Friday 2 July 2021

Spider Smuggling: கடத்தப்படும் உயிருள்ள சிலந்திகள்! பின்னணி என்ன?

போலந்திலிருந்து 107 ‘உயிருள்ள சிலந்திகள்’ பார்சல் மூலம் அனுப்பப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/poland-parcel-contains-107-live-spiders-to-be-sent-back-365951

Martial Arts: சிலம்பம் சுற்றி மணவாழ்க்கையை தொடங்கும் மணமகள்

தமிழகத்தின் இந்த மணமகள் தனது தற்காப்பு கலையால் சமூக ஊடகங்களில் வைரலாகிறார். தாலி கட்டிக்கொண்ட சிறிது நேரத்திலேயே சிலம்பத்தை சுழற்றி அதிரடி மணமகள் என பெயர் எடுத்து சமூக ஊடகங்களில் வைரலாகிறார் சூப்பர் மணமகள் நிஷா...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bride-rocks-social-media-with-her-silambam-performance-365950

TN Lockdown: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழ் நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-lockdown-extended-in-tamil-nadu-for-one-more-week-with-relaxations-365938

COVID-19 Update: தமிழகத்தில் 4,230 பேர் பாதிப்பு, 97 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 4,230 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,88,407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-4230-new-covid-cases-97-deaths-4952-recoveries-in-the-last-24-hours-365929

Electricity Board மின் கணக்கீட்டுக்கு விரைவில் ஸ்மார்ட் மீட்டர் முறை: செந்தில் பாலாஜி

மின் கணக்கீட்டுக்கு ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தப்பட்டால், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் இதில் பல நன்மைகள் கிடைக்கும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-electricity-minister-senthil-balaji-says-smart-meter-to-be-introduced-soon-for-electricity-calculation-365926

Breaking: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 2 நாள் போலீஸ் காவல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manikandan-aiadmk-ex-minister-sent-to-police-custody-for-2-days-365918

ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-orders-tamilnadu-government-to-file-reply-regaring-jayalalitha-death-probe-365917

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்

 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sc-refused-to-issue-a-stay-order-on-the-recent-legislation-that-provided-10-5-per-cent-internal-reservation-for-vanniyars-365914

Tamil Nadu: 15 மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு !!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.   இந்த திடீர் அதிகரிப்பின் காரணத்தால் மக்கள் மற்றும் நிர்வாகத்திடம் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sudden-increase-in-corona-cases-in-15-tamil-nadu-districts-radhakrishnan-sends-circular-365905

சென்னை IIT இல் ஜாதி பாகுபாடா; பணியில் இருந்து வெளியேறுவதாக பேராசிரியர்

சென்னை ஐஐடியில் ஜாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாக கூறி உதவி பேராசியர் ராஜினாமா செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-madras-assistant-professor-resigns-alleging-caste-discrimination-365904

சென்னை IITல் அதிர்ச்சி; எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்

இஸ்ரோ விஞ்ஞானியின் மகனுடைய உடல் சென்னை ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/partially-burnt-body-of-lecturer-found-on-iit-madras-campus-365902

Thursday 1 July 2021

ATM கொள்ளையர்களின் தலைவன் ஹரியானாவில் அதிரடி கைது

ஹரியானாவை சேர்ந்த சவுகத் அலி அங்கு வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atm-theft-case-main-suspect-arrested-in-haryana-365898

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக  9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-may-occur-in-9-districts-of-tamil-nadu-says-chennai-meteorological-center-365897

ஆன்லைன் விளையாட்டுகள் மீதான தடை; நீதிமன்றம் கூறியது என்ன

மொபைல் போன்கள், லேப்டாப், இணையம் மற்றும் ஆன்லைன் கேமிங்  ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் உலகில், இந்த விஷயங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகி விட்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-tells-petitioner-to-approach-government-on-banning-on-line-games-365896

Petrol Price: சென்னையிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fuel-prices-rise-again-petrol-price-in-chennai-becomes-rs-100-365894

Tamil Nadu Lockdown: மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-further-relaxation-in-curfew-mk-stalins-will-announce-today-365893

COVID-19 Update: தமிழகத்தில் 4,481 பேர் பாதிப்பு, 102 பேர் உயிர் இழப்பு

வியாழனன்று தமிழ்நாட்டில் 4,481 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-4481-new-covid-cases-102-deaths-5044-recoveries-in-the-last-24-hours-365887

COVISHIELD VACCINE: புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தது

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்கும் விதமாக புனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covishield-vaccine-chennai-received-4-lakh-doses-of-vaccine-from-pune-today-365874

Shocking: 50 லட்சம் தமிழர்களின் விவரங்கள் கசிந்தன, பொது விநியோக அமைப்பு ஹேக்!!

பொது விநியோக அமைப்பில் இருந்து பலரது தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-tamil-nadu-pds-beneficiaries-data-leaked-online-365872

Ration Card News: ஸ்மார்ட் அட்டைகளை அச்சிடும் பணி இன்று முதல் துவங்கியது

கடந்த மாதம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின்போது, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-printing-of-smart-ration-cards-begins-today-365869

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-13-districts-of-tamil-nadu-meteorological-center-365866

Awareness Video: சென்னை மருத்துவர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு நடன வீடியோ

சென்னை மருத்துவர்கள் வெளியிட்ட நடன வீடியோவில், முகக்கவசத்தை பயன்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் மூன்றாவது அலை ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-chennai-doctors-make-dance-video-promoting-vax-drive-and-masking-365860

HC: ஒன்றிய அரசு என்று அழைப்பதை தடை செய்ய முடியாது -உயர் நீதிமன்ற மதுரை கிளை

மத்திய அரசை ஒன்றிய அரசு என்பதை தடை செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-high-court-bench-says-cannot-put-ban-on-using-ondriya-arasu-to-tamil-nadu-government-365856

Wednesday 30 June 2021

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-5-lakh-financial-assistance-to-thiyagaraja-bhagavathars-grandson-chief-minister-mk-stalin-365843

COVID-19 Update: தமிழகத்தில் 4,506 பேர் பாதிப்பு, 113 பேர் உயிர் இழப்பு

புதனன்று தமிழ்நாட்டில் 4,506 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-4506-new-covid-cases-113-deaths-5537-recoveries-in-the-last-24-hours-365838

Chennai: சிறுநீரகம் அகற்றுதல், தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை ஒரே நேரத்தில் செய்த மருத்துவர்கள்

சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றினார்கள்... சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctors-perform-kidney-removal-thigh-bone-transplant-simultaneously-to-save-cancer-patient-365834

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seven-districts-of-tamil-nadu-may-witness-heavy-rainfall-in-next-5-days-says-chennai-meteorological-department-365831

Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை முதல் பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-shops-to-resume-biometric-entry-from-tomorrow-announces-tn-government-365814

Arignar Anna Memomrial: காஞ்சீபுரத்தில் அறிஞர் அண்ணாவிற்கு CM ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா வழியில் திமுக வெற்றி நடைபோடும் என சூளுரைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-visited-kancheepuruam-paid-tribute-to-arignar-anna-memomrial-365813

கோயில் இடங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது: அமைச்சர் சேகர் பாபு

சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில், ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-hrce-minister-sekar-babu-assures-action-against-temple-land-encroachments-365804

Bus Fare: அதிகரிக்கிறதா பஸ் டிக்கெட் கட்டணம்? அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது என்ன?

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இந்த துறை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bus-fare-rise-in-tamil-nadu-see-what-transport-minister-rajakannappan-said-365802

Tuesday 29 June 2021

AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா?

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-on-tn-government-on-committee-to-study-neet-impact-365792

சசிகலா மீது வழக்குப்பதிவு; முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-in-trouble-death-threat-to-ex-minister-cv-shanmugam-case-filed-against-sasikala-365781

TN Weather: 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-rainfall-in-tamil-nadu-in-next-5-days-says-chennai-meteorological-department-365775

COVID-19 Update: தமிழகத்தில் 4,512 பேர் பாதிப்பு, 118 பேர் உயிர் இழப்பு

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-4512-new-covid-cases-118-deaths-6013-recoveries-in-the-last-24-hours-365774

DGP Appointment: தமிழகத்தின் புதிய DGP ஆக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். 30வது டிஜிபியாக ஜூலை முதல் தேதியன்று அவர் பதவியேற்றுக் கொள்வார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-tamil-nadu-government-appoints-c-sylendra-babu-ips-as-new-dgp-of-tamilnadu-365772

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் யூனிட் 5 & 6 கட்டுமானப் பணிகள் துவக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான கூடங்குளத்தில்  5 & 6ம் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/construction-of-5th-and-6th-units-of-largest-nuclear-power-plant-of-india-in-kudankulam-begins-365751

Tamil Nadu: சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றியவர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-former-mla-peter-alphonse-appointed-as-chairman-of-the-minorities-commission-365750

கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை பணிக்கு ₹100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்தாலும், மூன்றாவது அலை பரவல் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-releases-rupees-100-crores-from-cm-relief-fund-for-corona-third-wave-precautionary-work-365746

ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேருக்கு கிடுக்கிப்பிடி

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேரின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்குமாறு புகார் எழுந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/gp-muthu-rowdy-baby-surya-divya-and-8-other-persons-are-in-big-trouble-365743

Chennai Metro பயணிகளுக்கு நல்ல செய்தி: பயண அட்டை செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-chennai-metro-rail-travel-pass-validity-extended-365739

நீட் தேர்வில் SC தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-issue-cannot-take-a-stand-against-the-supreme-court-verdict-say-high-court-to-tamil-nadu-government-365737

Monday 28 June 2021

சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய 80 பேர் மீது வழக்குப்பதிவு

சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-80-people-who-rallied-in-support-of-sasikala-365725

Petrol Rate: ரூ.,100 நெருங்கும் பெட்ரோல் விலை, சென்னை வாசிகள் அதிர்ச்சி

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-rate-petrol-price-to-hit-100-rupees-in-chennai-365722

சசிகலாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

2018 இல் திருமணம் செய்துகொண்ட சசிகலா மற்றும் ராமசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனித்தனி எஃப்.ஐ.ஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/delhi-high-court-quashes-fir-against-sasikala-pushpa-and-her-husband-ramaswamy-365716

"கட்சியை பலப்படுத்த வாருங்கள்" சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

V K Sasikala News: கட்சியை பலப்படுத்த, கட்சித் தலமையை ஏற்க வாருங்கள் என வலியுறுத்தி அதிமுக கூட்டத்தில் மொத்தம் 11 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-functionary-meeting-resolutions-in-favour-of-expelled-party-general-secretary-v-k-sasikala-365714

NEET தாக்கம் குறித்து 86342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்: ஏ.கே. ராஜன் குழு

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட  ஆய்வுக்குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-neet-impact-response-from-86342-people-says-ak-rajan-neet-committee-365713

Rameswaram கரையருகே துர்நாற்றம் வீசும் நுரை; MV X-Press Pearl கப்பலின் ரசாயனக் கசிவா?

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் நீர் மாசுபட்டிருக்கிறது. நீரின் மேற்பரப்பில் நுரை மற்றும் அடர்த்தியான நுரை காணப்படுகிறது. இலங்கைக்கு அருகே MV X-Press Pearl கப்பல் விபத்தில் ஏற்பட்ட கழிவாக இருக்கலாம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/foul-smelling-foam-near-rameswaram-fishers-suspect-chemicals-from-mv-x-press-pearl-365712

COVID-19 Update: தமிழகத்தில் 5,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு!!

திங்களன்று தமிழ்நாட்டில் 4,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 291 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-4804-new-covid-cases-98-deaths-6553-recoveries-in-the-last-24-hours-365711

Jai Hind முழக்கம் தொடர்பாக தமிழக அரசை முடக்கும் காங்கிரஸ் & BJP

ஜெய்ஹிந்த் முழக்கம் தொடர்பான சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்பதை பெருமையாக பேசிய திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவின் பேச்சு சர்ச்சைகளை கிளப்பியது. அது தொடர்பாக பாஜக கடுமையான கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-and-congress-rally-for-jai-hind%E2%80%99-to-corner-ruling-dmk-365695

மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அரசு மருத்துவமனைகளுக்கான உள்ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalins-letter-to-the-union-health-minister-to-increase-the-vaccine-quota-for-tamil-nadu-365677

parole extension: பேரறிவாளனின் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

பேரறிவாளனின் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan%E2%80%99s-parole-exteneded-for-30-more-days-on-the-basis-of-medical-grounds-365667

TN Private Schools: கட்டாய கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை - அன்பில் மகேஷ்

நூறு சதவிகிதம் கட்டாய கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-action-against-schools-charging-compulsory-100-pc-fees-says-tn-government-365666

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: PMK

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/personal-interviews-for-government-jobs-should-be-canceled-says-pmk-leader-anbumani-ramadoss-365662

Sunday 27 June 2021

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள்; எவையெல்லாம் இயங்கும்

தமிழ்நாட்டில் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-additional-relaxations-in-tamil-nadu-from-today-what-will-be-allowed-365659

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் வருகை

அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, பக்தர்கள் வருகை தொடங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-had-darshan-in-temples-as-tn-govt-gave-permission-to-open-temples-365652

தமிழகத்தில் கூடுதலாக 23 மாவட்டங்களில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bus-service-started-in-23-additional-districts-in-tamil-nadu-365645

சென்னை, கோவை, மதுரையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் தியாகராஜன்

தமிழகத்தில் தற்போது ஒன்பது பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/delta-plus-testing-center-at-chennai-coimbatore-madurai-minister-palanivel-thiagarajan-365644

Sterlite நிறுவனம் தமிழக மருத்துமனைகளுக்கு மருத்துவ உபகரண நன்கொடை அளித்தது

ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி நிறுவனம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sterlite-copper-plant-donates-medical-equipment-worth-2-crores-to-tamil-nadu-hospitals-365640

Puducherry: புதுவை யூனியன் பிரதேசத்தில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு

முதன்முறையாக தமிழ் மண்ணில் பாஜகவின் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர், 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் ஒரு பெண் அமைச்சர் பொறுப்பேற்றிருக்கிறார்...

source https://zeenews.india.com/tamil/puducherry/five-ministers-take-oath-as-ministers-in-puducherry-cabinet-365637

பிரம்மாண்டமாக நடைபெற்றது இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்; முதல்வர் நேரில் வாழ்த்து

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-graces-wedding-ceremony-of-director-shankar%E2%80%99s-daughter-365627

PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது

பாட்டாளி மக்கள் கட்சி வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடும். அரசுக்கு தகுந்த ஆலோசனை கூறுவதன் அடிப்படையில் பாமக வழக்கமாக வெளியிடப்படும் இந்த நிழல் நிதி அறிக்கை இன்று காலை சென்னையில் வெளியிடப்பட்டது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-released-agricultural-shadow-financial-statement-of-2021-2022-365614

Saturday 26 June 2021

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,415 பேர் பாதிப்பு, 148 பேர் உயிர் இழப்பு

சனிக்கிழமையன்று வெள்ளியன்று தமிழ்நாட்டில் 5,415 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,60,747 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 314 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-5415-new-covid-cases-148-deaths-7661-recoveries-in-the-last-24-hours-365597

Tamil Nadu: இந்த மாவட்டங்களில் 9,333 அரசு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

வரும் 28 ஆம் தேதி முதல் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் , கூடுதலாக 23 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என இன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-buses-to-start-operating-from-june-28-in-these-districts-know-full-details-365595

Delta Plus தீவிரம்: தமிழகத்தில் முதல் மரணம் பதிவு

வெள்ளிக்கிழமை வரை, மகாராஷ்டிராவில் 'டெல்டா பிளஸ்' மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறைந்தது ஒன்பது பேருக்கு புதிய மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-records-first-death-due-to-coronavirus-delta-plus-variant-madurai-patient-365586

Class 12 Exams: மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்திலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12 ஆம் வகுப்புக்கான மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-12-exams-marks-calculation-government-issues-guidelines-365575

MNM: புதிய நிர்வாகிகள் நியமனம், தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளர் பதவியும் கமலுக்கே

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-makkal-needhi-maiam-new-executives-appointed-in-party-365570

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ₹3 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு  பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-announces-3-crore-prize-for-winning-gold-in-olympics-365561

Friday 25 June 2021

Breaking News! சென்னை SBI ATM இயந்திரங்களில் பணத் திருட்டு; மற்றொருவர் கைது

எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. சென்னையில் பல எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை நடத்திய அமீர் என்பவர் ஏற்கனவே ஹரியானாவில் கைது செய்யபட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atm-fraud-one-more-arret-in-tampering-sbi-atm-machines-at-chennai-365555

Tamil Nadu: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய ஓட்டை, புல்லட் ஆகியவற்றின் புகைப்படங்களை இந்திய மீனவர்கள் பகிர்ந்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-sri-lankan-navy-fires-indian-fishermen-makes-chaos-365554

டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-issues-advisories-to-tamil-nadu-regarding-delta-plus-variant-365552

Tasmac Shop: இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shop-are-not-allowed-in-these-districts-of-tamil-nadu-365545

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 5,755 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 350 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-5755-new-covid-cases-150-deaths-8132-recoveries-in-the-last-24-hours-365542

TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-extended-till-july-5-with-more-relaxations-know-full-details-365541

PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-case-actions-under-goondas-act-against-psbb-teacher-rajagopalan-365540

TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-delta-plus-corona-delta-plus-corona-cases-in-tamil-nadu-has-risen-to-9-365539

Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

Monsoon Updates: இந்த மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monsoon-alert-heavy-rainfall-in-tamil-nadu-kerala-and-karnataka-till-june-29-365528

Goondas Act: கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-kishore-k-swamy-detained-under-goondas-act-365525

Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manikandan-aiamdk-ex-minister-bail-plea-rejected-365518

தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 33.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karnataka-government-ordered-to-open-33-tmc-water-for-tamil-nadu-365517

Tamil Nadu: 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் குறித்த அச்சங்கள் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-delta-plus-corona-cases-3-people-affected-so-far-says-health-minister-ma-subramanian-365515

TN Lockdown: அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா? நீட்டிப்பதானால், என்னென்ன தகர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-mk-stalin-holds-meeting-regarding-lockdown-extension-and-relaxation-365497

Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது

தமிழக அரசு, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராய்வதற்கு பத்துக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைத்தது. நிபுணர் குழு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-black-fungus-expert-committee-handed-over-its-report-to-cm-mk-stalin-365495

Thursday 24 June 2021

Medical education: அகில இந்திய தொகுப்பில் OBC ஒதுக்கீட்டில் தாமதம் வேண்டாம்

மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-medical-education-obc-quota-in-all-india-level-should-not-delay-365491

Covishield: புனேயில் இருந்து சென்னைக்கு 3.60 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

இந்தியாவில், கோவேக்ஸின் (Coavaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-6-lakhs-covishield-vaccines-were-sent-to-tamil-nadu-reached-chennai-today-365488

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 6,162 பேர் பாதிப்பு, 155 பேர் உயிர் இழப்பு

வியாழனன்று தமிழ்நாட்டில் 6,162 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-6162-new-covid-cases-155-deaths-9046-recoveries-in-the-last-24-hours-365479

TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், அவற்றுடன் ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-expected-in-these-districts-of-tamil-nadu-warns-imd-365476

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் 7000 வருடங்கள் பழமையான கற்காலக் கருவி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி சுமார் 7000 வருடங்கள் பழமையானது. என்று தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/discovered-of-7000-years-old-stone-weapon-at-palani-in-dindigul-365473

Tamil Nadu Lockdown: ஊரடங்கு நீட்டிப்பா; நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-lockdown-extendtion-chief-minister-mk-stalins-advice-tomorrow-365472

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்- தென்னக ரயில்வே

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-suburban-trains-will-be-open-to-the-public-from-tomorrow-southern-railway-365462

TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!

திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-like-the-elephant-which-cannot-be-tamed-mk-stalin-rousing-speech-in-tn-assembly-365445

Wednesday 23 June 2021

TN Govt: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலையை எதிர்த்தவர் மீதான வழக்கு வாபஸ்

மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-cases-aginst-those-who-fought-over-methane-and-neutrino-are-revoked-365443

Petrol diesel Price: இன்றைய (ஜூன் 24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-in-chennai-as-on-2021-24-june-365432

Federal Government: மத்திய அரசை ஒன்றிய அரசாக மாற்றுவதன் பின்னணி என்ன? குஷ்பு

அண்மையில் பதவியேற்றுக் கொண்ட தமிழக அரசு, மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. தனது கட்சியினர் அமைச்சர்களாக இருந்தபோது, மத்திய அமைச்சர்கள் என்று பெருமையோடு அழைத்த மு.க.ஸ்டாலின் இன்று மாறியது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-it-federal-government-or-central-government-kushbhu-sunder-questions-mk-stalin-365431

COVID-19 Update: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா, 6,596 புதிய தொற்று பதிவு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.  தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-as-on-23rd-june-2021-and-6596-new-covid-cases-365419

Shocking: தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதி

தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-records-first-cases-of-delta-plus-variant-365417

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண ஜூன் 25க்குள் வழங்குக: தமிழக அரசு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களை வரும் 25-ஆம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-groceries-items-rs-2000-relief-amount-by-june-25-tn-govt-365413

Bharat Ratna கலைஞர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்றும் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-seeks-award-dravidian-stalwart-karunanidhi-should-be-awarded-with-bharat-ratna-365409

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-and-diesel-prices-will-be-reduced-after-the-financial-situation-of-tamil-nadu-stabilizes-365397

Tuesday 22 June 2021

தனியார் பள்ளிகள் 75% மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்வி கட்டண தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-private-schools-can-charge-only-75-percent-of-fee-department-of-school-education-365382