Monday 21 June 2021

Gold Rate today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

தங்க நகைகள் பிடிக்காத பெண்களை பார்ப்பது மிக மிக அரிதான விஷயங்களில் ஒன்று.  அதுவும், தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-gold-and-silver-rate-update-as-on-21st-june-2021-365269

Tamil Nadu Assembly Update: சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிப்பு

சிங்கார சென்னை 2.0 (Singara Chennai 2.0) திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-update-singara-chennai-2-0-project-announcement-365268

Sunday 20 June 2021

TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-the-first-session-of-the-tamil-nadu-assembly-started-365265

Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bus-pass-validity-1000-rupees-pass-will-be-valid-till-july-15-365257

E-registration: திருமணங்கள் தொடர்பான இ-பாஸ் பதிவு குறித்து தமிழக அரசு எச்சரிக்கை

திருமணத்திற்கு இ-பாஸ் பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-warning-regarding-e-registration-on-marriages-365255

TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-the-first-session-of-the-tamil-nadu-assembly-begins-today-365253

Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-bus-service-started-in-4-districts-including-chennai-365251

TN COVID Udate: இன்று கொரோனா தொற்றால் 7,817 பேர் பாதிப்பு, 182 பேர் உயிர் இழப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் புதியதொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-as-on-20th-june-7817-new-covid-cases-in-the-last-24-hours-365240

பெட்ரோல், டீசல் விலை; தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-anbumani-ramadoss-slams-dmk-for-not-reducing-petrol-diesel-prices-365239

TN Lockdown Update: திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு விவரம்

மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-control-details-for-wedding-events-365228

TN Lockdown Update: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-lockdown-extended-for-one-more-week-with-some-restrictions-365224

Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-and-diesel-tax-cuts-are-unlikely-tamil-nadu-finance-minister-palanivel-thiagarajan-365222

Saturday 19 June 2021

ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-manikandans-arrested-365205

TN Assembly: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

நாளை கலைவாணர் அரங்கில் தொடங்கும் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-commence-in-kalaivanar-arangam-at-10-am-tomorrow-365196

TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,180 பேர் பாதிப்பு, 180 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,180 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 468 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-8180-new-covid-cases-180-deaths-18232-recoveries-in-the-last-24-hours-365183

NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா

தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-suriya-on-neet-impact-in-tamil-nadu-releases-detailed-report-365177

TN Lockdown: அடுத்த கட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று முக்கிய அறிவிப்பு

21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-important-announcement-today-regarding-lockdown-extension-relaxation-365153

Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்

 ஸ்புட்னிக்-வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sputnik-v-chennai-apollo-hospital-started-providing-russian-vaccine-to-general-public-365143

Friday 18 June 2021

PMK:மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-should-appeal-in-sc-to-form-committee-to-monitor-mekedatu-dam-pmk-ramadoss-365140

மருத்துவ சிகிச்சைக்காக இன்று ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’  திரைப்பட வேலைகளில், ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கபட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-star-rajini-kanth-went-to-america-today-for-medical-checkup-365139

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம்

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-mlas-meeting-lead-by-cm-mk-stalin-will-be-held-n-21st-june-365137

The bitter truth: மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா?

மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? சாத்தியமே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-bitter-truth-chennai-zoo-lion-possibly-got-corona-from-humans-365129

TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,631 பேர் பாதிப்பு, 287 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,06,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-8631-new-covid-cases-287-deaths-19860-recoveries-in-the-last-24-hours-365126

TN Weather: அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: IMD

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-predicted-in-these-tn-districts-for-next-24-hours-nilgiris-coimbatore-weather-forecast-365125

TN Lockdown Update: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: முதல்வர் நாளை ஆலோசனை

கொரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-chief-minister-mk-stalin-will-announce-tommorow-about-lockdown-365108

TN Assembly:சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி நேரலையில் ஒளிபரப்பாகுமா? அரசு பரிசீலனை

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-session-live-broadcast-soon-government-to-decide-on-this-365090

Chennai: இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு; கண்காணிப்பு தீவிரம் - ICG

இலங்கையின் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-oil-spill-in-indian-ocean-icg-monitoring-situation-closely-365081

Thursday 17 June 2021

Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா

டெல்லியில் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shiva-shankar-baba-the-godman-remanded-in-judicial-custody-for-14-days-365078

COVID-19 Update: தமிழகத்தில் 10,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு

வியாழனன்று தமிழ்நாட்டில் 9,115 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-9115-new-covid-cases-210-deaths-22720-recoveries-in-the-last-24-hours-365063

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். சுமார் 25 நிமிடங்களுக்கு நடந்த இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசப்பட்டது என தெரிய வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-meets-pm-modi-at-delhi-first-time-after-becoming-cm-know-important-points-of-the-meet-365057

TN Government: 7 பேர் விடுதலை: நீண்டகால பரோல் வழங்க முடிவு செய்துள்ளதா தமிழக அரசு?

7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-and-other-rajiv-murder-case-accused-to-get-longterm-parole-decides-tamil-nadu-government-365055

Gold Rate Today: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, தங்கம், வெள்ளி விலையில் சரிவு

ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-today-good-news-for-gold-buyers-gold-prices-down-365046

Sasikala பரபரப்பு பேச்சு: ஊரடங்குக்குப் பிறகு சுற்றுப்பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டேன்

தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-promises-to-meet-party-members-says-wont-back-down-in-a-sensational-audio-clip-tamil-nadu-365041

டெல்டா விவசாயிகள் நலனுக்காக ரூ. 61.09 கோடி மதிப்பில் திட்டம் -முதலமைச்சர் அறிவிப்பு

ரூ. 61.09 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டமானது "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-announcement-rs-61-09-crore-project-for-the-benefit-of-delta-farmers-365040

Wednesday 16 June 2021

NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு முறை,  பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-commission-constituted-for-neet-impact-by-tn-govt-asked-people-sent-their-views-regarding-the-issue-365029

டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் மோடியை சந்திக்க, இன்று மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-arrives-in-delhi-365028

மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் + பாதுகாப்பு

"மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/religious-fundamentalists-threat-alert-chief-minister-m-k-stalin-under-z-security-365026

அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvalluvar-picture-again-in-government-buses-chief-minister-mk-stalin-365023

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

தமிழக முதல்அமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக,  பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-to-meet-pm-modi-today-365017

Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-11-admission-guidelines-released-by-government-365016

TN COVID-19 Update: தமிழகத்தில் 11,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு

புதனன்று தமிழ்நாட்டில் 10,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,88,746 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 689 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-10448-new-covid-cases-270-deaths-21058-recoveries-in-the-last-24-hours-365013

Puducherry: புதுவை சபாநாயகர் நாற்காலியை முதன்முறையாக அலங்கரிக்கும் பாஜக எம்.எல்.ஏ

பாஜகவின் கனவு நிறைவேறியது! புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சபாநாயகராக பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஏம்பலம் செல்வம், இன்று பதவியேற்றுக் கொண்டார்

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-bjp-for-the-first-time-in-the-speakers-chair-365005

COVID-19 Death: அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு பலியான சிங்கம்

சென்னைஅண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா வைரசுக்கு இரண்டாவது சிங்கம் பலியானது. பத்து நாட்களுக்கு முன் நீலா என்ற பெண் சிங்கம் பலியானது. இப்போது ஆண் சிங்கம் கோவிட் நோய்க்கு பலியானது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-covid-19-claims-one-more-lions-death-in-arignar-anna-zoological-park-365002

சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siva-shankar-baba-sushil-hari-school-to-be-closed-demand-from-child-welfare-group-364983

Tamil Nadu: துவங்குகிறதா பேருந்து போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் ஆலோசானை

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் பேருந்து வசதிகளை மீண்டும் படிப்படியாக தொடங்குவது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bus-transport-to-resume-soon-cm-stalin-holds-crucial-meet-364981

ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-manikandans-pre-bail-petition-dismissed-madras-high-court-364973

Breaking News! CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது

தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 73 வயதான சிவசங்கரை கைது செய்வதற்காக CBCID குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/self-styled-godman-siva-shankar-baba-arrested-in-delhi-364972

G.K.Vasan: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்

 மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-should-put-full-stop-to-hydrocarbon-project-in-tamil-nadu-%E2%80%93-g-k-vasan-364970

Tuesday 15 June 2021

Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கே பார்போம்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-apply-how-to-apply-for-a-new-ration-card-online-364968

Education: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஆணையம்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/education-tamil-nadu-govt-set-up-a-committee-to-study-the-enrollment-status-of-government-schools-364963

PMK on TASMAC opening: மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து PMK போராட்டம்!

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-condemning-the-decision-of-open-tasmac-liquor-outlets-in-tamil-nadu-364945

TN COVID-19 Update: ஒரே நாளில் 11,805 பேர் பாதிப்பு, 267 பேர் உயிர் இழப்பு

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 11,805 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,29

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-11805-new-covid-cases-267-deaths-23207-recoveries-in-the-last-24-hours-364942

LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 14.2 எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசாங்கம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lpg-subsidy-credited-in-bank-account-know-how-to-check-online-364939

Covid-19 Deaths: தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?

  கொரோனாவின் இரண்டாவது அலை பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. முக்கிய தமிழக அரசு மருத்துவமனைகளில் COVID-19 இறப்புகளை பெருமளவில் குறைத்துக் காட்டுவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/massive-underreporting-of-covid-19-deaths-in-tamil-nadu-ngo-study-364936

MK Stalin டெல்லி பயணம்: பிரதமர் மோடி, சோனியா காந்தி ஆகியோரை சந்திக்கிறார்

நாளை மறுநாள், அதாவது ஜூன் 17 ஆம் தேதி, பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கவுள்ளார். முன்னதாக, முதல்வர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் சந்திபுக்கான நேரம் இன்று உறுதியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-to-meet-pm-modi-on-june-17-know-details-here-364929

Monday 14 June 2021

Healthcare: கோவிட்டால் முதியோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இந்தியாவில் 19% வயதானவர்களுக்கு மட்டுமே சுகாதார காப்பீடு உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் மெட்ராஸ் ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே, சுகாதாரத்துறையில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/healthcare-small-percentage-ofelderly-have-health-insurance-and-can%E2%80%99t-bear-costs-364917

தமிழ் ‘குடி’ மகன்களின் சாதனை: ஒரே நாளில் ₹164.87 கோடியை கடந்த மது விற்பனை

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-tasmac-first-day-liquor-sales-was-rupees-in-164-87-crore-364915

Ration Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

தமிழகத்தில் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-update-rs-2000-groceries-package-first-distribution-today-364913

TN Lockdown: மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால்,  கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-to-take-decision-regarding-public-transport-after-consulting-district-collectors-364908

TN COVID-19 Update: ஒரே நாளில் 12,772 பேர் பாதிப்பு, 254 பேர் உயிர் இழப்பு

திங்களன்று தமிழ்நாட்டில் 12,772 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-12772-new-covid-cases-254-deaths-25561-recoveries-in-the-last-24-hours-364900

Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மெற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-teachers-should-come-to-school-orders-commissioner-of-education-364899

AIADMK அதிரடி: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் "நாடகம்" என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-expels-party-members-for-speaking-with-vk-sasikala-over-phone-364891

TN Assembly: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-o-panneerselvam-elected-as-a-aiadmk-legislature-party-office-bearers-364881

பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-reopening-is-not-possible-in-the-near-future-says-tamilnadu-education-minister-anbil-mahesh-364878

Empowerment: கிராமப்புற இந்தியர்களை CEOக்களாக ஆக்குங்கள் - சத்குரு கோரிக்கை

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் மக்களின் இடம்பெயர்வது அதிகரிப்பது என்பதன் அடிப்படையில் நீண்டகால சவால்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மக்கள் இருக்கும் இடத்திற்கு தொழில்கள்  செல்ல வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கேட்டுக்க்கொண்டார்

source https://zeenews.india.com/tamil/business-news/empower-rural-indians-to-be-ceos-says-sadhguru-to-business-leaders-364847

Tamil Nadu: தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகத்தில் இன்று முதல் அதிக அளவிலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admission-procedure-starts-for-11th-class-students-in-tamil-nadu-today-know-criteria-364872

Sunday 13 June 2021

Kishore K Swamy: தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து- கிஷோர் கே சுவாமி கைது

சமூக வலைதளத்தில் தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதவிட்டதாக கிஷோர் கே.சுவாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kishore-k-swamy-arrested-after-commenting-defamatory-about-leaders-364861

சென்னையில் இன்று அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் (TN Elections 2021) முந்தைய ஆளும் கட்சியான அஇஅதிமுக (AIADMK) தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-mlas-to-meet-in-chennai-today-edappadi-palanisamy-and-o-panneer-selvam-to-chair-the-meet-364860

TN Lockdown: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்; என்னென்ன அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-whats-open-and-whats-not-as-tamil-nadu-extented-some-relaxtation-364859

ஹைட்ரோ கார்பன் திட்ட ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-writes-letter-to-pm-modi-demanding-cancellation-of-hydrocarbon-bid-in-pudukottai-364855

TN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று

இன்று தமிழகத்தில் புதிதாக 14,016 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-14016-people-affected-in-corona-today-in-tn-364846

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: IMD

இன்று வானிலை ஆய்வு மையம் அளித்த மழைக்கான எச்சரிக்கையில், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-with-thunderstorm-in-next-24-hours-in-3-tamil-nadu-districts-says-imd-364839

Sasikala vs AIADMK: சசிகலாவின் கட்சி எது? AMMKவா? அதிமுகவா? - சி.பொன்னையன்

சசிகலா நடராஜன் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற சர்ச்சை அண்மையில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிமுகவின் சி பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-belongs-to-which-party-dhinakarans-ammk-or-aiadmk-c-ponnaiyan-explains-364834

TN Lockdown: நாளை முதல் டீக்கடை, ஸ்வீட் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-allows-tea-shops-and-sweet-shops-in-lockdown-relaxations-364833

தமிழகத்தில் TASMAC திறப்பதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-staged-protest-against-state-government-for-opening-tasmac-364831

Tasmac கடைகள் நாளை திறக்கப்படும்: வெளியிடப்பட்டன வழிகாட்டு நெறிமுறைகள்

தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-liquor-shops-to-open-from-tomorrow-in-tamil-nadu-guidelines-issued-364829

Saturday 12 June 2021

பேரறிவாளன் இனி சிறை செல்லக் கூடாது: அற்புதம்மாள் கோரிக்கை

கொரோனா இரண்டாவது  அலை பரவல் அதிகரித்த நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வைக்கப்பட்டு வந்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arpudahmmal-mother-of-perarivalan-request-tami-nadu-cm-mk-stalin-to-release-him-permanently-364820

Anna University:ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-announced-by-minister-ponmudi-for-engineering-students-in-tamil-nadu-tamil-language-364818

MK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் மூலம் பல அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அதில் திமுக அறிக்கையில் முக்கிய ஒரு உறுதியாக பார்க்கப்பட்டது திமுக-வின் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பற்றிய அறிக்கையாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-prices-to-be-reduced-as-promised-o-panneerselvam-insists-to-mk-stalin-364806

Tasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

பாஜகவினர் தங்களது வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி போராடுவோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-bjp-to-demonstration-tomorrow-against-tasmac-opening-l-murugan-364805

TN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா

தமிழகத்தில் சென்னையில் தொடர்ந்து பாதிப்பு குறைகிறது. இன்று ஒரே நாளில் 15,108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-15108-people-affected-by-corona-in-tamil-nadu-364796

COVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை

முதுமலையில் தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டன, அதில் எந்தவொரு யானைக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-vs-elephants-all-28-elephants-in-mudumalai-test-negative-for-corona-364795

Family Man 2 தொடரை பார்த்த இலங்கை தமிழர்களின் எதிர்வினை என்ன?

ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் இலங்கை தமிழர்கள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் சித்தரிக்கப்படுவதாகக் கூறி, தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்தன. தற்போது தொடர் வெளியான நிலையில் இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் என்ன? இதோ...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/here-is-the-reaction-of-sri-lankan-tamils-after-watching-family-man-2-364787

Women Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு தகுதியான பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-will-be-appointed-as-priests-at-temples-says-tamil-nadu-minister-364786

கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகிய இருவரும் இன்று ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை அமைச்சராக பொறுபேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதன் முறையாக கீழடிக்கு வந்து ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-thangam-tennarasu-inspected-in-keeladi-and-thirumalai-nayakar-mahal-364785

TASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-opened-in-tamil-nadu-cm-mk-stalin-new-explanation-364780

TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம்  சில நாட்களாக குறைந்து வருவதால்,  ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-mla-vanathi-srinivasan-questions-cm-mk-stalin-and-mp-kanimozhi-regarding-opening-of-tasmac-364768

Friday 11 June 2021

Multi-crore Fraud: பல கோடி ரூபாய் மோசடியில் சென்னை தொழிலதிபர் கைது

இந்தியாவின் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றில் தொடர்புடைய IL&FS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ரவி பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/multi-crore-fraud-former-ceo-of-ilfs-group-arrested-in-chennai-364765

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்; யாருக்கு இ-பாஸ் அவசியம்.. விபரம் உள்ளே

தமிழகத்தில், கொரோனா இரண்டவது அலை பரவலை கட்டுப்படுத்த, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, புதிதாக பதவி ஏற்ற உடனேயே முழு ஊரடங்கு அமல்படுத்தியது. பின்னர், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-who-needs-e-registration-asper-the-new-relaxations-in-tamilnadu-lockdown-364763

Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 12) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கடந்த சில நாட்களாக, பெட்ரோல் டீசல் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இன்று இன்று பெட்ரோல் விலை சிறிது அதிகரித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-12th-june-2021-364762

TN COVID-19 Update: 16,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 378 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 15,759 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-15759-new-covid-cases-378-deaths-29243-recoveries-in-the-last-24-hours-364751

TN Lockdown: ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 14 வரை அமலில் உள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-in-tamil-nadu-know-what-is-allowed-till-june-21-364742

vaccines: தமிழகத்திற்கு இன்று 3.65 லட்சம் தடுப்பூசி கிடைக்கும்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. போதுமான தடுப்பூசிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இன்று 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வரும் என்று தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டி எஸ் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-receive-3-65-lakh-doses-of-covishield-today-amidst-vaccines-scarcity-364731

Tasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்? இன்று முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகள் மெல்ல திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shops-to-open-liquor-price-rise-in-tamil-nadu-important-announcement-today-364720

Tamil Nadu Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-will-the-lockdown-be-extended-in-tamil-nadu-important-announcement-today-364714

Thursday 10 June 2021

TN Ration Update: 14 வகை மளிகை பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன்

கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) வரும் 14ம் தேதி முடிய நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி முடிய செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-ration-update-tokens-for-14-types-of-groceries-starting-from-today-364707

Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 11) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

source https://zeenews.india.com/tamil/business-news/petrol-diesel-price-in-chennai-as-on-11th-june-2021-know-here-364705

TN COVID-19 Update: இன்று கொரோனா பாதிப்பு 17000க்கும் குறைவு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,813 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-new-covid-cases-16813-deaths-358-in-the-last-24-hours-364692

Viral News: என்னது மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கு கல்யாணமா..!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியின்  திருமண அழைப்பிதழ் இணையத்தை கலக்கி வருகிறது. அந்த திருமண அழைப்பிதழ் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/wedding-invitation-of-p-mamata-banerjee-and-am-socialism-went-viral-in-tamilnadu-364691

காடு_எங்கடா_ஜக்கி ட்விட்டரில் டிரெண்டிங்! அலப்பறை செய்யும் ஒன்றிய உயிரினங்கள்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை தங்களுக்கு சரியாக பயன்படுத்திக்கொண்ட ஒன்றிய உயிரினங்கள், தாங்கள் வாழ்ந்த காடுகளை ஜக்கி வாசுதேவ் (Jaggi Vasudev) ஆக்கிரமித்துவிட்டார் என்று சொல்லி, எங்கள் காடு எங்கே ஜக்கி எனக்கேட்டு #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஸ்டாக் தொடங்கி ட்வீட் செய்து வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/social/animals-union-trolled-isha-foundation-founder-jaggi-vasudev-in-twitter-364682