Wednesday, 29 June 2022

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய மூதாட்டி.. லிப்ட் கொடுப்பதாக ஆட்டோவில் ஏற்றிய நபர்.. கொலையில் முடிந்த சம்பவம்

செங்கல்பட்டு அருகே 70 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். மர்ம முறையில் நீடித்த கொலையில் திடீர் திருப்பம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-old-women-murder-news-399846

மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் விஷால். காரணம் என்ன?

சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக குப்பம் தொகுதியில் நடிகர் விஷாலை களமிறக்க திடடமிட்டு வரும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vishal-to-contest-in-elections-again-know-the-reason-399838

ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்

சென்னையில் இருக்கும் ரயில்வே பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப்பில் 876 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.   

source https://zeenews.india.com/tamil/education/icf-railway-recruitment-2022-eligibility-and-fees-399835

மதுரையை போதையில் மிதக்கவிட்ட 'கஞ்சா குடும்பம்' கைது - ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cannabis-family-arrested-for-floating-in-madurai-rs-5-50-crore-worth-of-assets-frozen-399828

Tuesday, 28 June 2022

தமிழக அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்... எதற்கு தெரியுமா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை பாராட்டியிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-anbumani-ramadoss-praises-tamilnadu-government-399641

ரடிவு படப்பை 'குணாவின் மனைவி'க்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு! - யார் கொடுத்தது ?

பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளுக்கு பாஜகவில் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-main-responsibility-in-the-bjp-for-radivus-film-gunas-wife-399633

Amavasya 2022 : தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் கூடிய கூட்டம்

Rameswaram : ஆனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வந்தனர்.

source https://zeenews.india.com/tamil/spiritual/new-moon-day-people-gathered-in-rameswaram-to-pay-respect-to-passed-elders-399631

பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர்

பிரான்ஸ் நாட்டு காதலை கரம் பிடித்த சேலத்து பெண் பொறியாளரின் திருமணம், தமிழ் கலாச்சார பாரம்பரியத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/france-young-man-married-a-salem-engineer-according-to-the-tamil-tradition-399627

Monday, 27 June 2022

செங்கல்லால் கணவரை அடித்து கொன்ற மனைவி - கொல்லப்பட்டவரின் தம்பி கொடுத்த பகீர் வாக்குமூலம்

ஆவடி அருகே செங்கல்லால் அடித்து கணவரை கொலை செய்த மனைவி போலீசில் பிடிபட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-beats-husband-to-death-with-bricksaavadi-husband-murder-399626

இந்தியாவில் செஸ் விளையாட்டின் தலைமையகம் சென்னை - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

Minister Meyyanathan : இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 187 நாடுகள் பங்குபெறும் செஸ் போட்டியை தமிழக முதல்வர் சென்னையில் நடத்த உள்ளார்  என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-meyyanathan-proud-chennai-is-the-headquarters-of-chess-game-in-india-399620

என்னை சின்னவர் என்றே அழையுங்கள் - உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

தன்னை சின்னவர் என்றே அழையுங்கள் என உதயநிதி ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-speech-in-pudukkodttai-399482

OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கிழித்தனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-photo-removed-from-admk-office-399478

Sunday, 26 June 2022

அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

இன்றைய அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-plans-to-dismiss-o-panneerselvam-in-admk-399477

வெளியானது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

Exam Results 2022 தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/exam-results-2022-tamilnadu-1-public-exam-results-out-now-399475

கோவையில் இனி எங்கு சென்றாலும் இலவச wi-fi இருக்கு - கவலை எதுக்கு !

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன்  இலவச wi-fi சேவை துவங்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-now-has-free-wi-fi-wherever-you-go-399469

சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

அதிமுகவை மீட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் சுற்றுப்பயணத்தின் முடிவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-issue-sasikala-and-o-panneerselvam-merge-soon-399457

ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை - ஆளுநர் ரவி

Governor Ravi Speech About Hindu : ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை ; அது தர்மமே இல்லை என்று தமிழக ஆளுநர் ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-ravi-says-one-god-worshipping-is-not-a-sanadhana-dharmam-399355

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் அனுமதியின்றி படப்பிடிப்பு; கண்டுகொள்ளாத தொல்லியல் துறை

திரைப்படங்களுக்கான ஷூட்டிங் நடைபெறும் பொழுது நூற்றாண்டு பழமையான மஹாலின் சுவர்கள் மற்றும் தூண்கள் சேதம் அடைவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு முதல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/film-shootings-are-going-on-in-thirmalai-nayakar-mahal-in-madurai-without-taking-permissions-399342

ராணி எலிசபெத் கொடுத்த விருந்து - துரைமுருகன் சொன்ன கதை!

Duraimurugan Speech About Cauvery : காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் என்ன ? உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது - துரைமுருகன்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duraimurugan-tells-about-the-feast-of-queen-elizabeth-399341

டிடிவியோடு ஓபிஎஸ்ஸுக்கு ரகசிய உறவு இருக்கிறது - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு தகவல்

ஓ. பன்னீர்செல்வத்துக்கு டிடிவி தினகரனுடன் ரகசிய உறவு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/r-b-udhayakumar-criticize-o-panneerselvam-399338

Saturday, 25 June 2022

பழங்குடியினருக்கு எந்த உதவியையும் அரசு செய்யும் - அமைச்சர் பேச்சு

பழங்குடியினருக்கு எந்தவகையான உதவியை தமிழ்நாடு அரசு செய்யும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-selvaraj-speec-about-tamilnadu-government-schemes-for-tribal-peoples-399336

எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!

கட்சிக்குள் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்டமாக அதிமுக தொண்டர்களை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-issue-o-panneerselvam-plans-to-gain-support-from-admk-cadres-399314

காற்றாலை கத்திகள் - இரண்டு புதிய கம்பெனிகளை திறந்துவைத்த அமைச்சர்

NTC குழுமம் Boxory Logistics மற்றும் Cargonix Xpress உடன் இரண்டு புதிய வணிகத்தை  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,NTC குழுமத்தின் நிறுவனர்  மற்றும் தலைவர் டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-thangam-thennarasu-innaugrates-2-new-companies-with-ntc-logistics-399231

சமூக நீதி காவலர் வி.பி. சிங்குக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சமூக நீதி காவர்ல் வி.பி. சிங்குக்கு தமிழகத்தில்  மண்டபம் கட்ட வேண்டுமென்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-urges-tamilnadu-government-for-v-p-singh-manimandapam-399229

கைலாசாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விடும் நித்தி - அடுத்த அலப்பறை

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கானா நாட்டில் இருக்கும் ஒரு மாவட்டத்துடன் இரு நாடு உறவை வளர்ப்பதாக கைலாசா அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nithyananda-starts-relationship-with-ghana-country-399223

Friday, 24 June 2022

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்கும் ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க இருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-tamil-news-education-expo-nalaya-ilaku-2022-show-at-chennai-399196

பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பி.எஸ்?

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-seeks-pm-modi-appointmens-for-aiadmk-issue-399195

திமுக சந்தோஷப்பட வேண்டாம்.. உதயநிதி பட்டாபிஷேகத்தில் இதே தான் நடக்கும் - சி.வி.சண்முகம்

அதிமுக பொதுக்குழு களேபரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-also-see-what-happens-at-udayanithi-coronation-said-cv-shanmugam-399093

நிலவு துகள்கள், கரப்பான்பூச்சிகள் ரூ.4 கோடிக்கு ஏலம்; மறுத்து முரண்டுபிடிக்கும் நாசா

நிலவின் துகள்கள் மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம்விடப்படுவதற்கு நாசா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moon-dust-and-cockroaches-auctioned-for-4-crore-rupees-but-nasa-denied-to-give-away-them-399085

மீண்டும் ஜெயிலுக்கு செல்கிறாரா சூப்பர் மாடல் மீரா மிதுன்!

முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-model-meera-mithun-to-go-to-jail-again-399051

டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-files-petition-in-eci-against-aiadmk-general-council-meeting-399045

‘நாளைய இலக்கு’ - ஜீ தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி!!

ஜீ தமிழ் நியூஸ் சார்பில் +2 முடித்த மாணவர்களுக்காக நாளைய இலக்கு என்ற பெயரில் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zeetamilnews-education-expo-nalaya-ilaku-show-at-chennai-399038

Wednesday, 22 June 2022

ஓ.பி.எஸ்.க்கு கடும் பின்னடைவு! அதிமுக கட்சி சட்ட விதிகளை திருத்த தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-granted-permission-to-hold-the-admk-general-committee-meeting-398816

காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியான இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/27-year-old-arrested-for-raping-17-year-old-398807

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய 6 வயது சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு!

பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/6-year-old-boy-and-mother-die-after-eating-fruit-and-drinking-soft-drinks-398790

கோவை: பயணிகளை தாக்கும் தனியார் பேருந்து கண்டக்டர்கள் - எட்டி உதைத்து ஆட்டூழியம்!

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் மதுபோதையில் தனியார் பேருந்து ஊழியர்கள் ரவுடிசம் செய்தி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-coimbatore-bus-driver-attacking-public-398776

ADMK Rift : கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட மாட்டேன் : ஓபிஎஸ் நீதிமன்றத்தில் பதில்

ADMK Issue : எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அவர்கள் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-will-not-go-against-the-party-ops-says-in-highcourt-about-admk-rift-eps-argues-398759

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - அலர்ட் !

தொலைபேசி மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை  தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bomb-threat-to-tambaram-railway-station-alert-for-passengers-398704

ஒரே நாளில் 4 முக்கிய கொலை வழக்குகளை சந்திக்கும் நெல்லை நீதிமன்றம் - பலத்த பாதுகாப்பு

ஒரே நாளில் நான்கு முக்கிய கொலை வழக்குகள்  விசாரணைக்கு வருவதால் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சுற்றி துணை ஆணையர் தலைமையில் போலீஸ் குவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-court-to-face-4-major-murder-cases-in-one-day-398699

Tuesday, 21 June 2022

விஜயகாந்த் வலது கால் விரல்கள் அகற்றம்! - அதிர்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்

Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-members-shocked-for-vijaykanth-right-toes-removed-398555

நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

செஸ் போட்டிகளில் தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்து பிரக்ஞானந்தா பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-you-win-too-winning-tricks-told-by-praggnanandhaa-398536

‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லை அதிர வைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-youth-rajkumar-murder-case-398517

நடுக்கடலில் மிதந்த 'பீடி' இலை மூட்டைகள் - ரூ.17 லட்சம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை நடுக்கடலில் வீசி சென்ற மர்ம கும்பல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beedi-leaf-bundles-floating-in-the-srilanka-sea-398502

Monday, 20 June 2022

காதலனுக்காக இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் பெண் பலி - விபத்தா ? சதியா ?

ரயிலில் இருந்து தவறி விழுந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் பலி திட்டமிட்ட கொலையா ? - காவல்துறை விசாரணை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/philippine-woman-killed-after-falling-off-train-398495

மெட்ரோ வழித்தடமா அல்லது குற்றால அருவியா; வைரல் வீடியோ

சுமார் 45 நிமிடங்களாக பெய்த மழை காரணமாக விம்கோ மெட்ரோ மேற்புற வழிதடத்தின் மேலிருந்து குற்றாலம் அருவி போல மழை நீர் கொட்டியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-of-chennai-metro-water-pouring-from-metro-bridge-398473

Sunday, 19 June 2022

உங்களைத் தேடுங்கள்... அன்னப்பூரணி அரசு அம்மாவின் அடடே அட்வைஸ்

அன்னப்பூரணி அரசு அம்மாவின் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annapoorani-arasu-ammaa-latest-facebook-post-398326

வெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

TN HSC Result 2022: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-12th-result-2022-date-tamil-nadu-hsc-results-declared-398322

சற்று நேரத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

TN HSC Result 2022 date: தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-12th-result-2022-date-tamil-nadu-hsc-results-398317

இன்று 10,12 ஆம் வகுப்பு ரிசல்ட்; மாணவர்கள் எவ்வாறு முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவது

Tamil Nadu 10th, 12th Result 2022: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகயுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-10th-12th-result-2022-check-results-at-tnresults-nic-in-today-398310

அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி - வீட்டிற்குள் விரோதம் !

மது போதையில் உடன் பிறந்த அண்ணனை தம்பியே கடப்பாரையால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladuthurai-brother-murder-news-398231

முதல்வருக்கு உடல்நலம் சரியில்லை - துரைமுருகன்

முதல்வர் முக ஸ்டாலின்க்கு உடல் நலம் சரி இல்லை, மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-is-not-in-good-health-says-durai-murugan-398220

நாளை வெளியாகிறது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி அன்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-10th-result-2022-date-tamil-nadu-sslc-results-likely-tomorrow-398219

ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேனி நிர்வாகிகள்

ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-admk-party-members-meets-edappadi-palanisamy-398217

அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்: நீதிமன்ற செல்ல தயாராகும் ஓபிஸ்

கட்சி உட்பூசல் காரணமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-power-play-goes-vigorous-o-panneer-selvam-decided-to-go-court-398208

Saturday, 18 June 2022

"அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்": ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை!

அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற தலைப்பில் வெளியான ஓபிஎஸ் குறித்த விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/news-paper-advertisement-about-ops-become-controversial-398188

பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் - தேனியில் திகில் கிளப்பிய போஸ்டர்கள்

பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் என வீட்டு வாடகை புரோக்கர் ஒருவர் தேனியில் ஒட்டிய போஸ்டர்கள் திகிலை கிளப்பியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/house-broker-make-a-posters-commission-free-for-ghost-houses-in-theni-398108

மோடி முதலைக்குட்டியை பிடித்தார் - பாடம் சொல்லிக்கொடுக்கும் தமிழ்நாடு மெட்ரிக்

பிரதமர் மோடி குளத்திலிருந்து முதலைக்குட்டியை தூக்கி வந்ததாக சொன்ன கதை தமிழ்நாடு மெட்ரிக் ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modis-crocodile-story-placed-in-1st-standard-tamilnadu-metriculation-text-book-398107

61 நாட்களுக்கு பிறகு எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் நாகை மீனவர்கள் ஏமாற்றம்

61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை வருத்தத்துடன் கரை திரும்பினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagai-fishermen-are-disappointed-that-after-61-days-the-fish-are-not-available-as-expected-398096

எடப்பாடி ஆளானு கேட்டு அடிச்சாங்க... தாக்கப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர் - ரத்தக்களறியான அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attack-on-edappadi-palanisamy-supporter-marimuthu-398092

அதிமுகவில் ஒற்றைத் தலைமை - கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/single-leadership-in-aiadmk-petition-seeking-ban-on-amendments-to-party-rules-398091

Friday, 17 June 2022

அதிகாரம் எதுவுமற்ற ‘பல்’ இல்லாதது காவிரி மேலாண்மை ஆணையம் - வைகோ சாடல்

No Power Of Cauvery Management Board - மேகதாது அணையில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆய்வு. அப்போது அவர்கள் அளித்த பேட்டியை முன்வைத்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-blames-there-is-no-power-in-cauvery-management-board-398073

அதிமுக இரு பிரிவினருக்கான சாதி கட்சியாகிவிட்டது - முன்னாள் எம்.எல்.ஏ வேதனை!

ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி குற்றம்சாட்டியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-which-was-the-ruling-party-has-become-a-caste-party-said-ex-mla-arukutty-397944

இனியும் காத்திருப்பதா.. நளினி வழக்கில் உயர்நீதிமன்றத்தின் நிலைபாடு.!

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-hc-dismisses-release-pleas-of-convicts-nalini-ravichandran-397929

இபிஎஸ்ஸூக்கு உற்சாக வரவேற்பு - ஓபிஎஸ் மீண்டும் ஆலோசனை

தியாகதுருவம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பொதுச்செயலாளரே வருக என முழக்கங்களை எழுப்பினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/enthusiastic-welcome-to-aiadmk-edappadi-palanisamy-ops-angry-397923

கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்

தாராபுரம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் முட்டைக் கோழிகள் உற்பத்தி பண்ணையால் ஈக்களின்  தொல்லை அதிக அளவில் இருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-in-fear-of-being-infected-by-flies-from-poultry-farms-397918

Thursday, 16 June 2022

மீண்டும் மாஸ்க் : கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய மாநகராட்சி

காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/instruct-students-to-wear-masks-chennai-corporation-sends-letters-to-educational-institutions-as-covid-19-increase-in-tamil-nadu-397914

DA Hike: தமிழக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 28 சதவிகிதமாக உயர்ந்தது அகவிலைப்படி

தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினால் நியாய விலைக் கடைகளில் 22,510 பணியாளர்கள் மகிழ்ச்சி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-hiked-28-percentage-da-for-fair-price-shop-employees-397887

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Again Corono Spread : தமிழகத்தில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரம்    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ma-subramanian-said-corono-tests-will-be-increased-due-to-rapid-spread-of-corono-infection-397747

அதிர்ச்சி செய்தி: இரண்டு வேக்சின் போட்டும் 18 வயது சிறுமி கொரோனாவிற்கு பலி!

90 நாட்கள் கழித்து தமிழகத்தில் கொரோனாவிற்கு தஞ்சையை சேர்ந்த 18 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-18-years-girl-died-for-covid-19-virus-397745

பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-release-from-bhavanisagar-dam-in-erode-district-for-agriculture-purpose-tamil-nadu-go-397736

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-witnesses-coronavirus-death-after-3-months-covid-19-on-the-rise-tn-corona-update-397733

தனியார் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சாகா பயிற்சி - கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சாகா பயிற்சி நடத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shakha-training-of-the-rss-system-in-the-tn-private-school-397731

Wednesday, 15 June 2022

TN 10th result 2022: நாளை வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - நேரம்?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/education/tamilnadu-10th-public-exam-result-2022-tomorrow-date-time-397724

அதிமுகவில் முற்றும் மோதல்: ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டர்களை கிழித்தெரிந்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!



source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hidden-quarrel-between-ops-eps-is-coming-to-limelight-now-eps-supporters-tore-ops-posters-397605

குடிகார தந்தையால் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி.! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி

மதுபோதையில் வந்த தந்தையின் அடிக்கு பயந்து ரப்பர் தோட்டத்தில் ஓடி ஒளிய முயற்சித்த 4 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னதாக சிறுமி பேசிய வீடியோ பார்போரை கண்கலங்க செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-who-hid-in-the-rubber-plantation-for-fear-of-her-drunk-father-bitten-by-a-poisonous-snake-397588

காதலிப்பது போல் நடித்து பெண்களை ஆபாச படம் எடுத்து மோசடி - இளைஞர் கைது

Crime : சமூக வலைதளங்கள் மூலம் பழகி 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மோசடி செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-have-arrested-a-man-who-allegedly-cheated-on-more-than-30-women-397581

"தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!" - தெறிக்கவிடும் ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டர்கள்

அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும் என சென்னைமற்றும் தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-single-leadership-controversy-posters-pasted-in-various-places-support-of-panneerselvam-397568

ஒபிஎஸ்ஸூக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் - பரபரக்கும் ஆலோசனைகள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பொதுச்செயலாளருக்கு ஓ.பிஎஸ் முன்மொழிய வேண்டும் என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/confusion-in-the-aiadmk-due-to-the-condition-put-by-edappadi-palanisamy-for-o-panneer-selvam-397566

Tuesday, 14 June 2022

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

Tamil Nadu 10th Result 2022 - தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 அன்று tnresults.nic.in-ல் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-state-board-10th-result-2022-date-announced-397431

கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை : ஒளிப்பதிவாளர் கைது!

கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி துணை நடிகையை வீட்டிற்கு அழைத்த ஒளிப்பதிவாளர், அவரை மது அருந்த வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cinematographer-arrested-for-sexually-harassing-heroine-397426

Monday, 13 June 2022

கோவையிலிருந்து சீரடி சாய் பாபா கோவில் செல்லும் தனியார் ரயில்: இயக்கம் இன்று துவக்கம்

கோவையிலிருந்து பிரசித்தி பெற்ற சாய் பாபா கோவில் அமைந்துள்ள சீரடிக்கு இன்று முதல் தனியார் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-shirdi-private-train-service-to-starts-today-full-details-here-397423

கிறிஸ்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துக : எதிர்க்கட்சிகளுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-requested-opposition-parties-to-announce-a-christian-as-a-president-candidate-397417

கும்பகோணத்தில் வெறிச்செயல்; புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்

கும்பகோணத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inter-caste-marriage-prospective-groom-murder-couple-in-thanjavur-397409

பள்ளிக்குச் சென்ற முதல் நாளில் மாணவி உயிரிழந்த சோகம்.!

கோவை அருகே பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மயக்கமடைந்து  மருத்துவமனையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-student-who-went-to-school-mysteriously-died-397405

கடல் மீன் சாப்பிட்டு எத்தன நாளாச்சு - வேட்டைக்கு தயாராகும் கடல் ராசாக்கள் !

61 நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மீன்பிடித் தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைவதை ஒட்டி மீனவர்கள் மீன்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishing-ban-period-finished-in-tamilnadu-rameshwaram-fisherman-ready-to-work-397351

தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?

MK Stalin Starts Counting And Writing Plan : மாணவர்கள் பிழையின்றி எழுத முயற்சிக்கும் விதமாக தமிழக அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அத்திட்டத்திற்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் இலக்கு என்ன ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/as-students-try-to-write-without-mistakes-cm-mk-stalin-starts-counting-and-writing-plan-397340

தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கி திமுக அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது என, அமைச்சர் கே என் நேரு குற்றம் சாட்டியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-trying-to-sow-religious-hatred-in-tamil-nadu-397302

ஓராண்டு திமுக ஆட்சியில் 6 லாக் அப் மரணங்கள் - ஓர் அலசல்!

Lock Up Deaths Of DMK Government : கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, லாக்-அப் மரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் என சொல்லப்பட்ட, சந்தேகிக்கப்படுகிற, விசாரணையில் உள்ள மரணங்களைக் குறித்து விரிவாக ஆராயலாம்.!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/an-analysis-of-lock-up-deaths-during-dmk-government-397294

ஆடி கார் வாங்கி கொடுக்காததால் கிரிக்கெட் மட்டையால் அடித்து மனைவி கொலை

ஆடி கார் வாங்கிக் கொடுக்காததால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் அன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் கணவர். பெண்ணின் பெற்றோர் போலீசில் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-murdered-his-wife-as-in-laws-refused-to-get-audi-car-for-him-397293

ஆளுநரா? சனாதனக் காவலரா? - திமுக நாளிதழான முரசொலி கடும் விமர்சனம்

சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசியவை பின்வருமாறு 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/article-published-in-murasoli-newspaper-against-the-governor-397292

ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணத்தின் பின்னணி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/background-of-the-governor-of-tamil-nadus-visit-to-delhi-397291

கொடுங்கையூர் லாக்அப் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

Kodungaiyur Custody death: சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதி மரணமடைந்த விவகாரத்தில், 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-commissioner-shankar-jiwal-suspended-5-police-men-regarding-kodungaiyur-custodial-death-397290

Sunday, 12 June 2022

காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு.... ராமதாஸ் கடும் கண்டனம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உயர் வகுப்புக்கு இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-condemns-ewc-reservation-in-madurai-kamarajar-university-397198

காதலித்ததால் கரு உண்டானது - பயத்தில் பூச்சி மருந்து குடித்த இளம் ஜோடி!

எல்லை மீறியதில் சிறுமி கர்ப்பமானதால் காதலர்கள் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் !

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvarur-girl-pregnant-lovers-suicide-397193

Saturday, 11 June 2022

இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

நாட்டின் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சியடைவதைப்போல் ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-india-spiritual-development-is-important-as-the-military-and-the-economy-said-rn-ravi-397070

ஒரே மேடையில் 38 மணப்பெண்களுக்கு அலங்காரம் - உலக சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள்

இண்டர்நேசனல் வாரியர்ஸ் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 40 நிமிடங்களில் 38 மணப்பெண்களுக்கு சிகை அலங்காரம் செய்து மேக்கப் கலைஞர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/decoration-for-38-brides-on-the-same-stage-awards-for-world-record-holders-397069

கணக்குகளை சரிபார்த்தலுக்கும், கோயில் நிர்வாகத்தில் தலையிடுவதிலும் வித்தியாசமுண்டு - ப.சிதம்பரம்

P Chidambaram Press Meet : உள்நாட்டு நிர்வாகத்தில் மத்திய அரசுக்கு தோல்வி ; வட்டி அதிகரிப்பால் விலை உயரும் அபாயம் - ப.சிதம்பரம் பேட்டி   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/p-chidambaram-said-checking-accounts-is-different-interfering-in-management-of-temple-is-different-397068

சுவர் ஏறி குதித்து பெண்களை மடக்கி மடக்கி கிளிக் எடுக்கும் ஆபாச அரக்கன் - பெண்களே உஷார்!

நெல்லையில் சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-who-gets-into-random-house-and-take-photos-of-girlscar-driver-murder-397056

ATM இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து கிழிந்த நிலையில் வந்த ரூ.500 நோட்டுகளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/torn-banknotes-in-atm-machine-customers-shocked-397045

CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?

சென்னை மதுராந்தகம் நெடுஞ்சாலையில் கால் டாக்சி டிரைவர் ஒருவர் கொடூரமாக எரித்து கொல்லப்பட்டிருக்கிறார். தகாத உறவுக்காக போலீசாரே கொலைக்காரனான கதை இது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-kk-nagar-car-driver-ravi-murderpolice-officer-aquest-397041