Sunday, 17 October 2021

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-administration-has-banned-girivalam-in-tiruvannamalai-due-to-corona-373173

அரசியல்வாதி ஆக பயிற்சி கொடுக்கும் ஜோதிமணி எம்பி!

களப்பணியில் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி அளிப்பதாக ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jyoti-mani-mp-giving-internship-training-to-youngsters-373165

சென்னையில் சமூக வலைத்தளத்தில் வெறுப்புணர்வை பரப்பிய நபர் கைது

சென்னையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-man-arrested-for-posting-against-people-of-various-religions-373119

மதுரை AIIMS மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு..!!

மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-aiims-out-patient-ward-to-be-operated-in-rental-building-373115

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு: ஆட்டம் ஆரம்பமா?

அதிமுக பொன்விழாவை ஒட்டி, சசிகலா இன்று எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச் செலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அதிமுக கொடியையும் ஏற்றி வைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vk-sasikala-hoists-admk-flag-inscription-naming-sasikala-as-general-secretary-placed-at-mgr-memorial-373113

Saturday, 16 October 2021

TN School Reopening: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய முடிவை எடுத்தது தமிழக அரசு

தமிழகத்தில் கோவிட் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிகைகளை அரசு துரிதமாக எடுத்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-reopening-update-big-decision-regarding-play-school-anganwadi-kindergarden-by-cm-mk-stalin-373103

Petrol, Diesel Price: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்..!!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-17th-october-2021-373100

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் - வைகோ

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய் என்று வைகோ சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/everything-seeman-says-is-a-lie-vaiko-373081

தொடரும் அவலம்! தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்!

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் தீபா விஷம் குடித்துவிட்டு, சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakkurichi-female-police-officer-attempted-suicide-373075

T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-tiger-captured-by-the-forest-department-is-not-well-says-sources-373049

AIADMK: ஜெயலலிதா சமாதியில் தியானம் கலைந்த சசிகலாவின் அஞ்சலி! நடந்தது என்ன?

திருமதி சசிகலா நடராஜனின் நினைவிட அஞ்சலி பயணம், நினைவில் நிற்கவில்லை. 4 மாத கால மவுனத்திற்கு பிறகு, தான் சபதம் செய்த அதே இடத்தில் பெரிய அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகின

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tribute-to-aiadmk-leaders-by-sasikala-and-the-political-impact-of-it-373046

சொத்து குவிப்பு வழக்கு: சசிகலாவின் மருமகன் சுதாகரன் இன்று விடுதலை..!!

சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்த பிறகு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலை ஆகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sakikala-nephew-sudhakaran-released-after-completing-5-years-of-imprisonment-in-disproportionate-assets-case-373045

Friday, 15 October 2021

Kendriya Vidyalaya பள்ளிகளில் ஆசிரிய நியமனம்: மத்திய அரசு பதில்- வெங்கடேசன் MP

சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்று தமிழக எம்.பி சு. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

source https://zeenews.india.com/tamil/education/reservation-policy-issue-on-chennai-kendriya-vidyalaya-schools-centre-assures-for-fair-deal-373040

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை

தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-get-heavy-rains-because-of-circulation-of-the-atmosphere-373036

23 தமிழக மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு L முருகன் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 23 மீனவர்களை விரைவில் விடுவிக்க வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆவண செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/l-murugan-urges-external-affairs-minister-to-ensure-the-safe-and-timely-release-of-23-fishermen-373035

Petrol, Diesel Price: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலைகள்..!!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-16th-october-2021-373033

Weather Updates: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. மக்களே உஷார்

சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-updates-imd-alert-heavy-rain-for-10-districts-in-tamil-nadu-372957

ஒரே வாரத்தில் இரண்டாவது என்கவுண்ட்டர்; துரைமுருகன் சுட்டுக்கொலை

முத்தையாபுரத்தில் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற 35 வயதான துரை முருகனை தூத்துக்குடியில் உள்ள கூட்டாம்புளியை தனிப்படை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/35-year-old-history-sheeter-durai-murugan-encountered-by-a-special-team-of-police-372954

மாணவரை அடித்த ஆசிரியர் கைது!

மாணவரை பிரம்பால் பிண்ணியெடுத்த ஆசிரியரின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teacher-arrested-for-beating-student-372939

22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி

22 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது; உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-tiger-captured-alive-after-22-days-long-effort-by-the-forest-department-372932

இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகம்: பாமக

போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-attack-modi-govt-india-sri-lanka-discusses-steps-to-boost-defence-ties-372930

‘எம்ஜிஆர் மாளிகை’ ஆனது அதிமுக தலைமை அலுவலகம்: பொன்விழா ஆண்டில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட உள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-head-quarters-will-be-named-as-mgr-palace-eps-ops-announcement-372928

சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் - பட்டாசு தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முதல்வர்

உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: தமிழக முதல்வர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-letter-for-ban-on-the-sale-of-firecrackers-should-be-reconsidered-372927

மயக்க ஊசிக்கும் மயங்காத புலி! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t23-tiger-in-forest-latest-update-372926

Thursday, 14 October 2021

Petrol, Diesel Price: இன்றைய (அக்டோபர், 15) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-15th-october-2021-372905

District wise update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 163 பேரும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 143 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-coronavirus-update-on-october-14-2021-372888

COVID-19 Update: இன்று 1,259 பேர் கொரோனாவால் பாதிப்பு; 20 பேர் உயிரிழப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,259 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,83,396 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1259-new-covid-cases-20-deaths-372887

சினிமா மோகத்தை தூண்டி பெண்களை ஏமாற்றியவன் கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படமெடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-for-sexually-abusing-women-372886

பைனான்ஸ் நிறுவனத்தை ஏமாற்றிய மதுவந்தி வீட்டிற்கு சீல்

2016-ம் ஆண்டு இந்துஜா லேலாண்டு பைனான்ஸ் என்கிற ஒரு நிறுவனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார் மதுவந்தி. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seal-the-maduvandhi-house-for-cheated-the-accounting-company-372878

பண்டிகை காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியளித்த அரசு! இவற்றுக்கெல்லாம் இனி அனுமதி!

  கொரோனா பெருந்தொற்றினால் பலவகை தொழில்களும் முடங்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது.தொடுதல் மூலம் கொரோனா பரவும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தும், சிலவற்றை மூடியும் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamlilnadu-government-new-lockdown-restrictions-372868

நாம் தமிழர் கட்சி ஆயுதம் ஏந்தும் : மிரட்டும் தமிழ் தேசியவாதிகள்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-party-can-take-weapons-says-tamil-nationalists-372864

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்! 3 நாட்களில் ரூ. 6.43 லட்சம் வசூல்

குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-corporation-penalty-for-littering-in-public-places-alert-372862

மீண்டும் அரசியலில் நுழைகிறாரா சசிகலா? அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பமா?

அரசியலுக்கே வர மாட்டேன் என்பவர்கள் முழு நேர அரசியல்வாதிகளாக வலம் வருவதும், முழுமையான அரசியல்வாதி என நாம் எண்ணும் சிலர், அரசியலுக்கு முழுக்கு போட்டிவிட்டு செல்வதையும் நாம் ஏராளமாக பார்த்துள்ளோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-planning-re-entry-in-tn-politics-to-visit-jayalalitha-mgr-memorial-372844

நமக்கான காலம் நிச்சயம் வரும்; தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்- தேமுதிக

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijayakanth-congratulates-the-winning-candidates-on-behalf-of-dmdk-in-the-local-elections-372837

நடிகர் விஜய்யின் அனுமன்: புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் இந்த முதற்கட்ட முயற்சிக்கு அனுமனாக இருந்து உதவியது புஸ்ஸி ஆனந்த்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-local-body-elections-bussy-anand-assisted-vijay-372835

Wednesday, 13 October 2021

மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; பதற வைக்கும் வீடியோ

வகுப்புக்கு வராத பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-viral-teacher-gets-a-student-beaten-for-not-coming-372832

சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாய், மகள் உயிரிழப்பு

சிக்கன் கிரேவி சாப்பிட்ட பின்னர் குளிர்பானம் வாங்கி அருந்திய தாய் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-and-daughter-died-after-eating-chicken-gravy-with-cool-drinks-372831

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; இலங்கை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/23-tamil-fishermen-arrested-for-fishing-across-the-border-near-srilanka-372830

கோயில் நகைகளை உருக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கின  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-launched-the-preliminary-work-regarding-melting-gold-ornaments-at-state-temples-372821

அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் கொள்ளை!

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதேபோல் கயவர்களின் கள்ளத்தனமான புத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbed-happen-at-coimbatore-in-a-old-woman-house-372812

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 145 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-coronavirus-status-and-district-wise-tally-in-tamil-nadu-372801

எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்த பாட்டி!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perumathaal-who-made-the-contestants-lose-the-deposit-372800

COVID-19 Update: இன்று 1,280 பேர் கொரோனாவால் பாதிப்பு; 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,833 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1280-new-covid-cases-19-deaths-372795

BJP on 1 vote: ட்ரோல் செய்யப்பட்ட கட்சி தொண்டர் சுயோட்சை வேட்பாளர்-அண்ணாமலை

"ஒரு வாக்கு" பெற்றதற்காக ட்ரோல் செய்யப்பட்ட கட்சித் தொண்டரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-chief-annamalai-lauds-party-worker-who-trolled-for-securing-1-vote-372794

பேருந்துகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-raja-kannappan-warns-omni-buses-that-charge-extra-372793

அடுத்து நான்கு நாட்களுக்கு அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை -முழுவிவரம்

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/holidays-for-government-schools-for-the-next-four-days-in-tamil-nadu-372785

திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது: EPS-OPS கூட்டறிக்கை

பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது: அதிமுக

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-has-won-rural-polls-through-the-back-door-eps-ops-statement-372784

திமுக கூட்டணி அமோக வெற்றி; தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம்: கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்புள்ளது -கே.எஸ். அழகிரி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-congress-committee-president-ks-alagiri-says-bright-future-for-tamil-nadu-372781

எகிறியது எண்ணெய் மற்றும் பருப்பு விலை! குடும்பஸ்தர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

சமையலுக்கு உதவும் பருப்பு மற்றும் எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களை நடுநடுங்க வைக்கப்போகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rising-oil-and-lentil-prices-one-more-shock-for-the-family-372780

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

வங்க கடல் பகுதிகளில் அதிக காற்று வீசி வருவதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-for-next-3-days-in-tamil-nadu-372773

Tuesday, 12 October 2021

TN Local Body Election வெற்றிப் பாதையில் திமுக...

ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 986 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும், பிற கட்சிகள் 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன

source https://zeenews.india.com/tamil/elections/tamil-nadu-local-body-election-results-2021-vote-counting-status-372770

TN District Wise Covid update: 2021 அக்டோபர் 12; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-update-2021-october-12-372760

Corona Update: அக்டோபர் 12; தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 இன்று தமிழ்நாட்டில் 1,289 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/october-12-2021-tamil-nadu-corona-update-today-372759

‘இந்த’ வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது: அன்பில் மகேஷ்

தமிழகத்தில்,  கொரோனா பரவல்  குறைந்ததை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-halfyearly-exams-for-9th-to-12th-class-says-tn-education-minister-372751

உள்ளாட்சி தேர்தல்: மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக

யாரும் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு மற்றும் இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக செல்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-suffered-the-worst-defeat-on-rural-local-body-elections-372748

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி விரைவில்?

கொரனோ இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் மூடப்பட்ட திறையரங்குகள், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பல புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theatres-with-100-percent-capacity-may-be-allowed-in-november-says-sources-372743

குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்

கோவை குருடம்பாளையம் ஊராட்சி வார்டு தேர்தலில் ஒரே ஒரு வாக்கு பெற்றார் பா.ஜ.க வேட்பாளர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-coimbatore-candidate-got-only-one-vote-for-local-body-election-372742

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி

Rural Local Body Elections: இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சிலர் வென்றுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/those-who-contested-on-behalf-of-the-vijay-makkal-iyakkam-candidates-won-local-body-elections-372735

வானிலை தகவல்: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்

18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-forecast-shows-heavy-rain-on-next-five-days-in-tamil-nadu-372733

வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான இறுதி அஞ்சலி -மாநில அரசு எச்சரிக்கை

லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/priyanka-gandhi-go-to-farmers-killed-lakhimpur-kheri-in-participate-antim-ardas-372715

Monday, 11 October 2021

Today Chennai Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 உயர்ந்து ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-chennai-gold-rate-rise-in-the-price-of-jewelry-gold-372704

TN District Wise corona update: 2021 அக்டோபர் 11; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 இன்று சென்னையில்168 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-11-372671

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 128 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-status-in-tamil-nadu-372672

COVID-19 Update: அக்டோபர் 11; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழ்நாட்டில் 1,303 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன்    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-11-372669

தமிழகத்துக்கு உரிய 40 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தற்போது வரை நிலுவையில் உள்ள 40 டிஎம்சி காவேரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடகாவுக்கு அறிவுறுத்தல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/immediately-karnataka-to-supply-40-tmc-cauvery-water-to-tamil-nadu-372654

சாட்டை துரைமுருகன் கைது திமுக அரசை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி

தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் -நாம் தமிழர் கட்சி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-warned-dmk-government-against-the-arrest-of-saattai-durai-murugan-372647

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு – Madras HC

பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-suspends-local-body-elections-in-puducherry-372642

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார் எம்.பி ரமேஷ். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைத்து  நீதிமன்றம் உத்தரவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-ramesh-surrendered-in-panrutti-court-in-murder-case-in-his-factory-372628

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-says-meteorological-department-372627

Sunday, 10 October 2021

வன்முறைப் பேச்சு: நாம் தமிழர் ஆதரவாளர் துரைமுருகன் கைது

தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamiliar-katchi-supporter-thuraimurugan-get-arrested-for-violent-speech-372618

Petrol, Diesel Price: இன்றைய (அக்டோபர், 11) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-in-chennai-as-on-11th-october-2021-372617

TN District Wise corona update: 2021 அக்டோபர் 10 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 இன்று சென்னையில்171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-10-372594

COVID-19 Update: அக்டோபர் 10; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-10-372593

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-heavy-rain-may-occur-for-the-next-five-days-in-these-districts-of-tamil-nadu-372579

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு சீரழியும் தலைமுறை.  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-person-dies-beacuse-of-online-rummy-372575

ரவுடிகள் என்றால் பிராமணர்கள்தான் - எம்.பி. திருமாவளவன் பேச்சு

ரவுடிகள் என்றால் பிராமணர்கள் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdies-are-brahmins-mp-thirumavalavan-speech-372572

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-need-legislation-to-prevent-online-casino-suicides-anbumani-ramadass-372562

Saturday, 9 October 2021

விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன்! - சசிகலா!

எல்லாரும் நம் பிள்ளைகள்தான், விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என தொண்டர்களுக்கு சசிகலா நமது எம்ஜிஆர் நாளிதழ் மூலம் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-letter-to-volunteers-via-namadhu-mgr-372543

Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடத்தப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fifth-mega-vaccination-camp-in-tamil-nadu-today-372539

TN District Wise corona update: 2021 அக்டோபர் 9 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 164  பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கோயம்பத்தூரில் 137 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-9-372531

COVID-19 Update: அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,344 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26,76,936 ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-09-372530

T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!

உதகையில் T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-killer-tiger-threatening-video-372528

நான் அரசியலில் பட்ட கஷ்டம் என்னோடு போகட்டும்; என் மகனுக்கு வேண்டாம்: வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-says-my-son-should-not-take-the-trouble-in-politics-372526

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கான்வாய் எனப்படும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalins-order-to-reduce-the-number-of-his-security-vehicles-372525

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்!

பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/violent-husband-who-poured-acid-on-wife-372523

இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் ALERT

எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-alert-today-heavy-rainfall-expected-in-8-districts-tamil-nadu-372518

பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம்!

பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் பல ஆஃபர்கள்,இலவச சிறப்பு பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-coin-if-you-eat-parota-372506

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-action-if-children-working-under-14-years-of-age-372495

Friday, 8 October 2021

9 மாவட்ட இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டகளின் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்குபதிவு இன்று தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rural-local-body-election-9th-district-second-phase-election-begins-372490

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று 1,473 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,23,459 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-status-in-tamil-nadu-today-372477

COVID-19 Update: இன்று 1,359 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 20 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1359-new-coronavirus-cases-20-deaths-372476

முதலமைச்சர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு!

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-monitoring-committee-headed-by-tamilnadu-chief-minister-372459

Thursday, 7 October 2021

Petrol Price Today: சென்னையில் மீண்டும் 100 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101 -ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.101.01 க்கு விற்கப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-price-today-petrol-diesel-prices-rise-crosses-100-mark-again-in-chennai-372434

உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக படுகொலை: திமுக மீது ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது -ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-ops-blame-on-dmk-says-murder-of-democracy-in-tamil-nadu-local-elections-372414

தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு முழு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில்  145 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-cases-in-tamil-nadu-372408

COVID-19 Update: இன்று 1,390 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,734 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/be-careful-use-mask-covid-19-update-in-tamil-nadu-today-372407

கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petition-in-chennai-high-court-seeking-ban-to-melt-of-temple-jewellery-372396

Mosquirix: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்

முதல் மலேரியா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-approved-the-first-malaria-vaccine-mosquirix-372394

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என்றும், சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/remove-all-the-statues-in-public-places-orders-chennai-high-court-372381

சாலையில் போடப்படும் விதவிதமான கோடுகள் எதற்கு?

சாலையின் குறுக்கே விதவிதமான கோடுகள் போடப்பட்டு இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.எதற்காக அவ்வாறு கோடுகள் போடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-the-reasons-behind-the-white-lines-on-raod-372380