Thursday 30 November 2023

சென்னையை தாக்கப்போகும் புயல் - 4 ஆம்தேதி கரையை கடக்கிறது

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதுடன் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-to-hit-chennai-on-december-4th-bringing-heavy-rain-475347

ஆட்டோவில் பணத்தை தவறிவிட்ட வெளிநாட்டினர்..நெகிழ வைத்த இளம் ஆட்டோ ஓட்டுனரின் செயல்!

வெளிநாட்டினர் தனது ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரின் செயல், பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-auto-driver-gives-back-money-that-has-been-left-in-his-auto-475252

குமரியில் பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவி! சிதைத்த வாலிபர்கள்! வீடியோ வெளியிட்டு மிரட்டல்!

Crime News: நண்பர்களை நம்பிய மாணவிக்கு நடந்த கொடூரம். கன்னியாகுமரியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-college-girl-sexually-assaulted-video-leaked-as-she-accompanies-friends-to-birthday-party-475246

தாம்பரம் டூ ராஜபாளையம் - பிரபல ரவுடி சைலுவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை போலீசார்... யார் இவர்?

Chennai Crime News: தாம்பரத்தை சேர்ந்த பிரபல A++ ரவுடி சைலு (எ) சைலேந்தர் தனிப்படை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-a-rowdy-sailu-arrested-by-chennai-tamabaram-police-know-his-terrific-background-here-475211

Wednesday 29 November 2023

சென்னையை சுற்றி எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு? - வந்தது பரபர அலெர்ட்!

Chennai Rains: அடுத்த சில மணிநேரங்களில் சென்னை சுற்றிய பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-alert-news-rain-chance-around-chennai-city-today-tamilnadu-weather-imd-latest-update-475203

உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse: உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது எப்படி? தமிழ்நாடு திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்தின் பங்கு என்ன? என்பதை இங்கு முழுமையாக பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-dharani-geotech-engineers-supported-in-rescuing-41-workers-from-uttarakhand-tunnel-collapse-full-detail-news-475140

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை - மருத்துவமனை அதிர்ச்சி அறிக்கை!

Vijayakanth Health Update: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுகிறது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-dmdk-president-vijayakanth-health-update-miot-hospital-announcement-475078

Tuesday 28 November 2023

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஹலால் சான்றிதழுக்கு தடை போட்ட உபி அரசு - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றிதழுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/up-govt-bans-halal-certification-ahead-of-parliamentary-elections-faces-opposition-in-tamil-nadu-475007

மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!

திருச்சியில் மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-man-declared-dead-found-alive-in-graveyard-474969

முறைகேடு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்..! 6 மாதம் கெடு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசார்ணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-ex-minister-kamaraj-in-trouble-in-corruption-complaint-probe-to-be-completed-in-6-months-474950

Monday 27 November 2023

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு... மன்னார்குடியில் அண்ணாமலை சீற்றம்!

Annamalai Latest News: பாஜக செய்கின்ற அனைத்து வேலைக்கும், தான் செய்ததாக கூறி  திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றது என மன்னார்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-bjp-president-annamalai-attack-on-dmk-government-mk-stalin-in-mannargudi-tn-latest-news-474893

மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023: பட்டத்தை வென்ற வீரர்-வீராங்கனை யார் தெரியுமா?

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நடத்திய மிஸ்டர் அண்ட் மிஸ் தமிழகம் 2023 போட்டி கோவாவில் நடிப்பெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mister-and-miss-tamizhagam-2023-check-winners-list-474755

'ரூ.4,500 கோடி மோசடி?' உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு vs அமலாக்கத்துறை - நாளை தீர்ப்பு!

TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-madras-high-court-will-order-tomorrow-on-the-petition-of-tn-government-regarding-ed-summons-5-collectors-474754

Sunday 26 November 2023

திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?

Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-in-krishnagiri-hosur-woman-and-her-baby-died-in-water-tank-murder-or-suicide-full-details-474702

டான்ஸில் கில்லாடிகளா நீங்கள்... ரூ.10 லட்சம் வரை பரிசு - சென்னையில் மாபெரும் நடனத் திருவிழா!

சென்னையில் மாயா யுனிவர்ஸ் நடத்தும் தேசிய அளவிலான GOD - (Greatest Of Dance) நடனப் போட்டி வரும் டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-oppurtunity-for-dancers-rs-10-lakhs-price-amount-on-chennai-greatest-of-dance-competition-474689

5 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - கள்ளக்குறிச்சியில் அதிசயம்

கள்ளக்குறிச்சி அருகே 5 கால்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. 5வது கால் முதுகில் இருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/miracle-in-kallakurichi-calf-born-with-5-legs-captivates-locals-attention-474583

தேசிய கல்வி கொள்கையை திமுக அரசு எதிர்க்கவில்லை, கடிதத்தை காட்டவா - மத்திய இணை அமைச்சர்

தமிழ்நாடு அரசு தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை, அதில் சில மாறுதல்களை தான் கேட்டுள்ளனர் என மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சார்கர் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-minister-subhash-sarkar-tamil-nadu-governments-stance-on-national-education-policy-474563

Saturday 25 November 2023

திருவண்ணாமலை: 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீப கொப்பறை..! ஏற்பாடுகள் தயார்

கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvannamalai-deepam-festival-deepam-kopparai-ascends-2668-foot-mountain-amidst-elaborate-security-measures-474449

போலி சான்றிதழ்கள் மூலம் லோன் பெற்ற பெண் கைக்குழந்தையுடன் கைது

ஆன்லைன் செயலி மூலமாக போலியான சான்றிதழ்கள் தயாரித்து லோன் பெற்ற பெண் 8 மாத கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrest-made-woman-uses-fake-certificates-to-secure-loans-through-online-app-474390

சென்னை: தாயின் மரணத்தில் பிறந்த ஆண் குழந்தை - தனியார் மருத்துவமனை மீது புகார்

சென்னை செங்குன்றத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண் பிரசவத்தில் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tragic-death-after-childbirth-sparks-protests-complaint-against-chennai-private-hospital-474389

Thursday 23 November 2023

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்

Fathima Beevi Passes Away: தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், கேரள மாநிலத்தை சேர்ந்தவருமான பாத்திமா பீவி வயது மூப்பு காரணமாக இன்று (நவ. 23) காலமானார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-tn-former-governor-fathima-beevi-passes-away-know-her-biography-here-474054

Wednesday 22 November 2023

'மாட்டிறைச்சி சாப்பிடுவியா' மாணவியை துன்புறுத்திய ஆசிரியை? - கோவையில் அதிர்ச்சி!

Coimbatore Latest News: கோவையில் அரசு பள்ளி மாணவி மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக ஆசிரியர் துன்புறுத்தலை அனுபவித்ததாக மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-in-coimbtare-school-girl-complaint-on-teachers-for-shaming-her-on-beef-eating-473893

Tuesday 21 November 2023

புதைக்கப்பட்ட மண்டை ஓடு, உடல் உறுப்புகள்! ஓரினச்சேர்க்கை வெறியால் நடந்த கொலை?

Crime News in Tamil Nadu: ஆண்மை பலம் அதிகரிக்க மருந்து. ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த நபர். மறுத்ததால் கொலை. சோழபுரம் மணல்மேடு கிராமத்தில் என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/homosexuality-behind-at-cholapuram-thanjavur-district-murder-crime-news-in-tamil-nadu-473860

நாங்குநேரியில் மீண்டும் சம்பவம்... நாட்டு வெடிகுண்டு வீசிய மாணவன் கைது - முழு விவரம்

Tirunelveli Nanguneri Attack: நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-shock-in-tirunelveli-nanguneri-country-bomb-attack-full-background-here-473749

Sunday 19 November 2023

ப்ளூ காய்ச்சல் அதிகரிப்பு, அரசு மருத்துவனையில் படுக்கைகள் இல்லை - விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/healthcare-crisis-in-tamil-nadu-allegations-of-bed-shortage-amidst-rising-blue-fever-473508

தஞ்சாவூர் டூ அமெரிக்கா: திருவாசகத்துடன் நடந்தேறிய காதல் திருமணம் - சுவாரஸ்ய பின்னணி

தஞ்சாவூர் மாப்பிள்ளைக்கும், அமெரிக்கா  மணப்பெண்ணுக்கும்  தமிழ்முறைப்படி தேவாரம் திருவாசக பாடலுடன்  கல்யாணம் நடைபெற்றது. பெற்றோர் கடல் கடந்த காதலை சேர்த்து வைத்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crossing-continents-for-love-thanjavur-to-americas-union-with-thiruvasakam-473492

Saturday 18 November 2023

நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்... ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? - முழு பின்னணி!

Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-governor-rn-ravi-visits-delhi-after-10-resolutions-passed-in-assembly-473390

'படிப்புக்கு மரியாதை'... அசத்தும் விஜய் மக்கள் இயக்கம்: 'தளபதி விஜய் நூலகம்' திறக்கப்பட்டது

தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக “தளபதி விஜய் நூலகத்தை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thalapathy-vijay-library-bussy-anand-opened-library-scheme-as-part-of-vijay-makkal-iyakkam-student-welfare-schemes-473270

Friday 17 November 2023

பெண்ணிடம் பிறப்புறுப்பை காட்டிய காவலர்... மின்சார ரயிலில் அதிர்ச்சி சம்பவம்!

Chennai Crime News: ரயிலில் பெண் ஒருவரிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்தும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-in-chennai-police-arrested-for-misbehaving-with-woman-in-electric-train-473263

முதலமைச்சர் தலையீடு... 6 விவசாயிகளின் குண்டாஸ் ரத்து - முழு விவரம்!

Farmers Goondas Removed: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலை அடுத்து திருவண்ணாமலையில் 6 விவசாயிகள் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/goondas-removed-on-six-farmers-after-cm-mk-stalin-suggestion-regarding-tiruvannamalai-sipcot-protest-473212

Thursday 16 November 2023

செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை தொடர்ந்து ஸ்கேன்கள் எடுக்க உள்ளதாக மருத்துவமனை தகவல்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-is-senthil-balaji-getting-discharged-from-omandurar-hospital-473034

போதை ஊசியால் பறிபோன இளைஞர் உயிர்... சென்னையை உலுக்கிய சம்பவம்!

Chennai Latest: டைக்னோபின் என்ற கொடிய போதைப் பொருளை செலுத்திக் கொண்ட சென்னை இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-23-year-old-man-died-after-injecting-drugs-see-full-background-473011

Wednesday 15 November 2023

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு... முழு அட்டவணை இதை!

Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-10th-11th-12th-public-exam-results-date-announced-tn-board-examination-schedule-news-update-472969

செந்தில் பாலாஜி ஸ்டான்லியில் இருந்து ஓமந்தூராருக்கு மாற்றம் - என்ன காரணம்?

Senthil Balaji Hospitalized: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-hospitalized-chennai-omandhuraar-gh-from-stanley-hospital-472908

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.!

கொலை வழக்கில் ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/notorious-rowdy-varichiyur-selvam-seeks-bail-in-high-court-amid-murder-case-472830

தோழர் சங்கரய்யா வாழ்க்கை வரலாற்றில் முக்கிய அம்சங்கள்

102 வயதில் காலமான சுதந்திர போராட்ட வீரரான தோழர் சங்கரய்யா வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/comrade-sankaraiah-journey-of-a-freedom-fighter-and-social-activist-472826

Tuesday 14 November 2023

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School Leave: தமிழகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-tamil-nadu-chennai-and-other-districts-announced-school-leave-472697

வீலிங் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களுக்கு சிறை - லைக்குக்காக லைப்-ஐ தொலைச்சிட்டாங்க

இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசை கட்டி,தெற்கு திசையில் இவனைப் பற்றி கேளு தூளு  கிளப்புறவன் தூத்துக்குடி ஆளு என தல அஜித் பாட்டுபோட்டு இணையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட திசையன்விளை இளைஞர்கள் இருவரை பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirunelveli-arrest-made-youths-wheeling-firecrackers-on-bike-for-social-media-fame-472638

சென்னை: 3 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி விட்டு  விலை உயர்ந்த கேடிஎம் பைக், கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் பர்ஸில் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-crime-spree-ktm-bike-and-gold-chain-theft-amid-rising-incidents-472588

Monday 13 November 2023

மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் - முன்விரோதத்தில் வெறிச்செயல்

சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-men-stone-policemans-family-in-chennais-tambaram-472488

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மின்னொளியில் அருணாசலேஸ்வரர் திருக்கோவில்..!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 9 நவ கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arunachaleswarar-temple-shines-for-tirukarthikai-deepa-festival-472435

Sunday 12 November 2023

பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!

விபத்தில் சிக்கிய தனது வாகனத்தை பார்க்க ஆசைபட்டு அனுமதி கேட்டபோது, காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் ஆவேசமடைந்த டிடிஎஃப் வாசன், பைக்குக்கும் பெயில் போடுறேன் என புலம்பினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasans-legal-saga-denied-view-of-crashed-bike-expresses-desire-to-bail-it-out-472350

தீபாவளியால் தாறுமாறாக உயர்ந்த காற்று மாசு..! கும்மிடிப்பூண்டி,பெருங்குடி படு மோசம்....

தீபாவளியால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் காற்றின் தரம் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக கும்மிடிப் பூண்டியில் காற்று மாசுவின் தரம் 200 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/post-diwali-air-pollution-soars-in-tamil-nadu-critical-levels-in-kummidipundi-and-perungudi-472312

Saturday 11 November 2023

தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி - குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா - தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?

தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக அசைவ உணவு வீட்டில் இடம்பெறுவது ஏன்? என பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unraveling-diwali-dining-traditions-in-tamil-nadu-a-historical-culinary-tale-472206

கலைஞர் மகளிர் உரிமை தோகை பெற மேலும் 7.35 லட்சம் பேர் தேர்வு? லேட்டஸ்ட் அப்டேட்

1000 Rupees For Women:  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்...  7.35 லட்சம் பயனாளிகள் இணைந்துள்ளதாக தகவல்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/housewives-kalaignar-magalir-urimai-thogai-installment-beneficiary-members-735000-increased-472194

Friday 10 November 2023

வாணியம்பாடி கோர விபத்து! நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்.. 5 பேர் பலி

Bus Accident In Tamil Nadu: வாணியம்பாடி அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேரு மோதி விபத்து. இதில் 5 பேர் பலி மற்றும் 64 பேர் படுகாயம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-bus-accident-collided-near-vaniyambadi-5-died-and-64-were-seriously-injured-472141

’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் - சிறையில் கம்பி எண்ணுகிறார்..!

போலீஸ் சீருடையில்  பொதுமக்களிடம் பணத்தை பறித்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து காவல் சீருடை, போலி அடையாள அட்டை, இருசக்கர வாகனம் மற்றும் 6,000 பணம் பறிமுதல் செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robbery-police-in-chennai-nabbed-in-real-police-operation-472021

Thursday 9 November 2023

மீண்டும் வருகிறதா ஆன்லைன் ரம்மி... உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

Online Rummy Case Issue: திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-online-games-case-madras-high-strikes-the-law-on-online-rummy-poker-law-471934

Wednesday 8 November 2023

பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார்..! என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரண்

கள்ளத் துப்பாக்கி வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டிய வழக்கில் ஆறு மாதம் தேடியும் பிரபல ஏ ப்ளஸ் ரவுடியை கோட்டை விட்ட போலீசார். என்கவுண்டருக்கு பயந்து நடுவீரப்பட்டை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-a-plus-rowdy-lenin-surrender-fears-encounter-with-police-471867

சனாதன வழக்கு: 'நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udayanidhi-stalin-defends-freedom-of-speech-in-sanatana-case-471838

தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் - முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-happy-news-for-south-districts-people-special-train-from-chennai-for-diwali-indian-railways-471783

Tuesday 7 November 2023

’ஆட்சிக்கு வந்தா தானே’ அண்ணாமலைக்கு கனிமொழி சுடச்சுட பதிலடி

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறையை கலைப்போம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanimozhi-karunanidhi-mp-hot-response-to-annamalai-bjp-government-will-never-coming-to-rule-in-tn-471693

தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை கட்டுப்பாடு - உதவி எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்ச சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-guidelines-for-safe-diwali-firecracker-use-and-emergency-helpline-numbers-471666

அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை - சென்னை உயர் நீதிமன்றம்!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-ordered-o-panneerselvam-not-to-use-admk-name-and-flag-471537

Monday 6 November 2023

மனைவிகளை மாற்றி உல்லாசம்! ஈசிஆர் பண்ணை வீட்டில் இரவில் நடந்த கூத்து - பகீர் பின்னணி

Chennai Crime News: ஈ.சி.ஆர் பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களில் கணவன் மனைவியை மாற்றிக் கொள்ளும் விபரீதம், இளைஞர்களை பாலியல் வலையில் விழ வைக்கும் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/illegal-activities-in-chennai-ecr-resort-on-weekend-days-full-crime-background-check-here-471495

Sunday 5 November 2023

முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா...? போதை ஆசாமி கைது - முழு பின்னணி

Tamil Nadu Latest: தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் உட்பட உதகையில் 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை உதகை காவல்துறையினர் கைது செய்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bomb-threat-to-cm-mk-stalin-home-one-person-arrested-by-police-in-ooty-471350

சனாதன விவகாரம்... கடமை தவறிய காவல்துறை - தமிழக அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவரை!

Sanatan Dharma Issue: சனாதான ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் கடமை தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-disappointed-with-police-department-on-udhayanidhu-stalin-sanatan-dharma-issue-471343

வாகன ஓட்டிகளே உசார்! இந்த வேகத்திற்கு மேல் சென்றால் ரூ. 1000 அபராதம்!

New Speed Limit: விபத்துகளை தடுக்கும் பொருட்டு கார்கள் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், பைக்குகள் மணிக்கு 50 கிமீ வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை நிர்ணயித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-new-speed-limit-for-cars-and-bikes-in-chennai-fine-rupees-1000-471305

கண்டித்த ஆளுநர் ஆர்.என். ரவி - நாகா மக்களை இழிவுப்படுத்தினாரா ஆர்.எஸ். பாரதி?

Governor RN Ravi - RS Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதன் பின்னணியை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-issue-governor-rn-ravi-condemns-rs-bharathi-on-controversial-speech-471246

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்ட காய்கறி திருவிழா!

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vegetable-festival-in-madurai-organised-by-isha-man-kaapoom-iyakkam-471210

டிடிஎஃப் வாசனை காண வந்த ரசிகர்கள் விரட்டியடிப்பு! காவல்துறையின் ட்ரீட்மென்ட்

காஞ்சிபுரம் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை பார்க்க வந்த அவரது ரசிகர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasans-fans-chased-away-by-police-during-autograph-signing-471171

பெண்களை ரோட்டில் அரைகுறையாக ஆட வைப்பது தான் Happy Street ah? நடிகர் ரஞ்சித்

பெண்களை அரைகுறையாக ரோட்டில் ஆட வைப்பது தான் ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சியா? என நடிகர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-ranjith-questions-happy-street-and-advocates-for-traditional-culture-471164

Saturday 4 November 2023

பெரியாரே ஹிந்தி சபாவிற்கு இடம் வாடகைக்கு கொடுத்தார் - ஆர்எஸ் பாரதி

திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmks-rs-bharati-criticizes-it-raids-and-speaks-on-language-politics-471068

டிடிஎப் வாசன் மீண்டும் பைக் ஓட்ட முடியுமா? காவல்துறை சொல்வது என்ன?

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு  இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனம் ஓட்ட முடியாது-  தமிழக போக்குவரத்து துறை தகவல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bike-racer-tff-vasan-aims-to-ride-again-despite-10-year-license-revocation-470991

Friday 3 November 2023

தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

TN Rain School College Leave: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதை தொடர்ந்து, இன்று காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-tamil-nadu-school-college-leave-announced-in-some-places-470952

சென்னை: ’இறந்த குழந்தைக்கு சிகிச்சை’ பிரபல தனியார் மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் ஏற்கனவே இறந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பத்து லட்சம் கட்டணம் வசூலிக்க முயன்றதாக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டியதுடன், மருத்துவமனையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-hospital-accused-of-treating-dead-child-470859

Thursday 2 November 2023

தூத்துக்குடி இரட்டை கொலை: பெண்ணின் தந்தை கைது! மற்றவர்களுக்கு காவல்துறை ஸ்கெட்ச்..!

தூத்துக்குடியில் திருமணம் முடிந்த 3-நாட்களில் காதல் ஜோடியை  வெட்டிகொலை செய்துவிட்டு தப்பிசென்ற மர்ம கும்பலை பிடிக்க 3-தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tuticorin-double-murder-father-arrested-manhunt-for-mysterious-gang-intensifies-470826

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை! காரணம் என்ன?

IT Raid in EV Velu House and Office: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-raid-in-tn-minister-ev-velu-house-and-office-check-the-reason-why-470815

தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!

Thoothukudi Couple Murder: திருமணமாகி மூன்றே நாள்களான தம்பதியை பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-in-thoothukudi-newly-married-love-couple-murdered-470772

Wednesday 1 November 2023

இந்தியா எங்களுக்கும் கல்வி சேவை வழங்க வேண்டும்-வெளிநாட்டு பிரதமர் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/papua-new-guinea-president-requests-india-to-give-education-service-470652

’தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கம்’ வடக்கர்கள் வருகைக்கு எச்சரிக்கும் திருமா

வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வேலை வாய்ப்புக்காக என கருதக் கூடாது, அது இந்தி ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கான செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-warns-against-hindi-dominance-in-tamil-nadu-amid-language-and-nationalism-concerns-470639

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கடலூரில் சரண்டரான குற்றவாளிகள்..!

சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துள்ளனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/six-suspects-surrender-in-cuddalore-court-for-dmk-leader-kamarajs-murder-470536

திருநெல்வேலி: பட்டியலின மாணவர்கள் மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமிகள் கைது

திருநெல்வேலியில் குளிக்கச் சென்ற இரண்டு பட்டியலின இளைஞர்களை நிர்வாணப்படுத்தி கஞ்சா போதையில் சித்தரவதை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrests-made-after-scheduled-caste-youths-stripped-and-assaulted-in-tirunelveli-470529

ஆளுநரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி - பின்னணி என்ன?

Minister Ponmudi: மதுரை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில்தான் புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளர். அதன் பின்னணியை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-neglecting-madurai-university-convocation-function-because-of-governor-background-here-470517