Saturday 2 October 2021

TN District Wise corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

இன்று தமிழ்நாட்டில் 1,578 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-october-2-2021-371981

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,578 பேருக்கு புதிதாக பாதிப்பு, 24 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1578-new-cases-24-deaths-1607-recoveries-in-24-hours-371979

தமிழகத்தின் தவப்புதல்வன்: கர்மவீரர் காமராஜர்

காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamarajar-death-anniversary-today-know-the-impact-created-by-kamarajar-the-king-maker-371975

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்

தமிழகத்தில், நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-the-opening-of-schools-minister-of-school-education-371954

Friday 1 October 2021

அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போன்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-accepts-aiadmks-request-371941

Judge: முதலமைச்சருக்காக நீதிபதியை நிறுத்தி வைப்பதா? நீதிபதி காட்டம்

முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/judge-anand-venkatesh-asks-tn-government-that-why-police-waste-the-time-of-the-court-371940

பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித ஜான் பள்ளியின் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-of-school-students-attacking-each-other-371939

Hunting order: முதுமலையில் காட்டுப்புலியை வேட்டையாட உத்தரவு

இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hunting-order-issued-for-a-wild-tiger-in-mudumalai-but-capturing-it-is-top-priority-371922

அனைத்து கோவில்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: அண்ணாமலை அலர்ட்

சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக திமுக அரசாங்கம் உள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் -கே. அண்ணாமலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-protest-in-front-of-all-major-temples-k-annamalai-371906

தமிழக உள்ளாட்சி தேர்தல்: துரை முருகனின் பிரச்சாரமும்.. வலுக்கும் எதிப்பும்..

எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duraimurugan-controversial-speech-during-local-body-polls-campaign-371905

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திங்கள் முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கல்வித்துறை கேட்டுக்கொள்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-passed-students-can-get-original-mark-certificates-from-october-4-2021-371883

Thursday 30 September 2021

விண்வெளி தொழில்நுட்பத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் IIT-Madras

ஐஐடி-மெட்ராஸ் விண்வெளி தொழில்நுட்பம், தன்னிறைவு பெற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது

source https://zeenews.india.com/tamil/technology/iit-madras-unites-startups-to-work-on-self-reliance-in-space-tech-371865

Samakra siksha: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மக்கள் பள்ளி தொடங்கப்படும்

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கான முயற்சிகள் தொடங்குகிறது...

source https://zeenews.india.com/tamil/education/makkal-palli-efforts-made-to-boost-up-the-learning-disabilities-class-1-to-8-students-in-tamil-nadu-371852

TN Corona Update செப்டம்பர் 30: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று மொத்தமாக 1,53,327 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,612 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/september-30th-2021-district-wise-corona-update-371850

COVID-19 Update செப்டம்பர் 30: கொரோனாவால் 1612 பேர் பாதிப்பு 28 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1,612 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-on-september-30-1612-new-cases-28-deaths-371843

Nuclear Power: கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அவசியமா?

இந்தியாவில் அணுக்கழிவுகளை புதைத்து வைக்கும் ஆழ்நிலக் கழிவு மையம் அமைப்பதற்கான அவசியம் இல்லை என அணுசக்தித் துறை கூறியது தற்போது மீறப்பட்டுள்ளது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-there-any-need-for-spent-nuclear-fuel-in-kudankulam-nuclear-power-plant-371832

அரிவாள் வாங்க ஆதார் கார்டு! காவல் துறையின் புதிய நடவடிக்கை!

கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வாங்குவோரின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/providing-your-personal-details-is-must-to-buy-big-weapons-371810

9 மாவட்டங்களில் மது கடைகளுக்கு விடுமுறை!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/holidays-for-liquor-shops-in-9-districts-371807

Wednesday 29 September 2021

காங்கிரஸில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்!

கன்னியாகுமரி எம்பி  விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் உட்பட முன்னாள் முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajini-makkal-mandram-peoples-joins-incongress-371801

கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின் - ஹெச்.ராஜா

கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க. ஸ்டாலின் இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி ஹெச். ராஜா கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-is-more-dangerous-than-karunanidhi-says-h-raja-371800

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-for-the-next-4-days-in-tamil-nadu-371797

TN Corona Update செப்டம்பர் 29: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

  தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/september-29th-2021-district-wise-corona-update-371779

COVID-19 Update செப்டம்பர் 29: 1624 பேர் கொரோனாவால் பாதிப்பு 24 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1,624 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-on-september-29-1624-new-cases-24-deaths-371773

மீண்டும் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டம்: சென்னையில் ஈரடுக்கு மேம்பாலம்

ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், போக்குவரத்து செயல்முறையில் இது ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-to-soon-get-a-double-decker-flyover-know-details-here-371758

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை மாநகரத்தில் சர்வதேச தரத்திலான தர கட்டமைப்பு மற்றும் சேவைகளை ஏற்படுத்தும் நோக்கிலான சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-issued-guidelines-for-singara-chennai-2-0-371753

ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதாவைப் போல் செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: செல்லூர் ராஜு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவை போலவே,  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-stalin-is-acting-strong-as-former-pm-j-jayalalitha-says-former-minister-sellur-raju-371752

ஏழுமலையானை தரிசிக்க ஹெலிகாப்டர் சேவையா; உண்மை என்ன..!!

திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttd-to-take-action-against-a-travel-agency-who-offers-helicopter-service-to-tirupati-371751

இறைவன் சொத்து இறைவனுக்கே: இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஞ்சிபுர ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் மீட்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-explains-about-temple-jewellery-and-temple-land-acquisition-371747

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-2021-plea-in-supreme-court-seeking-cancelation-of-medical-entrance-test-371729

Tuesday 28 September 2021

கர்ப்பிணியை கவனிக்காமல் பிறந்தநாள் கொண்டாடிய நர்சுகள் : இறந்த குழந்தை

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை கவனிக்காமல் நர்சுகள் பிறந்தநாள் கொண்டாடினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-happened-for-pregnant-lady-in-government-hospital-371725

அதிர்ச்சி: சாதி பெயரை சொல்லி மாமியாரை டார்ச்சர் செய்த மருமகள் கைது

மாமியாரை மருமகள் கொடுமை செய்துள்ள சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daughter-in-law-arrested-for-harassing-mother-in-law-in-caste-name-371723

ஹெச்.ராஜா மனநோயாளி: மக்கள் நீதி மய்யம்

பத்திரிகையாளர்களை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/h-raja-is-an-evil-force-to-be-removed-from-politics-mnm-371720

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும்: தமிழக அரசு

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-to-be-reopened-for-students-from-1st-to-8th-class-from-november-1-371718

ஹெச்.ராஜாவின் அநாகரிக பேச்சும் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டும்

அண்ணாமலையின் இந்த கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. அவரது பதிவில், எச். ராஜாவை கண்டித்தோ அல்லது மன்னிப்பு கேட்டோ ஒரு வார்த்தை கூட இல்லை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-tamil-nadu-state-president-annamalai-tweet-about-h-raja-controversy-speech-371705

நாகாக்க வேண்டும் ஹெச்.ராஜா - நடவடிக்கை எடுக்குமா பா.ஜ.க!

பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பொது வெளியில் பேசும் கருத்துகள் தொடர்ந்து அநாகரிகமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் இருந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-press-club-condemns-for-h-raja-comment-over-media-prostitutes-371697

ஆன்லைன் ரம்மி விளம்பர வழக்கு; மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஆன்லைன்  விளையாட்டையும் சூதாட்டத்தையும் ஊக்குவிக்கும் வகையில்,  நடிகர்கள்,  விளையாட்டு வீரர்கள் அதற்கான விளம்பரங்களில் நடிப்பதால் இளைய தலைமுறையினர் வெகுவாக அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-verdict-on-appeal-against-actors-advertising-online-rummy-games-371693

மகப்பேறு பயம், கருவைக் கலைத்த பெண் பலி, சென்னையில் பரிதாப சம்பவம்

கருவை கலைக்க தவறான முடிவெடுத்த தாய்! உயிர் இழந்த சிசு வெளியேறாமல் தாயின் வயிற்றிலேயே தங்கியதால் தாயும் பலியான சோகம்!! சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய பரிதாப சம்பவம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-death-of-pregnant-woman-in-chennai-after-she-consumes-medicine-fearing-child-birth-pain-371669

தமிழகத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மையம்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்க கடலின் வட மேற்கு பகுதியில் இன்று காலை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-due-to-depression-in-bay-of-bengal-heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-371668

தமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு அனுமதி

விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-gets-850-additional-medical-seats-371662

Monday 27 September 2021

பானிபூரியால் பெண் உயிரிழப்பு; சாலையோரக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஈரோட்டில் பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/food-safety-department-inspect-pani-puri-and-roadside-shops-in-erode-girl-find-dead-371651

District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 189 பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 186 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-vulnerability-data-in-tamil-nadu-371645

COVID-19 Update: இன்று 1,657 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,509 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1657-new-covid-cases-19-deaths-371644

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை உடனடியாக  வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cauvery-river-management-authority-orders-immediate-opening-of-water-supply-to-tamil-nadu-371643

ஷாப்பிங் செய்வதில் அதிக ஆர்வமா?அப்போ உங்களுக்கு தான் ஆபத்து! கவனம் தேவை!

அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாததாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/are-you-more-interested-in-shopping-then-you-are-in-danger-needs-attention-371625

ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடும் கட்டுப்பாடு விதித்த மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வரையறைகளை குறித்து அறிக்கை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-state-election-commission-imposes-strict-control-on-rural-local-elections-371624

நாகேஷை புறக்கணிக்கிறதா அரசு? - கமல்ஹாசன் காட்டம்

நடிகர் நாகேஷை தமிழக அரசு புறம்தள்ளுவதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-the-government-ignoring-nagesh-kamal-haasan-show-371595

Sunday 26 September 2021

பள்ளிகள் மூலம் கொரோனா தொற்று பரவாது: WHO

நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 68% மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-chance-of-spreading-corona-virus-through-schools-says-who-371569

பெண் விமானப்படை அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை; அதிகாரி கைது

கோவை விமானப் படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷை கோவை காவல் துறையினர் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indian-air-force-lieutenant-get-arrested-for-sexual-harassment-of-ias-women-officer-371567

மக்களே கவனம்! தமிழகத்தில் இன்று தடுப்பூசி இல்லை

தமிழ்நாடு முழுவதும் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attention-people-there-is-no-vaccination-drive-in-tamil-nadu-today-371564

சென்னை கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்!

கடந்த 21-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு 9-வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/blue-flag-certificate-for-chennai-kovalam-beach-371562

சிகிச்சைக்கு ரேஷன் கார்ட் அவசியமில்லை: விதிமுறையை திரும்பப் பெற்றது ஜிப்மர்

ஜிம்பர் மருத்துவமனை சமீபத்தில் கொண்டு வந்த ரேஷன் கார்டு விதிமுறையை திரும்பப்பெற்றுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jipmer-hospital-says-no-need-to-bring-ration-card-while-coming-for-treatment-see-details-here-371549

பட்டதாரி பெண்ணின் உயிரை பறித்ததா பானிபூரி?

தமிழகத்தில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-panipuri-take-the-life-of-a-graduate-girl-371545

பட்டதாரி பெண்ணின் உயிரை பறித்ததா பானிபூரி?

தமிழகத்தில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-panipuri-take-the-life-of-a-graduate-girl-371544

Saturday 25 September 2021

ரயில்வே பணிகள் : உத்தரபிரதேசத்துக்கு in, தமிழாட்டுக்கு out?

உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/irregularities-in-appointment-in-assisstant-loco-pilot-candidates-of-gorakhpur-rrb-and-southern-railways-371524

மனைவிக்கு அடி : இறந்த கணவன், பிழைத்த மனைவி

மனைவியை கடப்பாரையால் தாக்கிய கணவன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicide-done-by-husband-after-attacking-on-wife-371522

திண்டுக்கலில் தலை துண்டித்து வாலிபர் கொடூரக் கொலை; 6 பேர் கைது

திண்டுக்கல்லில் வாலிபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-murder-happen-in-dindigul-six-people-arrested-371518

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் டோஸ் செலுத்த இலக்கு

சென்னையின் இன்று மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccination-camp-in-tamil-nadu-today-371517

ஆவின் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்!!

ஆவின் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நேரடியாக நேரடியாகத் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-chief-minister-of-tamil-nadu-should-directly-intervene-in-the-matter-of-avin-371514

தமிழ்நாட்டில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் மேலும் 6 சுங்கச்சாவடிகளா? மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-youth-leader-dr-anbumani-ramadass-371512

ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அராஜகம் ஆரம்பம் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ruling-party-is-adapting-unlawful-means-in-tn-local-body-elections-says-makkal-needhi-maiam-party-371510

இன்று முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-rain-in-nine-districts-chennai-meterlogical-center-371501

கூட்டத்தில் பறந்த சேர்கள் - கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் மோதல் பரபரப்பு வீடியோ!

உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி முன்னிலையில்  ஒருவர் ஒருவரை தாக்கிக் கொண்டு ஏற்பட்ட அடிதடி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flying-cars-in-the-crowd-conflict-sensational-video-in-the-presence-of-karthi-chidambaram-371499

கண்ணகி , முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது - விசிக வலியுறுத்தல்

கண்ணகி , முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையிட்டு வழக்கில் தப்பித்து விடக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/death-for-girl%E2%80%99s-brother-in-inter-caste-couple-killing-371482

Solar Power: சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சூரிய மின் சக்தி உற்பத்தியில் சாதனை

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் சோலார் மின் உற்பத்தியில் 100 சதவிகித இலக்கை எட்டி சாதனை...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puratchi-thalaivar-dr-mgr-central-railway-station-achieved-the-solar-energy-production-target-371472

ஆட்கொல்லியான புலி : அச்சத்தில் மக்கள்

மனிதர்களை தாக்கும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தேவர் சோலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiger-is-action-in-nilgiri-district-pepole-in-fear-371470

மாணவர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவாலாக முளைத்துள்ள ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-education-department-sends-advisory-to-parents-and-teachers-regarding-gaming-addiction-among-kids-371466

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை பந்தாடிய காட்டுயானை

இன்று காலை 9 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றை மேல்தட்டப்பள்ளம் என்னும் இடத்தில் வழிமறித்த காட்டுயானை ஒன்று திடீரென பேருந்து கண்ணாடியை தும்பிக்கையால் உடைத்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scary-video-of-elephant-attacking-bus-in-kothagiri-mettupalayam-highway-passengers-panic-371464

Friday 24 September 2021

TN Weather: தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்

மத்திய வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் மழை தொடரும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-may-get-more-rains-in-upcoming-days-371458

யானை வளர்க்க வேண்டுமா? வேற மாநிலத்திற்கு போங்க...

தமிழ்நாட்டில் இனிமேல் யாரும் யானைகளை வளர்க்கவோ பராமரிக்கவோ முடியாது... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

source https://zeenews.india.com/tamil/lifestyle/alert-no-individual-can-keep-elephants-under-their-control-in-tamil-nadu-madras-hc-371427

Honor Killing: கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்

2003ம் ஆண்டு நடந்தேறிய கொடூர ஆணவக் கொலை வழக்கில் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/murugesan-kannaki-honour-killing-case-court-convicted-13-details-inside-371425

ஆனைப்புளி பெருக்கமரம் என்றால் என்ன?

வரலாற்று சிறப்பு மிக்க 'ஆனைப்புளி' பெருக்கமரம் - கல்வெட்டினை திறந்து வைத்தார் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-anaipuli-tree-and-its-important-371421

மீண்டும் ஏசி பேருந்துகள்: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழகத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து கடந்த 18 மாத காலங்களாக,  அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஏசி பேருந்துகள், இயக்கப்படாமல் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-ac-bus-service-from-october-1st-says-government-371420

சினிமா பாணியில் கொள்ளை; 1.4 லட்சம் ரூபாயை பறி கொடுத்த முதியவர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், வீடு கட்ட சேமித்து வைத்திருந்த பணம் பறிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட முதியவர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-a-day-light-robbery-in-pudukkottai-tamil-nadu-old-man-lost-1-4-lakhs-371418

Thursday 23 September 2021

மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்துக் கொன்ற பேரன்!

மதுபோதையில் மூதாட்டியை தோசைக் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/grandson-killed-his-grandmother-with-a-dosa-stone-371413

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசத்தின் இடங்களில் தங்கம், ரொக்கம் பறிமுதல்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முறைகேடு! தலைவர் வெங்கடாசத்தின் இடங்களில் மேற்கொண்ட சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புடைய தங்கம், ரொக்கம் பறிமுதல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-department-seized-gold-and-cash-from-pollution-control-board-chairman-venkatachalam-371403

Mega vaccination camp:செப்டம்பர் 26; தமிழகத்தில் 3வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/third-mega-vaccination-camp-in-tamil-nadu-scheduled-on-september-26th-sunday-371367

தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை

தாம்பரம் ரெயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-college-student-killed-at-tambaram-railway-station-371354

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை: அன்பில் மகேஷ்

தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பின்பற்றப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-school-reopening-for-class-1-to-8-says-tn-education-minister-371336

SBI Exam: யாருக்கான இடஒதுக்கீடு யாருக்கு பயன்தருகிறது?

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 47.75 என்ற கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/business-news/sbi-exam-who-is-getting-benefits-from-reservation-371335

Wednesday 22 September 2021

சிரிச்சது குத்தமா!! ஹோட்டலில் இருதரப்பினரிடையே மோதல்

சிரித்தற்காக கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் இரு தரப்புக்கு இடையே மோதல் - போர்களமாக மாறிய ஹோட்டல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thothukudi-hotel-cctc-footage-conflict-between-the-two-parties-at-the-hotel-371317

திண்டுக்கல்லில் தொடரும் பயங்கரம்; ஜவுளி வியாபாரி தலை துண்டித்து படுகொலை

திண்டுக்கல்லில் நேற்று பெண் ஒருவர் தலை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஜவுளி வியாபாரம் செய்துவரும் வாலிபர் ஒருவரும் அதே போன்று தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-horror-a-textile-merchant-beheaded-and-murdered-371316

கோடிகளில் இழப்பு, அழிவை நோக்கி ஆவின்

தமிழகத்தின் தற்போதைய அரசு பால் விற்பனை குறைத்ததால் ஆவின் நிறுவனம் கூடுதலாக ரூ.,300 கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-milk-to-face-heavy-loss-due-to-product-wastage-371314

இனி டாஸ்மாக்கில் மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்!

டாஸ்மார்க் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க ரசீது வழங்கப்பட உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/receipt-for-sale-of-liquor-at-tasmak-now-mandatory-371313

திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்

கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, திண்டுக்கல்லை சேர்ந்த  தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதி பாண்டியன் என்பவர் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-horror-a-women-beheaded-and-murdered-371312

தமிழகத்தில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் நாளை  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-rain-for-next-3-days-in-tamil-nadu-371310

'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' -முதல்வர் மு.க. ஸ்டாலின் விருப்பம்

உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் ஆசை, லட்சியம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/made-in-tamil-nadu-voice-all-over-the-world-mk-stalin-371299

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு தேவை: சீமான் வலியுறுத்தல்

அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-aided-school-students-should-also-be-given-special-reservation-stresses-seeman-371290

Home Guards: ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தக் கோரி பாஜக பொதுநல மனு

ஊர்காவல் படையினருக்கு ஊதிய அதிகரிப்பு செய்ய வேண்டுமென தமிழக பாஜக சார்பில் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-tamil-nadu-state-leader-k-annamalai-file-pil-in-hc-for-hike-salary-for-home-guards-371289

Shocking Accident: பயங்கர லாரி விபத்தில் பரிதாபமாய் உயிர் இழந்த பள்ளி ஆசிரியர்

மனித வாழ்க்கை ஸ்திரமற்றது. அவ்வபோது நடக்கும் விபத்துகளும், எதிர்பாரா சம்பவங்களும் இதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-accident-video-school-teacher-killed-in-horrifying-lorry-accident-371286

ஈமு கோழி மோசடி: 10 ஆண்டுகள் சிறை, ரூ 2.40 அபராதம்

ஈமு கோழி வளர்ப்பு மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றிய குருவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 கோடியே 40 லட்சம்  ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/verdict-on-perundurai-susi-emu-farms-court-sentenced-10-years-prison-2-40-crore-rupees-fine-371273

மக்களே முந்துங்கள்! Co-optex இல் தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு விற்பனை: 30% தள்ளுபடி

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகையின் போது கோ-ஆப்டெக்ஸ் சிறப்புத் தள்ளுபடிகளை வெளியிட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/offer-on-saree-for-diwali-special-special-sale-on-co-optex-up-to-30-percent-discount-371263

Tuesday 21 September 2021

Gold Rate Today: திடீரென உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் இதோ!!

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,410 ஆக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 312 ரூபாய் அதிகரித்து 35,280 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.   

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-22-2021-371260

PMK on Medical Student Admission: தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு தேவை-பாமக

மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு 

source https://zeenews.india.com/tamil/education/pmk-demands-20-reservation-for-tamil-medium-students-in-medical-student-admission-371259

MNM on NEET: சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு

நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது...

source https://zeenews.india.com/tamil/education/mnm-neet-is-very-dangerous-for-students-and-against-equality-and-social-justice-371256

Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்

ஆண் ஆதிக்க குடும்ப கட்டமைப்பில் நடைபெறும் குடும்ப வன்முறைகள் வெளியாகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.  அதன் அண்மை உதாரணமாக, தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/domestic-violence-daughter-killed-her-father-who-try-to-abuse-her-sexually-371255

Bank fraud: ரூ.100 கோடி வங்கி மோசடியில் 2 வெளிநாட்டவர்கள்- சிபிஐ

100 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் இரண்டு வெளிநாட்டவர்களை சிபிஐ கைது செய்தது

source https://zeenews.india.com/tamil/business-news/two-foreign-nationals-arrested-in-chennai-for-in-100-crore-rupees-bank-fraud-case-371252

மக்களே கவனம்; சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை; எந்தெந்த இடங்கள்?

சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் இன்று நிறுத்தப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-in-these-arear-of-chennai-today-for-electricity-power-cut-371249

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pay-rs-500-as-fine-for-throwing-waste-in-public-places-says-metropolitan-chennai-corporation-371248

TN Corona Update: செப்டம்பர் 21; மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,379 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-in-tamil-nadu-as-on-september-21-371241

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,647 பேருக்கு புதிதாக பாதிப்பு, 19 பேர் பலி

இன்று தமிழ்நாட்டில் 1,647 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,48,688  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 198 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1667-new-cases-19-deaths-1623-recoveries-in-24-hours-371240