Sunday 24 October 2021

நவம்பர் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

சுகாதார நிபுணர்களுடனான சந்திப்பின் அடிப்படையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, கோவிட் -19 லாக்டவுன் நடவடிக்கைகளில் மேலும் பலதளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-tamil-nadu-government-permits-100-occupancy-in-cinema-halls-from-november-1-373673

Saturday 23 October 2021

TN District wise Corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் இன்று 1,374 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,44,805 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-coronavirus-update-on-2021-october-23-373656

TN Covid Update: 1,140 பேர் பாதிப்பு, 17 பேர் உயிர் இழப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,140 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,94,089 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-19-update-2021-october-23-1140-new-cases-17-deaths-373655

பல்வேறு தளர்வுகளுடன் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-extended-with-multiple-relaxations-tn-cm-mk-stalin-makes-announcement-373654

கொரோனா தடுப்பூசி: 197 நாட்டு கொடிகளோடு நடைபயணம்!

மக்களிடையே கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த 197 நாடுகளின் கொடிகளோடு நடைபயணம் மேற்கொண்டுள்ளார் ராணுவ வீரர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/soldier-walks-with-flags-of-197-countries-to-raise-corona-vaccine-awareness-373642

ATM-ல் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்த இளம்பெண்!

ATM மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களிடம் நூதன முறையில் கொள்ளயடித்த இளம்பெண் கைது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-girl-robbed-the-atms-in-an-innovative-way-373629

ரேஷன் கடைகளில் பனை வெல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு செய்தி!!

கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-ration-shops-to-offer-palm-jaggery-tamil-nadu-cm-mk-stalin-inaugurates-new-schemes-373627

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்!

சென்னையில் 2500 சதுர அடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து நடிகர் மன்சூர் அலிகான் கட்டிய வீடு சீல் வைக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-corporation-officials-sealed-mansoor-ali-khans-house-373625

Friday 22 October 2021

குடி குடியை கெடுக்கும்; மது பழக்கம் உயிரை குடிக்கும்

மதுபோதை மனதை கெடுத்து மண வாழ்க்கையையும் கெடுக்கும், உயிரையும் குடிக்கும் என்பது அவ்வப்போது வெளியாகும் செய்திகள் சொல்லும் சோகக்கதைகளாக இருக்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-husband-beaten-by-cricket-bat-by-his-wife-died-373623

நவம்பர் 1 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசு

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-nursery-kindergarden-schools-will-not-open-from-november-1-government-clarifies-373615

Petrol - Diesel Prices: சென்னையில் டீசல் விலை லிட்டர் 100 ரூபாயைத் தாண்டியது

சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துவிட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 104.22 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/fuel-prices-today-october-23-diesel-price-crossed-rs-100-in-chennai-check-rates-in-your-city-373612

Fishermen: இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்???

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எப்போது இலங்கையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற காத்திருப்பு தொடர்கிறது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-waiting-for-its-fishermen-to-return-from-sri-lanka-for-last-4-days-373604

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட்; AIADMK இளங்கோவன் மீது வழக்குப் பதிவு

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல், இருவர் மீது வழக்குப் பதிவு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-squad-find-21-2kg-gold-282kg-silver-10-luxury-cars-at-aiadmk-leaders-residence-373603

District wise Corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் 1,152 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,92,949 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-coronavirus-update-on-2021-october-22-373600

TN Covid Update: 1,152 பேர் பாதிப்பு, 19 பேர் உயிர் இழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,987 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-19-update-2021-october-22-1152-new-cases-19-deaths-373599

தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது 'அரியர்' விவகாரத்தை முடித்து வைத்த நீதிமன்றம்

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-says-arrear-exam-cancel-order-not-implemented-in-tamil-nadu-373576

அதிர்ச்சியூட்டும் நாய்களின் படங்கள்! ஐஐடி-மெட்ராஸ் வளாகத்தில் என்ன நடக்கிறது?

3 நாய்களில், 2 தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளன. அந்த நாயிகளின் மீட்பு குறித்து குறைந்தது 24 மணிநேரத்திரு பிறகு தான் கூறமுடியும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-pics-of-dogs-what-is-happening-on-the-iit-madras-campus-373568

3மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டி

கோவையில் 3 மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டியை தேடி வரும் காவல் துறையினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-in-coimbatore-grandmother-killed-3-month-old-grandson-373534

TN Weather Update: இந்த மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு, முழு விவரம் இதோ

சென்னையை பொறுத்தவரை அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-predicted-in-these-districts-of-tamil-nadu-know-full-weather-update-here-373533

நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: அரசு ஆய்வுக் குழு

நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-viveks-death-not-related-to-covid-vaccine-confirms-governments-aefi-panel-373529

Thursday 21 October 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை மற்றும் சேலத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை. காலை 6 மணி முதல் சோதனைகள் தொடர்கின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-anti-corruption-squad-raids-in-chennai-and-salem-in-connection-with-aiadmk-ex-minister-vijayabaskar-373522

Festival Offer: 50 காசுக்கு T-shirt விற்பனை! அலைமோதும் கூட்டம்

50 காசுக்கு டி-ஷர்ட் விற்பனை செய்யும் கடை! அதிரடி சலுகையை அறிவித்த மணப்பாறை ‘லாக்டவுன்’  கடை உரிமையாளர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-tamil-nadu-city-where-offer-to-buy-t-shirt-for-50-paise-373512

TN District wise Corona update:அக்டோபர் 21; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

  கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 1,412 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-coronavirus-update-on-2021-october-21-373509

COVID Update 2021 அக்டோபர் 21: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,164 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2021-october-21-covid-19-update-tamil-nadu-373508

Chennai: லேப்டாப்களில் மறைத்து தங்கம் கடத்தல்! 5 பேர் கைது

லேப்டாப்களிலும் போன்களிலும் மறைத்து வைத்து நூதன முறையில் தங்கக் கடத்தல், ஐவர் கைது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-gold-foil-concealed-in-laptops-tabs-seized-by-air-customs-5-arrested-373501

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஏற்படும் வானிலை மாறுதல்கள்; மழை நிலவரம்

 குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும். தேதிவாரியாக மழை நிலவரம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-information-ddue-to-circulation-of-the-atmospheric-overlay-adjoining-the-kumarik-kadal-area-373472

வைகோ மகனுக்கு பதவி எதிரொலி : முக்கிய நிர்வாகி விலகல்

நேற்று நடந்த ம.தி.மு.க கூட்டத்தில் கட்சியின் மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-youth-secretary-eswaran-resigns-from-party-plans-to-float-a-new-parts-373455

Wednesday 20 October 2021

பொள்ளாச்சி வழக்கு: குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்களை உறவினரிடம் பேச அனுமதியளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollachi-case-7-policemen-have-been-suspended-for-making-concessions-to-those-arrested-373454

அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை

சென்னை மாநகராட்சியின் 403 அம்மா உணவகங்களிலும் இரவு உணவு வேளையில் சப்பாத்தி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amma-unavagam-chapati-sales-start-373450

District wise Corona update: தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

இன்று சென்னையில் மட்டும் 148 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரமும், பரிசோதனைகளின் முடிவும்....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-update-on-2021-october-20-373430

COVID-19 Update அக்டோபர் 20, 2021: இன்றைய கொரோனா நிலவரம்

இன்று தமிழ்நாட்டில் 1,170 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 148 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/october-20-2021-covid-19-update-tamil-nadu-373429

மதிமுக கட்சியிலும் வாரிசு அரசியல்! வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு

ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே, கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-set-to-welcome-vaiko-son-durai-vaiyapuri-appointed-head-office-secretary-for-party-373412

Tamil Nadu: 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடலட்டை கடத்தல் தடுப்பு

இந்திய கடலோர காவல் படையினர் ரூ .3 கோடி மதிப்புள்ள 300 கிலோ கடல் வெள்ளரிக்காயை பறிமுதல் செய்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sea-cucumber-worth-3-crore-rupees-seized-by-indian-coast-guard-in-tamil-nadu-coast-373368

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 26ம் தேதி தொடங்கலாம்: வானிலை ஆய்வு மையம்

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-north-east-mansoon-may-start-on-october-26-says-regional-meteorological-centre-373353

Tuesday 19 October 2021

என்னுடைய எச்சிலில்தான் பலர் கட்சி நடத்துகிறார்கள்– சீமான்

தன்னுடைய எச்சிலில்தான் பலர் கட்சி நடத்தி வருவதாகவும் அவர்களுக்கு வேறு வேலை இல்லை சீமான் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-made-a-controversial-statement-says-many-people-are-partying-in-my-saliva-373344

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

ஊராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்க்ள இன்று பதவியேற்று கொள்ளும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை, பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-wishes-bjp-candidates-who-won-tamil-nadu-local-body-elections-373343

காதலன் ஏற்காததால் விரக்தி; கணவன், குழந்தைகளை விட்டு வந்த பெண் தற்கொலை

சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட காதல் காரணமாக, கணவர், 2 மகள்களை உதறி விட்டு வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம்  பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-of-two-girls-committed-suicide-as-her-new-love-refused-to-accept-her-373341

உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vegetable-prices-increased-at-koyambedu-market-373335

தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ்

ஊக்கத்தொகை தாமதப்படுத்தப்பட்டு, தீபஓளி நெருக்கத்தில் வழங்கப்பட்டால் அவர்களின் குடும்பங்களால் திருநாளுக்கு தயாராக முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-founder-ramadoss-request-to-the-tamil-nadu-government-to-give-diwali-bonus-373331

District wise Status: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 127 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-status-today-in-tamil-nadu-373321

COVID-19 Update: இன்று 1,179 பேர் கொரோனாவால் பாதிப்பு; 16 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,928 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1179-new-covid-cases-16-deaths-373320

சகிப்புத் தன்மை வேண்டும் என பாடம் எடுக்கும் Zomato மீண்டும் அகம்பாவ பேச்சு

இந்த விவகாரத்தில் சகிப்புத்தன்மை குறித்து தமிழர்களுக்கு பாடம் எடுக்க முயல்வதெல்லாம் மிகவும் தவறு. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல்.

source https://zeenews.india.com/tamil/social/zomato-ceo-deepinder-goyal-try-to-teach-tamil-people-about-tolerance-due-to-reject-zomato-373305

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-report-says-heavy-rain-may-in-these-districts-of-tamil-nadu-373268

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்தால் தம்பதியர் பரிதாபமாக பலி..!!

நாகை  மாவட்டத்திற்கு அருகில் நேரிட்ட ஒரு துயர சம்பவத்தில், தம்பதியர் பலியான சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/couple-died-as-high-voltage-wire-fell-on-them-373263

Monday 18 October 2021

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்; சர்ச்சையாகும் விவகாரம்

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா, திடீரென அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-letter-to-aiadmk-volunteers-goes-viral-in-tamil-nadu-373260

திருவண்ணாமலையில் கிரிவலம்: தொடர்ந்து 19வது மாதமாக நீடிக்கும்தடை!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/paurnami-girivalam-banned-in-tiruvannamalai-due-to-corona-virus-spread-373258

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 150 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 130 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-coronavirus-status-and-district-wise-tally-today-in-tamil-nadu-373238

COVID-19 Update: இன்று 1,192 பேர் கொரோனாவால் பாதிப்பு; 13 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 13 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,912 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1192-new-covid-cases-13-deaths-373237

TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது

தமிழகத்தில் நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-reopening-nursery-anganwadi-schools-will-not-be-reopened-says-anbil-mahesh-373235

செல்போனால் பறிபோன கல்லூரி மாணவன் உயிர்!

கோயம்புத்தூர் அருகே செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-boy-died-due-to-mobile-blast-373233

திமுக கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறது : ஒபிஎஸ்-இபிஎஸ் கண்டனம்

லஞ்ச ஒழிப்புத்‌ துறை சோதனை என்ற பெயரில்‌ திமுக அரசு, தனது பழிவாங்கும்‌ உணர்ச்சிகளை மீண்டும்‌ பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள்‌ மூலம்‌ மகிழ்ச்சியைத்‌ நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது:   ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-and-eps-condemn-about-former-tamil-nadu-health-minister-vijayabaskar-house-raid-373229

தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி!

ஐபிஎல் கோப்பையுடன் தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் தல தோனி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ms-dhoni-to-meet-tamilnadu-cm-mk-stalin-after-icc-t20-worldcup-ends-373222

வரும் 23ம் தேதி 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாவது அலையை (Corona Virus Third Wave) கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு திட்டமிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-camp-in-tamilnadu-on-23rd-october-says-tn-heakth-minister-ma-subramanian-373209

Sunday 17 October 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raid-at-aiadmk-ex-minister-c-vijayabaskar-house-373183

மதுரை மக்களின் தங்கரதை வைகை எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வைகை எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/details-about-vaigai-express-train-373174

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-administration-has-banned-girivalam-in-tiruvannamalai-due-to-corona-373173

அரசியல்வாதி ஆக பயிற்சி கொடுக்கும் ஜோதிமணி எம்பி!

களப்பணியில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பதாக ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jyoti-mani-mp-giving-internship-training-to-youngsters-373165

சென்னையில் சமூக வலைத்தளத்தில் வெறுப்புணர்வை பரப்பிய நபர் கைது

சென்னையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-man-arrested-for-posting-against-people-of-various-religions-373119

மதுரை AIIMS மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு..!!

மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-aiims-out-patient-ward-to-be-operated-in-rental-building-373115

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு: ஆட்டம் ஆரம்பமா?

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா இன்று எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vk-sasikala-hoists-admk-flag-inscription-naming-sasikala-as-general-secretary-placed-at-mgr-memorial-373113

Saturday 16 October 2021

TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

தமிழகத்தில் கோவிட் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிகைகளை அரசு துரிதமாக எடுத்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-reopening-update-big-decision-regarding-play-school-anganwadi-kindergarden-by-cm-mk-stalin-373103

Petrol, Diesel Price: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்..!!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-17th-october-2021-373100

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் - வைகோ

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என்று வைகோ சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/everything-seeman-says-is-a-lie-vaiko-373081

தொடரும் அவலம்! தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்!

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தீபா விஷம் குடித்துவிட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakkurichi-female-police-officer-attempted-suicide-373075

T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-tiger-captured-by-the-forest-department-is-not-well-says-sources-373049

AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?

திருமதி சசிகலா நடராஜனின் நினைவிட அஞ்சலி பயணம், நினைவில் நிற்கவில்லை. 4 மாத கால மவுனத்திற்கு பிறகு, தான் சபதம் செய்த அதே இடத்தில் பெரிய அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகின

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tribute-to-aiadmk-leaders-by-sasikala-and-the-political-impact-of-it-373046

சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் மருமகன் சுதாகரன் இன்று விடுதலை..!!

சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை ஆகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sakikala-nephew-sudhakaran-released-after-completing-5-years-of-imprisonment-in-disproportionate-assets-case-373045

Friday 15 October 2021

Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்று தமிழக எம்.பி சு. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

source https://zeenews.india.com/tamil/education/reservation-policy-issue-on-chennai-kendriya-vidyalaya-schools-centre-assures-for-fair-deal-373040

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-get-heavy-rains-because-of-circulation-of-the-atmosphere-373036

23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/l-murugan-urges-external-affairs-minister-to-ensure-the-safe-and-timely-release-of-23-fishermen-373035

Petrol, Diesel Price: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்..!!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-16th-october-2021-373033

Weather Updates: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்

சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-updates-imd-alert-heavy-rain-for-10-districts-in-tamil-nadu-372957

ஒரே வாரத்தில் இரண்டாவது என்கவுண்ட்டர்; துரைமுருகன் சுட்டுக்கொலை

முத்தையாபுரத்தில் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற 35 வயதான துரை முருகனை தூத்துக்குடியில் உள்ள கூட்டாம்புளியை தனிப்படை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/35-year-old-history-sheeter-durai-murugan-encountered-by-a-special-team-of-police-372954

மாணவரை அடித்த ஆசிரியர் கைது!

மாணவரை பிரம்பால் பிண்ணியெடுத்த ஆசிரியரின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teacher-arrested-for-beating-student-372939

22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி

22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-tiger-captured-alive-after-22-days-long-effort-by-the-forest-department-372932

இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகம்: பாமக

போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-attack-modi-govt-india-sri-lanka-discusses-steps-to-boost-defence-ties-372930

‘எம்ஜிஆர் மாளிகை’ ஆனது அதிமுக தலைமை அலுவலகம்: பொன்விழா ஆண்டில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட உள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-head-quarters-will-be-named-as-mgr-palace-eps-ops-announcement-372928

சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் - பட்டாசு தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர்

உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: தமிழக முதல்வர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-letter-for-ban-on-the-sale-of-firecrackers-should-be-reconsidered-372927

மயக்க ஊசிக்கும் மயங்காத புலி! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t23-tiger-in-forest-latest-update-372926

Thursday 14 October 2021

Petrol, Diesel Price: இன்றைய (அக்டோபர், 15) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-15th-october-2021-372905

District wise update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 163 பேரும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 143 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-coronavirus-update-on-october-14-2021-372888

COVID-19 Update: இன்று 1,259 பேர் கொரோனாவால் பாதிப்பு; 20 பேர் உயிரிழப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,259 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,83,396 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1259-new-covid-cases-20-deaths-372887

சினிமா மோகத்தை தூண்டி பெண்களை ஏமாற்றியவன் கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படமெடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-sexually-abusing-women-372886

பைனான்ஸ் நிறுவனத்தை ஏமாற்றிய மதுவந்தி வீட்டிற்கு சீல்

2016-ம் ஆண்டு இந்துஜா லேலாண்டு பைனான்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார் மதுவந்தி. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seal-the-maduvandhi-house-for-cheated-the-accounting-company-372878

பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!

  கொரோனா பெருந்தொற்றினால் பலவகை தொழில்களும் முடங்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது.தொடுதல் மூலம் கொரோனா பரவும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், சிலவற்றை மூடியும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamlilnadu-government-new-lockdown-restrictions-372868

நாம் தமிழர் கட்சி ஆயுதம் ஏந்தும் : மிரட்டும் தமிழ் தேசியவாதிகள்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-party-can-take-weapons-says-tamil-nationalists-372864

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்! 3 நாட்களில் ரூ. 6.43 லட்சம் வசூல்

குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-corporation-penalty-for-littering-in-public-places-alert-372862

மீண்டும் அரசியலில் நுழைகிறாரா சசிகலா? அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பமா?

அரசியலுக்கே வர மாட்டேன் என்பவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக வலம் வருவதும், முழுமையான அரசியல்வாதி என நாம் எண்ணும் சிலர், அரசியலுக்கு முழுக்கு போட்டிவிட்டு செல்வதையும் நாம் ஏராளமாக பார்த்துள்ளோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-planning-re-entry-in-tn-politics-to-visit-jayalalitha-mgr-memorial-372844

நமக்கான காலம் நிச்சயம் வரும்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்- தேமுதிக

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijayakanth-congratulates-the-winning-candidates-on-behalf-of-dmdk-in-the-local-elections-372837

நடிகர் விஜய்யின் அனுமன்: புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் இந்த முதற்கட்ட முயற்சிக்கு அனுமனாக இருந்து உதவியது புஸ்ஸி ஆனந்த்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-local-body-elections-bussy-anand-assisted-vijay-372835

Wednesday 13 October 2021

மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; பதற வைக்கும் வீடியோ

வகுப்புக்கு வராத பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-viral-teacher-gets-a-student-beaten-for-not-coming-372832

சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாய், மகள் உயிரிழப்பு

சிக்கன் கிரேவி சாப்பிட்ட பின்னர் குளிர்பானம் வாங்கி அருந்திய தாய் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-and-daughter-died-after-eating-chicken-gravy-with-cool-drinks-372831

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; இலங்கை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/23-tamil-fishermen-arrested-for-fishing-across-the-border-near-srilanka-372830

கோயில் நகைகளை உருக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கின  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-launched-the-preliminary-work-regarding-melting-gold-ornaments-at-state-temples-372821

அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் கொள்ளை!

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதேபோல் கயவர்களின் கள்ளத்தனமான புத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbed-happen-at-coimbatore-in-a-old-woman-house-372812

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 145 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-coronavirus-status-and-district-wise-tally-in-tamil-nadu-372801

எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்த பாட்டி!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perumathaal-who-made-the-contestants-lose-the-deposit-372800

COVID-19 Update: இன்று 1,280 பேர் கொரோனாவால் பாதிப்பு; 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,833 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1280-new-covid-cases-19-deaths-372795

BJP on 1 vote: ட்ரோல் செய்யப்பட்ட கட்சி தொண்டர் சுயோட்சை வேட்பாளர்-அண்ணாமலை

"ஒரு வாக்கு" பெற்றதற்காக ட்ரோல் செய்யப்பட்ட கட்சித் தொண்டரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-chief-annamalai-lauds-party-worker-who-trolled-for-securing-1-vote-372794

பேருந்துகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-raja-kannappan-warns-omni-buses-that-charge-extra-372793