Wednesday 11 August 2021

Corona Third Wave பாதிப்பு கோவையில் அதிகமாக இருக்கும் அபாயம்! எச்சரிக்கை

கோவையில் கொரோனா மூன்றாம் அலையால் அதிக பாதிப்புகள் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-coimbatore-corona-third-wave-risk-is-high-here-compared-to-other-cities-in-tamil-nadu-368178

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-cholas-birthday-will-be-celebrated-as-a-state-festival-chief-minister-stalin-368177

Gold Rate Today: மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் இதோ

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-11-2021-368176

கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ. 5000 அபராதம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dump-debris-in-public-places-pay-rs-5000-fine-madurai-corporation-368175

கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ. 5000 அபராதம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dump-debris-in-public-places-pay-rs-5000-fine-chennai-corporation-368175

நியாயத்தின் பக்கம் நின்று எனக்கு நம்பிக்கையூட்டிய அண்ணன்கள் EPS, OPS-க்கு நன்றி: வேலுமணி

எஸ்.பி வேலுமணி, அவரது உறவினர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும் அவரிடமிருந்து பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-thanks-eps-ops-and-party-members-who-stood-by-his-side-during-raids-368173

எஸ்.பி.வேலுமணியின் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக தொடரும் சோதனை!!

நேற்று முடிவடைந்த சோதனை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. கோவை பீளமேட்டில் அமைந்துள்ள எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கே.சி.பி நிறுவனத்தில்  லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-kcp-firm-raid-at-coimbatore-continues-for-the-second-day-know-details-here-368172

Tuesday 10 August 2021

தமிழக பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த துபாய் அரசு

ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-female-ayurvedic-doctor-gets-golden-visa-from-dubai-government-know-what-is-golden-visa-368170

எஸ்.பி. வேலுமணி மீது பதிவான வழக்குகளின் முழு விவரம் இங்கே

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-dvac-raid-fir-for-tender-violations-here-is-the-detail-368167

TN District Wise Covid update ஆகஸ்ட் 10: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் உள்பட 8 மாவட்டங்களில் தினசரி புதிய தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-update-2021-august-10-368148

Covid Updates Tamil Nadu ஆகஸ்ட் 10: தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர் பலி

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-updates-august-10-new-covid-cases-1893-and-27-deaths-368146

Weather Forecast: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை; வானிலை மையம் எச்சரிக்கை

கோவை, நீலகிரி, தேனி ,அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-expected-in-tamil-nadu-for-next-five-days-due-to-atmospheric-circulation-convection-368144

நேற்று வெளியிட்டது வெள்ளை அறிக்கையில்லை! மஞ்சள் கடுதாசி கமல் காட்டம்.!

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவானது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/white-report-on-financial-staus-of-tamil-nadu-is-a-bankrupt-notice-says-actor-and-makkal-needhi-mayyam-kamala-hassan-368136

TN Budget: வேற லெவல் கமிட்மெண்ட், ரூ. 2,63, 976 கடனை அடைக்க வந்த இளைஞர்!!

வெள்ளை அறிக்கையில் உள்ள தகவலின்படி தமிழகத்திற்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய். 2,63,976 கடன் சுமை கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2021-man-near-namakkal-came-to-repay-loan-of-rs-2-63-976-on-behalf-of-his-family-368133

சென்னை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும்: IPCC வழங்கிய அதிர்ச்சித் தகவல்..!!

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள சில நகரங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கும் என ஐபிசிசியின் காலநிலை மாற்ற அறிக்கை கூறுகிறது. புவி வெப்பமடைதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ipcc-report-warns-that-important-cities-including-chennai-will-be-submerged-due-to-climate-change-368126

Viral News: வேலைக்கு வாங்க தங்கங்களே! சம்பளம் மட்டுமில்ல தங்கமும் தர்றோம்!

பணியாளர்கள் கிடைக்காததால், தொழில் பாதிக்கப்படும் தொழிலதிபர்கள் புதுவித யுக்திகளை கடைபிடித்து ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர்

source https://zeenews.india.com/tamil/social/bizzare-this-city-gives-employment-opportunity-and-gold-ring-as-gift-do-you-know-why-368119

TN Budget 2021-22: ஆக.13 முதல் செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2021-22-budget-session-of-tn-assembly-to-last-till-sept-21-368117

தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை பக்தர்கள் மகிழ்ச்சி.!

சிறப்பு வாய்ந்த நம் தமிழ் கடவுள் பழனி முருகனுக்கு தமிழ் மொழியில் நேற்றிலிருந்து அர்ச்சணை செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பக்தர்களுக்கு மட்டுமின்றி முருகனுக்கே மனம் மகிழ்ந்திருக்கும்.என்று எண்ணத் தோன்றுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/archanai-in-tamil-for-lord-palani-murugan-has-made-devotees-happy-368115

Gold Rate Today: அதிரடியாய் குறையும் தங்கத்தின் விலை, முதலீடு செய்ய தயாரா?

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.   

source https://zeenews.india.com/tamil/lifestyle/happy-news-for-gold-buyers-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-10-2021-368114

Rolls Royce tax case: சொகுசு காருக்கு வரி செலுத்தினார் நடிகர் விஜய்

2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rolls-royce-tax-case-actor-vijay-paid-tax-for-his-luxury-car-after-his-court-verdict-368112

அரசுப்பள்ளிகளை நோக்கி படை எடுக்கும் பெற்றோர்கள்: கொரோனா காட்டிய புதிய வழி!!

கொரோனா ஊரடங்கினால் போடப்பட்ட விதிமுறைகள் காரணமாக வேலைக்கு செல்லமுடியாத சூழலினால்  பொருளாதார பிரச்சினைகள் பல குடும்பங்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-schools-getting-more-admissions-after-coronavirus-hits-common-mans-income-368111

வெள்ளை அறிக்கை மட்டும் போதாது வெளிப்படையான சீர்திருத்தங்கள் தேவை: K.அண்ணாமலை

தமிழகத்தில் வரவிருக்கும் 13 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-president-k-annamalai-says-you-need-reforms-to-tackle-financial-deficit-in-tamil-nadu-368110

தமிழகத்தில் மீண்டும் மேலவை வருகிறதா? நிறைவேறுமா திமுக தேர்தல் வாக்குறுதி?

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது போல வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சட்ட மேலவையை நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-dmk-government-under-cm-stalin-be-successful-in-bringing-back-the-upper-house-368108

Monday 9 August 2021

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?

வருகிற 13 ஆம் தேதி நடக்கவிருக்கும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, வேளான் பட்ஜெட் குறித்து அரசின் மீது உள்ள எதிர்பார்ப்புகள் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2021-what-are-the-expectations-from-tamil-nadu-agri-budget-know-experts-opinion-368106

SP Velumani: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது வழக்கு பதிவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-case-registered-against-former-minister-sp-velumani-368103

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-raid-on-former-minister-sp-velumanis-house-368102

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bharathi-baskar-admitted-in-apollo-hospital-368101

District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 182 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-condition-data-9th-august-2021-368083

COVID-19 Update: இன்று 1,929 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 23 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1929-new-covid-cases-and-23-deaths-368082

TN local body polls: உள்ளாட்சி தேர்தல் முக்கிய முடிவுகள் - அதிமுக ஆலோசனை

வரும் புதன், வியாழன் ஆகிய  தினங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-leaders-will-be-consultation-for-key-results-of-ullatchi-therthal-368069

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-heavy-rain-with-thunderstorm-likely-in-these-8-tamil-nadu-districts-368066

வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, கடந்த அ.தி.மு.க ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-finance-minister-releases-white-paper-report-see-full-details-here-368065

Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

அதிமுக உறுப்பினரும் முன்னாள் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-aiadmk-ex-minister-rajendra-balaji-joining-bjp-today-high-speculations-in-tamil-nadu-368059

Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை, மகிழ்ச்சியில் மக்கள்!!

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 4,380-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.480 குறைந்து ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-happy-news-for-buyers-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-9-2021-368058

7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-seven-ias-officers-transferred-know-full-details-here-368056

Sunday 8 August 2021

தி. நகர் உள்பட சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி

சென்னையில் 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/permission-to-open-stores-from-today-at-these-9-locations-in-chennai-368049

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-budget-2021-22-white-report-is-to-be-submitted-by-palanivel-thiagarajan-368048

Covid Restrictions over: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 7 மார்க்கெட்கள் நாளை மீண்டும் திறக்கிறது

கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்புக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/restrictions-over-at-7-market-areas-in-chennai-from-tommorrow-morning-they-will-operate-368044

TN District Wise corona update: ஆகஸ்ட் 08 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், சென்னையில் 187 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2021-august-08tamil-nadu-district-wise-covid-update-368042

Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 8 தமிழகத்தில் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,956பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,75,308 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/tamil-nadu-covid-updates-august-08-new-covid-cases-1956-and-28-deaths-368041

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் - தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு!

தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்" என்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-praised-tn-cm-mk-stalin-for-his-initiative-to-prepare-separate-farm-budget-368012

கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் புதிய கட்டுபாடுகள் அமல்

ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடைகளை தவிர பிற கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-spread-additional-lock-down-restrictions-are-imposed-in-coimbatore-368010

Saturday 7 August 2021

Petrol, Diesel Price: இன்றைய (ஆக்ஸ்ட், 8) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-8th-august-2021-368005

புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு: இன்று இதற்கெல்லாம் அனுமதியில்லை

பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்தை ரத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-lockdown-guidelines-issued-in-tamil-nadu-from-today-what-allowed-not-allowed-368004

TN District Wise corona update: ஆகஸ்ட் 7 மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 தமிழ்நாட்டில் நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2021-august-07tamil-nadu-district-wise-corona-update-367995

Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 7 தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,969 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,73,352 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-updates-august-07-new-covid-cases-1969-and-29-deaths-367994

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: உருகிய உதயநிதி ஸ்டாலின்

கலைஞரின் பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-pens-emotional-note-on-death-anniversary-of-former-cm-m-karunanidhi-367959

Gold Silver Rate Today: சிரிக்க வைத்த தங்கம், ரூ.36,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை!!

தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-happy-news-gold-rate-goes-below-rs-36000-gold-rates-silver-rates-today-367957

Friday 6 August 2021

மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட சில அமைச்சர்கள்,  டி.ஆர்.பாலு, கனிமொழி  ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-on-3rd-death-anniversary-of-former-cm-m-karunanidhi-cm-m-k-stalin-paid-tributes-367954

கொரோனா பரவல் எதிரொலி; கோவையில் டாஸ்மாக் மூடப்படுகிறதா..!!!

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 239 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-corona-spread-some-tasmac-shop-will-be-closed-in-coimbatore-367951

TN District Wise corona update: ஆகஸ்ட் 06 மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இன்று 1,985 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2021-august-06tamil-nadu-district-wise-corona-update-shows-small-decrease-367946

Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 6 தமிழகத்தில் இன்று 1,985 பேருக்கு கொரோனா பாதிப்பு; 30 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,985 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றை விட பாதிப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-updates-august-06-new-covid-cases-1985-and-30-deaths-367944

School Reopening: செப்டம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டம்

மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாதக் கணக்கில் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-tamil-nadu-government-plans-to-reopen-the-schools-from-september-first-367940

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-for-two-weeks-in-tamil-nadu-schools-to-open-know-what-is-allowed-367936

Budget: தமிழக அரசு முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவதன் பின்னணி என்ன?

ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண்துறை பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது துறைக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-tamil-nadu-government-to-introduce-the-agricultural-budget-for-the-first-time-facts-367911

கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

தமிழகத்தில் கொரானா மூன்றாம் அலை வராமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-restrictions-are-imposed-in-kodaikanal-due-to-corona-virus-spread-367907

Thursday 5 August 2021

Gold Silver Rate Today: இன்றைய விலை நிலவரம் என்ன?

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-6-2021-367896

Petrol, Diesel Price: இன்றைய (ஆக்ஸ்ட், 6) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-6th-august-2021-367892

அன்னைத் தமிழில் அர்ச்சனை: கோயில்களில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை

தமிழகத்தில் கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/temple-archana-to-be-done-in-tamil-language-from-today-367890

தமிழக ஊரடங்கு கட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முக்கிய முடிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-decision-to-be-taken-chief-minister-mk-stalins-regarding-tamil-nadu-lockdown-367887

ISROவின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி ஆராவமுதன் காலமானார்

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் (spaceport) மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக பணியாற்றிய விஞ்ஞானி ராமபத்ரன் ஆராவமுதன் காலமானார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-of-isro%E2%80%99s-early-pioneer-and-abdul-kalams-colleague-r-aravamudan-aged-84-no-more-367881

TN District Wise corona update August 05: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/2021-august-05tamil-nadu-district-wise-corona-update-367878

Covid Updates Tamil Nadu: ஆகஸ்ட் 05, இன்றைய கொரோனா பாதிப்பு 1,997; 33 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-updates-tamil-nadu-august-05-new-covid-cases-1997-and-33-deaths-367877

NSG: மதுரையில் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்ட என்.எஸ்.ஜி வீரர்கள்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமாண்டோக்கள் ஒத்திகை செய்தனர். மதுரையில் தேசிய பாதுகாப்பு படையின் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் இந்த ஒத்திகைகளை மேற்கொண்டனர்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nsg-counter-terrorism-security-drill-by-helicopter-at-amma-ground-in-madurai-367876

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு 80 வயதாகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-presidium-chairman-madhusudhanan-passes-away-367859

தனுஷ் வரி பாக்கியை செலுத்த 48 மணி நேர அவகாசம்: வேற ‘மாரி’ அறிவுறை அளித்த நீதிபதி

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி பாக்கியை செலுத்த நடிகர் தனுதுக்கு 48 மணி நேர அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dhanush-given-48-hours-deadline-by-high-court-to-pay-the-pending-entry-tax-for-rolls-royce-car-367854

'மக்களைத்‌ தேடி மருத்துவம்‌' திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ என்ற இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்‌.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-inaugrates-home-medical-treatment-service-367848

பாடப்புத்தகத்தில் சாதி பெயர்கள் நீக்கம்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழக மாணவர்களுக்கான பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/removal-of-caste-names-in-the-textbook-tamil-nadu-government-new-order-367844

Gold Rate Today: 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரட்டிப்பாகும் என கணிப்பு!!

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-5-2021-367842

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருப்பூரில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/additional-restrictions-in-place-in-tirupur-district-from-today-to-restrict-coronavirus-spread-367840

Wednesday 4 August 2021

CMCHISTN:தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் எப்படி சேர்வது?

இதுவரை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்கள், தற்போது உறுப்பினராக வேண்டுமென்றால் என்ன செய்வது? இந்த கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. அது மிகவும் சுலபமானது தான்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-how-to-enroll-you-in-cmchistn-tamil-nadu-goverments-free-medical-insurance-367828

TN District Wise corona update August 04: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,949 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-update-on-august-04-2021-367820

COVID-19 Update August 04: இன்றைய கொரோனா பாதிப்பு 1,949; 26 பேர் உயிரிழப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,949 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 189 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-august-04-1949-new-covid-cases-and-38-deaths-367819

TN Budget: வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஆகஸ்ட் 9 என்ன எதிர்பார்க்கலாம்?

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் நிதிநிலையின் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். வெள்ளை அறிக்கையில் இடம் பெறவுள்ள அமசங்கள் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-white-paper-report-what-to-expect-from-tn-budget-2021-22-white-report-by-palanivel-thiagarajan-367805

2021 batch students வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என தனியார் வங்கி விளம்பரம்!

"2021 ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்" என்று தனியார் வங்கியின் வேலை விளம்பரத்தில் குறிப்பிடுள்ளது பரவலான சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது

source https://zeenews.india.com/tamil/lifestyle/private-bank-put-red-alert-for-2021-batch-students-made-chaos-the-the-bank-went-a-step-back-367803

TN Budget: 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறார் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பிக்கப்போகும் வெள்ளை அறிக்கையில் சில முக்கிய அம்சங்களை கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-2021-22-minister-palanivel-thiagarajan-to-file-white-paper-report-on-august-9-see-details-here-367802

ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-budget-will-be-tabled-on-august-13-367801

கொடைக்கானலில் அமோகமாக தொடங்கியது அத்திப்பழ சீசன்: இந்த ஆண்டு அதிரடி விளைச்சல்!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மருத்துவ குணமிக்க அத்திப்பழம் சீசன் இந்த ஆண்டு அமோகமாக தொடங்கியுள்ளது.!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodaikanal-sales-of-figs-start-with-a-bang-in-the-hill-station-farmers-happy-with-good-harvest-367796

Gold / Silver Rate Today: இன்றைய விலை நிலவரம் என்ன?

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-4-2021-367795

Tuesday 3 August 2021

கோயில்களில் தமிழில் அர்ச்சனை; அறிவிப்பு பலகையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தின் கீழ் கோயில்களில் வைக்கப்படும் அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/archanais-in-temples-will-be-done-in-tamil-mks-new-notice-367793

குடும்ப தலைவிக்கு ரூ.1,000; ரேஷன் கார்டில் பெயர் தேவையா- அமைச்சர் புதிய விளக்கம்

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-card-news-rs-1000-per-head-of-household-is-name-changes-required-367788

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை -மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெளிவுப்படுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-plan-to-divide-tamil-nadu-said-minister-of-home-affairs-of-india-nityanand-rai-367765

ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை; ஓபிஎஸ் கருத்து தவறானது: அமைச்சர் விளக்கம்

சென்னை: எந்தவித டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டணத்தில் எந்த மாற்றமும் செயப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் கட்டணத்தில் தான் பயணிகள் பயணிக்கின்றனர்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-transport-ministers-raja-kannappan-reply-o-panneerselvam-comments-367762

Monday 2 August 2021

புதிய ரேஷன் அட்டை: அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்

தமிழகத்தில் புதிதாக ரேஷனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கும் விதத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-ration-card-important-information-by-minister-sakkarapani-367751

District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 219 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 189 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-vulnerability-conditions-on-02-august-2021-367743

COVID-19 Update: இன்று 1,957 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 28 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,130 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,385 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1957-new-covid-cases-and-28-deaths-367741

7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எப்போது? விரைவில் பம்பர் செய்தி

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://zeenews.india.com/tamil/lifestyle/7th-pay-commission-da-bonanza-for-tamil-nadu-government-employees-announcement-soon-367731

மு. கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் நடக்கவிருக்கும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படும் விழாவை புறக்கணிக்க உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் குறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-jayakumar-says-aiadmk-will-ignore-m-karunanidhi-statue-unvieling-in-tn-assembly-367710

தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா; வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை (Corona Virus Second Wave) கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பும் குறைந்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-information-regarding-school-reopening-in-tamil-nadu-367709

Sunday 1 August 2021

Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-diesel-price-today-as-on-2nd-august-2021-367698

சட்டசபை நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் வருகை; சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விழா நடக்கும் தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/100th-year-of-the-state-legislature-high-security-due-to-the-arrival-of-the-president-ramnath-kovind-367696

TN District Wise corona update August 01: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கோவிட் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-update-on-august-01-2021-367678

COVID-19 Update August 01: இன்றைய கொரோனா பாதிப்பு 1,990; 26 பேர் உயிரிழப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,990 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,61,587ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-august-01-1990-new-covid-cases-and-26-deaths-367677

Tokyo Olympics: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி போட்டியில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு, அரையிறுதிக்கு முன்னேறியது

source https://zeenews.india.com/tamil/elections/wow-indian-hockey-mens-team-entered-in-semi-finals-after-41-years-at-tokyo-olympics-367676

கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: PMK

கலைஞர் நினைவு நூலகம் அமைக்க பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை இடிக்கக்கூடாது: மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-insists-john-pennycuick-house-should-not-be-destroyed-to-make-kalaignar-library-367665

கடைகள், வழிபாட்டு தலங்களை மூடும் அரசின் முடிவு வரவேற்கதக்கது: OPS

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-leader-o-panner-selvam-welcomes-the-decision-of-tn-goverenment-to-close-religious-places-367659

7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; விரைவில் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/business-news/7th-pay-commission-good-news-for-tamil-nadu-employees-know-details-367651

கேரளாவில் இருந்து தமிழகம் வர RTPCR சான்றிதழ் கட்டாயம்

ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-makes-rtpcr-test-must-for-those-coming-from-kerala-367650

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-raise-in-corona-cases-in-tamil-nadu-ban-on-darshan-in-temples-has-been-imposed-367649

Saturday 31 July 2021

Petrol, Diesel Price: இன்றைய (ஆக்ஸ்ட்,1) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-1st-august-2021-367644