Thursday 19 May 2022

'நீட்' தேர்வு அச்சம் - திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fear-of-neet-exam-female-doctor-commits-suicide-within-6-months-of-marriage-393627

ஏழு பேரும் குற்றவாளிகள் மட்டுமே.! - அண்ணாமலை ஆவேசம்

7 பேரும் குற்றவாளிகள் மட்டுமே அவர்கள் கொண்டாட பட வேண்டியர்வர்கள் இல்லை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seven-people-are-only-culprits-annamalai-obsession-393544

கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன மின்சார ரெயில் எப்போது?

கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது .  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-will-chennai-beach-to-chengalpattu-ac-local-train-begin-393501

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸின் அமைதி ஆர்ப்பாட்டம்

31 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது என தமிழக மக்கள் பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-protest-agitating-against-perarivalan-release-by-sc-around-tamil-nadu-393497

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் - தமிழக அரசு அனுமதி

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட தமிழக அரசு அனுமதி   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-can-worship-on-kanakasabai-government-of-tamil-nadu-permission-393488

குன்னூர் மலைப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்த கார் - கேரள மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் மலைப்பாதை பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-falls-in-coonoor-hill-road-one-died-3-injured-393485

அரியலூரில் இத்தனை அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களே இல்லையா? அதிர்ச்சி ரிப்போர்ட்

அரியலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 12 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களே இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-head-masters-for-12-high-schools-in-ariyalur-district-393484

களிமேடு விபத்து எதிரொலி: களையிழந்த 200 ஆண்டுகால திருவிழா

கடந்த 27 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்தால் இந்த ஆண்டு திருவிழா களையிழந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaikasai-gurupoojai-200-old-festival-gets-impacted-by-kalimedu-chariot-fire-accident-393479

Wednesday 18 May 2022

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விடுதலை... பேரறிவாளனின் ரியாக்‌ஷன் என்ன?

தனது விடுதலை செய்தியை கேட்டு பேரறிவாளன் கலங்கிய வீடியோவை பலர் பகிர்ந்துவருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-reaction-after-hearing-the-news-of-the-release-393331

ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விடுதலை, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும்  பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-sc-orders-the-release-of-perarivalan-393330

Tuesday 17 May 2022

‘சாவர்க்கர் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்’ - ஜிக்னேஷ் மேவானி பேச்சு

குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள் ; அது ஆபத்து - ஜிக்னேஷ் மேவானி    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jignesh-mevani-said-gujarat-model-should-not-be-allowed-in-tamilnadu-393329

சிதம்பரத்தில் அறைக் காவலர் தற்கொலை - பணிச்சுமை காரணமா ?

தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policeman-commits-suicide-in-chidambaram-due-to-workload-393318

இறுகும் பிடி... கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு தணிக்கையாளர் (ஆடிட்டர்) பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karthi-chidambarams-auditor-arrested-393317

களிமேடு தேர் விபத்து : அப்பர் சிலைக்கு சிறப்பு பூஜை.!

தஞ்சாவூர் மின்விபத்து ஏற்பட்ட தேரில் இருந்து மீட்கப்பட்ட அப்பர் சிலை 18 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalimedu-chariot-accident-special-pooja-for-appar-statue-393168

வீட்டில் தாய், தந்தை சண்டை - மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட +2 மாணவர்

வீட்டில் தாய், தந்தையரின் தொடர் சண்டையால் மனமுடைந்த +2 மாணவர் தற்கொலை - உருக வைக்கும் கடிதம்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-who-committed-suicide-for-parents-fight-at-home-393165

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbi-searches-at-multiple-locations-of-p-chidambarams-son-karti-393162

வெளியில் தொங்கும் மின்சாரக் கம்பிகளால் பலியாகும் மாடுகள்.!

மாநகராட்சியின் அலட்சியத்தால் பலியான கர்ப்பிணிப் பசு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cows-killed-by-electric-wires-hanging-outside-393155

Monday 16 May 2022

உருவ கேலி செய்ததால் ஆத்திரம்! நண்பனை கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவன்.!

உருவகேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன் சக நண்பனை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anger-at-the-mockery-friend-who-killed-friend-and-engaged-in-hysteria-393153

பெண்களுக்கு பேய் ஓட்டும் வினோத திருவிழா.!

மலைவாழ் மக்கள் கொண்டாடும் வினோத திருவிழா - வித்தியாசமான சடங்குகள்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ghost-festival-for-women-393142

இப்படியும் நூதன கொள்ளை நடக்கிறது... லாரி டிரைவர்களே உசார்!

நூதன முறையில் லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lorry-drivers-should-be-careful-fake-police-could-trap-you-like-this-393035

‘ஐ.சி.யு’வில் தந்தை - மணமேடையில் மகன் - நடந்தது என்ன ?

தந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க, திருமணம் முடிந்த கையோடு மகன் செய்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-was-in-icu-but-son-on-the-wedding-stage-393030

ரூட்டு தல : மாணவர்கள் பைகளில் பட்டா கத்திகள்

சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட்டு தல’ பிரச்சனை. ஆயுதங்கள் கொண்டு சென்ற மாணவர்களை கைது செய்தது போலீஸ்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/route-thala-students-rowdyism-in-mtc-buses-carried-weapons-police-takes-action-393027

‘ஸ’ தமிழ் எழுத்தா ? - அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் ஓவியத்தில் மற்றொரு சர்ச்சை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் படத்தில் ‘ஸ’ இருப்பது சர்ச்சையாகி உள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-controversy-in-tamil-thai-picture-shared-by-annamalai-393023

உயிரிழந்த தாயை வீட்டிற்குள் டிரமில் போட்டு மூடிய மகன்.!

உடல் நல குறைவால் உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை பெற்ற மகனே ட்ரமில் போட்டு சிமெண்ட் மூலம் பூசி மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-son-who-put-the-mother-in-the-drum-inside-the-house-and-closed-it-393018

Sunday 15 May 2022

4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூர தந்தை..!

4 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-cruel-father-who-sexually-abused-his-4-year-old-daughter-392996

சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சாரம் - ஒடிசாவில் சிக்கிய புரோக்கர்கள்

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் அபார்ட்மெண்களில் வெளிமாநில பெண்களை வைத்து  சமூக வலைத்தளம் மூலமாக  விபச்சார தொழில் செய்து வந்த முக்கிய புரோக்கர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prostitution-in-star-hotels-in-chennai-brokers-caught-in-odisha-392942

நடத்துனரை ரோட்டில் வைத்து அடித்த போலீஸ் : தட்டிக் கேட்ட பொதுமக்கள் - வீடியோ

சென்னையில் சாலையிலேயே போலீஸ் ஒருவர் பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-bus-conductor-was-attacked-by-police-constable-on-road-in-chennai-saidapet-action-taken-392939

தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!

தருமபுரி அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன முதல் கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து சாலையோரம் வீசிய பெண் போலீசில் பிடிபட்ட சம்பவத்தின் முழு பின்னணி...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuri-illegal-relationship-male-murder-aquest-arrest-392928

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/list-of-rajya-sabha-dmk-candidates-released-one-seat-alloted-to-congress-392917

சாராயக்கடையை ஏலத்தில் எடுத்த பெண்!

சங்கராபுரம் அருகே சட்டவிரோதமாக இயங்கும் சாராயக்கடையை பெண் வியாபாரி 33 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-woman-who-auctioned-off-the-liquor-store-392914

Saturday 14 May 2022

நெல்லை குவாரி விபத்தில் சிக்கிய 6 பேர்: ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி

நெல்லை மாவட்டம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/6-people-trapped-in-nellai-quarry-accident-rescue-mission-by-helicopter-392904

சத்குருவிற்கு முழு ஆதரவு - உலக முஸ்லீம் லீக்!

சத்குருவின் "மண் காப்போம்" இயக்கத்திற்கு உலக முஸ்லீம் லீக் தனது முழு ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலார் டாக்டர் அல்-இசா தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/full-support-for-satguru-world-muslim-league-392899

இந்தி பேசும் திமுகவினர் விரைவில் பானிபூரி விற்பார்கள் - அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு பதிலடி

திமுகவில் இந்தி பேசும் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் விரைவில் பானிபூரி விற்கப்போவதை நாம் பார்க்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindi-speaking-dmk-persons-will-sell-panipuri-soon-khushbu-retaliates-against-minister-ponmudi-392841

‘என் சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் காரணம்’ - உயிரை விட்ட கிராம ஊராட்சி செயலாளர்

வேலூரில் ஒன்றிய கவுன்சிலர் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து போன கிராம ஊராட்சி செயலாளர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-panchayat-secretary-suicide-case-dmk-union-councilor-392835

ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை- போதை ஆசாமி கைது!

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக எழுந்த மோதலில், போதையில் இருந்த பயணி தாக்கியதில் நடத்துநர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/chennai/a-government-bus-conductor-killed-by-a-passengerand-escaped-392822

சென்னை: மகள் மீது ஆசைப்பட்ட காதலனுக்கு உதவிய தாய்..! வீட்டிலேயே நடந்த பிரசவம்..!

10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்ட தனது 17 வயது மகளுக்கு வீட்டிலேயே பிரசவமும் பார்த்துள்ளார். சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-mother-helped-man-to-abuse-own-girl-child-and-delivers-baby-at-home-392813

முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 23 முதல் மீண்டும் இயக்கம்

வருகிற 23 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attention-railway-passengers-unreserved-trains-will-resume-from-23-392811

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண மண்டப லிஃப்ட் விபத்து: ஒருவர் பலி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் லிப்டு அறுந்து விழுந்ததில் விபத்து, மாணவர் உயிரிழந்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lift-accident-at-former-minister-jayakumar-owned-wedding-hall-392810

இலங்கைக்கு டன் கணக்கில் பால் பவுடர்- தயார் நிலையில் தமிழக அரசு!

இலங்கைக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-state-government-is-ready-to-send-milk-powder-to-srilanka-392809

Friday 13 May 2022

இந்தி தெரிந்தால் வேலையா? அப்போ இங்கே பானிபூரி விற்பவர்கள் யார்? அமைச்சர் கருத்து வைரல்

இந்தி படிதவர்கள் தமிழகத்தில் பானி பூரி விற்கிறார்கள் என இந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pani-puri-shops-run-by-hindi-speakers-in-tamil-nadu-minister-ponmudi-392805

திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை! அடையாறு ஆற்றில் தலைப் பகுதியை தேடும் பணி தீவிரம்

சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் தலைப் பகுதியை அடையாறு கூவம் ஆற்றில் காவல்துறையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-member-been-murdered-and-his-head-been-thrown-into-adyar-river-392790

Thursday 12 May 2022

வான்கடேவில் பவர் கட்... சென்னை சூப்பர் கிங்ஸ் பலிகடா

வான்கடே ஸ்டேடியத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டிஆர்எஸ் முறை முதல் இரண்டு ஓவர்களுக்கு பின்பற்றப்படவில்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/power-cut-in-wankhede-statidum-on-chennai-vs-mumbai-match-392621

விறகு வெட்டி பிழைப்பவரிடம் மிரட்டி பணத்தை பிடுங்கும் போலீஸ்! வைரலான வீடியோ

வேலியே பயிரை மேயும் என்பது போல் மக்களைக் காக்கும் காவல் துறையினர் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் நபரிடம் அதிகாரமாய் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policeman-asked-bribe-from-wood-cutting-coolies-392618

ஆன்லைன் கேமில் ரூ.50,000 இழப்பு - நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை!

தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuri-student-who-prepares-for-neet-exam-commits-suicide-after-losing-in-online-game-392533

மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்துவிட்டு ஆவடி அருகே 25 ஏக்கர் அளவில் பசு மடங்களை அமைக்கவிருப்பது குறித்து திராவிட மாடல் என்று கூறும் ஆளுங்கட்சியினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beef-biryani-ban-at-ambur-biryani-festival-392532

Viral Video: ரூ.400 தரேன் வேலைக்கு வர்றியா... என் கூட பிச்சை எடு ரூ.2000 கிடைக்கும்!

என்னோடு பிச்சை எடுக்க வா, உனக்கு தினமும் ரூ.2000 சம்பளம் தருகிறேன் என சைக்கிள் உதிரிபாக கடை உரிமையாளரை சாட்டையடி பிச்சைக்காரர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-come-with-me-and-get-2000-a-day-the-beggar-who-invited-the-shopkeeper-to-beg-392525

பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி, திருநங்கை : வெளுத்துவிட்ட போலீஸ்

கேரளா மற்றும் கரூர் என இருவேறு சம்பவங்களில் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/transgender-and-drunk-guy-broke-bus-window-glasses-police-on-fire-392519

Wednesday 11 May 2022

Shocking : உடன் படிக்கும் மாணவியை கட்டிப்போட்டு அத்துமீறிய 8ஆம் வகுப்பு மாணவர்கள் : எங்கே போகுது உலகம்?

சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/8th-standard-students-sexually-abused-co-girl-student-by-tying-her-392512

கோவை அகதிகள் முகாமில் கைகலப்பு: இருவருக்கு கத்திக்குத்து

 இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் இரு குடும்பத்துக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் இருவருக்கு கத்திக்குத்து: போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-stabbed-in-sri-lankan-refugee-camp-in-coimbatore-392509

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 'புள்ளிங்கோ' - மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பட்டரவாக்கம் ஆவின் சாலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட டியோ புள்ளிங்கோ 2 பேர் தப்பிக்க முயன்ற போது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/public-attacked-those-who-involved-cell-phone-robbery-and-handed-them-over-to-the-police-392507

‘நான் இன்னும் சாகவில்லை… ஆனால் சமாதியில் இருக்கிறேன்’ வதந்திகளுக்கு நித்யானந்தா பதில்!

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு உலக போலீஸாரால் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக கிளம்பிய வதந்திகளுக்கு நித்தியானந்தா விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nithyananda-is-alive-but-not-in-good-health-392498

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 1044 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/education/railway-recruitment-2022-no-exam-in-south-east-central-railway-know-eligibility-selection-process-392380

வீட்டு கதவை தட்டும் கரடியால் கிராம மக்கள் அச்சம்

நீலரிகியில் வீட்டுக் கதவை தட்டும் கரடியால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/social/tn-villagers-are-frightened-by-the-bear-knocking-on-the-door-of-the-house-392372

மாநகராட்சி பணியாளர்களை தாக்கிய பாஜகவினர் - 25 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை: பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் புகாரின் பேரின் பாஜகவை சேர்ந்த இருபத்தி ஐந்து பேரின் மீது வழக்கு பதிவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-case-registered-against-bjp-workers-who-attacked-the-corporation-employees-392371

அண்ணாமலை வந்தால் நாங்கள் வரமாட்டோம் : தெறித்து ஓடும் தலைவர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அண்ணாமலை வந்தால் நாங்கள் வர மாட்டோம் என தலைவர்கள் பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-not-come-if-annamalai-comes-for-this-event-says-other-leaders-on-srilankan-tamils-memorial-function-vaiko-may-17-refuses-seeman-absent-392368

முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை - நகையை விற்கும் போது சிக்கிய திருடன்!

கேரள மாநிலம் கொல்லத்தில் முன்னாள் அமைச்சர் பேபி ஜானின் வீட்டை உடைத்து 53 பவுன் நகைகளை கொள்ளையடித்த நாகர்கோவிலை சேர்ந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ex-minister-house-robbed-thief-caught-while-selling-jewelery-392360

Tuesday 10 May 2022

கழிவறையால் உயிரை விட்ட காதல் மனைவி

வீட்டில் கழிவறை இல்லாததால் மனமுடைந்த காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/newlywed-woman-commits-suicide-due-to-lack-of-toilet-392268

இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கிருஷ்ணா கொலையாளி ஆனது எப்படி?

மயிலாப்பூர் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர் கிருஷ்ணா தனது முதலாளிகளை தானே திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-did-mylapore-murderer-krishna-plotted-the-murder-plan-392267

அசானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் பெருமழை: நிபுணர்கள் எச்சரிக்கை

Tamil Nadu Weather Update: நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “அசானி”  தீவிர புயல் இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-update-moderate-to-heavy-rain-predicted-due-to-cyclone-asani-impact-392262

இதுதான் நகை வாங்க நல்ல சான்ஸ்: தங்கத்தின் விலையில் அதிரடி சரிவு

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 152 குறைந்து 38,720-க்கு விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rates-update-today-gold-silver-price-chennai-gold-rates-silver-rates-may-10-2022-392243

Monday 9 May 2022

’சட்டென்று மாறிய வானிலை’ மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி

அசானி புயல் காரணமாக சென்னை முழுவதும் நள்ளிரவு முதல் மழைபெய்து வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-in-chennai-due-to-asani-storm-392237

சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cockroach-in-sambar-customer-get-shocked-392236

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிரிகப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crimes-against-women-and-girl-children-increased-in-tamil-nadu-392171

அண்ணா பல்கலைகழக கலந்தாய்வு : தமிழகம் முழுவதும் 10 இடங்களில்..!

அண்ணா பல்கலைகழக கலந்தாய்வை தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவலளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-university-conference-10-places-across-tamil-nadu-392161

சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..அருகிலேயே வீடுகள் ஒதுக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மயிலாப்பூரில் அகற்றப்படும் குடியிருப்புவாசிகள் மந்தைவெளி, மயிலாப்பூரில்  தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடி அமர்த்தப்படுவார்கள் என சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalins-announcement-that-houses-will-be-allotted-nearby-for-rapuram-people-392157

திமுகவுடன் தொடர்பில் இருக்கும் 2 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் - புதுகுண்டு வீசிய திமுக எம்.பி

பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2-bjp-mlas-in-touch-with-dmk-mp-senthilkumar-shares-info-392146

ஊட்டி போல மாறிய சென்னை : காரணம் இதுதான்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் காரணமாக சென்னை குளுகுளு என மாறியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-asani-stroms-towards-coast-and-puts-chennai-into-ooty-392143

Sunday 8 May 2022

தக்காளி காய்ச்சல்- அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம்

கொரோனா வைரஸ் குறித்த அச்சமே மக்களிடம் இருந்து இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், இப்போது கேரளாவில் சிலருக்குத் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-fever-symptoms-preventive-measures-tn-is-safe-392128

மைலாப்பூரை நடுங்க வைத்த இரட்டை கொலை - 1000 சவரன் நகை, 50 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை மயிலாப்பூரில் 1000 சவரன் தங்க நகை மற்றும் 50 கிலோ வெள்ளிப்பொருட்களுக்காக தம்பதி இருவர் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mylapore-double-murderbusinessman-srikanth-death-392064

தக்காளி வைரஸ்? தக்காளிக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை: ராதாகிருஷ்ணன் விளக்கம்!

கேரளாவில் பரவி வரும் தக்காளிக் காய்ச்சல் தக்காளியால் பரவுவதில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-health-secretary-radhakrishnan-explained-that-there-is-no-relation-between-tomato-and-tomato-fever-392053

“பட்டணப் பிரவேச விழாவுக்கு மு.க.ஸ்டாலின் அனுமதி” - தருமபுரம் ஆதீனம் தகவல்!

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம்  பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி தந்துள்ளதாக தகவல்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuram-aadeenam-information-that-mk-stalin-permission-for-town-entry-ceremony-392047

வங்க கடலில் உருவானது ‘அசானி’ புயல் - அடுத்து என்ன..!

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/asani-storm-formed-in-the-bay-of-bengal-392045

ராதாகிருஷ்ணனிடம் உண்மை போட்டுடைத்த மக்கள் - சேலம் மருத்துவமனையில் என்ன நடந்தது ?

ஆய்வு செய்ய வந்த ராதாகிருஷ்ணனை மடக்கி சேலம் அரசு மருத்துவமனையின் குறைகளைச் சொன்ன பொதுமக்கள்.!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-who-told-the-truth-to-radhakrishnan-what-happened-at-salem-hospital-392037

Saturday 7 May 2022

மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் - வசமாக சிக்கியது எப்படி?

மலேசியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டு சில காலம் அவரோடு குடும்பம் நடத்தி அவரை கர்ப்பமாக்கி ஏமாற்றி நெல்லை இளைஞர் போலீசில் பிடிபட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-youth-who-cheated-on-malaysian-woman-arrest-392033

பாஜக-வில் இணையும் திமுக முக்கிய புள்ளியின் மகன்? அண்ணாமலை ஸ்கெட்ச்?

திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் அவர்களின் மகன்களுக்கு கடந்த தேர்தலில் சீட் வாங்கிக்கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியுள்ளனர். ஆனால் திருச்சி சிவா, தனது மகனை கட்சிக்குள் பெரிய அளவில் வளர்த்துவிட தயாராக இல்லை என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-son-joining-bjp-soon-sources-leak-392027

விக்னேஷ் லாக் அப் டெத் - இரண்டு காவல் துறையினர் கைது

சென்னை தலைமைச் செயலகம் காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்ணேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், இன்று இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-police-mans-arressted-in-vignesh-lock-up-death-issue-391930

ஓராண்டு நிறைவு - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-pays-homage-at-anna-and-karunanidhi-memorials-391928

கோவையில் கெட்டுப்போன சிக்கன் கறிகள் - அம்பலமாகும் ஹோட்டல் ரகசியங்கள்.!

கோவை உணவகங்களில் கண்டறியபட்ட கெட்டுப்போன சைவ, அசைவ உணவுகள் - அதிகாரிகள் அதிர்ச்சி…!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/spoiled-chicken-curries-in-coimbatore-hotel-secrets-revealed-391927

இப்படி ஏறினா எப்படி வாங்குறது? அதிகரித்த தங்கம் விலையால் அவதியில் மக்கள்

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rates-update-today-gold-silver-price-chennai-gold-rates-silver-rates-may-7-2022-391926

Friday 6 May 2022

தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் - திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் கைது

திருப்பூரில் தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-proof-of-inviolability-bribe-tirupur-commercial-tax-officer-arrested-391925

ரூ1000-ஐ தொட்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை - ரூ50 உயர்வு

வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிரடியாக 50 ரூபாய் அதிகரித்து ஆயிரத்து15-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnaduhome-use-cylinder-price-hike-391916

பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/41-people-vomited-after-eating-biryani-admitted-to-aranthangi-hospital-391835

அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.!

அன்னூரில் உள்ள ஒரு வீட்டில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/miracle-flower-on-a-houseplant-in-annur-391834

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சமீபத்தில் கேரளாவில் மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-3-students-admitted-in-hospital-after-consuming-shawarma-in-local-hotel-391829

Thursday 5 May 2022

நகை பிரியர்கள் மகிழ்ச்சி: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிவு

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 4,841-க்கு விற்பனையாகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rates-update-today-gold-silver-price-chennai-gold-rates-silver-rates-may-6-2022-391824

தஞ்சை : பெண்ணிடம் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர்கள்

தஞ்சையில் ரகசிய காதலியுடன் தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோவாக எடுத்து காதலன்... அதை வைத்து தனது வக்கிர புத்தியை காட்டிய சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றப்பட்ட கொடூர செயலை பார்க்கலாம்....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavurcheatingharassment-young-men-who-took-mobile-video-of-the-woman-391821

திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட் சேவை மீண்டும் துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் 'ஆன்-லைன்' மூலம் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் மற்றும் தேவஸ்தான குடில்கள் முன்பதிவு துவங்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-ticket-service-resumes-at-thiruthani-temple-391690

Wednesday 4 May 2022

தமிழக 'ஷவர்மா' கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி!

கேரளா மாணவி உயிரிழப்பையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-shawarma-shops-been-curated-by-food-safety-officers-391678

பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு: என்னென்ன கட்டுப்பாடுகள்

தமிழகம் முழுவதும் இன்று 8.37 லட்சம் மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-12th-public-exam-starts-from-today-391669

மயிலாடுதுறை ஆதீன பட்டின பிரவேச தடை அரசியலாக்கப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

மயிலாடுதுறையில் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்த விவகாரத்தை ஒரு சிலர் அரசியலாக்க பார்க்கிறார்கள் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-sekar-babu-speaks-about-mayiladurai-adeenam-pattina-pravesam-ban-issue-391584

நேற்று ஒரே நாளில் இவ்வளவு தங்கம் விற்பனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

அட்ஷய திருதியை நாளான நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் தங்கம் விற்பனையாகியுள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/18-ton-gold-been-purchased-in-tamilnadu-for-akshaya-trithi-391581

+2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம்!

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் 10,11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-general-exams-starts-tomorrow-what-are-the-restrictions-full-details-391569

தங்கம் வாங்க சரியான நேரம்: இன்றும் விலை குறைந்தது தங்கம், முந்துங்கள் மக்களே

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,810 ஆக குறைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rates-update-today-gold-silver-price-chennai-gold-rates-silver-rates-may-4-2022-391571

Tuesday 3 May 2022

உள்ளாட்சித்துறை அமைச்சராகும் உதயநிதி? அன்பில் மகேஷ் ‘மாஸ்டர் பிளான்’?

 தற்போது அன்பில் மகேஷ், உதயநிதிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளதால் அவரை அமைச்சரவையில் சேர்ப்பது சரியானதாக அமையும் என்று சிபாரிசு செய்துள்ளதாக சில உடன்பிறப்புகள் தெரிவித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanithi-stalin-in-dmk-ministry-anbil-mahesh-master-plan-mk-stalin-391570

+2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம்!

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் 10,11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2-general-election-starts-tomorrow-what-are-the-restrictions-full-details-391569

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம், கொடூர வெயிலை சமாளிக்க சில சூப்பர் டிப்ஸ்

அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/agni-natchathiram-2022-starts-today-important-preventive-tips-391554

தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மின்சார வாரியம்

தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-electricity-board-issues-orders-to-give-uninterrupted-supply-during-board-exams-391485

வீடு இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி, அவரது தாய் உள்ளிட்ட இருவர் பலி

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 9-மாத நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/building-collapse-two-died-including-pregnant-lady-in-home-collapse-in-thoothukudi-391484

மக்களே உஷார்: நாளை ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம், வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் இதோ

அதிக தேவை இல்லாத பட்சத்தில், மதிய வேளையில், அதாவது சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவுர்க்கவும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/agni-natchathiram-2022-starts-on-may-4-see-important-preventive-tips-for-scorching-heat-391483

அட்சய திருதியை நாளில் மக்கள் ஹேப்பி: விலை குறைந்தது தங்கம்

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,816 ஆக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 200 குறைந்து 38,528-க்கு விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rates-update-akshaya-tritiya-2022-today-gold-silver-price-chennai-gold-rates-silver-rates-may-3-2022-391475