Wednesday, 14 July 2021

Puducherry அரசு மதுபான விலையை 20 சதவிகிதம் அதிகரித்தது

புதுச்சேரியில் மது விலைகள் 20% அதிகரித்துள்ளன. இருந்தபோதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது விலை மலிவாகவே இருக்கும்...

source https://zeenews.india.com/tamil/business-news/puducherry-hiked-liquor-prices-by-20-effect-from-july-15th-but-cheaper-than-tamil-nadu-366665

COVID-19 Update: தமிழகத்தில் 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு, 55 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 55 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-today-2458-new-covid-cases-and-55-deaths-in-tamil-nadu-366662

மருந்தின் விலை 16 கோடி ரூபாய்! குழந்தையின் உயிரை காக்க மத்திய அரசு செய்த உதவி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்துக்கு மத்திய அரசு வரி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cost-of-medicine-16-crore-rupees-finance-ministry-helps-the-baby-from-tamil-nadu-366660

தமிழ்நாட்டில் +2 மார்க் எப்பொழுது வெளியிடப்படும்? மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு

நாளை அல்லது நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-will-the-class-12-exams-mark-be-released-in-tamil-nadu-366636

மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்; தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்- நடிகர் வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vadivelu-shares-happy-news-after-meeting-mk-stalin-fans-are-exited-366626

பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

இந்தியா முழுவதும் கடந்த பல நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகத்திலும் இந்த விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பல அத்தியாவசிய சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-bus-fares-will-not-increase-in-tamil-nadu-assures-minister-rajakannappan-366625

Tuesday, 13 July 2021

NEET Exam: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

நீட் தேர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-exam-ak-rajan-committee-submitted-report-on-impact-of-neet-exam-to-mk-stalin-366623

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: ஜூலை 16 முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை நடைபெறவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-reopen-in-tamil-nadu-high-official-meeting-on-july-16-366621

ஒரு வாரத்துக்குப் பின் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-week-later-covaxin-vaccination-camps-in-chennai-today-366620

Ration Card Biomatric: ரேஷன் அட்டையில் பயோமெட்ரிக் முறையை தற்போது மீண்டும் தொடங்கியது சரியா?

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்படி போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது...

source https://zeenews.india.com/tamil/lifestyle/is-it-the-right-time-to-resume-biometric-verification-in-ration-shops-366614

Today TN Update: கோவையில் குறையும் கொரோனா; மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 282 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 187 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-declining-in-coimbatore-district-wise-covid-updated-in-tamil-nadu-366613

COVID-19 Update: தமிழகத்தில் 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு, 48 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,502 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 31,218 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-today-2505-new-covid-cases-and-48-deaths-in-tamil-nadu-366611

Ration Card : ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனையா? இந்த எண்களில் புகார் அளிக்கலாம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன.  Body:

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-important-news-use-these-helpline-numbers-if-getting-less-ration-366597

தெற்கு ஆப்பிரிக்கா கலவரத்தில் தாக்கப்படும் இந்தியர்கள்; ஒன்றிய அரசிடம் வைகோ கோரிக்கை

தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-request-to-the-union-government-save-indians-from-south-africa-riots-366593

NEET ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு பாதிப்பு ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக மாநில பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-dismisses-case-filed-against-justice-ak-rajan-committee-366589

Imported Car: நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மெட்ராஸ் நீதிமன்றம்

நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-penalised-actor-vijay-with-one-lakh-rupees-in-imported-car-plea-366570

தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-writes-to-pm-modi-asks-centre-to-allocate-one-crore-vaccine-to-tamil-nadu-366568

புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா.. அரசு கூறுவது என்ன

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள அடுத்த கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-what-is-the-decision-of-tn-government-about-school-reopening-366567

Monday, 12 July 2021

Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிகா வைரசின் பீதி நாட்டு மக்களை பற்றியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zika-virus-alert-testing-centre-starts-functioning-in-tamil-nadu-no-infection-detected-in-tn-366563

ரஜினி நடத்திய கூட்டம்; பாபுலாரிட்டியை புதுப்பிக்கும் முயற்சியா; வெளிவராத தகவல்கள்

பல காலங்களாக, தான் அரசியலுக்கு வருவதாகவும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்துப் போவதாகவும், மக்கள் மத்தியில் குறிப்பாக, தனது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை விதைத்துவிட்டு, அவர்களுக்கு அழகான கனவுகளை காட்டி வந்த, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), கடைசியாக சென்ற வருட இறுதியில் கொரோனா காரணத்தை மேற்கோள் காட்டியும்,  தனது உடல் நிலையை காரணம் காட்டியும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அரசியலுக்கு வராமலேயே அரசியலில் இருந்து விலகி விட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-actual-reason-behind-the-important-announcement-of-rajinikanth-yesterday-366558

மாநகராட்சி ஆணையர்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக  தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ,காவல் துறை  ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-government-of-tamil-nadu-issued-an-order-to-transfer-the-commissioners-of-4-districts-366557

மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா சொல்வதை போல, அதை எந்தநிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mekedatu-project-tn-water-resources-minister-durai-murugan-warns-karnataka-minister-366550

COVID-19 Update ஜூலை 12: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2652, 36 பேர் பலி

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. தினசரி அரசு வெளியிடும் கொரோனா அறிக்கையில் தெரிவித்துள்ள தரவுகள்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-12-2021-2652-people-affected-in-tamil-nadu-36-dead-366547

மேகதாது அணை பிரச்சனை: அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தில் (All-party meeting) ஒருமனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-important-resolutions-resolutions-were-passed-at-the-all-party-meeting-366507

காவிரி தான் எங்களுக்கு வாழ்வுரிமை; தமிழ்நாட்டிற் முழு உரிமை உள்ளது: முதல்வர்

"நாம் வெவ்வேறு  கட்சிகளை  சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்து தான் இருக்கும். தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். காவிரியில் கர்நாடகாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-says-tamil-nadu-has-full-rights-for-cauvery-water-366505

Sunday, 11 July 2021

திண்டுக்கல் லியோனி தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக பொறுப்பேற்றார்

தமிழ் நாடு பாடநுால் கழக தலைவராக, லியோனியை நியமித்து,  தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் அதன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-leoni-took-charge-as-chief-of-tamilnadu-textbook-and-educational-services-corporation-366477

TN Schools:பள்ளிகள் திறப்பதில் வினோத சிக்கல்: அடம் பிடிக்கும் ஆசிரியர்கள்

தற்போது ஊரடங்கில் பல வித தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டுத் துவக்கம் என பலவித பணிகள் துரித கதியில் நடக்கத் துவங்கியுள்ளன. ஆகையால் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தினமும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-school-teachers-are-against-coming-to-schools-daily-know-full-details-366476

ஆபாச படத்தை காட்டி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது

6 சிறுமிகளிடம் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-by-showing-pornography-to-girls-bjp-leader-arrested-366473

TN Lockdown: புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன; எதற்கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-new-relaxations-from-today-in-tamil-nadu-what-is-allowed-366469

Valimai First Look; வலிமை அப்டேட் வந்து விட்டது: வானதி சீனிவாசன் ட்வீட்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/valimai-first-look-valimai-update-has-arrived-vanathi-srinivasan-viral-tweet-366468

COVID-19 Update ஜூலை 11: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2775, 47 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2775 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3188.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-11-2021-2775-affected-in-tamil-nadu-47-dead-366454

Puducherry அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன

புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சரவை இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார்...

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-cm-n-rangasamy-allocated-portfolios-to-ministers-he-kept-13-portfolios-366452

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை பெய்யும்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-imd-predicts-heavy-rains-in-tamil-nadu-and-karnataka-366442

முருகன் கோவிலுக்கு வந்த பெண்ணை மர்மக் கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பழனி கோவிலுக்குச் சென்றிருக்கிறார் அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் அப்பெண்ணை கடத்தி வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-woman-was-gang-raped-who-came-to-the-palani-murugan-temple-366440

ஒன்றியம் Vs கொங்கு நாடு... தனி மாநிலம் சாத்தியமா..!!!

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் அவர்கள், மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிவிக்கப்பட்ட செய்தியில்,  கொங்கு நாடு - தமிழ் நாடு என குறிப்பிடப்பட்டிருந்து.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-says-centre-is-planning-to-create-a-separate-state-of-kongu-nadu-by-dividing-tamil-nadu-366439

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-thoppu-venkatachalam-joined-the-dmk-366422

Saturday, 10 July 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிகழ்ச்சிகள் ரத்து; காரணம் என்ன..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-led-events-and-programmes-stand-cancelled-366417

கொரோனாவின் 3வது அலை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனாவின் இரண்டாவது (Corona Second Wave) அலை இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில், மலைவாசஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் கவலை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-home-secretary-reviewed-covid-19-third-wave-situation-366411

Electricity Tariff System: மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தினால் குறையுமா?

மாதாந்திர மின்சார கணக்கீடு அமலுக்கு வந்தால் மின் கட்டணம் குறைய வாய்ப்புகள் உள்ளதா? இதை தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/what-is-the-benefit-for-consumers-if-electricity-bill-calculated-monthly-366405

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 338 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 215 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 174 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-updated-in-tamil-nadu-read-full-details-366402

COVID-19 Update: தமிழகத்தில் 3000-க்கும் கீழே குறைந்த பாதிப்பு, 49 பேர் இறப்பு

கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-less-than-3000-affected-in-tamil-nadu-49-dead-366400

ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்: கருத்துரிமையை பாதிக்கிறதா? திரையுலகின் பார்வை என்ன?

பாமரர்கள் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவரையும் சென்று சேரும் வல்லமை சினிமாவுக்கு உண்டு. ஒளிப்பதிவு வரைவு திருத்தச்சட்டம் சினிமாவின் படைப்புச் சுதந்திரத்தை தடுக்கும் விதமாக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-cinematograph-act-amendment-how-will-it-affect-film-media-industry-366384

தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்

சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-ex-minister-and-his-supporters-joins-dmk-366379

தமிழகத்திற்கு புதிய ஆளுநர்? ரேஸில் இருப்பவர்கள் யார் யார்?

சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சிலருக்கு மாநில கவர்னர் பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சு அடிப்படுகிறது. அதில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்திற்கு தமிழக ஆளுநர் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-will-be-appointment-in-the-new-governor-for-tamil-nadu-366376

TN Lockdown: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டது

தமிழகத்தில் தளர்வுகளுடன கூடிய ஊரடங்கு ஜூலை 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-extended-till-july-19-know-what-is-allowed-tamil-nadu-government-announcement-366367

Ration Card முக்கிய செய்தி: ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-shops-important-news-tamil-nadu-government-orders-to-keep-complaint-registers-in-ration-shops-366362

Friday, 9 July 2021

சூரிய சக்தியில் இயங்கும் மின்சார சைக்கிள்; மதுரை மாணவர் தனுஷ்குமார் சாதனை

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகமே புதுபிக்கவல்ல எரியாற்றலை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், சூரிய மின்சக்தி என்பது செலவு ஏதும் இல்லாமல் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-student-has-designed-a-solar-powered-bicycle-366361

TN Lockdown: அடுத்த கட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? விரைவில் முக்கிய அறிவிப்பு

இந்தியா முழுவதும் பீதியைக் கிளப்பி பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-tamil-nadu-government-may-give-more-relaxations-important-announcement-soon-366360

லியோனி பதவியேற்பு நிகழ்ச்சி திடீர் ரத்து; காரணம் என்ன..!!

தமிழ் நாடுபாடநுால் கழக தலைவராக, லியோனியை நியமித்து,  தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leoni-appointment-ceremony-as-tamilnadu-textbook-and-educational-services-corporation-stands-cancelled-366359

Olympics: நாகநாதன் பாண்டி - கட்டுமானத் தொழிலாளர் முதல் ஒலிம்பிக் வீரர் வரை…

விளையாட்டு என்பது தேவையற்ற ஆடம்பரம் என்ற நிலையில் தனது திறமையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற கடும் போராட்டங்களை சந்தித்த தமிழக வீரர் நாகநாதன் பாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தடம் பதிக்கிறார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naganathan-pandi-construction-worker-police-constable-and-4x400m-olympian-366346

Ration Card: ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க சுலபமான வழிமுறைகள் இவை

திருமணம் ஆன பிறகு குடித்தனம் அமைக்கும்போது, புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டைகளில் இருந்தும் பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவர் இறந்துவிட்டால், அவரது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்...

source https://zeenews.india.com/tamil/lifestyle/do-you-know-these-simple-steps-to-removing-name-in-ration-card-366344

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 349 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 230 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-district-wise-covid-update-data-in-tamil-nadu-366342

COVID-19 Update: தமிழகத்தில் 3039 பேர் கொரோனாவால் பாதிப்பு, 69 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-in-tamil-nadu-3039-new-covid-cases-and-69-death-366340

திமுக ஆட்சியில் முதல்முறையாக பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவி ஏற்ற பிறகு முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-governor-banwarilal-purohit-meets-the-prime-minister-for-the-first-time-in-the-dmk-regime-366337

பிரதமரின் பேரன்பை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்வோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை அவர்கள், கட்சியின்‌ சித்தாந்தத்தையும்‌, உயிரான தேசப் பற்றையும்‌ மற்றும்‌ தமிழ்‌ மக்கள்‌ மீது மாண்புமிகு பிரதமர்‌ கொண்டுள்ள பேரன்பையும்‌ தமிழ்நாட்டின்‌ ஒவ்வொரு வீட்டிற்கும்‌ எடுத்துச்‌ செல்லும்‌ வரை‌ ஓய மாட்டோம்‌ என உறுதிமொழி எடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-chief-annamalai-says-we-will-make-people-to-understand-the-ideology-of-the-party-366330

விரைவில் அரசு கேபிளில் OTT தளங்கள் ஒளிபரப்பப்படும்; அரசு கேபிள் டிவி தலைவர் அதிரடி

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக (Tamil Nadu Arasu Cable TV chairman) குறிஞ்சி என்.சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-arasu-cable-action-for-ott-sites-will-soon-be-broadcast-on-cable-366323

Mekedatu Dam Issue: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு

மேகதாது அணை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா கூறியதை அடுத்து, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக அரசு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mekedatu-dam-construction-issue-tamil-nadu-chief-minister-mk-stalin-to-chair-an-all-party-meeting-on-july-12-366316

Thursday, 8 July 2021

TN Rain Alert: அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorms-in-these-tamil-nadu-districts-for-next-4-days-366299

கேரளாவில் தீயாய் பரவும் கொரோனா; தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்

நாடு முழுவதிலும் இரண்டாவது அலை தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும், கேரளாவிலும், மகராஷ்டிராவிலும் தொற்று பாதிப்பு அதிகமாகவே உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/surveillance-along-kerala-border-in-tamil-nadu-border-as-corona-virus-spread-is-increasing-in-kerala-366296

MNM மதுரவயல் வேட்பாளர் பத்மப்ரியா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்ததை அடுத்து தற்போது கமலஹாசனின் கட்சியில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-mnm-leader-and-environmental-activist-padma-priya-joined-dmk-today-366282

COVID-19 Update: தமிழகத்தில் 3,211 பேர் கொரோனாவால் பாதிப்பு, 57 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 57 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,665 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-in-tamil-nadu-today-3211-new-covid-cases-and-57-deaths-366279

Tamil Nadu BJP Head: தமிழக பாஜகவின் தலைவரானார் அண்ணாமலை

பாஜகவின் புதிய தலைவராகிறார் அண்ணாமலை. இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-annamalai-appoiinted-as-president-of-tamil-nadu-bjp-366278

நான் கேட்கவில்லை! அன்பு மிகுதியால் தூக்கிச் சென்றனர்: சர்ச்சைக்கு விளக்கமளித்த அமைச்சர்

இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து,  அதற்கு பதிலளித்த அமைச்சர், மீனவ மக்கள் அன்பு மிகுதியால் என்னை தூக்கிச் சென்றனர். என்னை தூக்கி செல்லுமாறு நான் ஒருபோதும் கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/social/video-controversy-tamil-nadu-ministe-anitha-r-radhakrishnan-explained-366277

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மநீம நிர்வாகி மகேந்திரன் திமுகவில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-mnm-leader-mahendran-joined-dmk-today-366275

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய அரசின் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியேற்றிருக்கும் பாஜகவின் திரு. எல்.முருகனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-congratulates-union-minister-l-murugan-366263

மத்திய அமைச்சர் பதவியும் - அந்த 4 இடங்களும்; எல். முருகன் கடந்து வந்த பாதை!

1977 ஆம் ஆண்டு பிறந்த எல். முருகன் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர. அவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சட்டத்துறையில் அனுபவம் பெற்றார். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-cabinet-minister-l-murugan-political-career-and-biography-366250

MNM Mahendran-ஐ விடாமல் தொடர்கிறதா திமுக? காரணம் இதுதானா?

மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு விலகிய மகேந்திரனை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக, திமுக என இரு கட்சிகளுமே முயற்சி செய்தன. கட்சியிலும், மக்களிடமும் மகேந்திரனுக்கு உள்ள செல்வாக்கே இதற்கு முக்கிய காரணமாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-mnm-mahendran-joining-dmk-know-what-is-the-reason-366238

Wednesday, 7 July 2021

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/loans-ranging-from-rs-6-lakh-to-rs-14-lakh-will-be-provided-to-teachers-school-education-department-366236

சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னை மாநகராட்சி

சென்னையில் 3 நாட்களுக்கு பின்னர் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-vaccine-camp-in-chennai-today-chennai-corporation-366233

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்

மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக எல்.முருகனை (L Murugan) நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/l-murugan-appointment-as-the-joint-ministry-of-information-and-broadcasting-366228

COVID-19 Update: இன்று தமிழகத்தில் 3,367 பேர் பாதிப்பு, 64 பேர் உயிர் இழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 64 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,196 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 34,076 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/last-24-hours-covid-update-3367-new-covid-cases-64-deaths-in-tamil-nadu-366224

மத்திய அமைச்சராகும் எல்.முருகன்; அடுத்த பாஜக தலைவர் யார்..!!!

பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையில், 43 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 43 பேர் மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/as-tn-bjp-leader-l-murugan-becomes-union-minister-speculation-about-next-leader-deepens-366211

தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு

தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/private-schools-to-collect-75-of-tuition-fee-in-tamil-nadu-school-education-366209

தமிழ் கற்பிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? வைகோ கேள்வி

தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ் கற்பிக்காத பள்ளிகள் தமிழ்நாட்டில் எதற்கு? என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-kendriya-vidyalaya-schools-in-tamil-nadu-vaiko-question-366205

மத்திய இணை அமைச்சராகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்?

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-present-l-murugan-to-become-union-minister-366196

பாஜகவுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து.. கூட்டணி தொடருமா? ஓபிஎஸ் ட்வீட்

சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-confirms-that-aiadmk-bjp-allaince-will-continue-366189

TN Assembly தேர்தல் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியே காரணம் – முன்னாள் அமைச்சர் அதிரடி

முன்னாள் அமைச்சர் சண்முகம் கட்சித் தொண்டர்களிடையே தேர்தல் தோல்வி குறித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சாடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-c-ve-shanmugam-blames-bjp-for-the-assembly-election-in-tamil-nadu-366179

சதுரகிரி மலை செல்ல தடை; வனதுறை உத்தரவு

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-department-prohibits-to-visit-sadhuragiri-mountain-due-to-rain-366174

Tuesday, 6 July 2021

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகியிருக்கும் அதிமுக முன்னள் அமைச்சர் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manikandan-aiadmk-ex-minister-granted-bail-by-high-court-in-sexual-harassment-case-366173

TN Budget: தமிழக பட்ஜெட் வெள்ளை அறிக்கையில் என்ன தகவல் இருக்கும்?

பட்ஜெட் குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை மாநில அரசின் தற்போதைய நிதி நிலைமையை பற்றி தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-know-what-information-will-be-in-white-paper-statement-palanivel-thiagarajan-366171

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி தில்லியில் கொலை

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், தில்லியில் அவரின் வீட்டில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-union-minister-rangarajan-kumaramangalams-wife-murdered-in-delhi-366170

ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்

ஒரு கோடி சந்தாதாரர்களை ஈர்த்து வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-youtube-cooking-channel%E2%80%99s-cross-1-crore-subscribers-366163

COVID-19 Update Today: தமிழகத்தில் 3479 பேர் பாதிப்பு, 73 பேர் உயிர் இழப்பு

இன்று தமிழ்நாட்டில் 3479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-3479-new-covid-cases-73-deaths-in-the-last-24-hours-366150

தொழில்துறையில் நாங்கள் அமைத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்துங்கள்: EPS

எங்கள் ஆட்சிக்காலத்தில் துவக்கபட்ட ஒரு நிறுவனத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டு வந்ததுபோல் திமுக பேசுவது ஏற்புடையதல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ola-electric-factory-was-started-in-our-rule-eps-targets-dmk-leaders-366128

ஆபாச வீடியோ வழக்கு; பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

சிறுவர் சிறுமிகளிடம் ஆபாச பேச்சு, பணம் மோசடி போன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-registerd-against-pubg-madan-under-gundas-act-in-offensive-video-case-366116

மதுரை தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை ரேவதி நடப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-athlete-revathi-qualifies-for-olympics-366115

ஒளிப்பதிவு திருத்த மசோதா விவகாரம்: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cinematography-amendment-bill-issue-mk-stalins-letter-to-the-union-minister-of-information-and-broadcasting-366112

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: IMD

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorm-expected-in-these-districts-of-tamil-nadu-warns-imd-366110

Monday, 5 July 2021

சிக்னல் பிரச்னை; சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறு காரணமாக புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-beach-tambaram-suburban-train-service-affected-366106

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கு: பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/offensive-video-pubg-madans-bail-plea-dismissed-366103

Chennai HC: சிவசிங்கர் பாபாவின் பக்தைகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

சிவசிங்கர் பாபாவின் பக்தைகள் ஐந்து பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-granted-conditional-bail-shiv-shankar-babas-5-female-devotees-366099

COVID Update: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 37,15, 54 பேர் பலி

தமிழகத்தில் 1,54,058 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  3715 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-2021-july-05-infection-total-for-the-day-3715-366097

ஓசூர் மக்களை ஓ போட வைக்கும் செய்தி: விரைவில் ஓசூர்-பெங்களூரு மெட்ரோ ரயில்

தமிழகம் கர்நாடகாவை இணைக்கும் மெட்ரோ ரயில் தடம் விரைவில் துவங்கக்கூடும். இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/happy-news-for-hosur-people-bengaluru-hosur-metro-to-start-soon-366083

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-is-the-election-for-the-3-vacant-rajya-sabha-seats-in-tamil-nadu-366078

முதலமைச்சரான பின் முதன்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்

திருவாரூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-mk-stalin-to-visit-thiruvaroor-tomorrow-366076

எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது.  ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும். இந்த நிகழ்வுக்கு பின்னர் பாமக (PMK) கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-anbumani-ramadoss-questions-dmk-for-not-reducing-petrol-diesel-prices-as-promised-366074

TN Budget மின்ன‌ணு முறையில் தாக்கல் செய்யப்படும் : சபாநாயகர் அப்பாவு

தமிழக பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறையே புதுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-to-be-presented-electronically-says-tn-assembly-speaker-appavu-366072

PMK:2021 - 2022ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது

தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-released-shadow-financial-statement-of-2021-2022-366062

Sunday, 4 July 2021

மேகதாது அணை விவகாரம்; தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம்

மேகதாது அணை விவகாரம், மார்க்கண்டேய நதியில் அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி செல்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-water-resources-minister-to-visit-delhi-regarding-mekedatu-dam-issue-366045

இதக்கூட விட்டு வைக்காம வீட்டுக்கு எடுத்துட்டு போனாரு: ராஜேந்திர பாலாஜியை சாடிய எஸ்.எம். நாசர்

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பால் உற்பத்தி நிறுவனமான 'ஆவின்' உற்பத்தி பிரிவில் இருந்து சுமார் 1.50 டன் இனிப்புகளை சொந்த உபயோகத்துக்காக எடுத்துச் சென்றதாக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-aiadmk-minister-rajenthra-balaji-took-away-150-tonne-sweets-complaints-sm-nasar-366044