Sunday 18 December 2022

உதயநிதி வாரிசா? துணிவா?... கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில்

நேற்று நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து உதயநிதி வாரிசா, துணிவா என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vairamuthu-talks-about-udhaynidhi-stalin-and-thunivu-varisu-issue-424798

Saturday 17 December 2022

திடீரென தீப்பற்றி எரிந்த காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் ஸ்டேஷன்! எலும்புக்கூடான பைக்குகள்

Fire Accident At Kancheepuram: எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-broke-out-at-electric-bike-service-station-in-kancheepuram-made-huge-loss-of-vehicles-424775

CM Stalin School Reunion - பால்ய நண்பர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்

தான் படித்த பள்ளியில் நடந்த ரீயூனியனில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-shares-his-memories-in-school-reunion-424729

அய்யா, அம்மா, தாயே... திமுகவும் பாஜகவும் கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு

திமுகவும், பாஜகவும் கூட்டணி சேரப்போகிறார்கள் என அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-and-bjp-will-alliance-at-coming-parliament-election-says-cv-shanmugam-424694

உடனே தயாராகுங்கள் - அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு

அமைச்சராக பதவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக மேடையில் பேசியிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-spoke-on-stage-for-the-first-time-after-taking-office-as-a-minister-424685

உதயநிதியை விமர்சித்த சி.வி. சண்முகம்... வெச்சு செஞ்ச பொன்முடி

உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-criticize-admk-former-minister-cv-shanmugam-424674

கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர் இடையே மோதல்: தாம்பரத்தில் பரபரப்பு

இரு தரப்பினரும் இடையே தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panic-among-locals-as-dmk-men-fight-regarding-kabaddi-match-in-tambaram-424643

Friday 16 December 2022

ஆதார் இல்லையென்றால் மானியம் இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aadhaar-mandatory-for-tn-government-welfare-schemes-424620

குழந்தை திருமணம் பற்றி எப்படி புகார் செய்வது என்று உங்களுக்கு தெரியுமா

Child Marriage Complaint: குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தருவது அரசின் கடமை மட்டுமில்லை, சமூகத்தில் இருக்கும் நமது அனைவரின் கடமையாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/you-know-how-to-complaint-on-child-marriage-424594

PT பீரியடில் இனி நோ பாடம்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு வேறு பாடம் எடுக்கக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-education-minister-anbil-mahesh-poiyamozhi-has-said-that-students-should-not-take-other-subjects-during-sports-424551

'ஓசி-னா போயிட்டு போயிட்டு வருவியா...' இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடத்துநர்!

காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா என கட்டணமில்லா பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது.

source https://zeenews.india.com/tamil/social/conductor-scolding-old-woman-who-travelled-in-free-bus-at-thanjavur-424545

சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? சீறும் வானதி சீனிவாசன்

சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-mla-vanathi-srinivasan-strong-attack-on-dmk-424503

Thursday 15 December 2022

ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் தமிழக அரசின் காலை உணவு திட்டம்!

காலை நேரத்தில் சாப்பிடமுடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-breakfast-program-to-create-a-healthy-generation-424495

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teacher-recruitment-announcement-soon-in-tn-424493

நகர்மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினா் தீ குளிக்க முயற்சி: நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

கூட்டம் ஆரம்பித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்து விட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதனையடுத்து திமுக உறுப்பினா்கள்வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-member-tries-self-immolation-at-the-city-council-meeting-at-sengottai-424412

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்: செந்தில் பாலாஜி

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க  டிசம்பர் 31ம் தேதி  வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் சிறப்பு முகாமைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-can-make-use-of-special-camp-of-linking-eb-number-with-aadhaar-says-minister-senthil-balaji-424400

கனவு உலகில் மணல் கோட்டை - முதலமைச்சரை சாடிய எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனவு உலகில் மணல் கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palinsamy-criticize-tamilnadu-government-and-cm-mk-stalin-424365

Wednesday 14 December 2022

பொங்கல் பரிசு... ரூ.3000 வழங்குக - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-has-requested-the-tamil-nadu-government-to-give-3000-rupees-as-pongal-gift-to-the-ration-card-holders-424349

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு வருமா? அமைச்சர் சேகர்பாபு பதில்

பொங்கலுக்கு தயாராகி விடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழா குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-given-important-update-on-kilambakkam-new-bus-terminus-opening-424347

ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதலமைச்சர்கள் வரலாம் - விமர்சிக்கும் டிடிவி தினகரன்

வருங்காலத்தில் ஒரே வீட்டிலிருந்து இரண்டு முதலமைச்சர்கள்கூட வரலாம் என உதயநிதி அமைச்சரானதற்கு டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dhinakaran-criticize-udhayanidhi-for-became-a-minister-424336

மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்

மொழியை வைத்து அரசியல் செய்வதை கைவிட வேண்டுமென தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dont-do-politics-with-language-says-tamilisai-soundararajan-424318

இன்று அரங்கேறியது அமைச்சரவை மாற்றமா இல்லை முடிசூட்டும் விழாவா?... சசிகலா கேள்வி

இன்று அரங்கேறியது அமைச்சரவை மாற்றமா இல்லை உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டும் விழாவா என சசிகலா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vk-sasikala-criticize-minister-udhayanidhi-stalin-424267

உதயநிதி ஸ்டாலின் செல்ல பிள்ளை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் செல்ல பிள்ளை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-gingee-k-s-masthan-congrats-to-udhayanidhi-stalin-424261

வாரிசு என்ற வசை கழியுங்கள் - அமைச்சர் உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து

அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாரிசு என்ற வசையை கழிக்க வேண்டுமென கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lyricist-vairamuthu-congrats-to-udhayanidhi-stalin-for-becoming-minister-424229

நெருக்கடியில் பாகிஸ்தான்... அமெரிக்காவில் உள்ள தூதரக கட்டிடத்தை விற்க முயற்சி!

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில்,  நகரைன் மைய பகுதியில், இந்திய தூதரகத்திற்கு அருகில் பழைய தூதரக கட்டிடம் அமைந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pakistan-economic-crisis-paksitan-is-trying-to-sell-its-embassy-property-in-america-424205

Tuesday 13 December 2022

அமைச்சரானதும் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!

தமிழக அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கவர்னர் முன்னிலையில் பொறுப்பேற்றார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-big-statement-after-taking-charge-as-tn-minister-424179

உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்... அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி!

தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.  கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-takes-charge-as-tamilnadu-minister-424175

அமைச்சர் ஆனா உடனே உதயநிதிக்கு வந்த முதல் கோரிக்கை!

அமைச்சராய் கிரீடம் சூடும் உதயநிதி ஸ்டாலினை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தால் மணிமகுடமாய் திகழ்வோம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/part-time-teachers-request-to-minister-udhayanidhi-stalin-424154

கோவையில் 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது: IG சுதாகர்

மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.ஜி சுதாகர் பேட்டி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-crime-crime-incidents-have-reduced-in-coimbatore-says-ig-sudhakar-424107

துணை முதலமைச்சராகும் உதயநிதி? காத்திருக்கும் ட்விஸ்டுகள்!

Tamil Nadu Politics: சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம். அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றிச் சுழலும் வாரிசு அரசியல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-as-a-next-deputy-chief-minister-in-tamil-nadu-what-happen-next-424101

தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது: அமைச்சர் முத்துசாமி

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஆரம்பம் முதலே நல்ல பணிகளை செய்து வருகிறார். என்றும் மேலும் அவர் எல்லா மூத்த தலைவர்களுடனும் பணிபுரிந்துள்ளார், அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-should-not-have-even-one-unauthorized-building-minister-muthusamy-424087

Monday 12 December 2022

தேச விடுதலைக்கான ஒட்டுமொத்த பெருமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமா?

RN Ravi on Congress: சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governor-rn-ravi-on-congress-and-indian-freedom-movement-424013

’அண்ணன் ஸ்டாலின்’ திட்டத்தை வரவேற்கிறேன் - நெகிழும் தமிழிசை சௌந்தரராஜன்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அண்ணன் ஸ்டாலின் கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/telangana-governor-tamilisai-soundararajan-praises-mk-stalin-423896

ரோஜா செடிகள் நாசம்; காட்டு யானைகளால் கவலையில் விவசாயிகள்

ஓசூர் அருகே இடம்பெயர்ந்த காட்டு யானைகள் கூட்டம், ரோஜா செடிகளை சேதப்படுத்திவிட்டு சென்றதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-herd-of-wild-elephants-damaged-the-rose-plantations-in-hosur-423890

ஈஷா சார்பில் 5,000 சிறை கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு!

சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-conducts-yoga-classes-for-nearly-5000-prisoners-423886

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும், அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு முக்கிய நிகழ்வு எதுவும் இல்லை - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-some-places-will-receive-moderate-rain-fall-423871

ஆணுக்கு நிகராக துணிச்சல் மிக்கவர்... மேயர் பிரியாவை புகழந்து தள்ளிய சேகர்பாபு

சென்னை மேயர் பிரியா ஆணுக்கு நிகராக துணிச்சாலாக பேரிடர் காலத்தில் பணி செய்வதை பாராட்ட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-about-mayor-priya-travelling-in-cm-stalin-car-423850

Sunday 11 December 2022

பைரவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அப்படி என்ன சிறப்பு?

யுனிக் ரெக்கார்டு புக்கில் இடம்பெற்ற 39 அடி உயர பைரவருக்கு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் மிகப்பெரிய நடைபெற உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-statue-for-bhairavar-in-erode-kumbabhishekam-on-march-423835

Flight of Fantasy : விமானத்தில் பறந்த பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள்

மெட்ராஸ் அங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பு 'ஃபிளைட் ஆஃப் ஃபாண்டஸி - 2'  எனும் திட்டம் மூலம் 10 பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை விமானத்தில் டெல்லி அழைத்து சென்றுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-visibly-challenged-students-travelled-in-flight-by-madras-anchorage-round-table-100-trust-423771

அதிர்ச்சி... ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள்... புலம்பும் பொதுமக்கள்

ஆண்டிபட்டி அருகே நியாய விலைகடையில்  வாங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள்  இருந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rat-puppies-in-ration-rice-at-theni-district-423766

எனக்கு அமைச்சர் பதவியா?... உதயநிதி ஸ்டாலின் கொடுக்கும் விளக்கம்

தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-explains-about-minister-post-to-him-423765

நான் சாதாரண ஸ்டாலின் இல்லை... முதலமைச்சரின் மாஸ் ஸ்பீச்

நான் சாதாரண ஸ்டாலின் இல்லை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என முதலமைச்சர் திருமண விழா ஒன்றில் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-am-a-muthuvel-karunanidhi-stalin-cm-mk-stalin-speaks-in-marriage-function-423749

வாரணாசியில் பாரதியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வாரணாசியில் பாரதியாரின் புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-innaugrates-bharathiyar-memorial-house-in-varanasi-through-video-conference-423745

Saturday 10 December 2022

சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி தகவல் சேமிப்பு மிதவை

தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடல் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும் மிதவையானது சென்னை துறைமுக நங்கூரத்திலிருந்து விலகி கடல் அலையின் திசை வேகத்தில் மெரினா கடற்கரையோறம் கரை ஒதுங்கியிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-marine-research-data-storage-buoy-shore-receded-at-chennai-marina-beach-423734

Friday 9 December 2022

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-meteorological-department-has-announced-that-there-is-a-possibility-of-heavy-rain-in-8-districts-today-423603

மாண்டஸ் புயல் பாதிப்பு - முதலமைச்சர் நேரில் ஆய்வு

மாண்டஸ் புயலால் சென்னையில் பாதிப்புக்குள்ளான இடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-inspected-affected-places-of-cyclone-mandous-423602

கரையை கடந்தது மாண்டஸ்... பேருந்து, ரயில் சேவைகள் தொடக்கம்

மாண்டஸ் புயல் கரையை கடந்ததையடுத்து சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள், ரயில்கள் சேவை தொடங்கின.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/buses-and-trains-services-resumed-as-usual-in-chennai-after-cyclone-mandous-landfall-423596

திரையரங்கத்தை திணறடித்த அஜித் ரசிகர்கள்! கட்டுக்கடங்காத கூட்டம்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலை வரவேற்கும் விதமாக நெல்லையில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ajith-thunivu-chilla-chilla-song-celebrations-at-theater-423591

சென்னை அருகே கரையை கடந்த மாண்டஸ் எத்தனையாவது புயல் தெரியுமா?... ஒரு மினி வரலாறு

சென்னை - புதுச்சேரி இடையே மாண்டஸ் புயல் கரையை கடந்தது. சென்னைக்கு அருகே கரையை கடக்கும் மாண்டஸ் எத்தனையாவது புயல் தெரியுமா?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mandous-is-the-13th-cyclone-to-make-landfall-between-chennai-and-puducherry-423579

Cyclone Mandous Live: பலத்த காற்று, வெளுத்த மழை - மாமல்லபுரத்தில் கரையை கடந்தது மாண்டஸ் புயல்

அச்சுறுத்திவந்த மாண்டஸ் புயலானது மாம்மல்லபுரம் அருகே கரையை கடந்தது. கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசி, கனமழை பெய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-mandous-live-latest-updates-and-news-cyclone-mandous-landfall-near-mamallapuram-strong-winds-and-heavy-rain-fell-423574

Thursday 8 December 2022

Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்!

Mandous Cyclone In Puducherry: மாண்டஸ் புயலால் புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-houses-damaged-because-of-mandous-cyclone-people-suffer-updates-423418

Cyclone Mandous Live: மாண்டஸ் கொடுத்த அடி.... மெரினாவில் ஆரம்பித்தது சேதம்

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சென்னை மெரினா கடற்கரையில் சேதம் ஆரம்பித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-mandous-live-latest-updates-and-news-handicapps-special-path-at-the-marina-has-been-damaged-by-cyclone-mandous-423415

Cyclone Mandous Live:மாண்டஸால் வந்த சோதனை - சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருக்கும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட வேண்டுமென அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-mandous-live-latest-updates-and-news-puducherry-state-government-has-ordered-the-closure-of-all-tourist-spots-due-to-cyclone-mandous-423411

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் - மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?

Cyclone Mandous Live Updates:  மாண்டஸ் புயல் கரையை கடக்கவிருக்கும் சூழலில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-mandous-live-latest-updates-and-news-tamilnadu-governmentissued-various-instructions-to-the-public-for-cyclone-mandous-423397

Cyclone Mandous Live: மாண்டஸ் புயலின் நிலை என்ன?... வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Cyclone Mandous Live Updates: மாண்டஸ் புயலில் சமீபத்திய நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-mandous-live-latest-updates-and-news-what-is-the-status-of-cyclone-mandous-latest-update-from-meteorological-centre-423382

முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி: பரிசாய் கிடைத்த பதில்

பள்ளியின் நிலையை விளக்கி இப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆராதனா என்ற மாணவி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-girl-writes-letter-to-tamil-nadu-cm-mk-stalin-gets-beautiful-response-423291

Wednesday 7 December 2022

Gujarat Himachal Election Results : பலத்த அடியை கொடுக்கும் நோட்டாவின் ஆட்டம்... சிக்கப்போவது யார்?

Gujarat Himachal Election Results 2022 : குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நோட்டாவின் தாக்கம் குறித்து இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/elections/nota-effects-in-gujarat-himachal-election-results-2022-google-trends-423158

Mandous Cyclone : வலுவடைந்தது மான்டோஸ் புயல் - கனமழைக்கு வாய்ப்பு... பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மான்டோஸ் புயலாக வலுவடைந்தது என்றும் நாளை நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று்ம எதிர்பார்க்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/deep-depression-intensified-into-mandous-cyclone-heavy-rail-alert-school-colleges-leave-423131

பிளேபாய் உதயநிதி - விமர்சிக்கும் அண்ணமாலை

பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்ட உள்ளனர் என்றும் 80 வயது ஆனாலும், 80 படம் எடுத்தாலும், 8 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பட்டத்து இளவரசர் பிளேபாயாக தான் இருப்பார் என்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து அண்ணாமலை பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-president-annamalai-protest-in-coimbatore-423118

CM Stalin Train : தென்காசி செல்லும் ஸ்டாலின்... ரயில் பெட்டியில் இத்தனை வசதியா ?

தென்காசிக்கு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்யும் சலூன் பெட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-tour-to-tenkasi-pothigai-express-salon-train-coach-top-facilities-full-details-423111

கணவர்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் - மேடையில் சுந்தர்.சி... தமிழிசை கலகலப்பு!

வெளியுலகில் பிரபலமாக இருக்கக்கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வாங்கலாம் என பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-gives-doctorate-to-director-sundar-c-423093

Madurai Prison Scam: மதுரை மத்திய சிறை ஊழல் புகார் எதிரொலி? 12 பேர் டிரான்ஸ்ஃபர்

Madurai Prison Scam Transfer: அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் ஊழல் தொடர்புடைய 12 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-central-prison-massive-scam-of-100-crore-rupees-12-transferred-423018

Tuesday 6 December 2022

கட்சியில் இருந்து விலகுவதற்கு அவர் தான் காரணம்! சூர்யா சிவா பகிரங்க குற்றச்சாட்டு!

டிசம்பர் 6ம் தேதி தமிழக பாஜகவில் இருந்து முழுவதும் விலகி கொள்வதாக சூர்யா சிவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amar-prasad-reddy-is-the-main-reason-for-leaving-bjp-tamilnadu-says-trichy-suriya-shiva-422966

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு... விசிகவினர் கைது

சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-cadres-arrested-in-chennai-ambedkar-memorial-after-condemning-arjun-sampath-422939

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: அனுராக் தாக்கூர்

நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது என்றார் இளைஞர் நலன் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-will-become-a-centre-for-drone-technology-says-anurag-thakur-422896

அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகள் பாரதி என்பவர் நேற்று முன்தினம் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-durai-murugan-nephew-daughter-bharathi-suicide-422893

'அவர் இருந்தால் பாஜக அவ்வளவுதான்...' கட்சிக்கு டாட்டா காட்டிய திருச்சி சூர்யா!

கட்சி பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்த திருச்சி சூர்யா, தற்போது பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-surya-resigned-from-bjp-completely-422867

Monday 5 December 2022

அவர்கள் அணிகள் இல்லை பிணிகள் - ரைமிங்கில் ஓபிஎஸ்ஸை வெளுத்த ஜெயக்குமார்

அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அணிகள் இல்லை பிணிகள் என ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-criticize-o-panneerselvam-for-admk-issue-422829

ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறிய விக்கெட் - திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் நாளை இணையவிருக்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையிலி அவர் தன்னை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-selvaraj-joins-in-dmk-at-tommorrow-422827

ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறிய விக்கெட் - திமுகவில் இணைகிறார் கோவை செல்வராஜ்

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய கோவை செல்வராஜ் திமுகவில் நாளை இணையவிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-selvaraj-joins-in-dmk-at-tommorro-422827

உருவாகப்போகும் புயலுக்கு பெயர் அறிவித்த வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறினால அதற்கு மேன்டூஸ் என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-the-low-pressure-area-strengthens-and-becomes-a-cyclone-it-will-be-named-mandouse-422825

இளையராஜாவை வைத்து கனவு காணும் பாஜக - திருமாவளவன் அதிரடி

இளையராஜாவை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு காண்பதாக எம்.பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-thirumavalavan-attacks-on-bjp-422822

கார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karthikai-deepam-festival-barani-deepam-is-lit-on-thiruvannamalai-at-today-early-morning-422821

திரு. A.N. இராதாகிருஷ்ணன் இயற்கை எய்தினார்!

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் திரு. A.N. இராதாகிருஷ்ணன் இன்று இயற்கை எய்தினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maher-an-radhakrishnan-passed-away-today-in-chennai-422631

Sunday 4 December 2022

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meteorology-has-warned-that-the-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-this-morning-is-likely-to-turn-into-a-storm-422605

ஜெயலலிதா நினைவு நாள் - இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி... என்ன நடக்கப்போகிறது?

ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி செலுத்துகிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithas-sixth-death-anniversary-eps-ops-and-sasikala-pay-tributes-memorial-at-marina-422592

இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-going-delhi-at-today-422588

ஆளுநர் உடனேயே கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை - தமிழிசை!

ஒரு ஆளுநருக்கு மசோதா வந்தால் உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்பது கிடையாது என தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-no-need-to-sign-immediately-in-says-tamilisai-soundararajan-422587

4 நாள்களுக்கு மழைதான் - வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-department-has-announced-that-there-will-be-rain-in-tamil-nadu-for-the-next-4-days-422583

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை பணி நியமனம் செய்க - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-demands-to-tamilnadu-government-for-teachers-appointment-422509

தலைதூக்குகிறதா பட்டாக்கத்தி கலாசாரம்... அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம்

காஞ்சிபுரத்தில் மூன்று பேர் பட்டப்பகலில் பட்டாக்கத்தியை வைத்து அரசு பேருந்து கண்ணாடியை உடைப்பதும், ஓட்டுநரை வெட்ட முயல்வதும் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-members-attacked-bus-and-its-driver-video-surfaces-in-cctv-422479

Saturday 3 December 2022

'அன்றும் இன்றும் என்றும் கோயில் மக்களுக்கானது' - அழுத்திக் கூறிய முதல்வர் ஸ்டாலின்!

மன்னராட்சியிலும், மக்களாட்சியிலும் கோயில் மக்களானதாகவே இருந்ததாகவும், அது யாருடைய தனிச்சொத்தும் அல்ல என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-speech-in-chennai-mass-marriage-ceremony-422475

சமூக வலைதளங்களில் வெளியான VAO வினாத்தாள்கள்!

மதுரையில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு வினாத்தாள்கள் நள்ளிரவில் சமூக வலைதளங்களில் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-vao-question-papers-released-on-social-media-422472

வாலிபர்களை கண்டித்த நடத்துனர்! பதிலுக்கு பேருந்து மீது கல் எறிந்ததால் பரபரப்பு!

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்தில் படியில் தொங்கிய வாலிபர்களை நடத்துனர் கண்டித்ததால் பதிலுக்கு வாலிபர்கள் பேருந்து மீது கல் எறிந்ததால் பரபரப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-throwing-stone-in-government-bus-in-vellore-422466

'பாரத் மாதா கி ஜே' திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்... மேடையில் எல்.முருகன்!

கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-members-shouted-while-dmk-mp-speech-in-public-function-at-kumbakonam-422455

ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு - திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூரில் ராக்கெட் லாஞ்சர் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rocket-launcher-bomb-founded-in-thiruvallur-422435

'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்...' - அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி

ஆளுநரை குறை கூறவில்லை எனவும், ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துகிறார் என்றுதான் கூறுகிறோம் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ragupathi-press-meet-in-pudhukottai-about-online-rummy-ban-ordinance-422366

முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!

முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவினர் அணையை ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் பதிலளிப்பாரா எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-rb-udhayakumar-says-mullaperiyar-dam-inspection-cancelled-tomorrow-422351

Friday 2 December 2022

ஒரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் நண்பனை கொலை செய்த சக நண்பர்கள்!

ஒரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத நபரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/friends-killed-their-friend-because-he-did-not-cooperate-with-homosexuality-422329

'என்ன வாழ்க்கைடா... லிப்டில் செல்லவே பயமாக உள்ளது' - ஆளுநர் தமிழிசை கிண்டல்

மா.சுப்ரமணியன் சமீபத்தில் லிப்டில் சிக்கிக்கொண்டது குறித்து, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-joke-about-ma-subramanian-stuck-in-lift-422318

முதல்வர் ஸ்டாலினின் ஒரே கொள்கை இதுதான்! கலாய்த்த எஸ்.பி.வேலுமணி!

எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும், அதன்பிறகு முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் ஒரே கொள்கை என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-trolls-mk-stalin-and-udhayanidhi-stalin-in-coimbatore-422314

சேகர் ரெட்டியிடம் விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? வருமானவரித்துறை பகீர் தகவல்

சேகர் ரெட்டி மற்றும் குட்கா நிறுவனத்திடம் இருந்து விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? என்பதை வருமானவரித்துறை பகீர் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-aiadmk-minister-vijayabaskar-bribe-case-at-madras-highcourt-422229

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு - கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த முக்கிய அப்டேட்டை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-important-notification-regarding-aadhaar-linking-with-bank-account-422224

வலுத்த எதிர்ப்பு - பாடப்புத்தகத்திலிருந்து ரம்மி பாடப்பகுதி நீக்கம்

6ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து ரம்மி பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-rummy-section-has-been-removed-from-the-6th-standard-textbook-says-education-department-officials-422202

Thursday 1 December 2022

40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் - மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

40க்கு 40 என்று வெற்றி பெற வேண்டும் - மா.செ கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-speech-in-dmk-district-secretaries-meeting-422168

கூவம் ஆற்றில் ஆண் சடலம் - சென்னையில் பரபரப்பு

கூவம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-male-body-was-found-in-the-chennai-koovam-river-422125

சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டிசம்பர் 5ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-department-has-announced-that-a-cyclone-will-blow-over-the-southeast-bay-of-bengal-on-december-5-422108

World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி

World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி நடைபெற்று வருகிறது...கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/world-aids-day-observed-today-december-1-to-make-awarness-422082

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதலா இல்லையா? ஆளுநரை சந்தித்த பிறகு ரகுபதி விளக்கம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-rummy-prohibition-ragupathi-explanation-after-meeting-the-governor-422080

Gujarat Election: குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு: அதிருப்தி தெரிவிக்கும் ஆம் ஆத்மி கட்சி

Gujarat Assembly Election 2022: "சிறு குழந்தையை அடிக்கும் அளவுக்கு கீழே குனிந்து விடாதீர்கள்" குஜராத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பற்றி ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு 

source https://zeenews.india.com/tamil/elections/gujarat-assembly-election-2022-do-not-stoop-so-low-as-to-beat-small-child-aap-gopal-italia-422075