Monday, 17 January 2022

திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!

சுதாகரன் மற்றும் சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் விசாரணை நடத்ததில் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-coimbatore-a-youth-arrested-under-pocso-act-for-raping-14-year-old-girl-379833

No comments: