Tuesday 10 January 2023

கால்நடை தீவனங்களை கபளீகரம் செய்யும் காட்டு யானைகள்! கோவையில் பரபரப்பு!

கோவை அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கால்நடை தீவனங்களை சாப்பிட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-people-are-in-fear-as-wild-elephants-enter-farm-to-eat-fodder-428205

Monday 9 January 2023

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை உற்பத்தி செய்வதில் தீவிரம்

Pongal Pot Making 2023: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pottery-workers-engaged-in-pot-making-ahead-pongal-festival-428170

ஸ்டாலின் மிக மிக ஆபத்தானவர்... 'அன்றே சொன்னேன்' - ஹெச். ராஜா கதறல்

TN Governor Issue: 'Stalin is more dangerous than Karunanidhi' என்று ஓராண்டு முன்னரே சொன்னேன் என்றும் தற்போது அதை அவர் உறுதி செய்து வருகிறார் என பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-is-more-dangerous-than-karunanidhi-once-again-proved-says-bjp-h-raja-428162

’ஆளுநரே வெளியேறு’ ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்தது கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-employees-association-announces-protest-against-tn-governor-rn-ravi-428059

TN Governor Skips: ஆளுநர் தவிர்த்த முக்கிய வார்த்தைகள் என்னென்ன? - முழு விவரம்

Governor Skipped Dravidian Mode​l: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் சில சொற்களை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்து குறித்த முழு விவரங்களை இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governor-skips-reference-to-dravidian-model-428043

Sunday 8 January 2023

Gold Rate: உயரும் தங்கத்தின் விலை! ஒரு சவரனுக்கு ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

Gold Rate Increased Today: தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ. 42080.00 ஆகவும், ஒரு கிராம் ரூ. 5260.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-increased-india-today-gold-rate-in-chennai-428015

ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி, அசத்தல் பொங்கல் பரிசு, என்ன கிடைக்கும்

Pongal Gift In Ration Shop 2023: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-gift-for-ration-holders-this-stuff-will-be-given-free-with-1000-rs-428001

வருகிறது 'இலக்கிய சங்கமம்' - இலக்கிய, திரைப்பட ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து

Chennai Sangamam 2023: சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமாக இலக்கிய சங்கமம் விழா பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. இதன் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த முழு தகவல்களையும் இத்தொகுப்பில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/literary-confluence-behalf-of-chennai-confluence-organizing-by-tamilnadu-government-427981

TN Assembly 2023: பரபரப்பான சூழலில் கூடுகிறது 'தமிழ்நாடு' சட்டப்பேரவை - இன்று கவர்னர் ரவி உரை

TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-session-of-tamilnadu-assembly-2023-will-starts-by-governor-rn-ravi-speech-427979

'எடப்பாடியார் vs சின்னவர்' - ஜல்லிக்கட்டு விழாவில் மல்லுக்கட்டிய தொண்டர்கள்

Thachankurichi Jallikattu : தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு  போட்டி விழா, அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகும், திமுகவினர் அமைச்சர் உதயநிதிக்கு ஆதராவாகவும் கோஷங்கள் எழுப்பினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-eps-name-clash-between-dmk-aiadmk-in-pudukkottai-thachankurichi-jallikattu-427932

ரூபாய் நோட்டில் அஜித் படம்! துணிவு டிக்கெட்டில் அசத்தும் அஜித் ரசிகர்கள்!

Pongal 2023: பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று 'துணிவு' படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fans-created-thunivu-tickets-like-indian-currency-with-ajith-photo-427931

அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-light-to-moderate-rain-for-next-2-days-weather-information-427922

Saturday 7 January 2023

புத்தாண்டை வரவேற்ற தச்சாங்குறிச்சி ஜல்லிக்கட்டு! ஆண்டின் முதல் மஞ்சுவிரட்டு

First Vadivasal Opened For 2023: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தச்சங்குறிச்சியில் தொடங்கியது! வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வைரல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-2023-started-in-thachankurichi-tamil-nadu-traditional-bull-sports-attracts-tamils-427907

பாஜகவை சுற்றி வட்டமடித்த பாலியல் புகார்கள்; மடைமாற்ற சர்ச்சை கருத்தை பேசினாரா ஆளுநர்?

தமிழக பாஜகவை சுற்றி கடந்த சில வாரங்களாக பாலியல் புகார்கள் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை மடைமாற்ற ’தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த சர்ச்சைக் கருத்தை ஆளுநர் பேசினாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/background-of-rn-ravi-about-tamilnadu-name-changing-issue-427822

மதுரை ஜல்லிக்கட்டு - என்னென்ன கட்டுப்பாடுகள்?... முழு விவரம்

மதுரையில் நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/restrictions-have-been-imposed-on-jallikattu-to-be-held-in-madurai-427816

'தமிழ்நாடு' பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை...? - ஆளுநர் மீது அமைச்சர் அட்டாக்!

Tamilnadu Name Issue : போராடி பெற்ற தமிழ்நாடு என்ற பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை என ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கி, அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-problem-for-governor-in-tamilnadu-name-dmk-minister-questions-427805

உச்ச நீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற வாயிலில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட வேண்டுமென எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ambedkars-statue-should-be-installed-at-the-gate-of-the-supreme-court-thirumavalavan-has-insisted-427804

ஆளுநருக்கு பொழுதுபோகவில்லை போல - சீமான் விமர்சனம்

ஆளுநருக்கு பொழுது போகாததால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-criticized-tamilnadu-governor-rn-ravi-427802

புதிய சைபர் குற்றங்கள்... மக்களே உஷார் - எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திர பாபு

புதிய சைபர் குற்றங்களிலிருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-dgp-sylendra-babu-shares-videos-about-cyber-crimes-427795

20 நாட்களில் ரூ.3.80 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

பழனி மலைக்கோயில் உண்டியல் கடந்த 20 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததால் இரு நாட்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரூ.3.80 கோடியை தாண்டியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-undiyal-collection-exceeds-3-crore-80-lakhs-in-just-20-days-427772

'பானிபூரி விற்ற வட நாட்டு கும்பல் தமிழ்நாடு பெயரை மாற்ற துடிக்கிறது' - ஆர்.எஸ். பாரதி

Tamilnadu Name Issue : பானிபூரி விற்ற வட நாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-official-rs-bharathi-slammed-governor-rn-ravi-on-tamil-nadu-name-issue-427771

Friday 6 January 2023

ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா?... சீமான் கேள்வி

ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-co-ordinator-seeman-criticized-tamilnadu-government-427715

நாங்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள்... தமிழ்நாடு தான் சரி - ஜெயக்குமார் கிளியர்

Governor Tamilnadu Issue : தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராகும் எனவும் தமிழ்நாடு என்ற பெயரையே அதிமுக ஆதரிக்கிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-support-tamilnadu-says-admk-ex-minister-jayakumar-427712

’தமிழ்நாடு’ இணையத்தில் பறக்கும் பதிவுகள்! ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம்

’தமிழ்நாடு’ என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ளது. அந்த பதிவுகளில் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-hashtag-trending-in-twitter-against-governor-rn-ravi-427649

Thursday 5 January 2023

’உணர்ச்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்படாது’ கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றம் கருத்து

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உணர்வுகள் அடிப்படையில் அல்ல எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-opinion-on-how-the-verdict-will-be-in-the-gokulraj-murder-case-427636

ஜல்லிக்கட்டை ஒத்தி வைத்த தச்சங்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு கறார்

Jallikattu Postponed: தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென பாதுகாப்பு காரணம் கருதி  தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thachankurichi-jallikattu-postponed-due-to-lack-of-security-scheduled-to-be-held-today-427628

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் - செங்கல்பட்டில் ஜாக்டோஜியோ ஆர்பாட்டம்!

ஏழு அம்ச கோரிக்கைகளை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலூர் - செங்கல்படு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jacto-geo-protest-against-government-demanding-to-fulfill-pool-promises-427600

வந்தது தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் - முழு விவரம் இதோ...!

Tamilnadu Final Voter List : தமிழ்நாடு முழுவதற்குமான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் முழு விவரத்தை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/integrated-final-voter-list-of-tamilnadu-released-by-election-commissioner-satyabrata-sahu-427588

Viral Video : ஓசி குடி... புத்தாண்டு போதையில் போலீசாரிடம் அத்துமீறிய பெண்

Chennai Drunkard Girl Viral Video : நானே ஓசியில்தான் குடித்துவிட்டு வந்துள்ளேன், என்னால் எப்படி அபராதம் கட்ட முடியும்' போதையில் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunk-and-drive-girl-attrocity-with-traffic-police-at-saidapet-viral-video-427585

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-rain-likely-to-occur-in-parts-of-tamil-nadu-for-5-days-427559

Wednesday 4 January 2023

Kamal Haasan: தீவிரமாக செயலாற்றுங்கள் - செயற்குழு கூட்டத்தில் கமல் பேச்சு

மக்கள் பிரச்னையை கையில் எடுத்து தீவிரமாக செயலாற்ற வேண்டுமென செயற்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-speaks-in-makkal-needhi-maiam-meeting-427423

Tuesday 3 January 2023

பொங்கல் பரிசு - எந்த தேதிவரை வழங்கப்படும்... அமைச்சர் விளக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு எந்தத் தேதிவரை வழங்கப்படுமென அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sakarapani-has-explained-the-pongal-gift-package-will-be-distributed-427359

ஆவினில் முறைகேடு - 47 பேரின் பணி நியமனம் ரத்து

பணி நியமன முறைகேடு புகாரால் மதுரை ஆவினில் 47 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்து பால்வளத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-commissioner-aavin-has-issued-an-order-canceling-the-appointment-of-47-people-in-madurai-427350

சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியை கொன்ற கணவன் கைது!

வீட்டில் பார்ட்டி நடத்தியது பற்றி மனைவி தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த கணவன் சேலையை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.      

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-arrested-for-killing-his-wife-in-thandaiarpet-chennai-427336

வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி!

வாணியம்பாடியில் 25வது தேசிய உருது புத்தக கண்காட்சி தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/25th-national-urdu-book-fair-in-vaniyambadi-427287

தமிழகத்தின் கல்வி குழு எடுக்கும் முடிவையே கல்வித்துறை பின்பற்றும்: அமைச்சர் பொன்முடி

கௌரவ விரிவுரையாளர்கள்- மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்து பணி ஆணையை வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-ponmudi-about-new-educational-policy-427245

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

கள்ளக்குறிச்சியை பள்ளியை முழுமையாக திறக்கும் வகையில் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-order-of-chennai-high-court-to-kallakurichi-kaniyamoor-school-management-427223

Monday 2 January 2023

உதயநிதி சிறப்பாக செயல்படுவார்! பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!

உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபாடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்வதற்காக இந்திய விளையாட்டு வீரர்களை அமைச்சூர் கபாடிக் குழு சார்பாக தேர்வு செய்யும் கபாடிப் போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-will-do-well-as-minister-sellur-raju-appreciated-427157

BJP: 'பாலியல் குற்றவாளி அண்ணாமலை! புகார் சொல்லி வெளியேறிய காயத்ரி ரகுராம்

Gayathri Raguram Resigned:  பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட்! 'பாலியல் குற்றவாளி அண்ணாமலை’; தமிழக பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிரடி பேச்சு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gayathri-raghuram-asking-bjp-annamalai-to-resign-but-she-quit-tnbjp-not-giving-opportunity-for-enquiry-427154

கோழி இட்ட மெகா சைஸ் முட்டை! கோவையில் நடந்த அதிசயம்!

கோவை அருகே வீட்டில் வளர்க்கப்படும் கோழி இட்ட அதிசய முட்டை சற்று பெரியதாக இருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-news-hen-layed-mega-size-egg-in-kovai-has-surprised-many-427138

அ.ராமதாசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை.. அதிமுகவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

Tamil Nadu Latest Tamil News: நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ். இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள் -ஆவேசமான ஜெயக்குமார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-vs-pmk-aiadmk-former-minister-jayakumar-warns-anbumani-ramadoss-427087

பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்; பக்தர்கள் அவதி!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-in-palani-facing-difficulties-due-to-protest-by-tonsure-shed-workers-427038

நாமக்கலில் களைகட்டிய புத்தாண்டு! 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-year-party-liquor-worth-9-crore-sold-in-namakkal-427026

Sunday 1 January 2023

அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி வழக்கு! தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petition-for-statue-of-anbalagan-in-dpi-campus-high-court-cancelled-427004

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது... லட்சக்கணக்கானோர் தரிசனம்

Srirangam Sorgavasal : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.      

source https://zeenews.india.com/tamil/spiritual/srirangam-sorgavasal-opened-regarding-vaikunta-ekadasi-festival-426974

சீனாவில் உயிருக்கு போராடும் தமிழக மாணவர்... முதலமைச்சரிடம் உதவிகேட்டு குடும்பத்தினர் கதறல்!

Pudukottai Student in China : தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், சீனா நாட்டில் வசிந்த வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் 2 நாள்களாக அவர் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sources-says-tamilnadu-22-year-old-medical-student-abdul-sheik-died-in-china-426971

செவிலியர்கள் பணி நிரந்தரம் - சீமான் வலியுறுத்தல்

கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nurses-work-is-permanent-says-naam-tamilar-katchi-seaman-426904

சமூக நீதியை மத்திய அரசு சீர்குலைக்கிறது - வைகோ காட்டம்

மத்திய அரசு சமூக நீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-try-to-collapse-social-justice-says-vaiko-426897

எவ்ளோ பெரிய தந்தம்... ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியோடிய நபர் - நீலகிரியில் பரபரப்பு

Nilgiri Elephant attack video : சாலையில் வலம் வந்த காட்டு யானை ஒன்று, தனகக்கு எதிரே கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தும்பிக்கையால் முட்டித்தள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-attacking-vehicle-at-nilgiri-koodalloor-viral-video-426888

Saturday 31 December 2022

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... அவதார் டைனோசர் பொம்மைகளின் ஊர்வலம்!

தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/avathar-dolls-in-thoothukudi-new-year-2023-celebration-426823

சமஸ்கிருதத்துக்கு 199 கோடி தமிழுக்கு 12 கோடி - முத்தரசன் கண்டனம்

சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mutharasan-criticized-central-government-for-sanskrit-and-tamil-426822

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது?... நிதியமைச்சர் பதில்

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiyagarajan-press-meet-426821

லாட்ஜாக மாறிவிட்டதா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் மதுபாட்டில்களும், ஆணுறைகளும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/liquor-bottles-and-condoms-were-found-in-the-premises-of-the-coimbatore-district-collectors-office-426810

நாமக்கல் பட்டாசு விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

நாமக்கல் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-has-announced-relief-to-the-families-of-those-who-died-in-the-namakkal-fire-cracker-accident-426800

வெல்லத்தில் கலப்படம்: பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 எடை கொண்ட 300 மூட்டை  வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/food-safety-department-officials-confiscate-sugar-brought-to-mix-with-jaggery-in-salem-426778

பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?... டிடிவி தினகரன் கேள்வி

கடலில் பேனா வைப்பதற்கு நிதி இருக்கும் அரசாங்கத்திடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ammk-general-seceratary-ttv-dhinkaran-criticize-tamilnadu-cm-mk-stalin-426774

Friday 30 December 2022

மக்களை மட்டுமின்றி மண்ணையும் காத்து விவசாயிகள் நலனை பேணும் திமுக அரசு!

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி அரசு சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் வழங்குவது போன்ற பல வசதிகளை திமுக அரசு செய்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-dmk-government-protects-farmers-426691

வங்க தேசத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக மாணவர்கள்!

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவ, மாணவிகள் 3 தங்கம் பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், மூன்று வெண்கலம் பதக்கம் வென்று சாதனை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-students-won-medals-in-karathe-competition-held-in-bangladesh-426670

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேரில் இரங்கல் தெரிவிக்க நாளை டெல்லி செல்லவிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-travels-delhi-tomorrow-for-heera-ben-426668

மைனர் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தந்தை தட்டிக் கழிக்க முடியாது: நீதிமன்றம்

மைனர் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/earning-father-cannot-deny-the-duty-to-look-after-minor-children-says-madras-high-court-426646

ஜீ தமிழ் நியூஸுக்கு விருது - ஷேர்சாட்டின் அங்கீகாரம்

ஷேர்சாட்டின் ஸ்டார் பார்ட்னர் விருது ஜீ தமிழ் நியூஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sharchat-star-partner-award-goes-to-zee-tamil-news-426643

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-higher-education-minister-k-pomudi-briefs-on-interview-for-honorary-lecturer-posts-426603

அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா? வானிலை மையம் தகவல்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daily-weather-report-for-tamilnadu-puducherry-karaikal-area-426596

ஆகம விதியை மீறும் அண்ணாமலை - சேகர்பாபு தடலாடி

ஆகம விதி குறித்து தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை, அதை பின்பற்றாமல் அவரே ஆகமத்தை மீறி செயல்படுகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sekar-babu-press-meet-in-triplicane-parthasarathy-temple-regarding-vaikunta-ekadeshi-426591

Thursday 29 December 2022

அண்ணாமலை தலைமையில் பெண்கள் படும் பாடு - போர்க்கொடி தூக்கும் காய்த்ரி ரகுராம்

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gayathri-raguramm-crticize-tamilnadu-bjp-leader-annamalai-426532

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தாரா அண்ணாமலை?... செந்தில் பாலாஜியின் பரபர ட்வீட்

போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தார் என செந்தில் பாலாஜி ட்வீட் செய்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-annamalai-open-the-emergency-door-of-the-plane-says-senthil-balaji-426512

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் - சீமான் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-says-pay-discrepancies-should-be-removed-and-all-secondary-teachers-should-be-paid-equally-426506

புத்தாண்டு கொண்டாட்டம் - ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கமிஷனர் போட்டிருக்கும் உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி ஹோட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-year-celebration-commissioners-order-to-hotel-owners-426470

'கலகத் தலைவனுக்கு' கழகத் தலைவர் வைத்த அன்பான வேண்டுகோள் - என்ன தெரியுமா?

CM Stalin Speech in Trichy : திருச்சி நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-kind-request-to-udhayanidhi-stalin-in-trichy-government-ceremony-426448

பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் - திருச்சியில் உதயநிதி உறுதி

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பொறுப்புடன் இருப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhayanidhi-stalin-said-in-a-meeting-in-trichy-that-he-will-be-responsible-426443

Wednesday 28 December 2022

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் முதல் பழமையான கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindu-religious-and-charitable-endowments-department-426422

புத்தாண்டு கொண்டாட்டம் - காவல் துறையின் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/restrictions-for-new-year-celebration-from-tamilnadu-police-426352

அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர்செல்வம்தான்: டிடிவி தினகரன்

பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு: டிடிவி தினகரன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-is-the-reason-for-all-the-problems-in-aiadmk-says-ttv-dinakaran-426307

விவசாயிகளுக்கு வெற்றி... பொங்கல் தொகுப்பில் வருகிறது கரும்பு - முதல்வர் அறிவிப்பு!

TN Pongal Gift Package : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு ஒன்றும் சேர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sugarcane-included-in-tamilnadu-government-pongal-gift-package-for-ration-card-holders-426294

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: வானிலை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடி, காக்காச்சி, திருச்செந்தூர், ஊத்து ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-predicts-rain-in-4-tamil-nadu-districts-426286

Tuesday 27 December 2022

தமிழக இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அள்ளித்தரும் திமுக அரசு!

தமிழக அரசு 3 லட்சம் பேருக்கு நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-dmk-govt-attracted-investments-426257

TN Corona update : மதுரைக்கு வந்துவிட்டது சீன கொரோனா... பரவல் தடுக்கப்படுமா?

Tamilnadu Corona update : சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகள் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-daughter-who-came-from-china-to-madurai-airport-tests-covid-positive-426230

திருவையாறில் புறவழிச்சாலை - தடுப்பதற்கு தயாராகும் சீமான்

திருவையாறில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-said-that-if-a-bypass-is-constructed-in-tiruvaiyar-it-will-be-blocked-426176

பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு - பக்தர்கள் ஏமாற்றம்

பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-turn-away-disappointed-due-to-shortage-of-panchamirtha-sold-at-palani-murugan-temple-426165

QR கோட்டுடன் புதிய வடிவில் அசத்தலான காலண்டர்கள் அறிமுகம்!

சிவகாசியில் 2023ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரம். QR கோட்டுடன் கூடிய புதிய வடிவிலான காலண்டர்கள் புதிய வடிவில் ஆன காலண்டர்கள் அறிமுகம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-year-calender-2023-with-qr-code-know-the-variuos-types-of-sivakasi-calenders-426136

Monday 26 December 2022

கிறிஸ்துமஸூக்கு இயேசுவிடம் குவார்ட்டர் கேட்டு வாங்கிய குடிமகன்: வீடியோ வைரல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசு கிறிஸ்துவிடம் குவார்ட்டர் கேட்ட குடிமகனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunkard-asking-jesus-for-a-drink-for-christmas-video-viral-426097

காலநிலை மாற்றம் : இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு - முன்னெடுப்புகள் என்னென்ன?

கல்வித்துறை, தனியார் துறை, சமூகம் சார் அமைப்புகளை உள்ளடக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான மற்றும் மீள் கட்டுமான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபடுத்துவது தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/climate-change-mk-stalin-tn-government-activities-426089

நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/municipality-people-was-removing-one-month-old-child-while-clearing-encroachment-areas-426005

MAHER: கோலாகலமாக நடந்த 16 வது பட்டமளிப்பு விழா

MAHER: மீனாட்சி அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக் கூடத்தின் 16 வது பட்டமளிப்பு விழா டிசம்பர் 23, 2022 அன்று கோலாகலமாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maher-16th-convocation-held-on-december-23-2022-with-great-fanfare-details-here-425991

’அதிமுக இணைப்பு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்’ சின்னம்மாவை சீண்டும் அதிமுக மாஜி

அதிமுக இணைப்பு குறித்து சசிகலா கூறுவது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-criticise-sasikala-and-o-panneerselvam-425983

பொங்கல் பண்டிகை பரிசு விவகாரம்! வெல்லத்துடன் வந்து மனு அளித்த பாஜக விவசாய அணியினர்!

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என பாஜக விவசாய அணியினர் வெல்லத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-farmer-s-wing-asks-government-to-include-sugarcane-jaggery-and-coconut-in-pongal-gift-425967

உஷார் மக்களே!! இடி மின்னலுடன் கூடிய மழை, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Weather Forecast: இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-to-very-heavy-rain-in-these-districts-in-coming-days-tamil-nadu-weather-forecast-425960

Sunday 25 December 2022

Tsunami Remembrance: அழ வைத்த ஆழிப்பேரலையின் நினைவஞ்சலி! 18ம் ஆண்டு சுனாமி நினைவுகள்

2004 Tsunami Remembrance: ஆறாக்காயம் ஏற்படுத்திய கண்ணீர் அலையின் 18ம் ஆண்டு நினைவு இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tsunami-remembrance-2004-december-26-paid-respect-tribute-lost-lives-425938

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! எச்சரிக்கை!

மழை காரணமாக கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-warning-message-for-tourist-in-kodaikanal-425927

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு : 1000 ரூபாய்க்கு எப்போது டோக்கன்?

Tamilnadu Pongal Package : தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில், அதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/from-tomorrow-tokens-will-be-distributed-to-tn-people-for-pongal-package-425926

Latest Weather Update: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்! வானிலை முன்னறிவிப்பு

Latest Weather Update: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/latest-weather-update-by-regional-weather-forecasting-centre-light-rain-occur-at-isolated-places-425900

சிசிடிவியில் சிக்கிய ஹெல்மெட் திருடும் ஆசாமி! தீவிரமாக தேடும் காவல்துறை

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-helmet-theft-cctv-video-viral-425857

வெளுத்து வாங்கப்போகும் கனமழை...மக்களே உஷார்: வானிலை தகவல்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rainfall-thunderstorms-likely-in-tamil-nadu-puducherry-on-christmas-425824

Saturday 24 December 2022

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2022: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/christmas-2022-celebration-festivities-begin-in-tamil-nadu-425797

போலீசார் துப்பாக்கியை உபயோகிக்க தயங்க கூடாது... அறிவுறுத்தும் டிஜிபி சைலந்திரபாபு!

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policeman-should-not-hesitate-to-use-gun-for-their-own-protection-says-tn-dgp-sylendra-babu-425778

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது? சரமாரியாக விளாசிய அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு முதலில் எவ்வளவு ஓட்டு வங்கி இருக்கிறது என விளாசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-slams-tn-bjp-425729

கொரோனா பரவாமல் இருக்க சுத்தம் சுகாதாரமாக இருங்கள்! அறிவுரை கூறிய மத்திய அமைச்சர்

Atal Bihari Vajpayee Birthday In Madurai: கொரானா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atal-bihari-vajpayee-birthday-celebrated-in-different-way-in-madurai-425712

Friday 23 December 2022

மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகை மீரா மிதுன்! மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC On Meera Mithun: 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நடிகை மீரா மிதுனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-refused-to-quash-fraud-case-against-actress-meera-mithun-425682

கோர விபத்து - சபரிமலைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு

ஐயப்பன் கோவில் சென்று வந்த வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atleast-7-iyappan-devotees-died-in-accident-at-kumuli-425673

ரபேல் வாட்ச் விவகாரம்... "பயந்துட்டியா மல" - திமுகவின் போஸ்டர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்த கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் "பயந்துட்டியா... மல" என திமுக போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-has-put-up-a-poster-while-bjp-state-president-annamalais-comments-on-rafael-watch-are-being-shared-a-lot-425591