Wednesday 13 October 2021

அடுத்து நான்கு நாட்களுக்கு அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை -முழுவிவரம்

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/holidays-for-government-schools-for-the-next-four-days-in-tamil-nadu-372785

திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது: EPS-OPS கூட்டறிக்கை

பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர். மாநில தேர்தல் ஆணையத்தை திமுக அரசு தனது கைப்பாவையாக மாற்றி விட்டது: அதிமுக

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-has-won-rural-polls-through-the-back-door-eps-ops-statement-372784

திமுக கூட்டணி அமோக வெற்றி; தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம்: கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்புள்ளது -கே.எஸ். அழகிரி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-congress-committee-president-ks-alagiri-says-bright-future-for-tamil-nadu-372781

எகிறியது எண்ணெய் மற்றும் பருப்பு விலை! குடும்பஸ்தர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!

சமையலுக்கு உதவும் பருப்பு மற்றும் எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்களை நடுநடுங்க வைக்கப்போகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rising-oil-and-lentil-prices-one-more-shock-for-the-family-372780

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!

வங்க கடல் பகுதிகளில் அதிக காற்று வீசி வருவதால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-for-next-3-days-in-tamil-nadu-372773

Tuesday 12 October 2021

TN Local Body Election வெற்றிப் பாதையில் திமுக...

ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 986 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும், பிற கட்சிகள் 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன

source https://zeenews.india.com/tamil/elections/tamil-nadu-local-body-election-results-2021-vote-counting-status-372770

TN District Wise Covid update: 2021 அக்டோபர் 12; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-update-2021-october-12-372760

Corona Update: அக்டோபர் 12; தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 இன்று தமிழ்நாட்டில் 1,289 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,80,857 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/october-12-2021-tamil-nadu-corona-update-today-372759

‘இந்த’ வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது: அன்பில் மகேஷ்

தமிழகத்தில்,  கொரோனா பரவல்  குறைந்ததை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-halfyearly-exams-for-9th-to-12th-class-says-tn-education-minister-372751

உள்ளாட்சி தேர்தல்: மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக

யாரும் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு மற்றும் இதுவரை இல்லாத வகையில் மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக செல்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-suffered-the-worst-defeat-on-rural-local-body-elections-372748

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி விரைவில்?

கொரனோ இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் மூடப்பட்ட திறையரங்குகள், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியன்று பல புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theatres-with-100-percent-capacity-may-be-allowed-in-november-says-sources-372743

குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்

கோவை குருடம்பாளையம் ஊராட்சி வார்டு தேர்தலில் ஒரே ஒரு வாக்கு பெற்றார் பா.ஜ.க வேட்பாளர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-coimbatore-candidate-got-only-one-vote-for-local-body-election-372742

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி

Rural Local Body Elections: இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சிலர் வென்றுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/those-who-contested-on-behalf-of-the-vijay-makkal-iyakkam-candidates-won-local-body-elections-372735

வானிலை தகவல்: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்

18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-forecast-shows-heavy-rain-on-next-five-days-in-tamil-nadu-372733

வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கான இறுதி அஞ்சலி -மாநில அரசு எச்சரிக்கை

லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/priyanka-gandhi-go-to-farmers-killed-lakhimpur-kheri-in-participate-antim-ardas-372715

Monday 11 October 2021

Today Chennai Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

ஒவ்வொரு நாளும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 உயர்ந்து ரூ.4,443-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-chennai-gold-rate-rise-in-the-price-of-jewelry-gold-372704

TN District Wise corona update: 2021 அக்டோபர் 11; மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 இன்று சென்னையில்168 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,303 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,79,568 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-11-372671

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 128 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-status-in-tamil-nadu-372672

COVID-19 Update: அக்டோபர் 11; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழ்நாட்டில் 1,303 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன்    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-11-372669

தமிழகத்துக்கு உரிய 40 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தற்போது வரை நிலுவையில் உள்ள 40 டிஎம்சி காவேரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என கர்நாடகாவுக்கு அறிவுறுத்தல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/immediately-karnataka-to-supply-40-tmc-cauvery-water-to-tamil-nadu-372654

சாட்டை துரைமுருகன் கைது திமுக அரசை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி

தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் -நாம் தமிழர் கட்சி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-warned-dmk-government-against-the-arrest-of-saattai-durai-murugan-372647

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைப்பு – Madras HC

பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-suspends-local-body-elections-in-puducherry-372642

கொலை வழக்கில் திமுக MP ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண்; 2 நாள் நீதிமன்றக் காவல்

முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார் எம்.பி ரமேஷ். அவரை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைத்து  நீதிமன்றம் உத்தரவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-ramesh-surrendered-in-panrutti-court-in-murder-case-in-his-factory-372628

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-says-meteorological-department-372627

Sunday 10 October 2021

வன்முறைப் பேச்சு: நாம் தமிழர் ஆதரவாளர் துரைமுருகன் கைது

தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamiliar-katchi-supporter-thuraimurugan-get-arrested-for-violent-speech-372618

Petrol, Diesel Price: இன்றைய (அக்டோபர், 11) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-in-chennai-as-on-11th-october-2021-372617

TN District Wise corona update: 2021 அக்டோபர் 10 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 இன்று சென்னையில்171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-10-372594

COVID-19 Update: அக்டோபர் 10; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-10-372593

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-heavy-rain-may-occur-for-the-next-five-days-in-these-districts-of-tamil-nadu-372579

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

சூதாட்டத்தில் சிக்கிக்கொண்டு சீரழியும் தலைமுறை.  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-person-dies-beacuse-of-online-rummy-372575

ரவுடிகள் என்றால் பிராமணர்கள்தான் - எம்.பி. திருமாவளவன் பேச்சு

ரவுடிகள் என்றால் பிராமணர்கள் தான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdies-are-brahmins-mp-thirumavalavan-speech-372572

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க சட்டம் வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-need-legislation-to-prevent-online-casino-suicides-anbumani-ramadass-372562

Saturday 9 October 2021

விரைவில் வருகிறேன் எல்லோரையும் சந்திக்கிறேன்! - சசிகலா!

எல்லாரும் நம் பிள்ளைகள்தான், விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என தொண்டர்களுக்கு சசிகலா நமது எம்ஜிஆர் நாளிதழ் மூலம் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-letter-to-volunteers-via-namadhu-mgr-372543

Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் இன்று ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடத்தப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fifth-mega-vaccination-camp-in-tamil-nadu-today-372539

TN District Wise corona update: 2021 அக்டோபர் 9 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 164  பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து கோயம்பத்தூரில் 137 பேருக்கு  கொரோனா வைரஸ் பாதித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-2021-october-9-372531

COVID-19 Update: அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,344 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26,76,936 ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-october-09-372530

T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!

உதகையில் T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-23-killer-tiger-threatening-video-372528

நான் அரசியலில் பட்ட கஷ்டம் என்னோடு போகட்டும்; என் மகனுக்கு வேண்டாம்: வைகோ

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-says-my-son-should-not-take-the-trouble-in-politics-372526

தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கான்வாய் எனப்படும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalins-order-to-reduce-the-number-of-his-security-vehicles-372525

மனைவி மீது ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்!

பெண்களுக்கு எதிரான அநீதிகளும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/violent-husband-who-poured-acid-on-wife-372523

இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் ALERT

எட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-alert-today-heavy-rainfall-expected-in-8-districts-tamil-nadu-372518

பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம்!

பலரும் தங்களது வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் பல ஆஃபர்கள்,இலவச சிறப்பு பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-coin-if-you-eat-parota-372506

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு எடுத்தால் நடவடிக்கை!

கடைகளில் 14 வயதுக்கு குறைவானவர்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-action-if-children-working-under-14-years-of-age-372495

Friday 8 October 2021

9 மாவட்ட இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியது

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டகளின் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்குபதிவு இன்று தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rural-local-body-election-9th-district-second-phase-election-begins-372490

District wise update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று 1,473 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 26,23,459 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-status-in-tamil-nadu-today-372477

COVID-19 Update: இன்று 1,359 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 20 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1359-new-coronavirus-cases-20-deaths-372476

முதலமைச்சர் தலைமையில் புதிய கண்காணிப்புக் குழு அமைப்பு!

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-monitoring-committee-headed-by-tamilnadu-chief-minister-372459

Thursday 7 October 2021

Petrol Price Today: சென்னையில் மீண்டும் 100 ரூபாயைத் தாண்டியது பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101 -ஐ தாண்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ரூ.101.01 க்கு விற்கப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-price-today-petrol-diesel-prices-rise-crosses-100-mark-again-in-chennai-372434

உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக படுகொலை: திமுக மீது ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு

இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய ஜனநாயக படுகொலையையும், தனி மனித சுதந்திரத்தையும் பறிக்கின்ற வகையிலே மனித உரிமை மீறலையும் திமுக கையிலே எடுத்திருக்கிறது -ஓபிஎஸ், இபிஎஸ் குற்றச்சாட்டு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-ops-blame-on-dmk-says-murder-of-democracy-in-tamil-nadu-local-elections-372414

தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு முழு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில்  145 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-cases-in-tamil-nadu-372408

COVID-19 Update: இன்று 1,390 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,734 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/be-careful-use-mask-covid-19-update-in-tamil-nadu-today-372407

கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petition-in-chennai-high-court-seeking-ban-to-melt-of-temple-jewellery-372396

Mosquirix: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்

முதல் மலேரியா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-approved-the-first-malaria-vaccine-mosquirix-372394

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க கூடாது என உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சிலையை அகற்றியதில் எந்த தவறும் இல்லை என்றும், சட்ட விதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/remove-all-the-statues-in-public-places-orders-chennai-high-court-372381

சாலையில் போடப்படும் விதவிதமான கோடுகள் எதற்கு?

சாலையின் குறுக்கே விதவிதமான கோடுகள் போடப்பட்டு இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.எதற்காக அவ்வாறு கோடுகள் போடப்படுகிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-the-reasons-behind-the-white-lines-on-raod-372380

ISIS-க்கு ஆதரவு; மதுரையை சேர்ந்தவர் மீது NIA குற்றப் பத்திரிக்கை தாக்கல்..!!

மதுரையைச் சேர்ந்த அப்துல்லா என்ற தனிநபர் மீதான வழக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மதுரை மாநகரில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-chargesheets-radical-who-wanted-to-establish-islamic-state-in-tamil-nadu-372377

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு

 விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்காக ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்திய முன்னாள் விடுதலைப் புலிகளை என்ஐஏ கைது செய்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ex-ltte-man-arrested-by-nia-who-smuggled-arms-drugs-to-fund-to-revive-ltte-372375

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அதிகன மழை: வானிலை ஆய்வு மையம்

7, 8 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் கூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-to-very-heavy-rainfall-expected-in-tamil-nadu-for-the-next-5-days-372374

நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்புள்ளது - கே.எஸ்.அழகிரி

நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்புள்ளது; சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - கே.எஸ்.அழகிரி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-party-has-a-chance-to-become-a-terrorist-organization-ks-alagiri-372367

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: தமிழக போக்குவரத்து அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

நவரத்திரி பண்டிகை இன்று தொடங்கிய நிலையில், ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-full-details-of-special-bus-service-to-various-places-in-tamilnadu-on-ayudha-pooja-festival-occation-372364

தமிழுக்கு கிட்டிய வெற்றி! அஞ்சல் பண விடை படிவம் தமிழிழும்! - எம்.பி

தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்பது நிரூபணமாகிவிட்டது! இனி அஞ்சலக படிவங்கள் அனைத்தும் தமிழிலும் கிடைக்கும்.... எனது கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சகமும், அஞ்சல் பொது மேலாளரும் பதில்.நடவடிக்கைக்கு நன்றி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-language-reinstalled-from-the-post-office-after-mp-questions-it-372363

கொரோனா குறைந்தபின் தான் கோயில் திறப்பு : அமைச்சர் சேகர்பாபு

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-statement-about-restriction-on-temple-darshan-372354

Watch viral video:'அம்மாவை பார்க்க போறேன்’; நம்பிக்கையுடன் செல்லும் குட்டி யானை..!!

கூடலூர் அருகே தாயிடமிருந்து பிரிந்து வந்த குட்டி யானையை மீண்டும் அதன் தாயிடம் சேர்க்க வனத்துறையினர்  மேற்கொண்ட முயற்சியில், குட்டி யானை மிகவும் நம்பிக்கையுடன் வனத்துறையினரை பின்தொடர்ந்து சென்ற காட்சிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/watch-viral-video-of-baby-elephant-walking-in-joy-to-meet-its-mother-elephant-372352

Wednesday 6 October 2021

District wise Update October 06: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது, மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-status-in-tamil-nadu-october-06-372328

COVID-19 Update: அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1432 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-october-061432-new-covid-cases-25-deaths-372326

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில்,  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-elections-concluded-372309

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reopening-school-district-primary-education-officers-consultation-on-12th-october-372291

Tuesday 5 October 2021

தள்ளுமுள்ளு.. வாக்குவாதம்.. தொடங்கியது திமுக-அதிமுக இடையே மோதல்

ராணிப்பேட்டை உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் அறையின் ஜன்னல் வழியாக முகவர்கள் வாக்காளர்களுக்கு சைகை காட்டியதாகக் கூறி திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/clash-between-dmk-and-aiadmk-started-in-local-body-election-ranipet-district-372256

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

பெட்ரோலிய நிறுவனங்கள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lpg-cylinder-price-hike-alert-domestic-gas-cylinder-price-hiked-by-rs-15-372248

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-elections-started-all-you-need-to-know-372247

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்- இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 23,998 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/local-body-election-phase-first-voting-today-in-tamil-nadu-372246

Viral: பிரபுதேவாவின் 'ஊர்வசி ஊர்வசி' நடனத்தை அனுபவித்து ஆடும் ஏர்ஹோஸ்டஸ் வீடியோ வைரல்

ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு நடனமாடும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ்  ஏர்ஹோஸ்டசின் வீடியோ வைரல்

source https://zeenews.india.com/tamil/elections/ar-rahman-and-prabu-deva-combo-urvashi-urvashi-song-new-version-by-a-airhostess-goes-viral-372235

District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 179 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 151 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-19-status-today-372232

COVID-19 Update: இன்று 1,449 பேர் கொரோனாவால் பாதிப்பு, 16 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1449-new-covid-cases-16-deaths-372230

அக்டோபர் மாதத்திற்குள் 75% பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: தமிழக அரசு

தமிழகத்தில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி 5 ஆம் கட்டமாக 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-govt-aims-to-vaccinate-75-of-people-by-this-month-372229

அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கான வாய்ப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-expected-in-these-districts-in-next-two-days-in-tamil-nadu-372170

Monday 4 October 2021

சென்னை-திருப்பதி இடையே பக்தர்கள் வசதிக்காக நிரந்தர விடுதிகள்

சென்னை மற்றும் திருப்பதி இடையே பக்தர்களுக்காக நிரந்தர விடுதிகள் அமைக்கப்படும் என TTD தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupati-news-big-announcement-for-pilgrims-between-chennai-and-tirupati-372165

மழையை துல்லியமாக கணக்கிட உதவும் புதிய தொழில்நுட்பம்!

டீப் மைண்ட் என்ற நிறுவனம் உருவாக்கிய புதிய மாடலின் படி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மழையின் நிகழ்தகவை துல்லியமாக கணக்கிட முடியும் என்று தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-technology-to-help-calculate-rain-accurately-372158

District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 181 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 155 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-status-in-tamil-nadu-372156

COVID-19 Update: இன்று 1,467 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 16 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1467-new-covid-cases-16-deaths-372155

இனி திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-hc-directed-tn-govt-to-check-water-and-hygienic-toilet-facilities-in-theaters-372108

Sunday 3 October 2021

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பிளானா; அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்!

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/diwali-festival-travel-booking-starting-from-today-for-government-buses-372082

பகீர் தகவல்; கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி

புதுக்கோட்டையில் கணவரைக் கொன்று சடலத்தைக் கிணற்றில் வீசிய மனைவி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-murdered-husband-in-shocking-manner-goes-viral-372080

ராம்நாட்டில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா!

ராமநாதபுரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வம் திருவிழா நடைபெற்று வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mens-only-worship-festival-in-ramnad-372040

குளிர்பானம் என நினைத்து மதுவை அருந்திய சிறுவன் பலி!

குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழந்ததால் அவனது தாத்தாவும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-boy-drunk-alcohol-thinking-it-was-a-soft-drink-dies-372010

Mega vaccination camp:தமிழகத்தின் இன்று 4வது மெகா தடுப்பூசி முகாம்..!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்காவது வாரமாக இன்றும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fourth-mega-vaccination-camp-in-tamil-nadu-today-371994

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கார்கள் தடுத்து நிறுத்தம்!

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cars-belonging-to-vijay-peoples-movement-stopped-371993

Saturday 2 October 2021

முதுமலை ஆட்கொல்லி புலி மாயம்; மக்கள் மத்தியில் பதற்றம்..!!

அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியான 'MDT 23'  என்ற புலியை வேட்டையாட 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-eater-wild-tiger-in-mudumalai-is-missing-creates-panic-in-that-area-371992

TN District Wise corona update: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

இன்று தமிழ்நாட்டில் 1,578 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-covid-update-in-tamil-nadu-october-2-2021-371981

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,578 பேருக்கு புதிதாக பாதிப்பு, 24 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1578-new-cases-24-deaths-1607-recoveries-in-24-hours-371979

தமிழகத்தின் தவப்புதல்வன்: கர்மவீரர் காமராஜர்

காமராஜர் பொற்கால ஆட்சி தந்த பொக்கிஷம், இலவச மதிய உணவளித்த அட்சய பாத்திரம், இலவச கல்வி அளித்த படிக்காத மேதை, தன்னலம் கருதா அரசியல் ஆச்சரியம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழ்ந்த கர்ம வீரர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamarajar-death-anniversary-today-know-the-impact-created-by-kamarajar-the-king-maker-371975

பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை - பள்ளிக்கல்விதுறை அமைச்சர்

தமிழகத்தில், நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-the-opening-of-schools-minister-of-school-education-371954

Friday 1 October 2021

அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போன்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-accepts-aiadmks-request-371941

Judge: முதலமைச்சருக்காக நீதிபதியை நிறுத்தி வைப்பதா? நீதிபதி காட்டம்

முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/judge-anand-venkatesh-asks-tn-government-that-why-police-waste-the-time-of-the-court-371940

பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித ஜான் பள்ளியின் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சி வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-of-school-students-attacking-each-other-371939

Hunting order: முதுமலையில் காட்டுப்புலியை வேட்டையாட உத்தரவு

இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hunting-order-issued-for-a-wild-tiger-in-mudumalai-but-capturing-it-is-top-priority-371922

அனைத்து கோவில்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: அண்ணாமலை அலர்ட்

சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக திமுக அரசாங்கம் உள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் -கே. அண்ணாமலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-protest-in-front-of-all-major-temples-k-annamalai-371906

தமிழக உள்ளாட்சி தேர்தல்: துரை முருகனின் பிரச்சாரமும்.. வலுக்கும் எதிப்பும்..

எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம் -தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duraimurugan-controversial-speech-during-local-body-polls-campaign-371905

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திங்கள் முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கல்வித்துறை கேட்டுக்கொள்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-10-passed-students-can-get-original-mark-certificates-from-october-4-2021-371883

Thursday 30 September 2021