Thursday 29 July 2021

"பணப்பலனும் இல்லை; பதவி உயர்வும் இல்லை" : அங்கலாய்க்கும் அரசு ஊழியர்கள்

கடந்த பிப்ரவரி  மாதம், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாக, அப்போதைய முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-employees-are-disappointed-due-to-retirement-age-relaxation-367497

கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

மதுரையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நாள்தோறும் புதிது புதிதான பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/keezhadi-excavation-silver-coin-found-see-what-minister-thangam-thennarasu-had-to-say-367490

Wednesday 28 July 2021

Gold / Silver Rate Today: தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை, இந்த நிலை தொடருமா?

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4,530-க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து 36,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-29-2021-367482

கல்வி டிவியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/award-for-teachers-who-excel-in-academic-television-school-education-department-367474

Petrol, Diesel Price: இன்றைய (ஜூலை, 29) பெட்ரோல் டீசல்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-29th-july-2021-367473

TN District Wise corona update 28th july: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு தரவுகள்

 இன்று தமிழ்நாட்டில் 1,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,53,805ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-update-on-july-28th-2021-367465

COVID Update July 28: இன்று புதிதாக 1,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

இன்று தமிழ்நாட்டில் 1,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், சென்னையில் இன்று 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-july-28-1756-new-covid-cases-and-29-deaths-367463

Elections: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கின: வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது; மாநில தேர்தல் ஆணையம்

source https://zeenews.india.com/tamil/elections/tamil-nadu-local-body-elections-on-the-way-state-election-commission-issued-guidelines-367461

இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தற்காலிக இடத்தை தேர்வு செய்தால் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-aiims-central-government-important-statement-on-madurai-aiims-admission-367446

Gold / Silver Rate Today: இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த சில மாதங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 40,000-ஐத் தாண்டியது. எனினும் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் ஏராளமான ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-28-2021-367438

Tuesday 27 July 2021

திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-protesting-against-dmk-government-in-tamil-nadu-today-know-the-issues-367435

ஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம்

ஆவினில் கடந்த காலங்களில் விளம்பரம் செய்ததில் ரூ.10.37 கோடி ஊழல் நடைபெற்றதும், அது தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-10-37-crore-scam-in-avin-key-files-missing-criminal-action-against-accomplices-367431

பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரிகள் ஆன்லைனில் ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-university-orders-engineering-colleges-to-start-classes-online-from-august-18-367430

District Wise corona update 27th july : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவுகள்

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,52,047ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-corona-update-on-july-27th-2021-367426

COVID Update July 27: தொடர்ந்து 67வது நாளாக குறைகிறது கொரோனா.. இன்று 1,767 பேர் பாதிப்பு!

இன்று தமிழ்நாட்டில் 1,767 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-july-27-1767-new-covid-cases-and-26-deaths-367425

வாடிய மக்கள் இனி வாழ்க்கையில் முன்னேறட்டும்: மருத்துவர் இராமதாசு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட  26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-doctor-ramadoss-on-vanniyar-reservation-says-life-of-people-in-grief-will-flourish-now-367388

Rolls Royce tax case: நடிகர் விஜய்க்கு விதித்த அபராதத்திற்கு தடை

நடிகர் விஜய் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-actor-vijay-rolls-royce-tax-case-update-stay-on-fine-imposed-on-him-367376

Monday 26 July 2021

Gold / Silver Rate Today: இன்றைய விலை நிலவரம் என்ன?

சர்வதேச நாணய சந்தையில் உள்ள மாற்றங்கள், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதங்கள், நகை சந்தை, புவியியல் பதட்டங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் இது போன்ற பல காரணிகளால், தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-27-2021-367374

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-reopen-planning-for-9th-to-12th-classes-in-tamil-nadu-anbil-mahesh-poyyamozhi-367372

வன்னியர் இட ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் நன்றி

தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-doctor-ramadoss-thanked-tn-cm-m-k-stalin-for-giving-10-5-reservation-to-vanniyar-367370

Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-diesel-price-27-07-2021-here-is-the-detail-367366

ஐஐடி மெட்ராஸ் ஐஐடி சென்னை என பெயர் மாற்றமா? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

மத்திய கல்வி அமைச்சர் இன்று மக்களவையில், "இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பெயரைத் திருத்துவதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை" என்று அவர் கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-madras-be-renamed-as-iit-chennai-union-minister-of-education-explanation-367350

District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 164 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 127 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-vulnerability-conditions-on-july-26th-2021-367347

COVID-19 Update: 66வது நாளாக குறைத்து வரும் கொரோனா.. இன்று 1,785 பேர் பாதிப்பு!

இன்று தமிழ்நாட்டில் 1,785 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,50,282 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1785-new-covid-cases-and-26-deaths-367345

அதிமுக தலைமை மீது எந்த தொண்டருக்கும் அதிருப்தி இல்லை: EPS - OPS

முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் மேற்கொண்ட தில்லி பயணம் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/press-meet-of-edappadi-palanisamy-and-o-panneer-selvam-after-meeting-pm-modi-367313

Pegasus Project: மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரும் திமுக எம்.பி திருச்சி சிவா

'பெகாசஸ் திட்டம்' பிரச்சனை குறித்து விவாதிக்க திமுக எம்.பி திருச்சி மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரிக்கை, மக்களவையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முன்மொழிந்தார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-tiruchi-siva-gave-a-suspension-of-business-notice-in-rajya-sabha-367311

Gold Rate Today: தங்கம் வாங்க இது நல்ல நேரமா?

தேசிய அளவில் தங்கத்தின் விலை திங்களன்று ஓரளவு அதிகரித்தது. மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), காலை நிலவரப்படி ஆகஸ்ட் காண்டிராக்டுகள் 10 கிராமுக்கு 0.25 சதவீதம் உயர்ந்து ரூ .47,653 ஆக இருந்தது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-26-2021-367300

Sunday 25 July 2021

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்  துறை ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. திறன் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 5 நாட்கள் பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-government-school-teachers-tamil-nadu-government-to-give-computer-training-367298

தில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..!!!

முன்னதாக, நேற்று தில்லி சென்றடைந்த ஓ.பன்னீர் செல்வம் (O.Paneer Selvam), பாஜகவின் மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reason-behind-the-edappadi-palanisamy-and-o-panneer-selvams-sudden-visit-to-meet-pm-modi-and-amit-shah-367297

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் விளக்கம்

தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை எச்சரித்திருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-finance-minister-clarifies-that-the-government-do-not-have-any-idea-of-lottery-ticket-367295

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

ஆகஸ்ட் 25-ம் தேதி ரேண்டம் எண்ணும், செப்டம்பர் 4-ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிட திட்டம்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-application-registration-for-engineering-courses-has-started-in-tamil-nadu-367292

District Wise Corona 2021 July 25: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 169பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 130 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-conditions-2021-july-25-367285

COVID-19 Update 25 ஜூலை: இன்று 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு; 22 பேர் உயிரிழப்பு

 இன்று தமிழ்நாட்டில் 1,808  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,48,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 126 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-25-july-20211808-new-cases-and-22-deaths-367284

College admission: தமிழக கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/education/good-news-for-12th-students-college-admission-application-process-starts-from-tomorrow-367282

Isha Foundation: கலாச்சாரத்தை பாதுகாக்க Samskriti திட்டம் அறிமுகம்

Project Samskriti திட்டத்தின் கீழ், இந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள், இந்திய பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தற்காப்பு கலைகளை வழங்குவார்கள்

source https://zeenews.india.com/tamil/lifestyle/to-propagate-indian-music-dance-martial-classical-arts-isha-foundation-launches-project-samskriti-367281

OPS அவசர தில்லி பயணம்; அரசியல் பரபரப்பிற்கான காரணம் என்ன..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், மேற்கொள்ளும் திடீர் தில்லி பயணம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-for-the-o-panneer-selvams-sudden-visit-to-meet-pm-modi-and-amit-shah-367268

Saturday 24 July 2021

பெண்கள் இலவச பேருந்து பயணம்; அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு

அரசுப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-bus-travel-for-women-government-important-notice-issue-367263

Petrol, Diesel Price: இன்றைய (ஜூலை, 25) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-25th-july-2021-367262

District Wise Data: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 175 பேருக்கும், அதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் 132 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-corona-vulnerability-conditions-today-367256

COVID-19 Update: இன்று 1,819 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,889 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 24,025 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1819-new-covid-cases-and-27-deaths-367255

ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையில் கலைஞர் படத்திறப்பு விழா:

ஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர் கலந்துகொள்கின்றனரர் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-chief-minister-m-karunanidhi-portrait-to-be-unveiled-in-the-assembly-hall-on-august-2q-367254

TN Weather: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorm-likely-in-these-4-tamil-nadu-districts-in-next-24-hours-367238

தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி

தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/opposition-leader-edappadi-palanisamy-condemned-tamil-nadu-government-for-bringing-lottery-ticket-367233

Ration card முக்கிய செய்தி: அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றம் தேவையா

சில மோசடி நபர்கள் ரூ.1000 பெறும் வகையில் ரேஷன் கார்டுகளில் தேவையான மாற்றங்களை செய்து தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வருவதாக பல புகார்கள் வந்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-card-important-news-should-you-make-changes-in-ration-card-to-avail-this-scheme-in-tamil-nadu-367224

Friday 23 July 2021

Gold Rate Today: சற்றே குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கதின் விலையில் பெரும்பாலும் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நேற்று அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-24-2021-367211

Vaccination: கொரோனா தடுப்பூசியை முறையாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/well-done-tamil-nadu-tn-stands-first-in-covid-vaccine-non-wastage-state-wise-list-367203

Petrol, Diesel Rate: இன்றைய (ஜூலை,24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-petrol-and-diesel-rate-update-as-on-july-24th-2021-367202

Covishield: தமிழகத்திற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடையும்

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamilnadu-481310-covshield-vaccines-will-reach-chennai-367201

Chennai Zoo: 13 சிங்கங்களுக்கும் கொரோனா இல்லை, பரிசோதனை முடிவுகள் நெகடிவ்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்கள் அனைத்திற்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-all-lions-at-chennai-zoo-tested-negative-for-coronavirus-no-health-complications-367200

District Wise Update: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழ்நாட்டை பொறுத்த வரை படிப்படியாக புதிய கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களிடையே அச்சத்தை போக்கி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-covid-status-district-wise-updated-in-tamil-nadu-367189

COVID-19 Update: இன்று 1,830 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 24 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 18 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1830-new-covid-cases-and-24-deaths-367188

பெண்கள் ஆலோசனை மற்றும் உதவி மையம்: துவக்கி வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-commissioner-of-police-shankar-jival-inaugurated-care-centre-for-women-in-chennai-367185

Thursday 22 July 2021

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/application-registration-for-plus-2-re-examination-has-started-367156

Weather Update: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-chance-of-rain-in-17-districts-of-tamil-nadu-367154

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலும், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் விளக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-should-explain-the-truth-about-corona-deaths-due-to-oxygen-deficiency-demands-admk-o-panneerselvam-367153

Petrol, Diesel Price: இன்றைய (ஜூலை, 23) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-23rd-july-2021-367152

Corona Update ஜூலை 22: மாவட்டவாரியாக தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில். அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 180 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 137 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-districtwise-update-july-22-1872-affected-in-tamil-nadu-today-367145

Corona Update ஜூலை 22: இன்று தமிழகத்தில் 1872 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-july-22-2021-1872-people-affected-in-tamil-nadu-367144

Archaeology: தேசிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் ஆதிச்சநல்லூருக்கும் இடம் உண்டு

இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-adichanallur-to-list-on-national-monuments-announcement-will-come-soon-367143

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS அட்டாக் DMK

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-warns-dmk-government-due-to-it-raid-on-former-aiadmk-minister-m-r-vijayabaskar-place-367107

எழும்பூர் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் காவல்துறையினர்

மேலும் அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-egmore-apartment-building-fire-accident-367095

Plus 2 Mark List: +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-result-2021-know-how-to-download-plus-2-mark-list-see-this-website-for-class-12-marks-367089

Wednesday 21 July 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-case-registered-against-aiadmk-ex-minister-mr-vijayabaskar-for-having-more-property-to-income-367087

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-raid-at-21-places-including-the-house-of-former-aiadmk-minister-mr-vijayabhaskar-367083

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-managing-director-issues-new-directive-to-store-owners-367081

புதிய ரே‌ஷன் கார்டு: தமிழகத்தில் 3 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-ration-card-3-lakh-people-applied-in-tamil-nadu-367080

District Wise Update in TN July 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,277ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-21-2021-1891-people-affected-in-tamil-nadu-367072

COVID-19 Update ஜூலை 21: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1891

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,789 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-21-2021-1891-people-affected-in-tamil-nadu-367071

Gold Rate Today: பக்ரீத் பண்டிகையில் குறைந்தது விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

பெரும்பாலான நாடுகளில் தங்கம் முதலீட்டுக்கான வழியாக மட்டுமே இருக்கும் வேளையில், நம் நாட்டில் மட்டும்தான் இதற்கு பலவகை பயன்பாடுகள் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-21-2021-367043

Tuesday 20 July 2021

தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் படிப்படியாக தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-announcement-by-tamil-nadu-school-education-department-orders-schools-to-conduct-monthly-exams-for-class-10-12-367037

பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalins-greetings-on-the-occasion-of-bakrid-festival-367035

District Wise Update in TN: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 204 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 141 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-coronavirus-status-district-wise-updated-in-tamil-nadu-367011

COVID-19 Update ஜூலை 20: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1904

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,27,283 ஆக உள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-20-2021-1904-people-affected-in-tamil-nadu-30-dead-367010

Tamil Nadu: ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருந்தால் கிரிமினல் குற்றம்

ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது என உத்தரவு. ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-criminal-action-taken-against-outsiders-if-they-are-found-in-ration-shops-367008

ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் தொடர்பாக குஷ்பு தமிழக டிஜிபியிடம் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kushboo-met-tamil-nadu-dgp-and-give-a-complaint-about-the-hacking-of-her-twitter-account-366988

முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு: முதல்வர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலீட்டாளர்கள் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-presided-over-investment-conclave-new-mous-signed-with-corporates-huge-boost-for-employment-366983

நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

பாஜக நிர்வாகியான நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-khushboos-twitter-account-hacked-366974

Monday 19 July 2021

Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-20-2021-366964

முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து

தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-to-sign-new-mous-today-with-corporates-in-investment-conclave-huge-boost-for-employment-366963

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-is-now-number-one-in-the-exams-conducted-by-tnpsc-366961

பொறியியல், கலைக் கல்லூரிகளில் சேர 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக  வரும் 22-ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-ponmudi-has-announced-that-students-can-apply-from-the-26th-to-join-engineering-and-arts-colleges-366959

Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-diesel-price-today-here-is-the-full-detail-366958

District Wise covid Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1971பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் இறந்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/july-18-coronavirus-status-in-tamil-nadu-district-wise-366949

COVID-19 Update ஜூலை 19: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,971, 28 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,282 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-19-2021-1971-people-affected-in-tamil-nadu-28-dead-366948

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-meets-president-ramnath-kovind-gives-this-information-in-press-meet-366920

ICMR: சென்னையில் மாஸ்க் அணிவது அதிகரிப்பு; கொரோனா 3ம் அலையை சமாளித்துவிடுமா?

முகக்கவசத்தை உரிய முறையில் அணியும் பழக்கம் சென்னையில் மேம்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு கூறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/icmr-proper-mask-wearing-habit-has-improved-in-chennai-366918

Rolls Royce: நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-appeal-in-madras-hc-to-remove-criticism-on-rolls-royce-tax-case-investigation-is-moved-to-different-bench-366905

புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-hsc-2021-results-update-puducherry-2-results-declared-check-here-366904

TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்கள்

தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,80,500 மாணவர்களும் 4,35,973 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-2021-results-update-know-full-details-here-366903

Sunday 18 July 2021

TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி

தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-2021-results-declared-tamil-nadu-2-results-live-announced-check-here-366901

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் பார்ப்பது எப்படி தெரியுமா

தமிழ்நாட்டில், இன்று தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-result-2021-updates-tamil-nadu-board-12th-2-results-link-at-this-website-366898

TN Rain Alert: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorm-in-these-tamil-nadu-districts-predicts-imd-366897

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது

இன்று காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-results-2021-tamil-nadu-board-class-12-result-to-be-declared-how-to-check-online-366896

கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-health-minister-warns-that-3rd-wave-of-corona-will-be-severe-366895

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம்; குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்

தில்லியில், திமுகவை சேர்ந்த எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-m-k-stalin-to-meet-president-ramnath-kovind-today-in-delhi-366893

District Wise Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு தரவுகள்

 கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக  2,079 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 29 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/july-18-coronavirus-status-district-wise-in-tamil-nadu-366887

COVID-19 Update ஜூலை 18: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2079, 29 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-18-2021-2079-people-affected-in-tamil-nadu-29-dead-366886

Smuggling: 56 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல், இருவர் கைது

ஸ்பெயினிலிருந்து வந்த வெளிநாட்டு பார்சலில் இருந்த 56 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-air-customs-seize-drugs-worth-56-lakhs-and-2-arrested-366884

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்

தமிழக அரசு இன்று திடீரென 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-ias-officers-transferred-unexpectedly-by-chief-secretary-of-tamil-nadu-v-irai-anbu-366883

European competition:போட்டியில் IIT-Madrasன் 1000 கிமீ வேக ஹைப்பர்லூப் வாகனம்

ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக ஐ.ஐ.டி-மெட்ராஸ் குழு ஹைப்பர்லூப் பாட் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இதில் சுமார் 70% பாகங்கள் அவர்களே தயாரித்தது...   

source https://zeenews.india.com/tamil/technology/hyperloop-pod-developed-by-iit-madras-students-which-can-travel-1000kmph-speed-to-compete-european-competition-366864