Monday, 13 March 2023

மகன், மகள்கள் சொத்தை அபகரித்து விட்டனர்... பேத்தியுடன் வந்து முதியவர் மனு!

தனது மகனும், மகள்களும் சொத்தை அபகரித்து விட்டனர் என்று கூறி பேத்தியுடன் வந்து முதியவர் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-man-gave-a-petition-in-collectrate-office-alleging-his-sons-and-daughters-has-cheated-him-435849

Link Pan + Aadhaar: உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? தெரிந்துக் கொள்ள சுலப வழி

Link Pan Card With Aadhaar: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/link-pan-card-with-aadhaar-know-your-permanent-account-number-status-435843

Sunday, 12 March 2023

12th Board Exams: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு! முதல் நாளான்று மொழித்தேர்வு

Tamil Nadu 2023 TN Class 12: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு பொது தேர்வு- தேர்வு எழுதும் மையங்களை ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/board-exams-in-tamil-nadu-12th-standard-exams-started-first-day-language-exam-435836

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நடந்த விபரீதம்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!

வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும்போது கட்டிடம் இடிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீது விழுந்ததால் பரபரப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-accident-happened-in-encroachment-drive-435758

Saturday, 11 March 2023

சென்னை: உரிமையாளர் பெண்ணுக்கு சீர் செய்த வடமாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுதவாக வதந்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் உரிமையாளர் பெண்ணுக்கு வட மாநில தொழிலாளர்கள் சீர்வரிசை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-owners-daughter-receives-seer-heirloom-from-north-indian-workers-435704

மீண்டும் பீதியை ஏற்படுத்தும் கொரோனா, தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு

பெங்களூருவில் பணியாற்றி கோவா சுற்றுலா சென்று வந்தவர் இளைஞர் கொரோனாவுக்கு பலி என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-man-who-died-tests-positive-for-covid-19-435703

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்..!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை ஒரே நாளில் கைது செய்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-fishermen-detained-by-sri-lankan-navy-435702

வந்துவிட்டது பிரியாணி ATM... அதுவும் சென்னையில் - இனி எப்போதும் சுட சுட சாப்பிடலாம்!

Briyani Vending Machine In Chennai: இந்தியாவில் முதன்முறையாக வெளிநாடுகளில் இருப்பது போன்ற ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை ஒன்று சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-in-india-biryani-vending-machine-opened-in-chennai-bhai-veetu-kalyanam-outlet-435657

எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-police-arrest-youth-for-defaming-edappadi-palaniswami-on-facebook-live-435651

Friday, 10 March 2023

CPCL: நாகூர் பட்டினச்சேரியில் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு! மக்கள் பீதி

CPCL crude oil pipeline leakage: சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் இரண்டுமுறை சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் பட்டினச்சேரியில் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cpcl-crude-oil-pipeline-at-pattinacherry-beach-in-nagore-leaks-again-after-2-times-repair-435607

அண்ணாமலை கீழ்ப்பாக்கம் போங்க .. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளாசல்

ஜெயலலிதா பற்றி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கீழ்பாக்கத்துக்கு போவது நல்லது என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கடுமையாக விளாசியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-ops-supporter-pugazhendi-asked-tamil-nadu-bjp-leader-annamalai-to-go-to-kilpauk-435551

Book Review: மான்டேஜ் மனசு - 'காதல் சூழ் உலகு'... திரைக் காதலை காட்டும் சுவாரஸ்யமான புத்தகம்

Tamil Cinema Book Review: ஊடகவியலாளர், எழுத்தாளர் க.நாகப்பன் எழுதிய மான்டேஜ் மனசு (திரைக்குள் நம் காதல் தேடல்) 172 பக்கங்களில் 2017இல் தோழமை வெளியீடாக வந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/montage-manasu-author-nagappan-tamil-cinema-book-review-435538

பதறவைக்கும் CCTV! தங்கச்சியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணனுக்கு நேர்ந்த கதி

மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை அவரது மனைவி, மகள் கண் முன்பாகவே ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடும் கும்பலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/this-is-the-fate-of-the-brother-who-scolded-his-sister-for-teasing-him-435520

மகளிர் தினத்திற்கு அடுத்த நாள்... பெண்ணை கம்பத்தில் கட்டிவைத்து... வைரலாகும் சித்ரவதை போட்டோ!

Kanniyakumari Viral Photo: மகளிர் தினத்திற்கு அடுத்த நாளான நேற்று, கன்னியாகுமரியில் பெண் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதைக்குள்ளாகியதாக கூறப்படும் நிலையில், அதன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanniyakumari-woman-torchered-by-auto-drivers-viral-photo-435519

Thursday, 9 March 2023

மீண்டும் அதிகரிக்கும் ஒமைக்ரான்... அமைச்சர் சொல்வது என்ன?

Omicron Increase In Tamil Nadu: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையான தாக்கம் அதிகரிக்கிறது என்றும் தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் ஏற்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omicron-increasing-again-in-tamil-nadu-says-health-minister-ma-subramanian-435497

ஆளும் கட்சியின் அநீதியை எதிர்க்கும் போராட்டத்திற்கு மாநில அரசு தீர்வு காணுமா? அதிமுக கேள்வி

RP Udayakumar Vs TN Govt: அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து மக்களும், ஆளும் கட்சியின் அநீதியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு அரசு தீர்வு காணுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-tamil-nadu-government-find-solution-to-struggle-of-people-rp-udayakumar-questions-dmk-435473

நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்படத்திற்கு தடையா? பின்னணி என்ன?

Irumban Director Keera Salary Issue: நடிகர் யோகிபாபு நடித்துள்ள இரும்பன் திரைப்படம் தொடர்பான சர்ச்சையில், படத்திற்கு தடை விதிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/irumban-tamil-movie-to-released-on-10-mar-2023-but-it-may-be-delayed-435459

இந்தி & ஆங்கிலத்தில் மட்டுமே அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வு! அதிர்ச்சித் தகவல்

Agni Veer Recruitment Test Only in Hindi and English: அக்னி வீர் ஆட்சேர்ப்பு தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத்து தேர்வு எழுத வாய்ப்புள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-agni-veer-recruitment-test-only-in-hindi-and-english-not-in-tamil-regional-language-435432

Madras HC: தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கலாமா? 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்

Madras HC On National Tamil Development Council: தமிழ் மொழி வளர்ச்சிக்காக திரிபுவன சக்கரவர்த்தி சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-ordered-central-government-to-respond-within-4-weeks-for-national-tamil-development-council-plea-435405

வீராங்குப்பம் கிராமத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில், மூன்றாம் ஆண்டு எருது விடும் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erudhu-vidum-vizhaa-in-tamil-nadu-veeranguppam-village-bull-sports-435403

Wednesday, 8 March 2023

TN Cabinet Meeting: கூடுகிறது அமைச்சரவை... பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து முக்கிய முடிவு - எகிறும் எதிர்பார்ப்பு!

Tamil Nadu Cabinet Meeting Today: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-expectations-on-tamil-nadu-cabinet-meeting-ahead-of-tn-budget-session-435369

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் தமிழ்நாடு ஆளுநர் ரவி

Online Rummy Bill: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governor-rn-ravi-send-back-online-rummy-bill-to-tn-govenment-435328

'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' - ஈஷாவின் மகளிர் தின நிகழ்ச்சி... சாதனை பெண்களுக்கு விருது!

Isha Save Soil Movement: கோவையில் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக இன்று நடத்தப்பட்ட மகளிர் தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உற்சாக பங்கேற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-save-soil-movement-women-day-special-event-in-coimbatore-435324

இனி விஜயகாந்துக்கு ரிலீஃப்! பல ஆண்டுகளுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு விடும் தேமுதிக

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/defamation-case-filed-against-dmdk-leader-vijayakanth-by-aiadmk-regime-may-withdrawn-madras-hc-435321

ஈஷாவின் மகளிர் தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் உற்சாக பங்கேற்பு

Save Soil & Women: உலக மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியமே' என்ற நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-womens-day-save-soil-and-women-boundless-energy-enthusiasm-435319

ஜெயலலிதா போன்றவர் என சொல்லக்கூடாது... அண்ணாமலைக்கு ஜெயக்குமார் அறிவுரை!

AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.        

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-advises-annamalai-not-to-compare-jayalalitha-with-you-435305

Tuesday, 7 March 2023

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை! ஏன் தெரியுமா?

தேனி பெரியகுளம் ஓபிஎஸ்-ன் இல்லத்திற்கு வந்த அண்ணாமலை ஓபிஎஸ்-ன் தாயார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-annamalai-consoled-to-ops-in-theni-435275

குலசேகரப்பட்டினம்: விண்வெளி பூங்கா அமைக்கும் தமிழக அரசு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governments-space-park-plan-in-kulasekarapatnam-435221

Annamalai: இட்லி சுட வரவில்லை...ஜெயலலிதா போல் முடிவு எடுப்பேன் - அண்ணாமலை அதிரடி

தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalais-statement-on-decision-making-like-jayalalithaa-stirs-controversy-435217

Monday, 6 March 2023

பாஜக கட்சியின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

தமிழக பாஜக கட்சியின் IT-Wing தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக காலை முதல் போலியான பத்திரிக்கை செய்தி உலா வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/savukku-shankar-appointed-as-it-wing-head-in-tamilnadu-bjp-annamalai-435162

அதிமுக இப்படி செய்யலாமா? .. இனி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி தான் - அமர்பிரசாத் ரெட்டி வீர ஆவேசம்

கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு பாஜகவில் இருந்து விலகியவர்களை எப்படி அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம்? என கேள்வி எழுப்பியிருக்கும் அமர்பிரசாத் ரெட்டி, இனி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி தான் நடக்கும் என டிவிட்டரில் வீர ஆவேசமாக பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amarprasad-reddys-predictions-for-aiadmk-and-annamalai-in-tamil-nadu-435107

காணாமல் போன 2 விநாயகர் கோவில்களை கண்டுபிடித்துக் தர கோரி விநாயகர் சிலை உடன் மனு!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காணாமல் போன இரண்டு விநாயகர் கோவில்களை கண்டுபிடித்துக் தர வேண்டி விநாயகர் சிலை உடன் மனு அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-with-3-feet-ganesh-idol-files-petition-in-district-collectorate-demanading-to-find-lost-ganesh-temples-435097

கோவை: போலி வீடியோக்கள் குறித்து வட மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடம் பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-and-bihar-government-officials-sensitizing-northern-state-workers-about-fake-videos-in-coimbatore-435095

சேலம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி பிச்சை எடுத்து போராட்டம்

சமையல் எரி வாயு விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பிச்சை எடுத்து நூதன முறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-district-collectors-office-protest-against-lpg-cylinder-price-hike-435094

பீகார் தொழிலாளர்களை சந்திக்க தமிழகம் வந்த சிராக் பாஸ்வான்

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் சிராக் பாஸ்வான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chirag-paswan-visits-bihar-labourers-in-chennai-conducts-press-meet-435085

வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

வடமாநிலத்தவர்கள் ஊருக்கு கிளம்புவதன் எதிரொலியால் ஒசூர் பகுதிகளில் மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-farmers-suffering-because-north-indians-went-to-home-town-435076

Sunday, 5 March 2023

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் மாயம்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-who-lost-16-lakhs-in-online-rummy-leaves-the-house-saying-that-he-is-going-to-commit-suicide-435008

கடலூர்: பட்டாசு கொட்டகையில் பயங்கர தீ விபத்து..! ஒருவர் பலி - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடலூர் அருகே பட்டாசு கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி. படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cuddalore-firecracker-shed-blaze-results-in-one-fatality-and-five-hospitalizations-435004

கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு

மண்டைக்காடு, அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் கொடியேற்ற விழாவில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள தகவல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbabhishekam-in-561-temples-in-tamil-nadu-in-the-past-20-months-says-hr-and-ce-minister-sekar-babu-434976

420-மலை... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட பாஜக நிர்வாகி - இபிஎஸ் மாஸ்டர் பிளான்!

தமிழ்நாடு பாஜகவின் ஐ.டி பிரிவு தலைவராக இருந்த CTR நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ctr-nirmal-kumar-slams-annamalai-and-join-hands-with-eps-aiadmk-434972

'திராணியில் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்...' ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

Case Against BJP Annamalai: வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக பரவிய வதந்தி குறித்து தவறான தகவலை அளித்ததாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bihar-workers-attack-rumour-case-filed-against-annamalai-434953

Saturday, 4 March 2023

ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

ஒரே நாடு, ஒரே கல்வி என்று சொல்பவர்கள் ஒரே சாப்பாடு என்று சொல்லும் நிலை ஏற்படும், அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-ponmudi-speech-against-bjp-agenda-434950

வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர்..பின்னணி என்ன?

கோவை சிட்கோ பகுதியில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வடமாநில தொழிலாளர்களை கோவை fவடமாநில இளைஞர்களைமாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சந்தித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-collector-corporation-commissioner-and-municipal-police-commissioner-met-the-north-state-workers-in-person-434899

குலசேகரப்பட்டின ராக்கெட் ஏவுதளம் தென் மாவட்ட வளர்ச்சிக்கு உதவும்: ISRO சிவன்

விருதுநகர் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள  விருதுநகர் வந்திருந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும்  தற்போதைய ஆலோசகருமான  கே.சிவன் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மன்  கோவிலில் தனது மனைவி மாலதியுடன் தரிசனம் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-sivan-says-kulasekarapatinam-rocket-launch-pad-will-help-in-development-of-tn-south-district-434874

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது யார்? தமிழக அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை

வடமாநில இளைஞர்களை சிலர் அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை வட இந்திய ஊடகங்கள் சில தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indian-workers-are-sagfe-in-tamil-nadu-says-annamalai-434873

சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனை ரத்து– சென்னை ஐகோர்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-has-ordered-the-salem-corporation-commissioner-to-cancel-15-days-in-jail-sentence-434872

கோவை: இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள சித்தரவதை செய்த கணவர்..! தப்பித்த பெண் பகீர் புகார்

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் வயாகரா சாப்பிட்டு உடலுறவு கொள்ளும்போது சித்தரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதுடன், தன் ஆபாச படத்தை நண்பர்களுக்கு காட்டி அவர்களுடனும் உடலுறவு கொள்ள துன்புறுத்துவதாகவும் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-harassment-case-husband-tortures-graduate-wife-434857

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை: வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-action-against-people-who-spread-hatred-on-north-indian-workers-434844

Friday, 3 March 2023

ஸ்டாலின் ஜேக்கப் மரணம்... முதலமைச்சர் இரங்கல்... இணையம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

Stalin Jacob Death: சென்னையில் பிரபல புகைப்பட கலைஞரும், தொழில் முனைவருமான ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/photographer-stalin-jacob-died-in-accident-chief-minister-to-netizens-condolences-434810

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காதல் ஜோடி! அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை வழங்கிய கொடுரம் அரங்கேறி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/brutal-punishment-given-the-persons-attended-a-love-marriage-in-a-village-in-tanjore-disrict-434762

Madras HC: பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன் நீக்கம் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC On AIADMK: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-refused-to-ban-resolutions-passed-in-2022-july-11-aiadmk-general-committee-meeting-434729

Thursday, 2 March 2023

நீங்க ஜெயிச்சதுக்கு எங்க பாலிடிக்ஸ் தான் காரணம் உண்மையை போட்டுடைத்த அதிமுக

Winning Erode East vs AIADMK: ஈரோடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே வென்றது எங்க பாலிடிக்ஸ் தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/winning-erode-east-constituency-is-not-credit-to-dmk-its-only-because-of-aiadmk-issues-kc-palanisamy-434704

Tamil Book Review: நடிப்பாற்றலின் உச்சம் சங்கரதாஸ் சுவாமிகள் : நாடகவியலாளர் கி.பார்த்திபராஜா

Tamil Book Review: கி.பார்த்திபராஜா எழுதிய சாமீ... 'நாடகத் தந்தை' தூ.தா.தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றுப் பிரதியை 368 பக்கங்களில் 70 அத்தியாயங்களோடு பரிதி பதிப்பகம் 2021இல் வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/biography-of-sankaradas-swamigal-nadaga-thanthai-book-by-k-parthibaraja-434703

மீண்டும் மீண்டும் நீதிமன்ற கதவை தட்டும் ஓபிஎஸ்... அனைத்தையும் ரத்து செய்ய புதிய மனு தாக்கல்!

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-aid-filed-new-civil-case-against-edappadi-palanisami-aiadmk-434692

தமிழக சட்டப்பேரவைக்குள் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Erode By Election: 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/evks-elangovan-s-political-comeback-after-34-years-with-erode-east-win-434668

பாம்பு பிடிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை- தமிழக ஆளுநர் வருத்தம்

பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர்‌ பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளனர் என்றார் தமிழக ஆளுநர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/snake-catchers-are-not-given-importance-and-respect-tamil-nadu-governor-rn-ravi-434648

பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கள்ளக் காதலி: மதுரையில் கொடூரம்

Madurai: கள்ளக் காதலுக்காக பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர், கள்ளக் காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-and-others-arrested-by-police-in-illegal-affair-case-434642

இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Erode East Bypoll Results 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். மற்றவர்களின் தோல்வி குறித்து பேச வேண்டாம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhayanidhi-stalin-says-erode-east-by-election-victory-is-expected-434580

Wednesday, 1 March 2023

Erode Results: ஈரோடு தொகுதியின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

Erode East Election Result: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.  திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-bypoll-results-2023-congress-leading-by-10000-votes-434568

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Erode East Bypoll Results 2023: கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-results-admk-dmk-congress-who-will-win-434454

Tuesday, 28 February 2023

வருமான வரித்துறை நோட்டீஸ் நடவடிக்கைத் தடை கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் ஓபிஎஸ்

OPS vs Income tax: வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-chief-minister-o-panneerselvam-withdrawn-case-filed-against-income-tax-department-notice-434366

அமைச்சரை விட மருத்துமனை இயக்குனர் பெரியவரா? பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை

29th Annual Convocation Of Pondicherry University: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மாணவ மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்க சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/convocation-ceremony-ini-puducherry-university-on-28-february-2023-with-dissatisfaction-fight-434340

70 வயதில் இளைஞர்... நொடிக்கு நொடி உழைக்கும் முதலமைச்சர் - கால்வைக்காத இடங்களே இல்லை!

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-mk-stalin-celebrates-his-70th-birthday-today-434339

HBD CM MKS: திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!

Muthuvel Karunanidhi Stalin 70: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமாய் தெரிவிக்கும் பிரபலங்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hbd-muthuvel-karunanidhi-stalin-70-years-of-life-milestone-birthday-of-tamil-nadu-cm-mk-stalin-434328

அரியலூரில் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

Sexual Harassment Verdict: மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ariyalur-women-court-verdict-life-imprisonment-to-sexual-harassment-convict-434298

மதுரை எய்ம்ஸ்-க்கு ரூ.12 கோடி தானா...? - துருவிய செய்தியாளர்கள் ; சமாளித்த வானதி சீனிவாசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பாஜக குறைவான தொகையே ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மகளரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்விக்கேட்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-vanathi-srinivasan-about-madurai-aiims-434284

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கா... பிரதமரை சந்தித்த உதயநிதி முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

Udhayanidhi Stalin Meets PM Modi: டெல்லி சென்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-requests-to-pm-modi-while-meeting-him-in-delhi-434279

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் பிறந்தநாள் பரிசா?

Old Pension Scheme Update For Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-pension-scheme-big-update-from-tamil-nadu-government-mk-stalin-consider-nps-instead-of-ops-434276

திருப்பத்தூர் அருகே இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Accidental Death: பத்து ஆண்டுகளுக்குப்பின் பிறந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, நீர்த்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-year-baby-kausika-unexpectedly-fell-into-water-tank-built-in-front-of-house-at-tirupathur-dead-434275

சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

CM Stalin’s 70th Birthday Celebrations: முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது. "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-inaugurated-the-tamil-nadu-nadu-cm-m-k-stalin-photo-exhibition-434242

Monday, 27 February 2023

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு! மக்கள் அவதி!

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு கொழுப்புச்சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அடியோடு நிறுத்தம் குறைவான அளவில் பச்சை, ஊதா நிற பாக்கெட்டுகள் விநியோகம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-milk-orange-pack-shortage-continues-in-thoothukudi-434201

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மொத்தமாக பதிவான வாக்குகள்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Erode East By-Election Total Vote Percentage: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-2023-total-vote-percentage-434181

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-have-dry-weather-delta-rains-434113

ஈரோடு இடைத்தேர்தல்! தற்போது வரை பதிவான வாக்கு விவரங்கள்!

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-polling-latest-update-434100

Sunday, 26 February 2023

Erode Election: இன்று வாக்குப்பதிவு! ஈரோடு இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Erode bypoll today: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-election-polling-today-important-details-to-know-434076

Erode bypoll: ஈரோடு கிழக்கு வாக்கு பதிவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவியுடன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-bypoll-sudden-confusions-happened-in-erode-polling-station-434074

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! வைரலாகும் போஸ்டர்!

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-anniversary-for-drinking-chengalpattu-man-viral-poster-434059

இடைத்தேர்தல்: வாக்களிக்க காத்திருக்கும் ஈரோடு கிழக்கு... வாக்குப்பதிவுக்கு எல்லாம் ரெடி!

Erode East By-Election Polling: ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-polling-on-february-27-434026

விழுப்புரத்தில் கூட்டு பாலியல் வன்முறையா?... சிறுமி கொடுத்த வாக்குமூலம் - போலீசார் விளக்கம்

Villupuram Crime News: விழுப்புரம் அருகே நேற்றிரவு 12ஆம் வகுப்பு மாணவி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் மாணவனை தாக்கி, அவர்களிடம் அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villupuram-sp-explanation-on-school-girl-gang-rape-allegation-434011

பிரபாகரன் உயிரோடு இருப்பதை உறுதி செய்யமுடியவில்லை - கொளத்தூர் மணி

விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதை தங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kolathur-mani-denies-confirming-ltte-leader-prabhakarans-whereabouts-433991

காந்தாரா கெட்டப்பில் கலக்கும் புகழ்..! எத்தனை மணி நேரம் மேக்கப் போட்டார் தெரியுமா?

காந்தாரா கெட்டப்பில் விஜய் டிவி புகழ் கலக்கும் வீடியோவை அவரே தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில் அனைத்து பஞ்சுருளி நடன கலைஞர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-tv-comedian-pugazh-in-kantara-getup-433972

Saturday, 25 February 2023

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? கமிஷனர் ரகசிய டெல்லி பயணம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால் டெல்லிக்கு ரகசிய பயணம் செய்துள்ளாராம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-commissioner-shankar-jiwal-delhi-trip-for-tn-dgp-appointment-433967

வழக்கறிஞர்களுக்கு தொழிலில் பக்தி வேண்டும் - நீதிபதி சுப்பிரமணியன்!

வழக்கறிஞர்கள் என்பவர்கள் தொழிலுக்காக செயல்பட வேண்டும் மற்றும் தொழிலில் பக்தி வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ரா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lawyers-need-devotion-to-their-profession-says-justice-subramanian-433954

கோவை ஈஷா மையத்தை பார்வையிட்ட கட்டடக்கலை மாணவர்கள்!

நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-yoga-centre-visited-by-nagapattinam-prime-college-of-architecture-and-planning-students-433920

ஈரோடு இடைதேர்தல்: உரிமைத் தொகை அறிவிப்பு வெளியிடலாமா? முதலமைச்சர் மீது அதிமுக புகார்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக அதிமுக புகார் அளித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-complaint-against-mk-stalin-433900

Friday, 24 February 2023

ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் (95) காலமானார்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-o-panneerselvam-mother-palaniammal-passed-away-433837

ஓபிஎஸ் புதுக்கட்சி தொடங்குகிறாரா? டென்ஷனான வைத்திலிங்கம்

ஓபிஎஸ் புதுக்கட்சி தொங்குவார் என அரசியல்வாதிகள் சொல்லமாட்டார்கள், பைத்தியக்காரர்கள் தான் சொல்வார்கள் என வைத்திலிங்கம் டென்ஷனாக பதில் அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-vaithilingam-s-take-on-o-panneerselvam-starting-a-new-party-in-tamil-nadu-433776

O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்

O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-reveals-his-future-plan-after-supreme-court-verdict-on-aiadmk-dual-leadership-433767

நீட் தேர்வு ரத்தாகுமா? தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை

கடந்த அதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-the-neet-exam-be-cancelled-hearing-soon-on-the-petition-filed-by-the-tamil-nadu-government-433762

இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -தமிழ் மகன் உசேன்

Edappadi Palaniswami: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-magan-ushen-says-edappadi-palaniswami-only-aiadmk-permanent-general-secretary-433749

Thursday, 23 February 2023

“வாசிப்பை நேசிப்போம்” நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Book Review: ’நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’ என்னும் நூலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/writer-s-ramakrishnan-in-neela-chakram-konda-manjal-perundhu-book-review-433743

J Jayalalitha 75: தோன்றிற் புகழோடு தோன்றுக! புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்

Former CM J Jayalalitha Birthday: "மக்களால் நான் மக்களுக்காக நான்", அம்மா,  என்ற மந்திர சொல்லுக்கு மகத்தான மணிமகுடமாய் திகழ்ந்த புரட்சிதலைவி  செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/j-jayalalitha-75-aiadmk-amma-puratchi-thalaivi-legend-birthday-february-2023-433726

மக்னா யானையை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு! வனத்துறை அலுவலகத்திற்கு திரும்பிய முரட்டு விலங்கு

Magna Elephant Updates: பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மக்னா யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/magna-wild-elephant-captured-and-left-in-forest-around-pollachi-people-agitate-433718

வாக்காளர்களை அடைத்து வைக்க சட்டவிரோத கொட்டகைகள்! அதிரும் ஈரோடு இடைத்தேர்தல்

Erode East by election: வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-irregularities-regarding-forcefully-isolating-voters-in-tents-433677

'அம்மா கோயிலில் வேண்டினேன்... உடனே நிறைவேறிவிட்டது' - தீர்ப்பு குறித்து இபிஎஸ்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகளின் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-about-aiadmk-supreme-court-verdict-433655

ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-says-ops-my-old-friend-edappadi-palanisamy-win-is-temporary-victory-433650

Wednesday, 22 February 2023

அதிமுக இரட்டை தலைமை விவகாரம்: ஈபிஎஸ் வென்றார்... ஓபிஎஸ் என்ன ஆவார்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-body-committee-meeting-approved-by-supreme-court-433637

உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு.. அதிமுக பொதுக்குழு செல்லுமா?

AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-body-committee-meeting-case-verdict-in-supreme-court-today-433629

Tuesday, 21 February 2023

நீதிமன்றத்தில் ஆஜர் ஆன முக அழகிரி! விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது தாசில்தாரை தாக்கிய வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முக அழகிரி ஆஜர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-alagiri-appeared-in-madurai-high-court-regarding-2011-issue-433519

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம், உயிர்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

International Mother Language Day: நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் என உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்  ட்வீட் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-tongue-is-the-identity-and-life-of-a-nation-chief-minister-m-k-stalin-433412