Wednesday 15 November 2023

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதை!

Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-10th-11th-12th-public-exam-results-date-announced-tn-board-examination-schedule-news-update-472969

செந்தில் பாலாஜி ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றம் - என்ன காரணம்?

Senthil Balaji Hospitalized: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-hospitalized-chennai-omandhuraar-gh-from-stanley-hospital-472908

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.!

கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/notorious-rowdy-varichiyur-selvam-seeks-bail-in-high-court-amid-murder-case-472830

தோழர் சங்கரய்யா வாழ்க்கை வரலாற்றில் முக்கிய அம்சங்கள்

102 வயதில் காலமான சுதந்திர போராட்ட வீரரான தோழர் சங்கரய்யா வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/comrade-sankaraiah-journey-of-a-freedom-fighter-and-social-activist-472826

Tuesday 14 November 2023

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School Leave: தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-tamil-nadu-chennai-and-other-districts-announced-school-leave-472697

வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிறை - லைக்குக்காக லைப்-ஐ தொலைச்சிட்டாங்க

இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசை கட்டி,தெற்கு திசையில் இவனைப் பற்றி கேளு தூளு  கிளப்புறவன் தூத்துக்குடி ஆளு என தல அஜித் பாட்டுபோட்டு இணையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட திசையன்விளை இளைஞர்கள் இருவரை பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirunelveli-arrest-made-youths-wheeling-firecrackers-on-bike-for-social-media-fame-472638

சென்னை: 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி விட்டு  விலை உயர்ந்த கேடிஎம் பைக், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பர்ஸில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-crime-spree-ktm-bike-and-gold-chain-theft-amid-rising-incidents-472588

Monday 13 November 2023

மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் - முன்விரோதத்தில் வெறிச்செயல்

சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-men-stone-policemans-family-in-chennais-tambaram-472488

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மின்னொளியில் அருணாசலேஸ்வரர் திருக்கோவில்..!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 9 நவ கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arunachaleswarar-temple-shines-for-tirukarthikai-deepa-festival-472435

Sunday 12 November 2023

பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!

விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பார்க்க ஆசைபட்டு அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் ஆவேசமடைந்த டிடிஎஃப் வாசன், பைக்குக்கும் பெயில் போடுறேன் என புலம்பினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasans-legal-saga-denied-view-of-crashed-bike-expresses-desire-to-bail-it-out-472350

தீபாவளியால் தாறுமாறாக உயர்ந்த காற்று மாசு..! கும்மிடிப்பூண்டி,பெருங்குடி படு மோசம்....

தீபாவளியால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக கும்மிடிப் பூண்டியில் காற்று மாசுவின் தரம் 200 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/post-diwali-air-pollution-soars-in-tamil-nadu-critical-levels-in-kummidipundi-and-perungudi-472312

Saturday 11 November 2023

தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி - குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா - தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?

தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக அசைவ உணவு வீட்டில் இடம்பெறுவது ஏன்? என பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unraveling-diwali-dining-traditions-in-tamil-nadu-a-historical-culinary-tale-472206

கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்

1000 Rupees For Women:  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்...  7.35 லட்சம் பயனாளிகள் இணைந்துள்ளதாக தகவல்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/housewives-kalaignar-magalir-urimai-thogai-installment-beneficiary-members-735000-increased-472194

Friday 10 November 2023

வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி

Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-bus-accident-collided-near-vaniyambadi-5-died-and-64-were-seriously-injured-472141

’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் - சிறையில் கம்பி எண்ணுகிறார்..!

போலீஸ் சீருடையில்  பொதுமக்களிடம் பணத்தை பறித்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து காவல் சீருடை, போலி அடையாள அட்டை, இருசக்கர வாகனம் மற்றும் 6,000 பணம் பறிமுதல் செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-police-in-chennai-nabbed-in-real-police-operation-472021

Thursday 9 November 2023

மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Online Rummy Case Issue: திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-online-games-case-madras-high-strikes-the-law-on-online-rummy-poker-law-471934

Wednesday 8 November 2023

பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்

கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-a-plus-rowdy-lenin-surrender-fears-encounter-with-police-471867

சனாதன வழக்கு: 'நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udayanidhi-stalin-defends-freedom-of-speech-in-sanatana-case-471838

தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் - முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-happy-news-for-south-districts-people-special-train-from-chennai-for-diwali-indian-railways-471783

Tuesday 7 November 2023

’ஆட்சிக்கு வந்தா தானே’ அண்ணாமலைக்கு கனிமொழி சுடச்சுட பதிலடி

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை கலைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanimozhi-karunanidhi-mp-hot-response-to-annamalai-bjp-government-will-never-coming-to-rule-in-tn-471693

தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை கட்டுப்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்ச சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-guidelines-for-safe-diwali-firecracker-use-and-emergency-helpline-numbers-471666

அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம்!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-ordered-o-panneerselvam-not-to-use-admk-name-and-flag-471537

Monday 6 November 2023

மனைவிகளை மாற்றி உல்லாசம்! ஈசிஆர் பண்ணை வீட்டில் இரவில் நடந்த கூத்து - பகீர் பின்னணி

Chennai Crime News: ஈ.சி.ஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றிக் கொள்ளும் விபரீதம், இளைஞர்களை பாலியல் வலையில் விழ வைக்கும் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/illegal-activities-in-chennai-ecr-resort-on-weekend-days-full-crime-background-check-here-471495

Sunday 5 November 2023

முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா...? போதை ஆசாமி கைது - முழு பின்னணி

Tamil Nadu Latest: தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் உட்பட உதகையில் 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை உதகை காவல்துறையினர் கைது செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bomb-threat-to-cm-mk-stalin-home-one-person-arrested-by-police-in-ooty-471350

சனாதன விவகாரம்... கடமை தவறிய காவல்துறை - தமிழக அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவரை!

Sanatan Dharma Issue: சனாதான ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் கடமை தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-disappointed-with-police-department-on-udhayanidhu-stalin-sanatan-dharma-issue-471343

வாகன ஓட்டிகளே உசார்! இந்த வேகத்திற்கு மேல் சென்றால் ரூ. 1000 அபராதம்!

New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-new-speed-limit-for-cars-and-bikes-in-chennai-fine-rupees-1000-471305

கண்டித்த ஆளுநர் ஆர்.என். ரவி - நாகா மக்களை இழிவுப்படுத்தினாரா ஆர்.எஸ். பாரதி?

Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-issue-governor-rn-ravi-condemns-rs-bharathi-on-controversial-speech-471246

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்ட காய்கறி திருவிழா!

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vegetable-festival-in-madurai-organised-by-isha-man-kaapoom-iyakkam-471210

டிடிஎஃப் வாசனை காண வந்த ரசிகர்கள் விரட்டியடிப்பு! காவல்துறையின் ட்ரீட்மென்ட்

காஞ்சிபுரம் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை பார்க்க வந்த அவரது ரசிகர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasans-fans-chased-away-by-police-during-autograph-signing-471171

பெண்களை ரோட்டில் அரைகுறையாக ஆட வைப்பது தான் Happy Street ah? நடிகர் ரஞ்சித்

பெண்களை அரைகுறையாக ரோட்டில் ஆட வைப்பது தான் ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியா? என நடிகர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-ranjith-questions-happy-street-and-advocates-for-traditional-culture-471164

Saturday 4 November 2023

பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் - ஆர்எஸ் பாரதி

திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmks-rs-bharati-criticizes-it-raids-and-speaks-on-language-politics-471068

டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு  இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது-  தமிழக போக்குவரத்து துறை தகவல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bike-racer-tff-vasan-aims-to-ride-again-despite-10-year-license-revocation-470991

Friday 3 November 2023

தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School College Leave: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, இன்று காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-tamil-nadu-school-college-leave-announced-in-some-places-470952

சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் ஏற்கனவே இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பத்து லட்சம் கட்டணம் வசூலிக்க முயன்றதாக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டியதுடன், மருத்துவமனையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-hospital-accused-of-treating-dead-child-470859

Thursday 2 November 2023

தூத்துக்குடி இரட்டை கொலை: பெண்ணின் தந்தை கைது! மற்றவர்களுக்கு காவல்துறை ஸ்கெட்ச்..!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை  வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tuticorin-double-murder-father-arrested-manhunt-for-mysterious-gang-intensifies-470826

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! காரணம் என்ன?

IT Raid in EV Velu House and Office: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-raid-in-tn-minister-ev-velu-house-and-office-check-the-reason-why-470815

தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!

Thoothukudi Couple Murder: திருமணமாகி மூன்றே நாள்களான தம்பதியை பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-in-thoothukudi-newly-married-love-couple-murdered-470772

Wednesday 1 November 2023

இந்தியா எங்களுக்கும் கல்வி சேவை வழங்க வேண்டும்-வெளிநாட்டு பிரதமர் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/papua-new-guinea-president-requests-india-to-give-education-service-470652

’தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம்’ வடக்கர்கள் வருகைக்கு எச்சரிக்கும் திருமா

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்புக்காக என கருதக் கூடாது, அது இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-warns-against-hindi-dominance-in-tamil-nadu-amid-language-and-nationalism-concerns-470639

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கடலூரில் சரண்டரான குற்றவாளிகள்..!

சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/six-suspects-surrender-in-cuddalore-court-for-dmk-leader-kamarajs-murder-470536

திருநெல்வேலி: பட்டியலின மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமிகள் கைது

திருநெல்வேலியில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கஞ்சா போதையில் சித்தரவதை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrests-made-after-scheduled-caste-youths-stripped-and-assaulted-in-tirunelveli-470529

ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன?

Minister Ponmudi: மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில்தான் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளர். அதன் பின்னணியை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-neglecting-madurai-university-convocation-function-because-of-governor-background-here-470517

Tuesday 31 October 2023

No Sollu: பள்ளி மாணவர்களுக்கு சமூக நீதி: தமிழ்நாடு கல்வித்துறைக்கு குவியும் பாராட்டு

Say No To Casteism: சாதிக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் புத்தகத்தை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சமூக நீதிக்கு குவியும் பாராட்டுகள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/education-for-mental-health-tamil-nadu-intoduced-no-sollu-book-for-students-social-justice-against-casteism-470318

Monday 30 October 2023

கலவர பூமியான கிருஷ்ணகிரி... சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது - நடந்தது என்ன?

Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/krishnagiri-caste-clash-in-sokkadi-village-case-filed-against-23-persons-full-background-470290

புழல் சிறையில் தான் தீபாவளியா... டிடிஎப் வாசனுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

TTF Vasan Remand Extended: பிரபல யூ-ட்யூபர் டிடிஎப் வாசனுக்கு நான்காவது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasan-remand-in-puzhal-jail-extended-till-november-9-see-full-details-470212

Sunday 29 October 2023

ஆட்டோ ஓட்டுநர்களே அலெர்ட்... வருகிறது தமிழக அரசின் புதிய செயலி - ஓலா, உபெர் செயலிகளுக்கு மாற்று!

Tamil Nadu Auto Booking App: ஆட்டோ முன்பதிவு செய்ய ஓலா, உபேர் செயலிக்கு மாற்றாக அரசு தனியார் அமைப்புடன் இணைந்து தனி செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-for-auto-drivers-tn-government-set-to-launch-new-booking-app-tato-full-details-here-470024

Saturday 28 October 2023

கலாம் போல உருவாக என்ன செய்ய வேண்டும்? முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பதில்!

சென்னையில் உள்ள ஜேப்பியிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கலந்து கொண்டார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nambi-narayanan-in-jeppiaar-college-graduation-function-469979

தமிழகத்தில் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் முன்பதிவு எப்போது?

கடந்த தீபாவளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இயக்கியதை போல இந்த தீபாவளிக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பேருந்துகளை இயக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/diwali-special-buses-ticket-booking-online-tnstc-469914

IMD ALERT: தென்னிந்தியாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

Tamil Nadu Weather Today: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-alert-heavy-rainfall-over-tamil-nadu-kerala-check-your-area-forecasts-469865

Onion Prices Hike: விண்ணைத் தொடும் வெங்காயம் விலை! 2 மாதம் ஆகும் விலை குறைய?

Onion Prices Hike: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் ரூ. 70 எனவும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ. 110 பாய் முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் கிலோ ரூ.90க்கு விற்பனை. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தாண்டும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/onion-prices-hike-what-is-the-reason-for-the-rise-in-onion-prices-rs-100-469851

Friday 27 October 2023

காதலிக்க சொல்லி மகளுக்கு தொல்லை..! கண்டித்த தந்தை..! கொலையில் முடிந்த சம்பவம்!

ஒருதலையாக காதலித்ததை எச்சரித்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு ஆள் மாறி வேறொருவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பகீர் பின்னணியை தற்போது காணலாம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-murder-love-turned-deadly-in-a-case-of-mistaken-identity-469710

Thursday 26 October 2023

உளவுத்துறையை குற்றம்சாட்டிய அண்ணாமலை... ஹை அலெர்டில் தமிழக போலீஸ் - பின்னணி!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுக்கு உளவுத்துறையை குற்றம் சாட்டியிருப்பதால், தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-chief-accuses-intelligence-agencies-police-on-high-alert-469546

அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!

Tamil Nadu Latest News: அண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் தங்கையும் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-and-sister-died-by-suicide-after-brother-killed-in-accident-at-krishnagiri-hosur-469492

ஆளுநர் மாளிகை விவகாரத்தை பெரிதாக்கும் பாஜக... எங்களுக்கு கவலையில்லை - ரகுபதி பதிலடி

Raj Bhavan Petrol Bomb Issue: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற சம்பவத்தை பாஜக அரசியலாக்கினாலும் ஆக்கட்டும் என்றும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-regupathy-statement-on-raj-bhavan-petrol-bomb-issue-full-details-469485

Wednesday 25 October 2023

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் - அண்ணாமலை கடும் விமர்சனம்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-bomb-hurled-at-governors-house-raj-bhavan-tn-bjp-chief-annamalai-reacts-469430

Thanjavur News: திருமணமான புதுப்பெண் மர்ம மரணம்! கணவன் அடித்து துன்புறுத்தினாரா?

Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/married-bride-mysterious-death-and-did-the-husband-beat-and-harass-her-thanjavur-news-469367

அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்... அகவிலைப்படி உயர்வு - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Tamil Nadu DA Hike: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 46 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sweet-news-for-govt-employees-and-teachers-tamil-nadu-cm-stalin-announced-da-hike-469360

Monday 23 October 2023

உச்சக்கட்ட ஷாக்கில் மக்கள்... ஆம்னி பேருந்துகள் இயங்குமா இயங்காதா... முழு பின்னணி!

Omni Bus Strike: விடுமுறை தினம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், என்ன பிரச்னை, பேருந்துகள் இயங்குமா இயங்காதா, அரசின் நடவடிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-shocking-for-people-check-the-truth-behind-tamil-nadu-omni-bus-strike-469223

வரலாற்றை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் - ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-politicians-deliberately-hidden-history-of-freedom-fighters-says-rn-ravi-469126

பாஜகவில் இருந்து விலகிய கௌதமி... உடனடியாக அந்த 6 பேர் மீதும் பாயந்தது வழக்கு - நடந்தது என்ன?

Actress Gautami Issue: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் புகார் தெரிவித்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு பின்னணியையும் இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-gautami-left-bjp-and-alleges-6-persons-on-fraud-police-filed-case-full-details-here-469085

Sunday 22 October 2023

அரசு வேலையில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பை பொதுப்பிரிவில் 53 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-teacher-recruitment-age-limit-increased-by-tn-govt-go-passed-469069

இனி பாதி பேருக்கு 1000 ரூபாய் வராது... குண்டை தூக்கிப்போடும் குஷ்பு - காரணம் என்ன?

Kalaignar Magalir Urimmai Thogai: குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை இனி வரும் காலங்களில் பலருக்கும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பாஜகவின் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-shock-for-housewives-kushboo-says-in-future-half-of-the-women-will-not-get-1000-rupees-check-reason-here-468964

காேலாகலமாக நடைப்பெற்ற ப்ரவோக் கலைத்திருவிழா-குஷ்பு, அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு!

சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/provoke-festival-2023-event-at-chennai-kushboo-anbumani-ramadoss-468945

தசரா தாறுமாறு ஆஃபர்! சாம்சங், ஐபோன், ஒன்பிளஸ் போன்கள் 7 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்

அமேசான் இந்தியாவில் தசரா விழாவையொட்டி தாறுமாறான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சாம்சங் போனை வாங்கலாம். இது தவிர, ஐபோன் 13 மற்றும் ஒன்பிளஸ் போன்களும் விற்பனையில் பெரும் தள்ளுபடியில் கிடைக்கின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dussehra-smartphone-bonanza-samsung-iphone-oneplus-phones-under-7000-rupees-on-amazon-india-468921

Saturday 21 October 2023

பிராமணர் அல்லாத இந்துக்களின் உணவகங்களில் சாப்பிட்டால் நோய் வருமா? பாஜக நிர்வாகியின் சர்ச்சை பதிவு

பிராமணர்கள் கையில் ஹோட்டல்கள் இருந்தவரை இவ்வளவு மருத்துவமனைகளுக்கு அவசியமே இல்லை என பாஜக மாநில நிர்வாகி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/adyar-ananda-bhavan-owners-comments-on-periyar-and-the-bjps-response-468913

“பெரியார் தான் காரணம்” சர்ச்சையில் சிக்கிய அடையார் ஆனந்த பவன்! என்ன நடந்தது?

அடையார் ஆனந்தபவன் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? அதன் பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/adyar-ananda-bhavan-controversy-details-468881

மாணவர்களின் ஆடையை கிழிக்கும் மாடலாக உள்ளது ஒன்றிய அரசு-அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வு எழுத வரும் மானவர்களின் ஆடையை கிழித்தெரியும் மாடலாக ஒன்றிய அரசின் மாடல் உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbil-mahesh-poyyamozhi-in-ban-neet-meet-at-trichy-468861

எய்ம்ஸூக்கு ’செங்கல்’... நீட்டுக்கு ’முட்டை’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சம்பவம்

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க விழாவில், எய்ம்ஸூக்கு செங்கல்லை காண்பித்ததைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து விமர்சித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhayanidhi-stalin-calls-for-aiadmks-support-neet-signature-campaign-468839

Friday 20 October 2023

Weather: அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம்.. மக்களே எச்சரிக்கை!

North East Monsoon: தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் 2 நாட்களில் வரலாம். பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் என துணை இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-north-east-monsoon-season-likely-to-arrive-in-next-2-days-468732

கடைசியில் ட்விஸ்ட் வைத்த அபிராமி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா அபிராமி என எல்லோரும் கிளம்பி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karthigai-deepam-zee-tv-serial-online-watch-today-episode-468697

Thursday 19 October 2023

ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம், பூந்தமல்லியில் இருந்து அரசு பேருந்துகள்!

Ayudha Puja Special Buses: ஆயுதபூஜை, விஜய தசமியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏதுவாக தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-buses-for-ayudha-pooja-festival-from-setc-know-the-timing-and-book-ticket-468678

தாமதமாக வந்த அண்ணாமலை! கை கொடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்ட மத்திய ரிசர்வ் போலீஸ்!

என் மண் என் மக்கள் யாத்திரையின் 45 வது நாளான நேற்று, தமிழக பாஜக தலைவர் கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/en-mann-en-makkal-yatra-bjp-leader-annamalai-came-late-in-coimbatore-468667

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

RIP Melmarvathoor Bangaru Adigalar: பத்மஸ்ரீ விருதுபெற்ற மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவரது சேவையை பாராட்டி கடந்த 2019 மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கியது குறிப்பிடத்தக்கது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rip-to-melmarvathoor-bangaru-adigalar-padmashree-awardee-demise-october-19-468627

தங்க நகை சீட்டு மூலம் மோசடி! பிரணவ் ஜூவல்லரியில் பூட்டை உடைத்து ஆய்வு!

குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 15/10/23 அன்று முதல் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-branch-department-search-in-chrompet-pranav-jewellery-468620

Wednesday 18 October 2023

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது... அமைச்சர் பதவி என்னவாகும்?

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-minister-senthil-balaji-bail-petition-dismissed-by-madras-high-court-check-full-details-468529

கிறிஸ்துவ அமைப்பு நிர்வாகி கைது... பாதிரியாருக்கு வலைவீச்சு... சேகர்பாபு தகவல் - பின்னணி என்ன?

Tamil Nadu Latest: ஈரோட்டில் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-organization-administrator-arrested-in-erode-said-by-minister-sekar-babu-check-reason-here-468489

Tuesday 17 October 2023

விஜய் அரசியலுக்கு வருவதால் தான் லியோவிற்கு பிரச்சனை - கே.பி.முனுசாமி!

அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை, குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-giving-pressure-to-vijay-leo-movie-says-admk-kp-munusami-468403

Sivakasi Firecracker Accident: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Sivakasi Firecracker Explosion: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sivakasi-firecracker-factory-explosion-death-toll-rises-to-14-468347

Monday 16 October 2023

இனி ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-shops-will-distribute-item-through-eye-regsitration-says-minister-sakkarapani-468245

17 வயது வித்தியாசம்... திருமணத்துக்கு தடை! அக்கா மகளை கொன்று தாய்மாமாவும் தற்கொலை - பகீர் பின்னணி!

Tamil Nadu Crime News: சொந்த அக்கா மகளை கொலை செய்த தாய் மாமனும் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இதில் முழுமையாக காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-news-17-years-age-difference-love-couples-suicide-background-check-here-468198

ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன இஸ்ரோ தலைவர்... சந்திப்புக்கு என்ன காரணம்?

Tamil Nadu Latest: குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம்  அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-head-somnath-thanked-cm-mk-stalin-gifted-chandrayaan-3-what-is-the-reason-behind-it-468159

செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல்.முருகன்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-l-murugan-answer-jai-sriram-for-journalist-question-about-ind-vs-pak-match-468132

Sunday 15 October 2023

ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் - சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (அக்.15) நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tree-planting-awareness-has-increases-due-to-isha-foundations-cauvery-kookural-movement-468126

Saturday 14 October 2023

துரத்திய பகை..! ரவுடி சரண் கொலை வழக்கின் 4 பேர் சரண்! அப்டேட் இதோ!

Crime In Tamil Nadu: ஆவடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய நான்கு பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர். யார் அந்த ரவுடி? இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-murder-chennai-rowdy-killed-in-main-road-see-full-background-here-467877

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 வழங்கக்கோரி வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-announces-protest-to-demand-1000-rupees-for-every-women-467849

Friday 13 October 2023

கேரள லாட்டரி ரூ.25 கோடி: திருப்பூர் நபர்களுக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு கிடைத்த பரிசு தொகை

கேரள லாட்டரியில் த25 கோடி ரூபாய் பரிசுத் தொகை திருப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு விழுந்த விவகாரத்தில் இன்னும் ஒரு மாத்ததுக்குப் பிறகே பரிசு தொகை பெற்றுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-lotterys-rs-25-crore-jackpot-tirupur-winners-await-prize-after-legal-hurdles-467720

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்கும் மதுரை! உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரமான மதுரை தத்தளிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-water-blocks-roads-in-madurai-take-immediate-actions-says-rb-udhayakumar-467675

Thursday 12 October 2023

லாட்டரி மாட்டின்க்கு சொந்தமான ரூ.451 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-freeze-rs-451-crore-assets-belonging-to-lottery-martin-in-coimbatore-467653

தொடரும் ரெய்டு..! லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய 4  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-famous-lottery-businessman-martins-properties-under-scrutiny-467582

சோட்டா வினோத் முதல் முத்து சரவணன் வரை! 3 மாதங்களில் 5 பேர் என்கவுண்டரில் கொலை! முழு விவரம்!

கடந்த 3 மாதங்களில் 5 ரவுடிகள் என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-notorious-criminals-killed-in-3-months-in-chennai-full-details-467573

விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார்; மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்!

விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார் என்று மதுரையில் செய்தித்தாள் வடிவில் விஜய் ரசிகர் ஒட்டிய ஆருடம் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-as-chief-minister-madurai-fans-posters-gets-viral-on-social-media-467568

Wednesday 11 October 2023

சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்... கொந்தளித்த இபிஎஸ் - முழு விவரம்

AIADMK Edappadi Palanisamy: அதிமுக சட்டமன்ற துணை தலைவரை முறைப்படி நியமிக்கவில்லை என்றும் உரிய இருக்கையையும் கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-edappadi-palanisamy-walkout-at-tn-assembly-check-reason-why-467444

நாய்க்காக ரூ.25,000 செலவழித்து சைக்கிள் வாங்கிய எஜமான்! வைரலாகும் புகைப்படங்கள்!

வளர்ப்பு பிராணியை சாலையில் அழைத்து செல்ல ஜெர்மனியில் இருந்து ரூ.25,000 செலவழித்து சைக்கிள் வாங்கிய நபரை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-man-ordered-cycle-from-germany-worth-of-rs-25000-for-his-dog-467443

Tuesday 10 October 2023

மதுரையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை! அதுவும் இவரது வீட்டில்!

போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் முகமது தாஜூதீன் வீட்டில் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-officers-searching-in-mohammed-thajudeen-house-at-madurai-467396

திமுகவுக்கு அடுத்த அடி... ஆ. ராசாவின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

ED Freezes A Raja Assets: திமுக மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-ed-freezes-15-immovable-assets-of-dmk-mp-a-raja-full-details-467347

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்? உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு!

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-applied-for-bail-in-chennai-high-court-regarding-health-issues-467303

Monday 9 October 2023

தயாநிதி மாறன் மனைவியிடமே 'பலே' மோசடி - இந்தியில் பேசி ரூ. 99 ஆயிரம் அபேஸ்!

Scam Alert: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 99 ஆயிரம் ரூபாய் மோசடி செய்து உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-shocking-99-thousand-theft-from-dayanidhi-maran-wife-bank-account-scam-alert-467291

பழனி கோவிலில் தொடரும் சர்ச்சை! இனி இந்த திட்டம் நிறைவேற்றப்படாது?

பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கு ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 30 கோடி கேட்டதால் பணம் வழங்க முடியாது எனவும் டெண்டர் ரத்து செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/controversy-continues-2nd-ropecar-project-may-canceled-at-palani-murugan-temple-467266

IMD எச்சரிக்கை.. 11 மாவட்டங்களை சூழும் கரு மேகங்கள், வீட்டை விட்டு வெளியேற முன் கவனம்

IMD Rain Alert: தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் அக்டோபர் 9 முதல் 11 வரை கனமழை பெய்யும். அதன்பின் மழைப்பொழிவுக் குறைய வாய்ப்பு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-imd-alert-heavy-rains-from-tamil-nadu-to-kashmir-read-full-details-467245

Tamil Nadu Crime News | திருமணம் ஆன புதுப்பெண் செய்த சம்பவம்.. மிரண்டுபோன காவல் நிலையம்

Tamil Nadu Crime News: கல்யாணமாகி இரு மாதம் கூட ஆகாத நிலையில், கல்லூரி சென்று வருகிறேன் எனக்கூறி காதலுடன் எஸ்கேப் ஆனா புதுப்பெண். என் வாழ்க்கையே கேச்சே என வேதனையில் கணவன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-news-newly-married-woman-escapes-with-80-sawaran-jewels-in-chennai-467211