Sunday 7 February 2021

சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ததன் பின்னணி

ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா இன்று சென்னை வரும் நிலையில் நேற்று அவரின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/background-of-confiscation-of-properties-belonging-to-sudhakaran-and-ilavarasi-by-the-government-356468

அம்மா ஜெயலலிதாவின் இடத்தை நிரப்புவாரா சசிகலா சின்னம்மா? மீண்டும் சத்தியமா?

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சென்னைக்கு திரும்புகிறார். தமிழக அரசியலில் சசிகலாவின் வருகை மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பலரும் கருதுகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-much-truth-behind-jayalaithas-dearest-v-k-sasikala-is-the-saviour-of-aiadmk-356466

Isha: காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூரில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 7) மிகச் சிறப்பாக நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் திரு.செல்லமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-cauvery-calling-initiative-in-tirupur-356445

Saturday 6 February 2021

தருமபுரி சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: PMK

தருமபுரியில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-construction-of-the-chipkot-campus-in-dharmapuri-should-be-expedited-356392

Friday 5 February 2021

திமுக ஆட்சிக்கு வராமல் இருப்பதை அமமுக உறுதி செய்யும்: டிடிவு தினகரன்

டி.ஜி.பி மட்டுமல்ல, ஆயுதப்படைத் தலைவர்களும் கூட சசிகலாவை அதிமுக கொடியைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-says-no-one-can-stop-sasikala-from-using-aiadmk-flag-356325

இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 87 ரூபாயை எட்டியது, இன்று விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காணலாம்.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/price-of-petrol-and-diesel-for-the-day-february-6th-2021-in-major-cities-of-india-356324

திருப்பூரில் ஈஷாவின் 'மரம் நட விரும்பு' நிகழ்ச்சி.. பொதுமக்களும் பங்கேற்கலாம்..!!

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூரில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று மரம் நடலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/even-public-can-participate-in-isha-foundation-tree-sapling-planting-drive-356313

Farm Laws: தமிழக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனின் கேள்வியும் - மத்திய வேளாண் அமைச்சர் தோமரின் பதிலும்

இன்று கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவரத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farm-laws-2020-central-agriculture-minister-tomars-answer-for-mp-thamizhachi-thangapandian-questions-356274

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி - முதல்வர் பழனிசாமி!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-waives-rs-12110-cores-loan-of-farmers-from-cooperative-banks-356258

Thursday 4 February 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: வரவிருக்கிறது மிகப் பெரிய good news!!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான அறுவிப்பு தற்போது நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியாகக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jackpot-for-tamil-nadu-government-employees-as-retirement-age-may-be-increased-to-60-in-this-assembly-session-356255

இனி தமிழகத்தில் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்: TN Govt

வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-announces-that-colleges-will-function-6-days-a-week-356251

சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ.89.39-க்கு விற்பனை..!

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 87 ரூபாயை எட்டியது, இன்று விலை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காணலாம்.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/price-of-petrol-and-diesel-for-the-day-february-5th-2021-in-major-cities-of-india-356244

ஈஷாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக மேலும் ரூ.2.3 கோடி வழங்கிய சத்குரு

ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நிவாரண பணிகளுக்காக சத்குரு மேலும் ரூ.2.3 கோடி நிதியை வழங்கியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-gave-another-2-3-crore-for-corona-relief-activities-of-isha-356229

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-president-only-has-got-the-authority-to-take-decision-regarding-perarivalan-release-356219

போராட்டம் வெற்றி: RMMC கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இனி எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610 கட்டணம், பி.டி.எஸ் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணம் வசூலிக்கப்படும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadi-govt-finally-revises-rajah-muthiah-medical-college-fees-for-mbbs-bds-pg-356216

விரைந்து நடவடிக்கை எடுத்த கடலோர காவல்படை; புதுச்சேரியின் 9 மீனவர்கள் மீட்பு..!!

புதுச்சேரி கடற்கரையில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் சிக்கியிருந்த ஒன்பது மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nine-fishermen-rescued-off-pondicherry-in-coast-guard-air-sea-coordinated-operation-356214

சசிகலா சென்னை வரும் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!

தமிழகத்திற்கு சசிகலா வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ex-aiadmk-leader-vk-sasikala-return-to-chennai-date-changed-ttv-dhinakaran-tweet-356170

கேன்சர் குறித்த சத்குருவின் செய்தி: நவீன சமூகத்தின் நோய்!

கேன்சர் நோயைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கும் சத்குரு, அதற்கான காரணிகளையும், அதனால் உண்டாகும் அபாயங்களை நவீன சமுதாயம் எப்படி குறைக்க முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundatation-sadhgurus-message-about-cancer-356161

Wednesday 3 February 2021

இதில் உங்கள் பெயர் இல்லை என்றால், தடுப்பூசி கிடையாது: தமிழக அரசு

மாநிலத்தில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பெயர்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அவர்கள் இனி முன்னுரிமை பட்டியலில் இருக்க மாட்டார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-health-care-workers-cannot-sign-up-anymore-in-cowin-portal-says-state-356146

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆரோக்கியத்தில் முன்னேற்றம், ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-will-tamil-nadu-food-minister-kamaraj-be-discharged-356109

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: S. Jaishankar

மீனவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/killing-of-tamil-nadu-fishermen-is-unacceptable-says-foreign-minister-s-jaishankar-356107

Recruitment 2021: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் 185 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் 185 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/tncsc-recruitment-2021-tamil-nadu-civil-supplies-corporation-released-job-vacancy-details-356106

Reliance JIO Vacancy: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சென்னை வட்டத்துக்கான (Chennai Circle Vacancy) பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/reliance-jio-recruitment-how-to-apply-reliance-jio-vacancy-in-chennai-circle-356091

Gold Price Today, 03 February 2021: தமிழகத்தில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Gold, Silver Rate Update, 03 February 2021: தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு, இன்று தங்கத்தில் விலை சற்று நிவாரணத்தை தந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/business-news/gold-price-today-03-february-2021-gold-returned-faster-silver-cheaper-by-rs-6000-in-2-days-356089

Tuesday 2 February 2021

Sasikala Returns: விடுதலையைத் தொடரும் விடுகதைகள்: விடை தருமா சசிகலா வருகை?

மதுரையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் உண்மையின் பக்கம் இருப்பபர்களும் விஸ்வாஸத்தின் பக்கம் இருப்பவர்களும் சசிகலாவை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-to-return-to-tamil-nadu-on-february-7-says-ttv-dinakaran-356078

தமிழை சுவாசித்தவர் தமிழர்களை நேசித்தவர் அறிஞர் அண்ணா- ஓ.பன்னீர்செல்வம்

தமிழை சுவாசித்து தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர் அறிஞர் அண்ணா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arignar-anna-who-breathed-tamil-and-loved-tamils-o-panneerselvam-356060

பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் G Kishan Reddy

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-appoints-g-kishan-reddy-as-election-in-charge-of-tamil-nadu-356045

IND vs Eng: முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

பிப்ரவரி 5 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ind-vs-eng-1st-test-match-will-be-played-without-spectators-356044

ஈஷாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு 5 நாள் சிறப்பு யோகா வகுப்பு

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25 முதல் ஜனவரி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-isha-foundation-conducted-yoga-classes-for-ias-ips-officers-356026

சித்ராவின் மரணம் எப்படி நடந்தது? நிபுணர் குழு அறிக்கையில் அதிர்ச்சி..

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை வெளியாகிவுள்ளது.  இதற்கு முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணையில் சித்ராவின் தற்கொலைக்கு வரதட்சணை காரணம் இல்லை என்று தெரியவந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-chitras-death-occured-expert-panel-report-shocking-report-356016

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 3 கட்சி நிர்வாகிகள் அதிமுக-விலிருந்து நீக்கம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-expels-three-more-party-men-for-supporting-vk-sasikala-356015

தமிழக அரசு உலக சாதனை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு

தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டிள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-one-of-the-best-administered-states-governor-356008

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அரசு அனுமதி!

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி வழங்கியுள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-approves-corona-vaccination-in-195-private-hospitals-in-tamil-nadu-355981

Monday 1 February 2021

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் கூடியது தமிழக சட்டப்பேரவை..!

சட்டமன்ற அமர்வு முந்தைய அமர்வை விட பரபரப்பாகவும், காரசாரமான விவாதங்களைக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-meets-today-ahead-of-elections-stormy-session-expected-355961

நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ முடியுமா?.. சத்குரு கூறுவது என்ன.!

எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும், எங்கே ஏமாற்றத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ, அங்கே எரிச்சல் தானாகவே வேகத்தடையாகக் குறுக்கிடும். காத்திருக்கப் பொறுமையில்லாமல் கவனம் சிதறும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-what-sadhguru-says-about-belief-and-expectations-in-life-355942

Union Budget 2021: தமிழ்நாடு உட்பட தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பரிசு

நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ .2.27 லட்சம் கோடியில் தமிழகத்திற்கு அதிகபட்சமாக நிதி கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/budget-2021-nirmala-sitharaman-budget-make-impact-in-upcoming-assembly-elections-states-355938

PMK: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து வரவேற்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள்  ரத்து தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/social/pmk-lauds-tamil-nadu-government-withdraw-the-cases-on-government-employees-355936

பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: PMK

பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், வரிச்சலுகையின்மை, அதிக கடன்  ஆகியவை கவலை அளிப்பதாக, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/budget-2021-pmk-welcomes-growth-plans-announced-in-budget-355919

நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்!

சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/budget-2021-key-agriculture-announcements-in-the-year-of-intense-farm-protests-355875

Sunday 31 January 2021

Budget 2021: சென்னை வாசிகளுக்கு நற்செய்தி: Chennai Metro-வுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-gets-a-big-boost-as-nirmala-sitharaman-announces-rupees-63000-crore-fund-allocation-for-it-355872

மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச டேட்டா திட்டத்தை துவக்கி வைத்தார் EPS!

கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2GB இலவச டேட்டா திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-launches-2gb-free-data-plan-for-tamil-nadu-college-students-355843

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான பிடிவாதத்தை மத்திய BJP அரசு கைவிட வேண்டும்: MKS

அண்ணா பல்கலை உயிரி தொழில்நுட்ப பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடுக்கு மத்திய பாஜக அரசு இடையூறு செய்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-accuses-bjp-government-of-obstructing-69-reservation-in-postgraduate-admissions-355834

தமிழகத்தில் பிப்.,8 முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!

பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் இயங்க பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-open-in-tamil-nadu-for-students-from-9th-and-11th-class-on-feb-8th-355772

Victoria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா ஏன் சென்னைக்கு வரவில்லை?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா நடராஜன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vk-sasikala-discharged-from-victoria-hospital-in-bengaluru-355771

Saturday 30 January 2021

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் EPS!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-edappadi-palanisamy-started-a-polio-immunisation-drive-programme-in-tamil-nadu-355759

அன்னையான முன்னாள் முதலமைச்சர் AMMA, ஜெயலலிதா ஆலயம் வழிப்பாட்டிற்காக திறப்பு

நான்கு நாட்களில் முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா தொடர்பான மூன்று முக்கிய இடங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரு நினைவிடங்கள், மதுரையில் இரு கோவில், இனி அம்மா ஜெயலலிதா அன்னையாகிவிட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-4-days-3-major-memorials-dedicated-to-amma-jayalaitha-355704

DMK ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: MKS

திமுக ஆட்சியில் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி..!

source https://zeenews.india.com/tamil/elections/if-the-dmk-comes-to-power-full-local-elections-will-be-held-mk-stalin-355690

Reservation:ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது- PMK

தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட  நீதியரசர் ரோகிணி ஆணையத்தின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/elections/reservation-pmk-demands-no-extension-for-rohini-commission-355689

Friday 29 January 2021

சசிகலா உடல்நிலை: விக்டோரியா மருத்துவமனை கூறும் புதிய தகவல்!

அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-health-condition-new-information-from-victoria-hospital-355672

சத்குருவின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தை இந்தியாவின் முன்மாதிரி நிறுவனமாக மாற்றுவோம் என ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/velliangiri-uzhavan-producer-company-limited-is-guided-by-isha-foundation-sadhguru-355668

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கட்டணத்தை குறைக்க வேண்டும்: PMK

அரசு கல்லூரிகளான அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி கட்டணத்தை குறைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு டுவிட்டர் பதிவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-demands-that-annamalai-university-medical-college-fees-should-be-reduced-355667

அரசியலில் லதா ரஜினிகாந்த்: கண் துடைப்பா அல்லது மாஸ்டர் ஸ்ட்ரோக்கா?

ரஜினி அளித்த ஏமாற்றத்தால், கோவம், ஏமாற்றம், அவமானம், வருத்தம் என ஏகப்பட்ட உணர்ச்சிகளின் மிகுதியால் அவதிப்படும் ரசிகர்களை குளிரூட்டும் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ இதுவா என்ற கேள்வியும் எழுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/latha-rajinikanth-entering-politics-master-stroke-by-rajini-or-just-an-eye-wash-355636

Thursday 28 January 2021

சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!

சசிகலாவிற்கு ஆறு நாள்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/blood-pressure-increase-for-sasikala-after-six-days-victoria-hospital-355592

சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறப்பு..!

இனி பிப்., 24 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/february-24-is-celebrated-every-year-as-a-state-festival-edappadi-palaniswami-355527

Wednesday 27 January 2021

மக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

மக்களுக்காக இரக்கப்படுங்கள் என்று ஊடக நண்பர்களிடம் கோருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்

source https://zeenews.india.com/tamil/social/pmk-founder-ramadoss-demands-mercy-for-people-to-media-persons-355464

சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்

அஇஅதிமுக தலைவர்கள், சசிகலாவின் விடுதலை தங்கள் கட்சிக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று உறுதியாக கூறியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-expels-their-office-bearer-for-putting-up-banner-welcoming-sasikala-355454

அ.ம.மு.க ஆரம்பிக்கப்பட்டது அ.தி.மு.க-வை மீட்டெடுக்கவே – டிடிவி. தினகரன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், சசிகலாவின் விடுதலை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-says-ammk-was-formed-to-reclaim-aiadmk-and-give-ammas-rule-355437

Tuesday 26 January 2021

மெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-edappadi-palaniswami-unveils-former-cm-jayalalithas-memorial-at-marina-beach-355434

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaas-close-aide-sasikala-released-from-bengaluru-prison-today-355432

Puducherry: முன்னாள் அமைச்சர் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜக-வில் சேர டெல்லி பயணம்

தேசிய தலைநகர் டெல்லிக்கு செல்ல, நமசிவாயமும் தீப்பைந்தனும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னைக்கு புறப்பட்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-ex-minister-ex-congress-mla-set-to-join-bjp-in-delhi-355431

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaa-memorial-opening-aiadmk-volunteers-gathered-at-marina-beach-355430

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaa-memorial-opening-ceremony-today-traffic-change-on-marina-road-355429

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaas-close-aide-sasikala-to-be-released-from-bengaluru-prison-today-355428

குடியரசு தின விழாவில் வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு (Velliangiri Uzhavan Producer Company Limited) தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் (Best Performing FPO under the category 'Governance') இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/velliangiri-uzhavan-producer-company-limited-received-best-performing-fpo-award-from-edappadi-palaniswami-355425

ஜெயலலிதாவின் Poes Garden இல்லம், 28ஆம் தேதி நினைவிடமாகிறது

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், நினைவிடமாக மாற்றப்பட்டு ஜனவரி 28 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்னதாக வேதா நிலையம் அரசின் அதிகாரபூர்வ நினைவிடமாக மாறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaas-poes-garden-bungalow-turned-into-a-memorial-inaugurated-on-january-28-355408

Monday 25 January 2021

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..!

கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-change-in-10th-12th-class-general-examination-sengottaiyan-355361

சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது - பெங்களூரு மருத்துவமனை தகவல்!

பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/victoria-hospital-statement-about-sasikala-health-condition-355360

நாட்டுக்காக, மொழிக்காக, இனத்துக்காக உயிர்நீத்த தியாகிகளின் இயக்கம் DMK: MKS

நாட்டுக்காகவும், மொழிக்காகவும், இனத்துக்காகவும் உயிர்நீத்த தியாகிகளை கொண்ட இயக்கம் திமுக என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-a-movement-with-martyrs-who-sacrificed-their-lives-for-the-race-355359

#TNAssemblyElection: 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் அதிகாரிகளை நியமித்தார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-officials-have-been-appointed-for-all-234-constituencies-in-tamil-nadu-355355

நம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு

பாரத கலாச்சாரம் ஆன்மீகத்தில் ஊறி வளர்ந்த கலாச்சாரம். நமக்கு சொர்க்கத்திற்கு போகும் ஆசை இல்லை. நமக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. நாம் எப்போதும் உண்மை தேடுதலில் இருக்குகிறோம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-message-for-republic-day-355335

Isha: தாணிகண்டியின் டாடா, பிர்லாக்கள்; பழங்குடிப்பெண்கள் தொழில்முனைவோரான கதை

கோவையிலுள்ள பழங்குடி கிராமம் தாண்டிக்குடி. ஏறக்குறைய 53 வீடுகள், 200 மக்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமப் பெண்களுக்கு வெளியுலக தொடர்புகள் கிடையாது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/isha-foundation-sadhguru-initiatives-for-welfare-of-shg-355327

Sasikala உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

சசிகலா கொரோனாவிலிருந்து மீண்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெங்களூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-health-update-vk-sasikala-is-recovering-from-covid-19-and-her-health-condition-stable-355302

சசிகலா 27ம் தேதி விடுதலையாவது உறுதி! 4 வருட சிறைத்தண்டனை முடிந்தது

ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதை பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithas-dearest-friend-v-k-sasikala-will-be-released-on-27th-january-2021-after-4-years-in-prison-355301

மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, ரசீது வழங்குவேன்: MKS

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/problems-will-be-solved-on-a-wartime-basis-says-stalin-355290

Sunday 24 January 2021

மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் செய்வதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: R.S.பாரதி

மக்கள் வரிப்பணத்தில் அதிமுகவையும், அதன் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியையும் முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என DMK MP பாரதி கோரிக்கை!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-should-stop-advertising-on-peoples-taxes-r-s-bharathi-355288

தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்குக் கிடைத்த அபாரமான துவக்கத்தால் வாஷிங்டன் சுந்தர் தற்போது இளைய தலைமுறையிடம் பிரபலமாகியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/washington-sundar-enters-election-field-appointed-as-chennai-district-election-icon-by-chennai-corporation-355286

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது: PMK

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctoral-degree-should-not-be-made-compulsory-for-the-post-of-assistant-professor-pmk-355257

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது: PMK

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctoral-degree-should-not-be-made-compulsory-for-the-post-of-assistant-professor-pmk-355257

மத்திய அரசிடம் 1464 கோடி ரூபாய் நிதி கோரும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தமிழகத்திற்கு வருகை தந்தார். நேற்று அவரை சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நிதியை மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-needs-rs-1464-crore-for-livestock-projects-minister-udumalai-radhakrishnan-355245

Saturday 23 January 2021

Jio Vs Airtel: ₹.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

ஏர்டெல் மற்றும் ஜியோவின் 349 ரூபாய் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jio-vs-airtel-vs-vodafone-idea-prepaid-plans-offers-data-unlimited-calling-355213

Tech Trick: WhatsApp-யை பயன்படுத்தி மொபைல் தரவை எவ்வாறு சேமிப்பது?

வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி மொபைல் தரவை எவ்வாறு சேமிப்பது எப்படி என்பதன் தந்திரங்களை அறிந்து கொள்ளுங்கள்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/whatsapp-trick-how-to-save-mobile-data-while-using-whatsapp-355211

அட்சதையின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்​ - இதோ உங்களுக்கான முழு விளக்கம்!!

அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசு நெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர் இதுவே தத்துவம்..!

source https://zeenews.india.com/tamil/lifestyle/do-you-know-the-glory-of-the-bar-355207

Tamil Nadu Election 2021: களமிறங்கும் காங்கிரஸ், ராகுல் காந்தியின் திருப்பூர் பிரசாரம் எடுபடுமா?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-election-2021-congress-leader-rahul-gandhi-in-tiruppur-campaign-watch-video-355202

சசிகலாவுக்கு மட்டுமல்ல, இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி!

சசிகலாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் சிறையில் உள்ள அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனவே, இளவரசியும் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-infects-illavarasi-who-were-accompanied-with-sasikala-in-bangalore-jail-355188

Friday 22 January 2021

சென்னை வெளிவட்டச் சாலை இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க வேண்டும்: PMK

சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை  உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என இராமதாசு கோரிக்கை..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-second-section-of-the-chennai-outer-ring-road-should-be-opened-immediately-pmk-355162

இன்று தை கிருத்திகை: தை மாதத்தில் வரும் கிருத்திகைக்கு என்ன விசேஷம்

மனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார்த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கும் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்!!

source https://zeenews.india.com/tamil/lifestyle/thai-krithigai-2021-today-thai-krithigai-some-important-facts-how-to-do-pooja-benefits-of-krithigai-fast-355160

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!

சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது; அவரது உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-leader-sasikala-is-stable-not-on-ventilator-support-says-hospital-after-she-tests-positive-for-covid-19-355158

Watch: காயப்பட்ட யானையை தீ வைத்து துரத்திய கொடூரம், நெஞ்சை பதறவைக்கும் video

யானையின் முதுகில் ஒரு ஆழமான துளையும் காயமும் இருப்பதை வனக் குழு கவனித்தது. அதன்பிறகு பழங்களுக்குள் வைத்து யானைக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/social/horrific-video-of-wounded-elephant-set-ablaze-emerges-from-tamil-nadu-elephant-dies-later-355157

சென்னை: ₹100 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்.. சிக்கிய இலங்கை தமிழர்கள்..!

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் பிற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையால் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட “ஷெனயா துவா” (Shenaya Duwa) என்ற போதைப் பொருள் நிறைந்த கப்பல் தொடர்பான வழக்கு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heroin-smugglers-with-sri-lanka-pak-links-held-in-chennai-by-narcotics-control-bureau-355142

ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் BJP அரசு: MKS

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-modi-government-is-shattering-the-educational-dream-of-poor-students-mk-stalin-355102

இலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்!

தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்கடையினரைக் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-sri-lankan-navy-should-arrest-and-deport-him-to-india-seeman-355099

பேரறிவாளன் விடுதலை: முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்-SC

பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-case-supreme-court-gives-one-week-time-to-tamil-nadu-governor-to-decide-on-perarivalan-case-355098

Thursday 21 January 2021

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/art-shows-cancelled-on-republic-day-government-of-tamil-nadu-355097

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?.. மத்திய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-the-quality-of-medical-education-for-public-school-students-be-reduced-vaiko-355096

சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-has-severe-pneumonia-says-hospital-management-355094

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-health-minister-vijayabaskar-get-covid-19-vaccine-today-355093

ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி

 ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaas-aide-sasikala-tests-positive-for-coronavirus-in-second-rt-pcr-test-shifted-to-icu-355077

Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு, இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/simple-way-to-check-whether-your-name-is-in-voters-list-355073

பேரறிவாளன் விடுதலை; தமிழக அரசு கூடுதல் அழுத்தம் தர வேண்டும் பாமக கோரிக்கை

பேரறிவாளர் விடுதலை தொடர்பாக இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குள் அவர் முடிவை அறிவித்துவிடுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-protest-can-governments-proposal-to-suspend-farm-laws-resolve-the-stalemate-355071

Centre: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் இதுதொடர்பான உத்தரவுக்கு மத்திய அரசு இதுவரை எந்த மனுவையையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-tamil-nadu-governor-will-take-decision-in-3-4-days-about-perarivalans-pardon-plea-355049