Tuesday 5 July 2022

பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய கணவர் ; ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி!

மது போதையில் பீர் பாட்டிலை உடைத்து மகனின் வயிற்றில் குத்திய கணவரை, ஆத்திரத்தில் மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladurai-husband-murder-wife-surrender-in-police-station-400847

எப்போதுதான் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்?... மத்திய அரசை சாடிய வைகோ

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என மத்திய அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-criticize-central-government-for-fishermen-issue-400830

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் எப்போது? காத்திருக்கும் லட்சக்கணக்கானோர்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் திட்டமிட்டப்படி ஜூன் மாதத்தில் வெளியாகாததால் தேர்வர்கள் லட்சக்கணக்கானோர், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/education/tnpsc-group-2-exam-results-date-and-cut-off-details-400828

லீனாவை அரெஸ்ட் பண்ணுங்க... காளிக்கு எதிராக களமிறங்கிய ஹெச்.ராஜா

லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/h-raja-says-arrest-leena-manimekalai-for-kaali-movie-poster-400827

EPS vs OPS - ஜெயலலிதா நாற்காலியில் எடப்பாடி... 11ஆம் தேதி பட்டாபிஷேகம்?

ஜூலை 11ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-to-become-a-admk-general-seceratary-on-july-11-400824

Monday 4 July 2022

லட்ச கணக்கில் பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் - விரக்தியில் விஷம் குடித்து அப்பாவி தற்கொலை !

உணவக உரிமையாளர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திமுக பிரமுகர் ஏமாற்றிய விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-leader-who-defrauded-lakhs-of-money-innocent-committed-suicide-400701

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது - உயர் நீதிமன்றம்

ஜூலை 11ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/court-are-not-interfear-at-july-11-admk-general-body-meeting-400698

காஞ்சிபுரம் குருவிமலை ஊராட்சியில் பலருக்கு வாந்தி பேதி - வெறிச்சோடிய கிராமங்கள் - என்ன காரணம் ?

Kuruvimalai Issue : குருவிமலை ஊராட்சியில் பொதுமக்கள் பலருக்கு தீவிர வயிற்றுப்போக்கு, வாந்தி இருந்து வருகிறது. இதன் காரணமாக மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார். பீதியால் வெறிச்சோடிய கிராமங்கள். என்ன நடக்கிறது அங்கு ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-for-many-people-vomiting-in-kanchipuram-kuruvimalai-panchayat-400680

பொறுப்பு வழங்கியதற்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-thanking-to-mk-stalin-400678

மீனவர்கள் கைது... நிரந்தர தீர்வு காண்க - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மீன் பிடிக்க மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு காண அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-urges-tamilnadu-government-for-fisher-man-issue-400616

வானகரம் பைபாஸ்...நள்ளிரவில் லிப்ட் கேட்ட பெண்...அடுத்தடுத்த ட்விஸ்ட்!

Maduravoyal Vaanagaram Bypass Robbery :  நள்ளிரவுக் காட்டில் ஓநாய் கும்பலிடம் அந்த ஆடு சிக்கிக் கொண்டது. அதை வைத்து, ஓநாய் கும்பல் செய்த அட்டூழியங்கள் என்னென்ன ? இதில் யார் ஓநாய் ? யார் ஆடு ?!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/at-midnight-women-asked-lift-in-vanagaram-bypass-400614

Sunday 3 July 2022

பெண்கள் அழகாக இருந்தால்தான் அதிக சம்பளம் - சர்ச்சையை கிளப்பிய திமுக எம்.எல்.ஏ

பெண்கள் அழகாக இருந்தால்தான் அதிக சம்பளம் கிடைக்குமென்று திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-gandhirajan-controversial-speech-in-dindigul-400482

கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கு உடனே ஒப்புதல் அளியுங்கள் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-should-give-approval-to-the-kilambakkam-metro-rail-project-says-ramadoss-400465

கூடுவாஞ்சேரி அருகே நிறை மாத கர்ப்பிணி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த் கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicide-pregnant-woman-committed-suicide-due-to-family-problems-400447

ரசிகர்கள் மீட் அப்பில் என் ஹெல்மெட்டை காணவில்லை - TTF வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ

நேற்று நடந்த ரசிகர்கள் மீட் அப்பில் தனது ஹெல்மெட்டை காணவில்லை என யூட்யூபர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/my-helmet-was-missed-says-ttf-vasan-400438

ராபர்ட் பயஸுக்கு சிறை விடுப்பு கொடுங்கள் - சீமான் வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸுக்கு சிறை விடுப்பு வழங்க வேண்டுமென்று சீமான் வலியுறூத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-should-be-given-bail-to-robert-payas-says-seeman-400436

Saturday 2 July 2022

சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை; இருக்கும் பிரச்னை போதாதா - உதயநிதி ஸ்டாலின்

சின்னவர் என்று யாரையும் அழைக்க சொல்லவில்லையென உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-speech-in-dmk-function-400435

Eps Vs Ops - எடப்பாடியின் சொந்த மாவட்டத்தில் கெத்து காட்டும் ஓபிஎஸ்

சேலத்தில் ஓபிஎஸ் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-posters-with-ops-photo-only-in-salem-400353

திருமணச் சான்று வாங்கப் போறீங்களா? - 'அந்த' ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீங்க!

பொதுமக்கள் திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றைப் பெற கிராம நிர்வாக அலுவலகர்களிடம் சான்றுக்காக அணுகுகின்றனர். இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-new-guidlines-to-get-marriage-certificates-is-released-400347

கலெக்டர் ஆஃபிஸில் 28 பேருக்கு இன்டர்வியூ... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ1.26 கோடி மோசடி!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி 1 கோடியே 26 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-job-scam-happened-at-madurai-collector-office-400346

முதல்வரே உளச்சான்று உறுத்தவில்லையா?... சீமான் கேள்வி

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-criticize-mk-stalin-400337

கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி அவரின் உதவியாளரிடமே 'பணம் பறிப்பு' - கைவரிசை காட்டிய 'வடமாநில கும்பல்' !!

சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ. 3 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/send-a-message-like-a-sivagangai-collector-and-extort-money-from-his-assistant-fake-id-400334

'லஞ்சம்' கொடுக்கனும் ; ரூ4,809 கோடி கடன் கேட்டு ரிசர்வ் வங்கியை அலறவிட்ட தமிழன் !!

குடியரசு தலைவர் தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க பணம் வேண்டுமாம்...ரிசர்வ் வங்கியிலே கடன் கேட்ட குடியரசு தலைவர் வேட்பாளர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/presidential-candidate-who-asked-for-a-loan-from-the-reserve-bank-400325

Friday 1 July 2022

ஆளுநர் தமிழிசை கலந்துக்கொண்ட விழாவில் கைவரிசை காட்டிய சென்னை கும்பல்!

குமரி மாவட்டத்தில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்ட கோவில் கும்பாபிஷேக விழாவில் கைவரிசை காட்டிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-gang-involved-in-criminal-activity-at-governor-tamizhisai-function-400311

நெல்லையில் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு - காரணம் இதுதான்!

Nellai Construction material Shortage : நெல்லையில் கடந்த ஒரு மாத காலமாக கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் கிடைக்கவேயில்லை என்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/construction-material-shortage-in-nellai-for-this-reason-400291

தஞ்சையில் காணாமல் போன தமிழின் முதல் பைபிள் லண்டனில் கண்டெடுப்பு

தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் பைபிள் லண்டனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-copy-of-tamil-bible-stolen-from-thanjavur-found-in-london-400257

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ரகசிய காதலியின் கணவர் எரித்து கொலை !!

உளுந்தூர்பேட்டை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவரை ஆற்றங்கரை ஓரம் வைத்து எரித்து கொன்ற நபர்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-illegal-affair-santhosh-kumar-murder-issue-400210

ஓபிஎஸ் உடன் கை கோர்கிறாரா டிடிவி, போஸ்டர் அடித்து தெறிக்கவிட்ட தொண்டர்கள்!

அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் படங்கள் ஒரே போஸ்டரில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-o-panneerselvam-joining-with-ttv-dinakaran-party-members-enjoying-with-posters-400202

சென்னை நாவலூர் சுங்கச்சாவடி சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்

Chennai OMR Navalur Toll Plaza: ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் (ஜூலை 1) சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-omr-navalur-toll-plaza-custom-charges-increase-from-today-know-rates-here-400200

Thursday 30 June 2022

ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி குண்டார் சக்திவேல் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை

மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-rowdy-gundar-sakthivel-murder-case-400185

55 ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு எதற்கு விளம்பரம் - ஸ்டாலினின் அசத்தல் பேச்சு

M.K.Stalin Speech : 55 ஆண்டு காலமாக அரசியலில் உள்ள தனக்கு விளம்பரங்கள் தேவையில்லை எனவும், கிடைத்த புகழைக் காப்பாற்றினால் போதும் என்றே தான் நினைப்பதாகவும், ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-told-that-he-has-been-in-politics-for-55-years-and-he-doesnt-need-publicity-400108

”பதவி கிடைத்த பிறகே இபிஎஸ் சுயரூபம் தெரிந்தது” - டிடிவி தினகரன் விமர்சனம்!

TTV Dinakaran Speech About Admk : அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-reviews-eps-self-image-was-known-only-after-getting-posting-400107

திமுக அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் ; நாங்கள் பங்காளிகள் - கே.பி.முனுசாமி அதிரடி

KP Munusamy Press Meet : திமுகவுக்கு மாற்றாக கருதப்பட்டு வந்த அதிமுக நீர்த்துப்போய்விடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்கள் பங்காளிகள் ; ஆனால் எப்போதும் பகை இருக்கும் என்று அதிமுக முக்கிய பிரமுகர் கே.பி.முனுசாமி திடீர் பேட்டியளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kp-munusamy-said-only-dmk-and-aiadmk-will-be-in-power-400101

'அன்புள்ள அண்ணன்... உங்கள் செயல்கள் ஏற்புடையதாக இல்லை' - ஓ.பி.எஸ்க்கு இ.பி.எஸ் பதில் கடிதம்

ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-k-palaniswami-reply-letter-to-o-panneerselvam-regarding-a-and-b-form-400080

மகன் செய்த பாலியல் வன்கொடுமைகளின் ஆதாரங்களை அழித்த அப்பாவுக்கும் தண்டனை

Nagercoil Kasi Case : பல பெண்களை ஆசை வார்த்தைக்கூறி ஏமாற்றிய நாகர்கோவில் காசி வழக்கில் புதிய திருப்பம். காசியின் தந்தைக்கு மறுக்கப்பட்ட ஜாமீன் ஏன் ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-nagercoil-kasi-case-the-father-also-punished-for-destroying-evidence-of-son-sexual-assault-400074

EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை

OPS vs EPS : “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இவர்களின் மோதலால் அதிமுக சின்னம் முடங்கிப் போகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-vs-ops-admk-to-miss-local-body-election-because-of-internal-rift-400031

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை விசாரிக்க மறுப்பு!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-enquiry-aiadmk-general-council-meeting-contempt-case-on-july-4-400027

Wednesday 29 June 2022

சென்னையில் பள்ளி மாணவிகளை டேட்டிங் அழைத்துச்சென்று சில்மிஷம்... ஆரசு பள்ளி ஆசிரியரின் கைவரிசை

பள்ளி மாணவிகளை மெசேஜ் மூலம் பேசி வெளியே அழைத்துச்சென்று பாலியல் தொல்லை தந்த அரசு ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-govt-teacher-takes-girl-students-out-for-dating-399885

'வயிறு ரணமா வலிக்குது' - கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicide-attempt-by-girl-victim-in-embryo-affair-399869

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளுபடி - எதனால் ?

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dismissal-of-case-seeking-special-reservation-for-third-gender-399866

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய மூதாட்டி.. லிப்ட் கொடுப்பதாக ஆட்டோவில் ஏற்றிய நபர்.. கொலையில் முடிந்த சம்பவம்

செங்கல்பட்டு அருகே 70 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மர்ம முறையில் நீடித்த கொலையில் திடீர் திருப்பம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-old-women-murder-news-399846

மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் விஷால். காரணம் என்ன?

சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க திடடமிட்டு வரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vishal-to-contest-in-elections-again-know-the-reason-399838

ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்

சென்னையில் இருக்கும் ரயில்வே பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப்பில் 876 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.   

source https://zeenews.india.com/tamil/education/icf-railway-recruitment-2022-eligibility-and-fees-399835

மதுரையை போதையில் மிதக்கவிட்ட 'கஞ்சா குடும்பம்' கைது - ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cannabis-family-arrested-for-floating-in-madurai-rs-5-50-crore-worth-of-assets-frozen-399828

Tuesday 28 June 2022

தமிழக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை பாராட்டியிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-anbumani-ramadoss-praises-tamilnadu-government-399641

ரடிவு படப்பை 'குணாவின் மனைவி'க்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு! - யார் கொடுத்தது ?

பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளுக்கு பாஜகவில் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-main-responsibility-in-the-bjp-for-radivus-film-gunas-wife-399633

Amavasya 2022 : தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் கூடிய கூட்டம்

Rameswaram : ஆனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வந்தனர்.

source https://zeenews.india.com/tamil/spiritual/new-moon-day-people-gathered-in-rameswaram-to-pay-respect-to-passed-elders-399631

பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர்

பிரான்ஸ் நாட்டு காதலை கரம் பிடித்த சேலத்து பெண் பொறியாளரின் திருமணம், தமிழ் கலாச்சார பாரம்பரியத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/france-young-man-married-a-salem-engineer-according-to-the-tamil-tradition-399627

Monday 27 June 2022

செங்கல்லால் கணவரை அடித்து கொன்ற மனைவி - கொல்லப்பட்டவரின் தம்பி கொடுத்த பகீர் வாக்குமூலம்

ஆவடி அருகே செங்கல்லால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி போலீசில் பிடிபட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-beats-husband-to-death-with-bricksaavadi-husband-murder-399626

இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

Minister Meyyanathan : இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 187 நாடுகள் பங்குபெறும் செஸ் போட்டியை தமிழக முதல்வர் சென்னையில் நடத்த உள்ளார்  என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-meyyanathan-proud-chennai-is-the-headquarters-of-chess-game-in-india-399620

என்னை சின்னவர் என்றே அழையுங்கள் - உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

தன்னை சின்னவர் என்றே அழையுங்கள் என உதயநிதி ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-speech-in-pudukkodttai-399482

OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கிழித்தனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-photo-removed-from-admk-office-399478

Sunday 26 June 2022

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

இன்றைய அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-plans-to-dismiss-o-panneerselvam-in-admk-399477

வெளியானது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

Exam Results 2022 தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/exam-results-2022-tamilnadu-1-public-exam-results-out-now-399475

கோவையில் இனி எங்கு சென்றாலும் இலவச wi-fi இருக்கு - கவலை எதுக்கு !

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன்  இலவச wi-fi சேவை துவங்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-now-has-free-wi-fi-wherever-you-go-399469

சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

அதிமுகவை மீட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் சுற்றுப்பயணத்தின் முடிவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-issue-sasikala-and-o-panneerselvam-merge-soon-399457

ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை - ஆளுநர் ரவி

Governor Ravi Speech About Hindu : ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை ; அது தர்மமே இல்லை என்று தமிழக ஆளுநர் ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-ravi-says-one-god-worshipping-is-not-a-sanadhana-dharmam-399355

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அனுமதியின்றி படப்பிடிப்பு; கண்டுகொள்ளாத தொல்லியல் துறை

திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடைபெறும் பொழுது நூற்றாண்டு பழமையான மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு முதல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/film-shootings-are-going-on-in-thirmalai-nayakar-mahal-in-madurai-without-taking-permissions-399342

ராணி எலிசபெத் கொடுத்த விருந்து - துரைமுருகன் சொன்ன கதை!

Duraimurugan Speech About Cauvery : காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் என்ன ? உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது - துரைமுருகன்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duraimurugan-tells-about-the-feast-of-queen-elizabeth-399341

டிடிவியோடு ஓபிஎஸ்ஸுக்கு ரகசிய உறவு இருக்கிறது - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு தகவல்

ஓ. பன்னீர்செல்வத்துக்கு டிடிவி தினகரனுடன் ரகசிய உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/r-b-udhayakumar-criticize-o-panneerselvam-399338

Saturday 25 June 2022

பழங்குடியினருக்கு எந்த உதவியையும் அரசு செய்யும் - அமைச்சர் பேச்சு

பழங்குடியினருக்கு எந்தவகையான உதவியை தமிழ்நாடு அரசு செய்யும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-selvaraj-speec-about-tamilnadu-government-schemes-for-tribal-peoples-399336

எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!

கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்டமாக அதிமுக தொண்டர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-issue-o-panneerselvam-plans-to-gain-support-from-admk-cadres-399314

காற்றாலை கத்திகள் - இரண்டு புதிய கம்பெனிகளை திறந்துவைத்த அமைச்சர்

NTC குழுமம் Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இரண்டு புதிய வணிகத்தை  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,NTC குழுமத்தின் நிறுவனர்  மற்றும் தலைவர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-thangam-thennarasu-innaugrates-2-new-companies-with-ntc-logistics-399231

சமூக நீதி காவலர் வி.பி. சிங்குக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சமூக நீதி காவர்ல் வி.பி. சிங்குக்கு தமிழகத்தில்  மண்டபம் கட்ட வேண்டுமென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-urges-tamilnadu-government-for-v-p-singh-manimandapam-399229

கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கானா நாட்டில் இருக்கும் ஒரு மாவட்டத்துடன் இரு நாடு உறவை வளர்ப்பதாக கைலாசா அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nithyananda-starts-relationship-with-ghana-country-399223

Friday 24 June 2022

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கும் ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க இருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-tamil-news-education-expo-nalaya-ilaku-2022-show-at-chennai-399196

பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ்?

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-seeks-pm-modi-appointmens-for-aiadmk-issue-399195

திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழு களேபரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-also-see-what-happens-at-udayanithi-coronation-said-cv-shanmugam-399093

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம்விடப்படுவதற்கு நாசா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moon-dust-and-cockroaches-auctioned-for-4-crore-rupees-but-nasa-denied-to-give-away-them-399085

மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறாரா சூப்பர் மாடல் மீரா மிதுன்!

முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-model-meera-mithun-to-go-to-jail-again-399051

டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-files-petition-in-eci-against-aiadmk-general-council-meeting-399045

‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!!

ஜீ தமிழ் நியூஸ் சார்பில் +2 முடித்த மாணவர்களுக்காக நாளைய இலக்கு என்ற பெயரில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zeetamilnews-education-expo-nalaya-ilaku-show-at-chennai-399038

Wednesday 22 June 2022

ஓ.பி.எஸ்.க்கு கடும் பின்னடைவு! அதிமுக கட்சி சட்ட விதிகளை திருத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-granted-permission-to-hold-the-admk-general-committee-meeting-398816

காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/27-year-old-arrested-for-raping-17-year-old-398807

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய 6 வயது சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு!

பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/6-year-old-boy-and-mother-die-after-eating-fruit-and-drinking-soft-drinks-398790

கோவை: பயணிகளை தாக்கும் தனியார் பேருந்து கண்டக்டர்கள் - எட்டி உதைத்து ஆட்டூழியம்!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் மதுபோதையில் தனியார் பேருந்து ஊழியர்கள் ரவுடிசம் செய்தி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-coimbatore-bus-driver-attacking-public-398776

ADMK Rift : கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் : ஓபிஎஸ் நீதிமன்றத்தில் பதில்

ADMK Issue : எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-will-not-go-against-the-party-ops-says-in-highcourt-about-admk-rift-eps-argues-398759

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அலர்ட் !

தொலைபேசி மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை  தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bomb-threat-to-tambaram-railway-station-alert-for-passengers-398704

ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு

ஒரே நாளில் நான்கு முக்கிய கொலை வழக்குகள்  விசாரணைக்கு வருவதால் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சுற்றி துணை ஆணையர் தலைமையில் போலீஸ் குவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-court-to-face-4-major-murder-cases-in-one-day-398699

Tuesday 21 June 2022

விஜயகாந்த் வலது கால் விரல்கள் அகற்றம்! - அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்

Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-members-shocked-for-vijaykanth-right-toes-removed-398555

நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

செஸ் போட்டிகளில் தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்து பிரக்ஞானந்தா பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-you-win-too-winning-tricks-told-by-praggnanandhaa-398536

‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லை அதிர வைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-youth-rajkumar-murder-case-398517

நடுக்கடலில் மிதந்த 'பீடி' இலை மூட்டைகள் - ரூ.17 லட்சம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை நடுக்கடலில் வீசி சென்ற மர்ம கும்பல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beedi-leaf-bundles-floating-in-the-srilanka-sea-398502

Monday 20 June 2022

காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?

ரயிலில் இருந்து தவறி விழுந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் பலி திட்டமிட்ட கொலையா ? - காவல்துறை விசாரணை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/philippine-woman-killed-after-falling-off-train-398495

மெட்ரோ வழித்தடமா அல்லது குற்றால அருவியா; வைரல் வீடியோ

சுமார் 45 நிமிடங்களாக பெய்த மழை காரணமாக விம்கோ மெட்ரோ மேற்புற வழிதடத்தின் மேலிருந்து குற்றாலம் அருவி போல மழை நீர் கொட்டியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-of-chennai-metro-water-pouring-from-metro-bridge-398473

Sunday 19 June 2022

உங்களைத் தேடுங்கள்... அன்னப்பூரணி அரசு அம்மாவின் அடடே அட்வைஸ்

அன்னப்பூரணி அரசு அம்மாவின் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annapoorani-arasu-ammaa-latest-facebook-post-398326

வெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

TN HSC Result 2022: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-12th-result-2022-date-tamil-nadu-hsc-results-declared-398322

சற்று நேரத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

TN HSC Result 2022 date: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-12th-result-2022-date-tamil-nadu-hsc-results-398317

இன்று 10,12 ஆம் வகுப்பு ரிசல்ட்; மாணவர்கள் எவ்வாறு முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவது

Tamil Nadu 10th, 12th Result 2022: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகயுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-10th-12th-result-2022-check-results-at-tnresults-nic-in-today-398310

அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி - வீட்டிற்குள் விரோதம் !

மது போதையில் உடன் பிறந்த அண்ணனை தம்பியே கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladuthurai-brother-murder-news-398231

முதல்வருக்கு உடல்நலம் சரியில்லை - துரைமுருகன்

முதல்வர் முக ஸ்டாலின்க்கு உடல் நலம் சரி இல்லை, மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-is-not-in-good-health-says-durai-murugan-398220

நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-10th-result-2022-date-tamil-nadu-sslc-results-likely-tomorrow-398219

ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேனி நிர்வாகிகள்

ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-admk-party-members-meets-edappadi-palanisamy-398217

அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்: நீதிமன்ற செல்ல தயாராகும் ஓபிஸ்

கட்சி உட்பூசல் காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-power-play-goes-vigorous-o-panneer-selvam-decided-to-go-court-398208

Saturday 18 June 2022

"அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்": ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை!

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற தலைப்பில் வெளியான ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/news-paper-advertisement-about-ops-become-controversial-398188

பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் - தேனியில் திகில் கிளப்பிய போஸ்டர்கள்

பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் என வீட்டு வாடகை புரோக்கர் ஒருவர் தேனியில் ஒட்டிய போஸ்டர்கள் திகிலை கிளப்பியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/house-broker-make-a-posters-commission-free-for-ghost-houses-in-theni-398108

மோடி முதலைக்குட்டியை பிடித்தார் - பாடம் சொல்லிக்கொடுக்கும் தமிழ்நாடு மெட்ரிக்

பிரதமர் மோடி குளத்திலிருந்து முதலைக்குட்டியை தூக்கி வந்ததாக சொன்ன கதை தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modis-crocodile-story-placed-in-1st-standard-tamilnadu-metriculation-text-book-398107

61 நாட்களுக்கு பிறகு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் நாகை மீனவர்கள் ஏமாற்றம்

61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை வருத்தத்துடன் கரை திரும்பினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagai-fishermen-are-disappointed-that-after-61-days-the-fish-are-not-available-as-expected-398096

எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க... தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர் - ரத்தக்களறியான அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attack-on-edappadi-palanisamy-supporter-marimuthu-398092

அதிமுகவில் ஒற்றைத் தலைமை - கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/single-leadership-in-aiadmk-petition-seeking-ban-on-amendments-to-party-rules-398091