Wednesday 22 December 2021

இயற்கை அழகை கண்டு ரசிக்க ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

ஊட்டி மலை ரயில் சேவை: கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiri-mountain-railway-service-resumes-todays-377972

Tuesday 21 December 2021

மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; காவலர் பலி

மதுரையில் விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/110-year-old-building-collapses-in-madurai-police-mam-died-377966

Foxconn வரி ஏய்ப்பு புகார்; நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை!

ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடிகர் விஜய் உறவினர், சேவியர் பிரிட்டோ வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-in-actor-vijays-relative-in-foxconn-tax-evasion-case-377965

தொழில் விரோதப் போட்டியில் தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சி; 5 பேர் கைது!

தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் ஒரு தொழிலதிபர் மற்றொரு தொழிலதிபரை தூண்டுதல் மூலமாக கூலிப்படையை வைத்து நான்கு பேர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/five-people-arrested-in-attempt-to-murder-an-industrialist-murder-case-377964

தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 6 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-21-crore-drug-seized-in-thoothukudi-377963

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கையை வெட்டி துண்டித்த கணவர்

Crime News: சந்தேக புத்தியால் தேங்காய் வெட்டும் அரிவாளால் மனைவியின் கையை துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suspicious-husband-cut-his-wife-hand-read-crime-news-377945

வாழ வேண்டிய வயதில் சிறையில் காலம் தள்ளும் 18 வயது இளைஞர்கள்...!!

சேலத்தில் நண்பரைக் கொன்ற ஆத்திரத்தில் பழிக்கு பழியாக பெயிண்டரை வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான 9 இளைஞர்கள் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-mostly-in-the-age-of-18-arrested-in-a-murder-case-by-tn-police-377929

Monday 20 December 2021

ஜோஸ் ஆலுக்காஸின் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைர நகைகள் சிக்கியது எப்படி? வீடியோ

வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம், 500 கிராம் வைர நகைகளை காவல்துறையினர் சுடுகாட்டில் மீட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/portion-of-gold-stolen-from-tn-jos-alukkas-store-found-377885

ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் காவல்துறை? தீவிரமாக தேடும் 8 தனிப்படைகள்..!

ஆவின் வேலை பண மோசடி புகாரில் தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, 8 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-is-still-in-disappearance-8-special-teams-searches-377884

பேருந்தில் கடத்தி வந்த 70 லட்சம் ரூபாய் பறிமுதல்; ஒருவர் கைது

கிறிஸ்துமஸ் , புத்தாண்டு முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில், தமிழக கேரளா போலீசார் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-70-lakh-rupees-seized-in-smuggling-of-liquor-and-drugs-377880

ஓ.பி.எஸ்-ன் குட்டிக்கதை சசிகலாவுக்கா? ஜெயக்குமார் விளக்கம்

சசிகலா அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை, அவருக்கு மன்னிப்பும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-way-for-sasikala-rejoin-in-aiadmk-former-minister-jayakumar-377857

Domestic Voilence: மனைவியை அனுப்பாத மாமியாரை கொன்ற மருமகன்

குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-in-law-hacks-mother-in-law-to-death-in-chennai-377855

ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ரமணன் (வயது 21) என்பவரை 1 ஆண்டு காலமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-student-of-class-11-committed-suicide-after-her-lover-hanged-himself-377854

காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-in-lover-murder-case-377843

Sunday 19 December 2021

தீவிரவாத குழுக்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவா? வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவாக இருப்பதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-mla-attacks-on-communist-377806

ரிலையன்ஸ் வசம் செல்லும் மத்திய உணவுக்கிடங்குகள்?

மத்திய அரசின் உணவுக் கிடங்குகள் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-central-food-warehouses-privatized-pr-pandiyan-question-377803

குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை எடுத்து செல்வது எப்படி?

சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உடைந்த பாகங்களை எவ்வாறு சூலூருக்கு கொண்டு செல்வது என்பது பற்றி விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-to-transport-the-broken-parts-of-a-helicopter-that-crashed-in-coonoor-377794

இளம் பெண்ணை மிரட்டி வண்புணர்வு செய்த சாமியார், மனைவியுடன் கைது

சென்னையில் இளம் பெண்ணை மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கி வந்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/godman-arrest-for-married-woman-chennai-377792

400-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை வெளியேற்றிய சிங்கப்பூர் அரசு!

சிங்கப்பூரில் பணிபுரியும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, மீண்டும் சிங்கப்பூருக்கு வரவே கூடாது என்று அந்நாட்டு அரசு அதிரடியாக கூறியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-singapore-government-expelled-more-than-400-of-naam-tamillar-members-377781

நேரு விளையாட்டு அரங்க கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் ஊக்க மருந்து பாட்டில்கள்!

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் வலிநிவாரணி ஊசிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stimulant-bottles-piled-up-in-covia-nehru-stadium-toilets-377778

’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தவிர, மேலும் பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-complaints-on-rajendra-balaji-minister-nasar-377775

மதுரையில் தொடங்கிய ’மார்கழியில் மக்களிசை’

மண் சார்ந்த மக்களிசையான நாட்டுப்புற இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/margaliyil-makkalisai-starts-in-madurai-100-artists-participate-377774

பொள்ளாச்சி அருகே 1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; மூவர் கைது

பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி வைத்திருந்த 1,308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-persons-arrested-in-pollachi-for-possessing-gelatin-sticks-377773

Saturday 18 December 2021

ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்!

சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-death-due-to-teachers-sexual-assault-377751

சிறுமி உடல் கருகி இறப்பு - குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்!

சிறுமி உடல் கருகி இறந்து நான்கு நாட்கள் ஆகியும் கூட குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-girl-burnt-to-death-police-unable-to-catch-culprit-377748

மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் - ஓ.பி.எஸ்

மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓ.பன்னிர் செல்வம் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-will-be-held-as-per-the-central-government-regulations-says-o-pannerselvam-377735

விஷமாக மாறிய உணவு, 10 மணிநேர போராட்டம் வாபஸ்: நடந்தது என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வீண் புரளி பரவியதால் பெரிதாக வெடிக்கவிருந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-employees-protest-called-off-in-chennai-bengaluru-highway-after-collectors-proper-intervention-full-details-here-377727

’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா’ மயில்சாமி அண்ணாதுரை தகவல்

இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-will-send-human-to-moon-mayilsamy-annadurai-377725

Friday 17 December 2021

குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா

சென்னைக்கு குடிநீர் வழங்க மறுத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா என  எச். ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-resources-minister-for-duraimurugan-who-refused-to-provide-drinking-water-h-raja-question-377671

மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!

மாரிதாசை கைது செஞ்ச நீங்க அண்ணாமலையை கைது செய்ய முடியுமா என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-arrest-annamalai-like-maridas-cv-shanmugam-question-377670

தமிழக அரசின் மாநிலப் பாடலாக ’தமிழ்த்தாய் வாழ்த்து’ அறிவிப்பு

தமிழகத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்ட வேண்டும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-govt-announces-new-state-song-377664

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி: பள்ளியில் பதற்றம்

பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-students-die-as-school-wall-collapses-in-tirunelveli-377655

காவலர் பணியில் தேர்ச்சி பெற்றவர்களின் சமூக வலைதள பக்கங்களில் ஆய்வு!

காவலர் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சமூக வலைதள பக்கங்களும் ஆய்வு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-checking-social-media-pages-of-those-who-pass-the-police-exam-377654

கோவையில் வருகிறது முதல் IMAX திரையரங்கம்: முழு விவரம் இதோ

2022 ஆம் ஆண்டில் இந்த திரையரங்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-imax-theatre-to-come-in-coimbatore-soon-imax-and-broadway-megaplex-sign-agreement-377649

Thursday 16 December 2021

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முயற்சி வாபஸ்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தலைமை வன விலங்கு பாதுகாவலர் நீரஜ் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-reduce-the-perimeter-of-the-vedanthangal-bird-sanctuary-is-back-377585

வங்கிகளின் தனியார் மயமாக்கலை நிறுத்த வேண்டும்: சீமான்

கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி சீமான் எதிர்த்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-leader-seeman-has-issued-statement-against-bank-privatisation-377581

வெள்ள சேத சீரமைப்பு பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆய்வு!

வெள்ள சேத சீரமைப்பு பணிகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆய்வு அமைச்சர் திரு.ஏ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inspection-at-the-general-secretariat-regarding-flood-damage-repair-works-377576

வீட்டில் கோபித்துக்கொண்டு மெரினா சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்

வீட்டில் கோபித்துக்கொண்டு மெரினா சென்ற சிறுமி; ஆறுதல் கூறி அத்துமீறிய ஆட்டோ டிரைவர் கைது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-who-sexually-abused-the-little-girl-who-went-to-the-marina-377575

விசாகப்பட்டினம் டூ கம்பம் கொரியரில் வந்த கஞ்சா பார்சல்

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெற்று. ஒரு காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி இடையே கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parcel-of-ganja-sent-to-kambam-from-visakhapatnam-by-courier-service-377574

TN Rain Update: மீண்டும் ஆரம்பம்; முக்கிய அப்டேட் தந்த வானிலை மையம்

தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-update-as-on-december-16-by-met-377568

Wednesday 15 December 2021

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி!

நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omigron-virus-positive-for-one-person-in-tamil-nadu-377539

திருப்பத்தூரில் போக்சோ சட்டத்தில் இருவர் கைது!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-arrested-under-pocso-act-in-tirupatur-377534

தங்கமணி வீட்டில் சோதனை - அதிகாரிகளின் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகை!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர் .  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ex-minister-thangamani-home-raid-aiadmk-members-stopped-the-officers-vehicle-377524

பழிவாங்கும் நடவடிக்கையால் அதிமுகவை அசைத்து விட முடியாது: முன்னாள் முதல்வர் ஆவேசம்

வரும் 17-ந்தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். அதை முடக்குவதற்காக இதுபோன்ற ரெய்டு நடத்துகிறார்கள். திமுக அரசு எல்லா வகையிலும் தோல்வியடைந்து விட்டது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-slams-to-dmk-government-377509

என்ன துரோகம் செய்தோம்! கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை -EPS அட்டாக்

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை என பாமகவை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-attack-pattali-makkal-katchi-say-pmk-to-change-the-alliance-from-election-to-election-377501

பண மோசடியில் சிக்கி சஸ்பெண்ட் ஆன வங்கி அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

பண மோசடியில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலவள வங்கி செயலாளர் நீலகண்டன் கீரனூரில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-bank-officer-accused-of-money-laundering-commits-suicide-in-pudukkottai-tamil-nadu-377500

Viral Video: இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

பொதுவாகவே பாம்பு என்ற பெயரை கேட்டால் படையே நடுங்கும் என பழமொழி ஒன்று உண்டு. அந்த வகையில் ஆம்பூரில், இரு சக்கர வாகனம் ஒன்றில் பாம்பு ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-snake-found-in-two-wheeler-created-panic-in-that-area-377499

பிரபல நகைக்கடையில் துளையிட்டு கொள்ளை; வடநாட்டு கொள்ளையர்களின் கைவரிசையா?

மக்கள் நடமாட்டமுள்ள பிரதான சாலை மற்றும் இரவு 4 பேர் காவலர்கள் இருந்தும், இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-at-the-famous-jewelry-store-in-vellore-district-377498

முன்னாள் அமைச்சர்கள் இடங்களில் சோதனையில் எந்த உள் நோக்கமும் இல்லை: அமைச்சர் மூர்த்தி

அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தொண்டர்களின் உற்சாகத்தை கண்டு, காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, லஞ்ச ஒழிப்பு துறையை, ஏவல் துறையாக மாற்றி, செயல்பட்டு வருவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-claims-that-raid-at-former-minister-thangamanis-places-has-a-dmks-political-agenda-377497

முறையான சாலை இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை டோலியில் 6 கிமீ தூக்கிச் சென்ற பரிதாபம்

இங்கு மலை கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு  பிரசவ வலி  ஏற்படும் போது முறையான சிகிச்சை கிடைக்காமல் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-woman-carried-by-relatives-for-around-6-km-in-tamil-nadu-due-to-lack-of-road-facility-377495

Tuesday 14 December 2021

கோவை தெற்கில் வானதி சீனிவாசனின் வெற்றி தொடர்பான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு  ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-vanathi-srinivasan-winning-coimbatore-south-assembly-seat-dismissed-by-hc-377438

Suicide Attempt: காதலித்து கர்ப்பமானதால் தற்கொலைக்கு முயன்ற ஐஐடி மாணவி; குழந்தை மரணம்

காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-student-tried-to-commit-suicide-because-of-love-failure-and-pregnancy-377437

யூட்யூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/highcourt-cancelled-the-fir-against-youtuber-maridhas-by-tamil-nadu-government-377434

உட்கட்சி தேர்தலில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்

உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-cannot-order-to-ec-to-interfere-in-admk-party-election-matters-says-hc-377430

தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது: அண்ணாமலை

தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் கரப்ஷன் முட்டுக்கட்டை இடுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-cannot-take-responsibility-of-the-debts-of-tn-government-says-bjp-leader-annamalai-377426

Srirangam: ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் கார்த்திகை மாதத்தில் திறந்தது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பரமபத வாசம் திறக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-srirangam-ranganathar-temple-paramapada-vasal-opened-today-377425

Monday 13 December 2021

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு உத்தரவு

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு, ஜனவரி 1 அன்று கடற்கரைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-extend-lock-down-to-new-year-here-details-377417

தமிழகத்தில் ’மினி எமர்ஜென்சி’ - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mini-emergency-in-tamilnadu-former-minister-jayakumar-377406

பள்ளியில் புகுந்து வெறிநாய் கடித்ததில் 2 மாணவர்கள் படுகாயம்

மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-students-were-injured-in-a-rabies-bite-at-school-in-ambur-377397

30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை: திரிஷா மாஸ் வெற்றி

புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் 1082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/world-record-1082-rotations-in-30-minutes-by-trisha-377395

’பா.ஜ.க வழியில் திமுக’ சீமான் கடும் விமர்சனம்

சிறையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் ஏழு பேர் விடுதலையில் திமுக அரசு முனைப்பு காட்டவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-chief-attacks-on-dmk-for-its-double-standard-377394

ஈஷா விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா? எஸ்.டி.பி.ஐ கேள்வி

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-changed-its-stand-on-the-isha-foundation-issue-sdpi-question-377393

இது வரை 1600 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

கடந்த 6 மாதங்களில் 1600 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/temple-property-worth-rupees-1600-crore-has-been-acquired-says-minister-sekar-babu-377392

"மாரிதாஸ் வாழ்க" என நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த நபர் - காவல்துறை விசாரணை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு "மாரிதாஸ் வாழ்க" என நெற்றியில் எழுதிக் கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inquiry-into-the-person-who-had-written-to-eliminate-dmk-377386

பெண் காவலரின் தொடர் கொலை மிரட்டல்: தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த நபர்

மனு கொடுத்தும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கண் முன்னரே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicide-attempt-by-man-due-to-harassment-by-woman-police-in-tirupathur-377380

கணவரை கொல்ல தீட்டிய சதி திட்டம் அம்பலமானதால் மனைவி தற்கொலை

கணவரை கொல்ல முயன்ற திட்டம் வெளியே தெரிந்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில்,  போலீஸ் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-committed-suicide-as-her-conspiracy-to-kill-her-husband-377379

அனுமதியின்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி: 4 பேர் கைது

மதுரை வீரனின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/death-of-a-youth-trapped-in-an-electric-fence-that-was-put-up-without-permission-4-arrested-377371

Sunday 12 December 2021

Crime: திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்கு பழி வெட்டி கொலை!

திருவெறும்பூர் அருகே வாலிபர் ஒருவர் பழிக்கு பழி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-in-tamil-nadu-youth-was-murdered-near-thiruverumbur-377345

Monkey Rescue: அன்பே சிவம் என்பதை நிரூபித்து குரங்குக்கு உயிர் கொடுத்த தமிழன்

காயமடைந்த குரங்கின் வாயில், தனது வாயை வைத்து உயிர்காற்றைக் கொடுக்கும் மனிதாபிமான பிரபு....

source https://zeenews.india.com/tamil/social/prabu-gives-rebirth-to-wounded-monkey-by-giving-cpr-and-breathing-its-mouth-377343

பணத்திற்காக ஆசைப்பட வேண்டாம் மானம் தான் முக்கியம்: மருத்துவர் ராமதாஸ் உத்வேக பேச்சு

இந்த கூட்டத்தில், சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-doctor-s-ramadoss-gives-an-inspiring-speech-about-party-future-and-upcoming-elections-377342

Temple: ஜாஹிர் ஹீசைன் விவகாரத்தில் ரங்கராஜன் மீது கோவில் நிர்வாகம் போலீஸில் புகார்

ஜாஹிர் ஹீசைனை கோவிலை விட்டு வெளியேற கூறிய ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/srirangam-temple-administration-lodged-complaint-against-rangarajan-narasimhan-in-dancer-zakir-hussain-issue-377339

மனிதநேயத்தின் உதாரணம்! 16 கோடி ரூபாய் ZOLGENSMA மருந்தை நன்கொடையாக பெற்ற குழந்தை

தஞ்சையைச் சேர்ந்த 2 வயது குழந்தை பாரதிக்கு பொதுமக்களிடமிருந்து  90 நாட்களில்  பெறப்பட்ட நன்கொடையில், 16 கோடி ரூபாய் விலையுள்ள "ZOLGENSMA" ஊசி செலுத்தப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/deceased-child-bharathi-gets-zolgensma-injection-of-rupees-16-crore-through-crowdfunding-377334

தமிழகத்தை நெருங்கும் ஓமிக்ரான் - கேரளாவில் ஒருவருக்கு பாதிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, அந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஓமிக்கிரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omicron-first-case-register-in-kerala-377330

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்துதள்ளிய பாமக எம்.எல்.ஏ: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!

விழாவின் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்புரை நிகழ்த்தியதும் பா.ம.க மேற்க்கு சட்ட மன்ற உறுப்பினர் அருள் வாழ்த்துரை வழங்கினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-mla-praises-tn-cm-mk-stalin-is-it-a-sign-of-new-alliance-politicians-confused-377303

முதலில் விபத்து, பின் செயின் பறிப்பு: மர்ம நபர்களால் திருப்பத்தூரில் பரபரப்பு

சின்ன மூக்கனூர் சர்வீஸ் சாலை பகுதியில் சென்றபோது எதிரே பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மொபட் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mystery-men-involve-women-in-accident-and-run-away-with-jewellery-in-tirupathur-377301

ரஜினி பிறந்தநாளில், ரசிகர்கள் திருப்பரங்குன்றத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்து நேற்று வழிபாடு செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/on-rajinikanth-birthday-his-fans-offered-prayers-in-thiruparankundram-377300

Saturday 11 December 2021

மாநாடு திரைப்படம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு!

'மாநாடு' படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் உத்தமச் சந்தையின் சுரேஷ் காமாட்சி டிசம்பர் 16-ம் தேதி பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-rajender-case-regarding-maanaadu-movie-satellite-rights-377262

சட்டை இறுக்கமாக அணிந்ததற்காக அடித்த ஆசிரியர் - மருத்துவமனையில் மாணவன்

கோவையில் சட்டையை இறுக்கமாக அணிந்தற்காக ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த தனியார் பள்ளி மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-teacher-beats-a-student-furiously-injured-377254

திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய ஆசிரியரால் தற்கொலை செய்து கொண்ட பெண்!

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து விட்டு ஆசிரியர் ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-committed-suicide-by-the-teacher-who-cheated-on-her-marriage-desire-377253

பசி இல்லாத தமிழகம் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

பசி இல்லாத தமிழகத்தை உருவாக்க எனது தலைமையிலான அரசு உறுதி ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hunger-free-tamil-nadu-chief-minister-stalins-assurance-377244

’பொறுமையை சோதிக்காதீங்க’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம்

பிபின் ராவத் விவகாரத்தில் தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொறுமை சோதிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dont-test-bjps-patience-annamalai-to-tn-govt-377243

மதுபோதையில் இருந்த மணமகனை மணக்க மறுத்த மணமகள்!

தாலி காட்டும் நேரத்தில் மணமகன் மது போதையில் இருந்ததால் மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மாலையை கழட்டி வீசியெறிந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-refused-to-marry-the-drunken-men-377237

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி

அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-action-taken-if-anyone-speak-against-government-officials-says-minister-senthil-balaji-377233

Friday 10 December 2021

சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் - மத்திய அரசு தகவல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyber-crime-complaint-can-register-in-online-central-govt-377186

விமான விபத்து குறித்து சமூக ஊடகங்களில் பொய்யான கருத்து: ஒருவர் கைது

இந்த விபத்து குறித்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-arrested-for-spreading-false-information-on-helicopter-crash-which-killed-late-cds-bipin-rawat-and-12-others-377182

Coonoor Accident: விமான விபத்தில் சந்தேகமா? டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

 ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் உள்ளதா? என்பதற்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-suspection-in-helicopter-accident-dgp-sylendrababu-377180

’கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை’ தமிழக அரசு உத்தரவு ஏன்?

தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unvaccinated-students-no-permission-to-entry-college-377155

’கொள்ளையர்களின் கரிசனம்’ உரிமையாளருக்கு செலவுக்கு வைத்துவிட்டு எஞ்சிய நகை, பணம் கொள்ளை

திருக்கோவிலூர் அருகே முதியவரின் கை கால்களை கட்டி போட்டு மர்ம நபர்கள் நள்ளிரவில் 13 பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-robbers-theft-at-old-man-house-cctv-shows-377139

அடுத்த சில ஆண்டுகளில் புகை புடிக்க முற்றிலும் தடை!

நியூசிலாந்து அரசு அடுத்த சில ஆண்டுகளில் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித்திருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/smoking-is-completely-banned-in-the-next-few-years-in-newzeland-377138

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை - தமிழக அரசு உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-orders-strictly-to-college-to-follow-corona-restrictions-377136

அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - நடத்துனர் கைது!

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-for-college-girl-in-a-government-bus-conductor-arrested-377134

Thursday 9 December 2021

யூடியூபர் மாரிதாஸை டிச.23-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youtuber-maridas-on-police-custody-till-december-23-says-court-377124

யூடியூபர் மாரிதாஸ் கைது - காரணம் என்ன?

சமூகவலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்ட யூடியுப்பர் மாரிதாஸ்ஸை காவல்துறையினர் கைது செய்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youtuber-maridas-arrested-whats-the-reason-377101

ஆண்டவனே இல்ல : கதறி அழுத ஜிபி முத்து!

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தனது நண்பனின் இறப்பு குறித்து கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-tiktoker-gp-muthu-crying-for-his-friend-dead-377089

இனி தமிழில்தான் இனிஷியல்: பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என அரசாணை வெளியீடு 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-issues-order-to-write-names-initials-in-tamil-in-schools-colleges-377087

சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நீதிபதி.. ஜாமீன் ரத்தாகுமா..!!

தமிழக முதல்வர் எவ்வளவு பணிபுரிய   முடியுமோ  அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார் என நீதிபதி புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-warns-youtuber-chatai-murugan-for-his-comments-against-cm-mk-stalin-377085

தோனியின் நஷ்ட ஈடு வழக்கு: நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க  கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மனுவை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dhonis-compensation-case-high-court-refuses-to-dismiss-377080

அமமுகவினர்க்கு அண்ணா சதுக்கம் போலீசார் சம்மன்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்தோர் கொலை மிரட்டல் கொடுத்ததாக அம்மா பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-square-police-summon-ammk-party-members-377072

Wednesday 8 December 2021

Watch Video: வால்பாறை நகருக்குள் உலா வரும் சிறுத்தை: பீதியில் மக்கள்!

வால்பாறை டவுன் பகுதியில் உள்ள ஸ்டான்மோர் பிரிவு சாலையில் சர்வ சாதாரணமாக ஒரு சிறுத்தை நடந்து செல்வது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panic-among-people-as-movement-of-leopard-spotted-in-in-valparai-watch-video-here-377064

இந்திய முப்படைகளின் தளபதி விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் விபத்தில் மரணம் அடைந்ததற்கு முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indian-army-chief-dies-in-an-accident-leaders-mourning-377040