Thursday 25 November 2021

மாமியாரின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற மருமகன் கைது!

பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-in-law-arrested-for-murdered-the-mother-in-laws-fake-boyfriend-376220

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-alert-for-6-districts-including-nellai-thoothukudi-and-tenkasi-376218

திமுக ஆட்சிக்கு வரும் போது தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழக்கிறது: EPS வேதனை

அமைதிப்பூங்கா என்கிற பட்டம் தமிழகம் இழக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேதனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-k-palaniswami-attack-dmk-government-says-law-and-order-completely-disrupted-in-the-state-376217

திமுக எம்.பி மீதான கொலை வழக்கு - சிபிசிஐடி கண்காணிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-murder-case-high-court-orders-cbcid-to-monitor-376214

தொடர் மழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/holidays-for-school-and-college-in-these-districts-due-to-continuous-rain-376213

கீரனூர் அருகே கி.பி 9 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாறைக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு, மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ancient-inscriptions-of-9-and-11-century-ad-found-in-keeranur-tamil-nadu-376211

ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு!

மக்கள் கூட்டத்தால் கொரோனா அதிகம் பரவும் அபாயம் இருந்ததால், சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.50 என கடந்த மார்ச் மாதம் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/walkway-fare-reduction-at-railway-stations-to-rs-10-376201

OLX-ல் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர் கைது..!!

OLX இல் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து ஏமாற்றி பணம் பறித்தவரை  சைபர்கிரைம் போலீசாரால் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyber-crime-branch-has-arrested-a-person-who-cheated-by-promising-jobs-from-olx-376198

மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/can-not-give-inter-caste-marriage-certificate-to-a-converts-to-a-religion-chennai-high-court-376195

கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும்

கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்; 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அமைச்சர் எ.வ.வேலு தகவல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-medical-college-hospital-will-start-medical-admission-today-minister-e-v-velu-376192

குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம்

குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தலைமை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policeman-dismissal-for-dancing-with-friends-under-the-influence-of-alcohol-376190

பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் கைது..!!!

பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த கொலை முயற்சி குற்றவாளிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்த காவல் துறை, அவர்களிடம் இருந்த  பட்டா கத்தி, போதை ஊசிகள், இருசக்கர வானம் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-has-arrested-4-person-who-was-carrying-deadly-weapons-376188

Rain News: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை; திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர்

நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது... மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-nellai-and-thoothukudi-thiruchendur-temple-flooded-by-rain-water-376187

Men vs Women in India: முதன்முறையாக பெண்களை விட எண்ணிக்கையில் குறைந்த ஆண்கள்

நாட்டிலேயே முதன்முறையாக ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நாடு முழுவதும் நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-first-time-in-india-women-get-majority-in-population-than-men-376183

இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-with-thunderstorm-expected-in-these-tamil-nadu-districts-376181

கோவை மாணவி தற்கொலை வழக்கு: கைதான ஆசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்

மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதியரசர் குலசேகரன், அவரை இரண்டு நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து  விசாரணை செய்ய அனுமதி அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-student-suicide-case-2-days-police-custody-to-accused-mithun-376180

அறிஞர் அண்ணா பிறந்தநாள்: 700 ஆயுள்தண்டனை கைதிகள் விடுதலை அரசாணை வெளியீடு-தமிழக அரசு

அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் குறைத்து முன் விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை  வெளியிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-govt-issued-go-to-release-700-prisoners-for-arignar-anna-13th-birthday-376177

Wednesday 24 November 2021

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அரசு மருத்துவமனை செவிலியர்: கொலையாளி யார்?

உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே லைட் மற்றும் மின்விசிறி ஓடிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nurse-found-lying-in-pool-of-blood-inside-house-in-andipatti-police-on-hunt-for-murderer-376174

பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள்

சங்கராபுரம் பொதுவழி விட மறுத்த குடும்பத்தினரை கம்பிவேலி அமைத்து வெளியே வரமுடியாதபடி 4 தினங்களாக சிறை வைத்த பொதுமக்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sankarapuram-a-family-in-home-jail-for-4-days-for-refusing-to-allow-public-376164

கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன்

கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/granted-conditional-bail-to-who-was-arrested-in-a-student-suicide-case-in-coimbatore-376155

துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது

மூவரில் 2 பேரை துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்த எஸ்.பி. செல்வகுமார், அவர்களை வடக்கு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrest-robbers-at-gunpoint-in-vellore-district-376154

பெண்கள் பாதுகாப்புக்கு புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்: அமைச்சர் பி.கீதாஜீவன்

பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். தற்கொலை போன்ற விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-helpline-whatsapp-number-for-suicide-prevention-sexual-abuse-started-my-tamil-nadu-minister-376149

நள்ளிரவில் மதுவிருந்து, போதையில் அத்துமீறல்: ஆண் நண்பர்களை செருப்பால் அடித்த பெண்

போதையில் இருந்த பெண் இன்ஜினியர் ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்டு தனது ஆண் நண்பர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளும் வகையில் உதவி கேட்டு சத்தம் போட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunk-it-employees-abuse-co-worker-girl-slaps-them-with-slippers-police-investigation-on-in-chennai-376148

உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்..!!

உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-held-dharna-before-her-lovers-house-in-tamil-nadu-in-protest-against-his-betrayal-376132

Harassment: பாலியல் தொல்லை தொடர்பாக தலைமை ஆசிரியை & ஆசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் கைது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/headmistress-and-teacher-arrested-for-sexual-harassment-of-students-376128

நிலச்சரிவு காரணமாக தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து துண்டிப்பு

போடி மலைப்பாதையில் நிலச்சரிவு தமிழகம் கேரளா இடையே இரவு முதல் போக்குவரத்து துண்டிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traffic-cut-between-tamil-nadu-and-kerala-due-to-landslides-376123

சோகம்! மின்னல் தாக்கி மீனவர் பலி - போலீசார் விசாரணை

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fisherman-killed-by-lightning-police-investigation-376121

Education: இந்து சமய அறநிலையத்துறை மூலம் கல்லூரி தொடங்க தடை இல்லை: அமைச்சர் சேகர் பாபு

அறநிலையத்துறை கல்லூரி தொடங்குவதற்கு நீதி மன்றம் தடை விதிக்கவில்லை. நான்கு இடங்களில் கல்லூரி தொடங்க பல்கலைக்கழகங்களில் இருந்து நேற்று அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்....

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-ban-to-start-college-by-hindu-religious-and-charitable-endowments-department-minister-sekar-babu-376116

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; ‘இந்த’ மாவட்டங்களில் கன மழை!

தெற்கு வங்க கடற்பகுதியில் (4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-these-districts-will-have-heavy-rainfall-due-to-low-pressure-376113

Tuesday 23 November 2021

பேருந்தில் மாணவர்களின் பீதி கிளப்பும் பயணம்: கூட்டு நடவடிக்கையால் கிடைத்தது தீர்வு

அரசு அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி. பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/students-parents-happy-after-school-and-government-authorities-act-together-and-solve-students-problem-in-thiruchendur-376109

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குழந்தைகள் ஆணையத்தின் சம்மன் ரத்து இல்லை: நீதிமன்றம்

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundationsummons-by-child-right-commission-will-not-been-cancelled-says-chennai-high-court-376102

மரணத்தில் சந்தேகம்.. சிபிசிஐடி விசாரணை வேண்டும்.. உறவினர்கள் சாலை மறியல்!

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suspicion-in-death-should-cbcid-investigate-relatives-road-block-in-kallakurichi-collector-office-376101

CCTV Footage: நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்

நீலகிரி மாவட்டத்தில்  சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை காட்டும் சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியது

source https://zeenews.india.com/tamil/social/wild-animals-roaming-the-nilgiris-latest-pictures-376099

முந்துங்கள் மக்களே! இந்த இடத்தில் தக்காளி கிலோ ரூ.79க்கு விற்பனை

தமிழகத்தில் தக்காளி இன்று வெளிசந்தையில் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-fallen-in-this-place-get-79-rs-per-kg-376095

பயிற்சி பணத்தை வெள்ள நிவாரணமாக வழங்கிய கிரிக்கெட் வீரர்

இளம் கிரிக்கெட் வீரர் சந்தனு ஆஸ்திரேலியா சென்று பயிற்சி மேற்கொள்ள தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை வெள்ள நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/this-cricketer-donates-rs-1-lakh-for-flood-relief-376091

அதிமுக மருத்துவரணி மாவட்ட செயலாளர் நடத்தி வந்த போலி க்ளினிக்

அதிமுக தருமபுரி மாவட்ட மருத்துவரணி செயலாளர் கிருஷ்ணசாமி, BHMS அரசு பதிவு பெற்ற மருத்துவர் என பெயர் பலகை வைத்தபடி, சம்மந்தபட்ட க்ளினிக்கில் ஹோமியோபதி மருத்துவத்திற்கு பதிலா ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/medical-clinic-fraud-by-admk-medical-wing-secretary-376090

வேளாண்துறை இயக்குநரை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு!

மத்திய குழுவினருடன் ஆய்வு செய்ய வந்த புதுச்சேரி வேளாண்துறை இயக்குநரை விவசாயிகள் விரட்டி அடித்ததால் பரபரப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-chase-away-puducherry-director-of-agriculture-376079

பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்!

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-murder-in-female-affair-in-thoothukudi-376071

'தக்காளிக்கு பிரியாணி இலவசம்' :ஆம்பூர் பிரியாணி அதிரடி ஆஃபர்

பிரியாணியை மார்க்கெட்டிங் செய்ய, தக்காளி விலையேற்றத்தை தங்களுக்காக பயன்படுத்தி அசத்தலான ஆஃபர்களை அறிவித்துள்ளது ஆம்பூர் பிரியாணி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-biriyani-on-buying-tomato-amazing-offer-by-aambur-biriyani-376070

மதுரை அருகே மர்மக்காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழப்பு: பீதியில் பொதுமக்கள்!

மதுரை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-7-year-old-girl-dies-of-dengue-fever-near-madurai-376069

கொலையா? தற்கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், சிறுமியும் சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி அருகே 17 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையிலும் 17 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-recovery-of-the-body-of-a-boy-and-a-girl-hanging-376064

காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

மதுரை செய்திகள்: காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempted-robbery-at-tasmac-store-in-madurai-376056

மக்களே உஷார்! அதிகரித்து வரும் கலப்பட டீசல் புழக்கம் - 5 பேர் கைது

தூத்துக்குடியில் 30 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seized-smuggling-adulteration-diesel-in-thoothukudi-police-arrested-5-people-376054

ஜெய்பீம் சர்சை: சூர்யா, ஜோதிகா மீது வன்னியர் சங்கம் வழக்கு

ஜெய்பீம் படம் தொடர்பாக தொடர்ச்சியாக பா.ம.வினர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு விருது வழங்கக்கூடாது என மத்திய அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jai-bhim-case-filed-against-actor-surya-jyothika-and-amazon-by-vanniyar-group-376050

இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தால் இழப்பீடு - SDPI வழக்கறிஞர் எச்சரிக்கை

திரைப்படங்களில் இஸ்லாமியர்களின் தொப்பி, புர்கா அணிந்து நடித்தால் இழப்பீடு கேட்கப்படும் என எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sdpi-warns-tamil-cinema-industry-about-if-islamists-are-misrepresented-movies-376046

பாழடைந்த பங்களாவில் குற்றப்பின்னணி உள்ள இருவர் பலி! நடந்தது என்ன?

பாழடைந்த பங்களாவில் குற்றப்பின்னணி உள்ள  இருவர் மின்சாரம் தாக்கி பலி போலீசார் விசாரணை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-death-of-two-criminals-who-were-electrocuted-in-kanyakumari-376043

2 நாள் போராட்டத்திற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

கொள்ளிடம் ஆற்று மணல் திட்டு பகுதியில் சிக்கிய 60க்கும் மேற்பட்ட மாடுகள் 2 நாள் போராட்டத்திற்கு மாடுகளை மீட்ட தீயணைப்புத்துறையினர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/firefighter-rescue-more-than-60-cows-at-ariyalur-district-in-tamil-nadu-376041

Monday 22 November 2021

வானிலை தகவல்: தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கன மழை பெய்யும்!

தெற்கு வங்க கடற்பகுதியில் (5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி  நகரக் கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் சில  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/these-districts-in-tamil-nadu-will-receive-heavy-rain-says-meteorological-center-376036

சேலம்: வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து- 1 பலி, 3 வீடுகள் முற்றிலும் சேதம்

சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-cylinder-explodes-one-killed-3-houses-completely-damaged-376034

தக்காளி சட்னிக்கு டாடா, இனி புதினா சட்னி தான்- நெட்டிசன்கள் கலகல

அத்தியாவசியப் பொருளான தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prices-of-tomato-other-vegetables-hit-the-roof-376031

உயிரைக் காத்துக் கொள்ள துப்பாக்கியை பயன்படுத்துங்கள்: போலீஸ்க்கு டிஜிபி அறிவுரை

உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-hesitate-to-use-guns-to-save-lives-dgp-sylendra-babu-376028

மது போதையில் தகராறு; டாடி ஆறுமுகத்தின் மகனுக்கு போலீஸ் வலை!

புதுச்சேரியில் மது போதையில் உணவகத்தில் தகராறில் ஈடுப்பட்ட பிரபல யூட்யூப் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youtube-famous-daddy-arumugams-son-booked-in-drunken-brawl-case-376026

ஜெய்பீம் பார்க்க ஆர்வம்; முதல்வரை காப்பி அடிக்கும் அமைச்சர்

ஜெய் பீம் திரைப்படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eager-to-watch-jai-bhim-minister-nasser-376025

சிறுமியை சீரழித்த கொடூரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.  அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கொடூரர்கள் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jail-till-death-for-the-guy-who-raped-the-girl-376018

அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு நிலை!

வரும் 25-லிருந்து தென் தமிழகத்தில் அதிக மழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-storm-moving-towards-sri-lanka-in-next-48-hours-376017

மனைவியின் தூண்டுதலால் ஐந்தாவது கணவனை கொலை செய்த ஆறாவது கணவன்!

அர்ஜுன் நடிப்பில் வெளியான 'மருதமலை' படத்தில் காவல் நிலையத்தில் வரும் காமெடி காட்சி போல் சேலத்தில் நடைபெற்றுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-sixth-husband-killed-his-fifth-husband-for-the-order-of-his-wife-376010

வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்: டிஐஜி

எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும் என திருச்சி சரக டிஐஜி  சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ssi-bhoominathan-murder-case-latest-developments-explained-by-dig-376008

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்த்தாயை அவமதிப்பதா? சீமான் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது, திட்டமிட்டுத் தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் இழிசெயலாகும் என்று சீமான் கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-functions-ignoring-tamil-thai-vazhthu-is-an-insult-condmens-seeman-naam-thamilar-katchi-375983

ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம்

ஆர்பாட்டத்தின் போது பேசிய பழங்குடி கூட்டமைப்பினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாம்பை வீசுவோம் என பேசினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jai-bhim-latest-news-tribal-people-protest-in-support-of-actor-surya-and-jai-bhim-movie-375978

பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவேன்: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி

எவ்வித அச்சமும் பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன்  என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/justice-muneeswarnath-bandari-took-oath-as-chief-justice-of-chennai-high-court-375974

அசுரன் பாணியில் நில ஆக்கிரமிப்பு : விவசாயி தீக்குளிக்க முயற்சி

சேலம் செய்திகள்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-farmer-trying-to-put-out-the-fire-in-front-of-the-collector-office-375959

இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-expected-in-these-districts-of-tamil-nadu-in-the-coming-days-375956

முதலமைச்சர் கோவை செல்லும் நிலையில் மீண்டும் ட்விட்டரில் #Gobackstalin டிரெண்ட்

2 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை செல்லும் நிலையில் டுவிட்டரில் gobackstalin டிரெண்ட் ஆகி வருவது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/social/gobackstalin-and-kovaiwelcomesstalin-top-trending-as-mk-stalin-visit-coimbatore-375955

குமரியில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விபரம்..!!

குமரியில் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண் சரிவு  இன்று (22-11-21) 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/details-of-trains-cancelled-due-to-landslide-and-rain-in-kanyakumari-tamil-nadu-375954

Sunday 21 November 2021

விண்ணைத் தொடும் காய்கறிகளின் விலைகள்; இன்றைய நிலவரம் என்ன..!!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-prices-of-vegetables-as-per-koyembedu-market-in-chennai-check-price-list-here-375939

திருச்சி போலீஸ் கொலை : 2 சிறுவர்கள் கைது

பிடிபட்ட 3 கொலையாளிகளில் 2 பேர் சிறுவர்கள் என்பதும் மேலும் தலைமறைவான ஒரு குற்றவாளியை தேடிவருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-navalpattu-ssi-murder-case-3-arrested-including-2-children-one-goes-missing-375937

வெள்ளம் பாதிப்பை ஆய்வு செய்ய தமிழகம் வந்தடைந்தது மத்திய குழு..!!

வெள்ளம் பாதிப்பு குறித்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த பின்பு அறிக்கை முழுமையாக மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்  என மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-central-team-will-submit-report-after-inspecting-the-flood-affected-areas-375935

இனி கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி!

அரசின் அறிவிப்பினை தொடர்ந்து இன்று சென்னை சத்தியம் திரையரங்கில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கும் பொருட்டு, அவர்களின் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கும் பணியில் அங்குள்ள காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/coimbatore/only-those-who-have-been-vaccinated-against-corona-are-now-allowed-in-the-theater-375923

துபாய் பேஷன் ஷோவில் பங்குபெற போகும் தமிழகத்தை சேர்ந்த 6 வயது சிறுவன்!

கோவை சேர்ந்த 6 வயது சிறுவன் ராணா சர்வதேச பேஷன் ஷோவில் பங்கு பெற உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/6-year-old-boy-from-tamil-nadu-to-participate-in-dubai-fashion-show-375919

கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன?

திருச்சியில் நேற்று போலீஸ் SI ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-murderous-s-i-bhuminathans-last-minutes-what-happened-375917

வேளாண் சட்டத்தை போல நீட்டை திரும்பப் பெற மாட்டோம்- அண்ணாமலை

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-not-take-back-neet-like-the-farm-laws-annamalai-375915

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த மிஸ்டர் இந்தியா : ஆணழகனை கைது செய்தது போலீஸ்!

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்ற காதலன் கைது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mr-india-threatened-to-kill-his-girlfriend-police-arrested-the-man-375913

'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய பதில்!

'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/director-gnanavel-response-to-jai-bhim-movie-controversy-375903

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் 2 நாட்கள் மத்திய குழு நேரில் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பரவலாக மழை பெய்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-to-review-the-effects-of-heavy-rain-and-floods-in-11-districts-of-tamil-nadu-375896

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

வேலூர்  பாலாற்று வெள்ளத்தில் ஒரு தாய் மற்றும் குட்டி என இரண்டு நாய் குட்டிகள் வெள்ள நீரின் மத்தியில் இருந்த புதருக்குள் சிக்கிக் கொண்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-service-rescue-dogs-trapped-in-floodwaters-375894

அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் அகற்றம்

மதுரை அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் வைக்கப்பட்ட பெயர் பலகை ஒரே நாளில் அகற்றம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-karunanidhi-photo-in-amma-unavagam-board-375892

வானிலை தகவல்: தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக தமிழகத்தின் சில  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-some-districts-will-have-heavy-rainfall-says-meteorological-center-375888

Saturday 20 November 2021

திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை

திருடர்களை மடக்கிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/goat-thieves-chased-by-police-hacked-to-death-atrocities-in-trichy-375878

தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது

கொலை வெறி தாக்குதலில் காயம் அடைந்த டாக்டர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panchayat-leader-arrested-in-thoothukudi-government-doctor-attack-case-375877

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-thousand-rupees-relief-should-be-given-to-the-families-affected-by-the-floods-says-vijayakanth-375870

'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!

ஆரம்பத்தில் 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவு பெருகினாலும், கடந்த சில தினங்களாக இப்படத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி நாளுக்கு நாள் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.  இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுத உதவிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் காட்டமாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-writer-returns-salary-for-jai-bhim-375869

நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு CSK-ஐ வழிநடத்த விரும்புகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dear-dhoni-we-want-you-to-lead-csk-for-many-more-season-says-cm-stalin-375867

கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?

ஜீவ சமாதி ஆகவேண்டும் என்ற கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் கணவனை புதைத்தாரா மனைவி? போலீசார் விசாரணை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-the-wife-bury-herself-alive-to-fulfill-her-husbands-wish-375864

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை- எம்.பி ஜோதிமணி வேதனை

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என கரூர் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/not-creating-a-safe-environment-for-children-mp-jothimani-375861

திருத்தணி வைரல் வீடியோ விவகாரம்: இருவருக்கு பணியிட மாற்றம்

துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruttani-temple-viral-video-case-two-transferred-investigation-on-says-minister-sekar-babu-375858

காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவி, வகுப்புத்தோழியின் தாய் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு தோழியுடன் கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-arrested-in-pocso-case-including-woman-who-sexually-harassed-a-karaikudi-student-375838

வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்: எங்கு, எவ்வளவு மழை? விவரம் இதோ

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-rains-expected-moderate-to-heavy-rainfall-with-thunderstorm-in-these-districts-of-tamil-nadu-375837

மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/detailed-information-on-the-three-agricultural-laws-the-path-traversed-375834

Friday 19 November 2021

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பாஜக கட்சியை சேர்தவரிடன் 50 லட்சம் மோசடி!

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த மத்திய இணை மந்திரியின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/50-lakh-scam-with-bjp-member-claiming-to-buy-seats-in-elections-375830

கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12th-class-school-student-commits-suicide-by-hanging-in-karur-375828

ஆற்றில் மீன் பிடிப்பதெல்லாம் பழசு... நாங்க ரோட்டுலயே மீன் பிடிப்போம்!!

தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strange-incident-of-people-fishing-in-road-as-huge-fishes-come-along-in-flowing-rain-water-in-tamil-nadu-375826

மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் - தொடரும் ஜெய்பீம் சர்ச்சை

சூர்யாவின் ஜெய் பீம் படம் வெளியாகி பாராட்டுகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1-lakh-to-surya-if-he-apologizes-jai-bhim-controversy-continues-375823

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை - தமிழக அரசு அதிரடி

கடந்த ஆண்டிலிருந்து கொரோனா தொற்று மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.  அதிவேக கொரோனா பரவலின் காரணமாக பல தொழில்கள் முடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-done-corona-vaccination-can-come-outside-says-tn-govt-375822

இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் வாரம் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-to-very-heavy-rain-expected-in-these-districts-of-tamil-nadu-says-imd-375819

ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது - காவல்துறை

பண மோசடி மட்டுமில்லை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கும்  உள்ளது என போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-has-been-charged-with-attempted-murder-police-375813

25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு!

நவம்பர் 25 முதல் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unreserved-compotment-on-trains-from-25th-railway-announcement-375812

48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு 48 மணி நேரத்தில் உயிரை காக்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-will-bear-the-cost-of-48-hours-of-emergency-treatment-mk-stalin-375810

பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி!

வேலூர் பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளத  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/near-paalaru-flood-take-the-house-into-the-river-375809

கழுத்தில் மாட்டிய தையல் ஊசி! திறமையாக செயல்பட்ட மருத்துவர்கள்!

தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்துதல், தூக்கு மாட்டி கொள்ளுதல், கையை கிழித்து கொள்ளுதல் போன்றவற்றை செய்து தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் வித்தியாசமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stitch-needle-stuck-in-the-neck-doctors-who-acted-efficiently-375808

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக வேட்பாளரான கல்லூரி தாளாளர்

போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-college-corespondent-who-sexually-harassed-a-student-375798