Monday, 21 November 2022

மீண்டும் தனிமைப்படுத்துதல்... எச்சரிக்கையாக இருக்க அமைச்சர் அறிவுறுத்தல்!

சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ma-subramanian-about-madras-eye-infection-420491

Sunday, 20 November 2022

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது!

முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட  கிஷோர் கே சாமியின் முன்ஜாவின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-kishore-k-swamy-arrested-by-police-420453

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு

மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிறைத்துறை டிஜிபி பாா்வையிட்டாா்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dgp-prisons-amaraesh-pujari-inspects-madurai-central-jail-420380

Saturday, 19 November 2022

இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-date-extension-for-crop-insurance-was-a-success-for-edappadi-palanisamy-says-rb-udhayakumar-420308

அதிமுக பொதுக்குழு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்திருக்கும் சூழலில் அது தொடர்பான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-body-meeting-case-hearing-in-supreme-court-at-tommorrow-420286

சமாளிக்க தயாராக இருங்கள் - கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில் அதனை சமாளிக்க தயாராக இருக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-alert-district-collectors-for-heavy-rain-420238

7 பேர் விடுதலை... மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மறுசீராய்வு மனுவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/narayanasamy-welcomes-the-central-governments-review-petition-about-rajiv-gandhi-assassination-case-420231

எடப்பாடியால் ஒன்னும் செய்ய முடியாது - டிடிவி தினகரன் தடாலடி

எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dhinakaran-criticize-edappadi-palanisamy-420208

ரூ.799 கோடி மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்காக 799 கோடி ரூபாய் மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dismissal-of-plea-seeking-stay-on-tender-for-purchase-of-sattumavu-worth-rs-799-crore-420170

காவல் துறைக்கு சுதந்திரம் கொடுங்கள் - அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிட்டு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-criticize-tamilnagu-government-for-law-and-order-420161

Friday, 18 November 2022

சென்னையில் சோகம்... கடற்படை பேருந்து விபத்தில் சிக்கி கர்ப்பிணி, சிசுவோடு உயிரிழப்பு!

கடற்படை அதிகாரியின் நிறைமாத கர்ப்பிணி மனைவி, கடற்படைக்கு சொந்தமான வாகனம் மோதி விபத்தானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-ins-bus-met-with-accident-navy-officers-pregnant-wife-died-with-fetus-420125

Madras HC: தமிழக அரசு மருத்துவக் கல்லூரி கோர்ஸ் ஒதுக்கீடு10 நாட்களுக்கு ஒத்தி வைப்பு

Medical Colleges: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-specialty-courses-allotment-in-government-medical-colleges-in-tamil-nadu-holded-10-days-420020

ஆதார் எண் இணைத்தால்தான் மின்சாரம் இலவசமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதார் எண்ணை இணைத்தால்தான் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற தகவல் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electricity-free-by-linking-aadhaar-explained-by-minister-senthil-balaji-420019

ஆர்டர்லி முறையை பின்பற்றினால் நடவடிக்கை - மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஆர்டர்லி முறையை பின்பற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/action-if-orderly-system-is-followed-court-order-to-central-government-419990

தமிழ்ப்போராளி கி.ஆ.பெ விசுவநாதம் பிறந்த நாள் விழா - பிரபலங்கள் புகழுரை

தமிழ்ப்போராளி கி.ஆ.பெ.விசுவாதத்தின் 114ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-124th-birthday-celebration-of-visuvanath-yeasterday-419978

சென்னையில் கொடூரம்: காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை

Chennai Crime: காவல் நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவத்தை குற்றவாளிகள் அரங்கேற்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-murdered-brutally-at-chennai-near-egmore-police-station-people-shocked-419977

Thursday, 17 November 2022

சமத்துவத்தை ஊக்குவிக்கும் ஃபேஷன் ஷோ... சென்னையில் ஒரு மாற்று முன்னெடுப்பு

ஆசிட் வீச்சில் இருந்து பிழைத்த 'பாபி' கலந்து கொண்ட சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலான ஃபேஷன் ஷோ சென்னையில் நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-airport-fashion-show-promotes-equality-in-society-419935

சவுக்கு சங்கருக்கு கிடைத்தது ஜாமீன்... போடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் என்னென்ன?

பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/savukku-shankar-gets-bail-in-four-cases-419847

அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்திற்குரியது! உடனடியாக ஊதிய உயர்வினை வழங்க வேண்டும் -சீமான்

Tamil Nadu News: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-should-immediately-give-the-promised-wage-hike-to-the-rubber-plantation-workers-seeman-419821

கோவையில் 108 ஆம்புலன்ஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்

கோயம்புத்தூர் செய்திகள்: கோவை அரசு மருத்துவமனை எதிரே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தியதாக 108 ஆம்புலன்ஸ் மீது போலீசார் வழக்கு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-case-against-108-ambulance-for-stopping-in-front-of-coimbatore-government-hospital-419818

மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நேரில் ஆறுதல்! பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என ட்வீட்

மாணவி பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினர்-க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது" என தமிழக முதல்வர் ட்விட்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-visit-student-priya-home-and-personally-consoled-the-family-419801

Wednesday, 16 November 2022

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்: விருத்தாசலத்தில் பரபரப்பு

அதிமுக-வினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாக வந்து மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-men-create-ruckus-block-ambulance-over-in-virudhachalam-419786

தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monsoon-rain-alert-for-tamilnadu-419785

சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகளை பராமரிப்பதா? மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு

State Human Rights Commission: பெண் குழந்தைகள் காப்பகத்தில் சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/state-human-rights-commission-filed-case-against-unhygienic-living-in-a-shelter-for-girls-419777

50 ஆண்டுக்கு முன் போட்ட விதை..! இந்தியாவின் "குட்டி ஜப்பானாக ஓசூர்" மாறிய வரலாறு

Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indias-largest-iphone-manufacturing-plant-opens-in-hosur-419743

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை தொடரும்: எச்சரிக்கும் வானிலை மையம்

இன்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அ உருவாகக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-these-districts-to-get-heavy-rains-for-next-four-days-419726

பங்கில் காருக்கு பெட்ரோலுக்கு பதில் தண்ணீர்! அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் பங்கில் காருக்கு பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-car-filled-with-water-in-petrol-bulk-419688

Tuesday, 15 November 2022

நளினி இந்திய மற்றும் தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்

Rajiv Gandhi Assassination Case: நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது  பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எந்த பேர் பூ இழந்துள்ளனர்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nalini-should-say-sorry-to-people-of-tamil-nadu-and-india-says-former-police-officer-anusuya-daisy-ernest-419543

அதிமுக ஆட்சியில் மெகா ஊழல்! மேல் விசாரணைக்கு அரசின் ஒப்பதல் தேவை

அதிமுக ஆட்சியில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-in-construction-of-11-new-medical-colleges-under-aiadmk-rule-419525

ரூ.10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

Footballer Priya: தமிழக  அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் போதுமானதல்ல, அவரின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கோரிக்கை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-10-lakh-compensation-is-not-enough-should-be-given-rs-1-crore-for-footballer-priya-family-419512

அடுத்த 3 மணி நேரம்; இந்த மாவட்டங்களில் மழை..எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழையே நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-schools-to-be-closed-in-these-districts-due-to-heavy-rains-419499

அடுத்தடுத்து விடுதலையாகும் குற்றவாளிகள்! 32 ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பன் கூட்டாளிகள்

Tamil Nadu News: 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆண்டியப்பன், பெருமாள் இருவரும் விடுதலை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-veerappan-associates-of-released-from-coimbatore-central-prison-after-32-years-419490

Monday, 14 November 2022

பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு பேருந்தை ஜப்தி செய்த ஊழியர்கள்!

கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிறுத்தத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-employees-left-the-passengers-the-road-and-confiscated-the-bus-419484

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு!

தஞ்சாவூரில் விரைவில் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக   தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தகவல். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tanjore-may-get-air-transport-facility-soon-says-tanjore-mp-419424

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல -கே.எஸ்.அழகிரி

Rajiv Gandhi Convicts: கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tncc-president-k-s-alagiri-says-wrong-to-let-murderers-roam-free-over-rajiv-gandhi-murder-case-419407

ராகிங் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Ragging in CMC: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/christian-medical-college-ragging-chennai-high-court-directs-cmc-management-to-file-report-419375

ராஜீவ் காந்தி வழக்கு : விடுதலையானவர்கள் உண்ணாவிரதமா... இன்னும் சிறைப்பறவைகளாக நால்வர்?

விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு திருச்சி மாவட்ட ஆசிரியர் பதிலளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-collector-denies-that-4-rajiv-gandhi-convicts-hunger-strike-in-special-camp-419374

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rains-forecast-for-next-2-days-till-16-nov-in-tamil-nadu-419369

சென்னையில் பாஸ்ட்புட் சாப்பிட்ட மாணவர் உயிரிழப்பு!

சென்னை வியாசர்பாடியில் மது அருந்தி பாஸ்ட்புட் உணவகத்தில் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-died-in-chennai-after-eating-fast-food-419357

Sunday, 13 November 2022

மதுரை அருகே துப்பாக்கிச்சூடு ; அம்மன் கோயில் கிடாய் விருந்தில் பயங்கரம்!

மதுரை திருமங்கலம் அருகே கிடாய் விருந்தின்போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது கைத்துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gun-shooting-because-of-persnal-conflict-near-madurai-thirumangalam-419339

பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து

சென்னை பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-got-fire-near-chennai-419261

தமிழக மக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கு நன்றி: செய்தியாளர் சந்திப்பில் நளினி

பிரியங்கா காந்தி சிறையில் என்னை சந்தித்த போது அவரது தந்தை இறப்பின் காயம் குறித்து மனம் விட்டு பேசி கண் கலங்கினார்: நளினி பேட்டி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/priyanka-gandhi-talked-about-the-pain-of-her-fathers-death-with-me-says-nalini-in-press-meet-419230

பேறுகால மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருவுற்ற தாய்மார்கள் மற்றும் புதிய திருமணமான தம்பதியினருக்கான ஒருங்கிணைந்த பேறுகால மன நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/an-awareness-program-on-prenatal-mental-health-419228

Video : மெல்ல மெல்ல கிட்ட வந்த யானை கூட்டம்... மிரண்டு போன பயணிகள்

நீலகிரி அருகே மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை யானைக்கூட்டம் ஒன்று மறித்த நிற்கும் வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/social/video-of-elephant-herd-blocks-government-bus-in-nligiris-google-trends-419192

Saturday, 12 November 2022

சிறை வாசம் முடிந்தது... 30 ஆண்டுகளுக்கு பிறகு நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-nalini-and-5-other-people-released-from-jail-419137

‘ஒன்னு சேருங்க இல்லை இங்க வராதிங்க’ - இபிஎஸ், ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளாத டெல்லி!

மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து கட்சி நிலவரங்கள் குறித்து பேச இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-and-o-panneerselvam-are-constantly-trying-to-meet-modi-and-amit-shah-but-they-did-not-give-importance-419108

பாலம் உள்வாங்கியதால் அந்தரத்தில் நின்ற பால்வண்டி

சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் பாலத்தில் சென்ற பால் வண்டி பாலம் உள்வாங்கியதால் அந்தரத்தில் நின்றது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-stuck-on-bridge-in-sirkazhi-419095

கோவைக்கு அடுத்தது சென்னை?... அல்கொய்தாவுடன் தொடர்பு... ஒருவர் கைது

இந்திய தேசிய லீக் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடந்துவருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/incharge-of-the-indian-national-league-has-been-arrested-in-chennai-419079

வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி, நகைகள் திருட்டு: உறவினர் மீது சந்தேகம்

Salem: நகையை இழந்த நபர் தனது உறவினர் மீதே புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இது குறித்து காவல்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/615-kilo-silver-gold-jewellery-cash-stolen-in-salem-involvement-relative-suspected-419068

எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-chances-for-chennai-are-over-weatherman-clarifies-419066

Friday, 11 November 2022

நூற்றாண்டு கால சமுக நீதிக்கு பேராபத்து - அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க. ஸ்டாலின்

10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது நூற்றாண்டு கால சமூக நீதிக்கு பேராபத்து சூழ்ந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-speech-in-all-party-meeting-for-ews-judgement-419052

TN Rain Update : ரெட் அலர்ட் எச்சரிக்கை - 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 26 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-colleges-leave-for-more-than-25-districts-due-to-heavy-rainfall-in-tamilnadu-419036

ஜப்பான் நடிகை நெஞ்சுருக தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபாடு !

ஜப்பானில் தமிழ் பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து அரிசியை கொண்டு வந்து ஆலயங்கள் மற்றும் தருமபுர ஆதீனத்திற்கு வழங்கிய ஜப்பான் நடிகை, மயிலாடுதுறை ஆலயத்தில் நெஞ்சுருக தமிழ் பக்தி பாடல்களை பாடி வழிபாடு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/japan-actress-had-darshan-in-myiladurai-temple-and-and-sang-tamil-devotional-songs-419028

Ews ஒதுக்கீடு பின்பற்றப்படாது; அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு

பேராசிரியர் பணி நியமனங்களில் EWS ஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-on-ews-quota-418956

இடிமின்னலுடன் கூடிய கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை, அலர்ட் மக்களே!!

TN Weather Forecast: இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorms-likely-in-these-districts-of-tamil-nadu-imd-predicts-tn-weather-update-418912

Rajiv Gandhi assassination case : பேரறிவாளனை போன்று மற்ற 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்றம் அதிரடி

Rajiv Gandhi assassination case : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-supreme-court-order-to-release-6-members-418907

Thursday, 10 November 2022

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைதான் - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-with-thunder-and-lightning-for-the-next-three-hours-says-meteorological-department-418891

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் - வரவேற்க காத்திருக்கும் முதலமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/security-arrangements-have-been-tight-for-prime-minister-narendra-modis-visit-to-tamil-nadu-today-418887

கொட்டி தீர்க்கும் மழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?... முழு விவரம்

கனமழை பெய்துவருவதால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-colleges-leave-in-13-districts-due-to-rain-418886

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு

மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-firecracker-factory-explosion-418854

நாட்டின் தலைவர்கள் கண்ட கனவை நினைவாக்க‌ இளைஞர்கள் முன் வர‌வேண்டும்: ஓம் பிர்லா

இந்தியாவில் இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலகிலேயே சிறந்தவர்களாக உள்ளனர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-should-fulfill-the-leaders-deam-says-loksabha-speaker-om-birla-418844

திமுகவின் தவறுகளை ஆளுநர் கண்டுபிடித்துவிடுகிறார் - வானதி சீனிவாசன்

திமுகவின் தவறுகளை ஆளுநர் கண்டுபிடித்துவிடுகிறார் அதனால்தான் அவரை நீக்க வேண்டுமென்கிறார்கள் என எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vanathi-srinivasan-criticize-dmk-for-governor-rn-ravi-418830

Wednesday, 9 November 2022

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 45 இடங்களில் என்.ஐ.ஏ மீண்டும் சோதனை

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் என்.ஐ.ஏ இன்று மீண்டும் சோதனை நடத்திவருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-is-again-conducting-a-search-at-20-places-in-coimbatore-418796

தமிழ்நாட்டில் குறைந்தது மின் கட்டணம்... முழு விவரம்

தமிழ்நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electricity-bill-charges-reduced-in-tamilnadu-418788

திருச்செந்தூர் கோவிலில் இதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cell-phones-are-prohibitted-in-tiruchendur-murugan-temple-418760

சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி; பருவநிலை விருது பெற்ற திருவண்ணாமலை மாணவி

சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரி வண்டி சுத்தமான காற்று விருது பிரிவில் 2020 ஆம் ஆண்டிற்கான பருவநிலை விருது மாணவி வினிஷா உமாசங்கர் ஸ்டாக்ஹோம் சுவீடன் நாட்டின் மூலம் பெற்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-student-vinisha-umashankar-won-climate-award-2020-for-designing-a-solar-powered-ironing-cart-418734

காலாவதி மருந்துகள் வினியோகம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-asks-tamil-nadu-government-to-take-actions-to-stop-sale-of-expired-medicines-418704

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/low-pressure-area-forms-in-bay-of-bengal-weather-alert-418674

Tuesday, 8 November 2022

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

Northeast Monsoon Preparedness: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள,எந்நேரமும் அனைத்துத்துறை அதிகாரிகள், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/to-tacke-northeast-monsoon-tn-minister-meiyanathan-alerts-government-officials-for-precaution-418614

நெல்லை முத்துராமலிங்கனார் உருவப்படம் உடைப்பு... 50-க்கும் மேலான போலீசார் குவிப்பு!

திருநெல்வேலி அருகே பசும்பொன் முத்துராமலிங்கனார், புலித்தேவன் ஆகிய தலைவர்களின் உருவப்படங்கள் உடைக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/muthuramalinga-thevar-pulithevan-statues-broken-in-tirunelveli-418575

சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/social/amazing-crow-drinking-abhishekam-milk-everyday-in-the-sanisrwaran-temple-went-viral-in-social-media-418551

தமிழகத்தில் நவம்பர் 10, 11-இல் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-in-tamil-nadu-till-november-11-chennai-meteorological-department-418549

Monday, 7 November 2022

மருத்துவம் படித்திருந்தாலும் தமிழிசை எல்.கே.ஜிதான் - மீண்டும் முரசொலி விமர்சனம்

மருத்துவம் படித்திருந்தாலும் அரசியல் அறிவில் தமிழிசை சௌந்தரராஜன் எல்.கே.ஜிதான் என முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/murasoli-give-reply-to-telangana-governor-tamilisai-soundararajan-418407

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - திருமாவளவன்

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/appeal-against-ews-reservatiom-judgment-of-supreme-court-says-thirumavalavan-418396

Tamil Nadu Board Exam 2023: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

2022 - 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-board-exam-2023-class-10-12-date-sheet-released-just-now-418377

EWS Reservation Verdict: 10% இட ஒதுக்கீட்டு தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் - ராமதாஸ் காட்டம்

10 சதவீதம் இட ஒதுக்கீட்டு தீர்ப்பு சமூக நீதி மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-condemn-supreme-courts-ews-judgement-418374

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

TN Weather Update: 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-likely-in-these-tamil-nadu-districts-says-imd-418347

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் - கமலுக்கு முதல்வர் வாழ்த்து

நடிகர் கமல் ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-birthday-wish-to-kamal-haasan-418345

Sunday, 6 November 2022

மாற்றத்தை ஏற்படுத்த பாஜக உழைக்கிறது - அண்ணாமலை

தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக தினமும் உழைத்துவ்ருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-is-working-daily-to-bring-about-change-in-the-politics-of-tamil-nadu-says-annamalai-418250

ஓடும் ரயிலில் கழன்ற இரண்டு பெட்டிகள் - விசாரணைக்கு உத்தரவு

சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகள் கழன்றது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/an-inquiry-has-been-ordered-regarding-the-derailment-of-two-coaches-of-the-cheran-express-train-418227

16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-in-16-districts-today-chennai-meteorological-department-418196

சிலந்திகள் நீங்கள் சிங்கங்கள் நாங்கள் - முரசொலிக்கு தமிழிசை பதிலடி

சிலந்திகளால் சிங்கங்களை என்ன செய்துவிட முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் முரசொலி கட்டுரைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-reply-to-murasoli-article-418175

Viral Video: 'எனக்கும் காட்டு'... ஸ்மார்ட் போன் பார்க்க அடம்பிடிக்கும் குடந்தை கோவில் யானை!!

வைரல் வீடியோ: யானைகளின் ஆட்டத்தையும், வேடிக்கையான செயல்களையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-of-elephant-of-kumbakonam-temple-looking-into-mahout-phone-418173

அண்ணாமலையின் அடடே மாற்றம்: நடந்தது என்ன?

பரபரப்பான, தடாலடியான அரசியல் பாணியிலிருந்து அண்ணாமலை மாறியிருப்பதாகத் தெரிகிறது. செய்தியாளர்களிடம் அவர் காட்டிய அக்கறை அரசியல் நாகரிகத்தின் அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து முழுமையாகப் பார்க்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/changes-in-annamalais-attitude-towards-press-418169

Saturday, 5 November 2022

ஆளுநரை மாற்றுவதா?... நெவர்... எல். முருகன் உறுதி

ஆளுநரை மாற்றுவதெல்லாம் நடக்காத விஷயமென்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-minister-of-state-l-murugan-has-said-that-changing-the-governor-is-not-a-thing-that-happens-418096

உண்டியல் குலுக்கியவர்கள் இப்போது விலை போய்விட்டார்கள் - கம்யூனிஸ்ட்டை சாடிய சி.வி.சண்முகம்

உண்டியல் குலுக்கி சேர்த்த பணத்தில் வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சியை இன்று அறிவாலயத்திடம் விற்றுவிட்டார்கள் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/c-v-shanmugam-criticize-communist-balakrishnan-418067

ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது... கட்டுப்பாடு விதித்தது நீதிமன்றம்

ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச உடை அணியக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-madurai-branch-of-the-high-court-has-imposed-restrictions-on-karakatam-418037

விமானம் முதல் 5 ஸ்டார் ஹோட்டல்வரை - பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரவுண்ட் டேபிள் இந்தியா

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஃப்ளைட் ஆஃப் ஃபேன்டஸி எனும் முயற்சி மூலம் 15 பெண் குழந்தைகளின் விமானத்தில் பறக்கும் ஆசையை  நிறைவேற்றி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/round-table-india-fulfills-the-wish-of-girls-418025

பழனி போக பிளானிங்கா? கவனிங்க; 3 மணி நேரம் நடை மூடப்படும்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்று மதியம் 2.30 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-temple-will-be-closed-for-3-hours-on-november-8-due-to-lunar-eclipse-2022-418010

மதுரையில் ஒரு பரியேறும் பெருமாள் - கல்லூரி வாசலில் தந்தை மீது தாக்குதல்... 6 பேர் கைது

மதுரை மீனாட்சி அரசு கலை கல்லூரி வாசலில் மாணவி தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attack-on-father-at-college-gate-in-madurai-6-people-arrested-418001

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு; பாதுகாப்பு கருதி குளிக்க தடை!

தென்காசி பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-due-to-flood-in-kutralam-falls-tourist-are-banned-to-take-bath-in-falls-417999

Friday, 4 November 2022

ஆபாச பேச்சு சாதிக்கை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் - குஷ்பு காட்டம்

தன்னை ஆபாசமாக பேசிய சைதை சாதிக்கை திமுகவிலிருந்து நீக்க வேண்டுமென குஷ்பு கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/khushboo-said-that-saidai-sadiq-should-be-removed-from-dmk-417848

பால் விலை உயர்வால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் நாசர்

ஆவின் பால் விலை உயர்வால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/milk-price-rise-has-no-effect-minister-nasser-417831

ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-kn-nehru-has-said-that-only-a-few-places-in-chennai-have-accumulated-rain-water-417824

Thursday, 3 November 2022

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு - முழு விவரம்

பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை 12 ரூபாய் அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-orange-milk-pocket-price-increase-12-rs-417816

குழந்தை திருமணம் நடைபெறவில்லை! சிறுமியின் தந்தை & தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

Chidambaram Dikshitars: குழந்தைத் திருமணம் எதுவும் நடத்தப்படவில்லை என்ற கோரிக்கையுடன் சிதம்பரம் தீட்சிதர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-child-marriage-petitions-filed-by-chidambaram-dheekshidars-at-madras-hc-417812

Tamil Nadu Rains : 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/yellow-alert-for-4-districts-schools-colleges-leave-417787

பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/price-of-petrol-and-diesel-should-be-reduced-immediately-says-ramadoss-417703

சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றிய விபத்து! தாம்பரத்தில் பரபரப்பு

Car Fire Accident: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-catches-fire-when-running-on-road-shocking-video-viral-417693

Wednesday, 2 November 2022

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரில் மின்கசிவு; செத்து மிதந்த தவளைகள்!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-major-tragedy-averted-due-to-timely-action-by-cleaning-staff-417687