Monday 8 November 2021

TN Covid Update Nov 08: அடைமழைக்கு நடுவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் வடமேற்கு பருவமழை பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், கொரோனா பாதிப்பின் தாக்கம் சற்றுக் குறைந்து வருகிறது. இன்று மாநிலத்தில் 841 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-nov-08-corona-impact-decreasing-amidst-the-monsoon-rain-374848

No comments: