Thursday 22 July 2021

Corona Update ஜூலை 22: மாவட்டவாரியாக தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மாவட்ட அளவில். அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 180 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 137 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-districtwise-update-july-22-1872-affected-in-tamil-nadu-today-367145

Corona Update ஜூலை 22: இன்று தமிழகத்தில் 1872 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-july-22-2021-1872-people-affected-in-tamil-nadu-367144

Archaeology: தேசிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் ஆதிச்சநல்லூருக்கும் இடம் உண்டு

இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-adichanallur-to-list-on-national-monuments-announcement-will-come-soon-367143

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு- OPS அட்டாக் DMK

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பொய் வழக்கு போட்டு காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-warns-dmk-government-due-to-it-raid-on-former-aiadmk-minister-m-r-vijayabaskar-place-367107

எழும்பூர் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் காவல்துறையினர்

மேலும் அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-egmore-apartment-building-fire-accident-367095

Plus 2 Mark List: +2 மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழக பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் தங்கள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-result-2021-know-how-to-download-plus-2-mark-list-see-this-website-for-class-12-marks-367089

Wednesday 21 July 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-case-registered-against-aiadmk-ex-minister-mr-vijayabaskar-for-having-more-property-to-income-367087

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-raid-at-21-places-including-the-house-of-former-aiadmk-minister-mr-vijayabhaskar-367083

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-managing-director-issues-new-directive-to-store-owners-367081

புதிய ரே‌ஷன் கார்டு: தமிழகத்தில் 3 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-ration-card-3-lakh-people-applied-in-tamil-nadu-367080

District Wise Update in TN July 21: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,39,277ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-21-2021-1891-people-affected-in-tamil-nadu-367072

COVID-19 Update ஜூலை 21: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1891

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,789 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-21-2021-1891-people-affected-in-tamil-nadu-367071

Gold Rate Today: பக்ரீத் பண்டிகையில் குறைந்தது விலை, இன்றைய விலை நிலவரம் என்ன?

பெரும்பாலான நாடுகளில் தங்கம் முதலீட்டுக்கான வழியாக மட்டுமே இருக்கும் வேளையில், நம் நாட்டில் மட்டும்தான் இதற்கு பலவகை பயன்பாடுகள் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-21-2021-367043

Tuesday 20 July 2021

தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் படிப்படியாக தொற்று எண்ணிக்கை வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியே அனைவர் மனதிலும் மேலோங்கி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-announcement-by-tamil-nadu-school-education-department-orders-schools-to-conduct-monthly-exams-for-class-10-12-367037

பக்ரீத் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தியாக பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalins-greetings-on-the-occasion-of-bakrid-festival-367035

District Wise Update in TN: இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 204 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 141 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-coronavirus-status-district-wise-updated-in-tamil-nadu-367011

COVID-19 Update ஜூலை 20: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1904

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,27,283 ஆக உள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-20-2021-1904-people-affected-in-tamil-nadu-30-dead-367010

Tamil Nadu: ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர யாரும் இருந்தால் கிரிமினல் குற்றம்

ரேஷன் கடைகளில் பணியாளர்களைத் தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது என உத்தரவு. ரேஷன் கடைகளில் வெளிநபர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-criminal-action-taken-against-outsiders-if-they-are-found-in-ration-shops-367008

ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் தொடர்பாக குஷ்பு தமிழக டிஜிபியிடம் புகார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், அரசியலிலும் பிரபலமாகவும் இருக்கும் குஷ்பு சுந்தரின் (Kushboo Sundar) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kushboo-met-tamil-nadu-dgp-and-give-a-complaint-about-the-hacking-of-her-twitter-account-366988

முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு: முதல்வர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

முதலீட்டாளர்கள் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-presided-over-investment-conclave-new-mous-signed-with-corporates-huge-boost-for-employment-366983

நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

பாஜக நிர்வாகியான நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-khushboos-twitter-account-hacked-366974

Monday 19 July 2021

Gold Rate Today: இப்போது தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-20-2021-366964

முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து

தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-to-sign-new-mous-today-with-corporates-in-investment-conclave-huge-boost-for-employment-366963

டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-is-now-number-one-in-the-exams-conducted-by-tnpsc-366961

பொறியியல், கலைக் கல்லூரிகளில் சேர 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி

பிளஸ்-2 மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விபரங்களை ஆன்லைன் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்றாலும், முறையாக  வரும் 22-ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-ponmudi-has-announced-that-students-can-apply-from-the-26th-to-join-engineering-and-arts-colleges-366959

Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-diesel-price-today-here-is-the-full-detail-366958

District Wise covid Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1971பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் இறந்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/july-18-coronavirus-status-in-tamil-nadu-district-wise-366949

COVID-19 Update ஜூலை 19: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,971, 28 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,752 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,282 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-19-2021-1971-people-affected-in-tamil-nadu-28-dead-366948

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-meets-president-ramnath-kovind-gives-this-information-in-press-meet-366920

ICMR: சென்னையில் மாஸ்க் அணிவது அதிகரிப்பு; கொரோனா 3ம் அலையை சமாளித்துவிடுமா?

முகக்கவசத்தை உரிய முறையில் அணியும் பழக்கம் சென்னையில் மேம்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு கூறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/icmr-proper-mask-wearing-habit-has-improved-in-chennai-366918

Rolls Royce: நடிகர் விஜய்யின் மேல் முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றம்..!!

ரோல்ஸ் ராய்ஸ் கார் வரி தொடர்பாக நடிகர் விஜய் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-appeal-in-madras-hc-to-remove-criticism-on-rolls-royce-tax-case-investigation-is-moved-to-different-bench-366905

புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-hsc-2021-results-update-puducherry-2-results-declared-check-here-366904

TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அன்பில் மகேஷ் அளித்த முக்கிய தகவல்கள்

தமிழக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,80,500 மாணவர்களும் 4,35,973 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-2021-results-update-know-full-details-here-366903

Sunday 18 July 2021

TN HSC 2021 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன: ரிசல்ட் பார்ப்பது எப்படி

தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. 2021 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை தமிழக கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-2021-results-declared-tamil-nadu-2-results-live-announced-check-here-366901

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் பார்ப்பது எப்படி தெரியுமா

தமிழ்நாட்டில், இன்று தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-result-2021-updates-tamil-nadu-board-12th-2-results-link-at-this-website-366898

TN Rain Alert: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorm-in-these-tamil-nadu-districts-predicts-imd-366897

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது

இன்று காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-hsc-results-2021-tamil-nadu-board-class-12-result-to-be-declared-how-to-check-online-366896

கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-health-minister-warns-that-3rd-wave-of-corona-will-be-severe-366895

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம்; குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்

தில்லியில், திமுகவை சேர்ந்த எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-m-k-stalin-to-meet-president-ramnath-kovind-today-in-delhi-366893

District Wise Update July 18: மாவட்ட வாரியாக தமிழக கொரோனா பாதிப்பு தரவுகள்

 கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக  2,079 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 29 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/july-18-coronavirus-status-district-wise-in-tamil-nadu-366887

COVID-19 Update ஜூலை 18: தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2079, 29 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-july-18-2021-2079-people-affected-in-tamil-nadu-29-dead-366886

Smuggling: 56 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல், இருவர் கைது

ஸ்பெயினிலிருந்து வந்த வெளிநாட்டு பார்சலில் இருந்த 56 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-air-customs-seize-drugs-worth-56-lakhs-and-2-arrested-366884

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: மீன்வளத் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்

தமிழக அரசு இன்று திடீரென 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-ias-officers-transferred-unexpectedly-by-chief-secretary-of-tamil-nadu-v-irai-anbu-366883

European competition:போட்டியில் IIT-Madrasன் 1000 கிமீ வேக ஹைப்பர்லூப் வாகனம்

ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக ஐ.ஐ.டி-மெட்ராஸ் குழு ஹைப்பர்லூப் பாட் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இதில் சுமார் 70% பாகங்கள் அவர்களே தயாரித்தது...   

source https://zeenews.india.com/tamil/technology/hyperloop-pod-developed-by-iit-madras-students-which-can-travel-1000kmph-speed-to-compete-european-competition-366864

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-11-districts-in-tamil-nadu-regional-meteorological-centre-366862

துணை வேந்தர்களாக துறை சார்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்: PMK

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அது சார்ந்த துறையில் வல்லமை பெற்ற, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/department-professors-should-be-appointed-as-vice-chancellors-says-pmk-doctor-ramadoss-366860

Saturday 17 July 2021

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை; தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை!

தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, தமிழக அரசு முழு ஊரடங்கை விதித்தது. பின்னர், தொற்று பாதிப்புகள் குறைய குறைய  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-secretary-to-consulting-with-district-collectors-today-on-corona-spread-prevention-activities-366857

நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுரை: பள்ளிக்கல்வித்துறை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/advice-to-apply-through-schools-for-neet-exam-tamil-nadu-school-education-department-366856

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க காவல்துறையினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalins-order-to-the-police-to-create-a-safe-environment-for-women-in-public-places-366845

பாலியல் தொல்லை- அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி; ஐகோர்ட் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-complaint-box-in-all-schools-high-court-order-to-the-government-of-tamil-nadu-366844

தமிழ் ‘குடி’ மகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கின்றன

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொற்று பரவல், உச்சத்தில் இருந்த போது தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு போடப்பட்டு பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-price-of-tasmac-liquor-to-be-increased-to-rupees-50-in-tamil-nadu-366834

District Wise Update: தமிழக மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், அதனை அடுத்து சேலமா மாவட்டத்தில் 163 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-coronavirus-status-district-wise-updated-in-tamil-nadu-366829

COVID-19 Update: இன்று 2205 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 43 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 43 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,695 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,590 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-2205-new-covid-cases-and-43-deaths-366828

மின் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு புகார்; நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி

தமிழகத்தில், கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின்சார் மீட்டர்  கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-take-action-against-electricity-bill-hike-assures-minister-senthil-balaji-366818

Water Connection to home: குடிநீர் விநியோக இணைப்பைப் பெற சுலபமான வழிகள்

தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும்...

source https://zeenews.india.com/tamil/lifestyle/tamil-nadu-simple-ways-to-get-new-water-supply-connection-for-your-home-366812

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/regional-meteorological-centre-predicts-heavy-rain-in-16-districts-of-tamil-nadu-366805

Chennai Metro முக்கிய செய்தி: இந்த நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-important-announcement-timing-to-be-extended-in-weekend-and-public-holidays-366803

Gold Rate Today: இன்றும் சரிந்தது தங்கத்தின் விலை, வாங்கினால் லாபம் காணலாம்!!

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக உலகளாவிய சந்தைகளில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையிலும் ஸ்திரமற்ற தன்மையே உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-17-2021-366794

Friday 16 July 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: வெளிவரவுள்ளது அரசின் புதிய அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தங்கள் ஓய்வூதிய திட்ட முறை மாற்றப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இது சாத்தியமாகும் என்பதற்கான சங்கேதங்கள் தெரிய வந்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tamil-nadu-government-employees-governmnet-to-take-big-decision-on-pension-scheme-soon-366792

Rolls Royce கார் விவகாரத்தில் தன் மீதான விமர்சனத்தை நீக்கக் கோரும் நடிகர் விஜய்

பொதுவாக வெளிநாட்டில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை வாங்குபவர்களில் பலர் இந்த கேள்வியுடன் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நடிகர் விஜயும் அப்படித்தான் செய்திருக்கிறார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-appeals-in-madras-high-court-request-to-remove-criticism-on-him-366784

Covid District Wise Update: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு தரவு!

 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால்  (TN Covid Update) 2,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 46 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-district-wise-update-in-tamil-nadu-july-16-2021-366777

COVID-19 Update: இன்று 2,312 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 46 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 28 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-2312-new-covid-cases-and-49-deaths-366776

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர்ச மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு என முதல்வர் அறிவிப்பு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/extension-of-lockdown-in-tamil-nadu-till-july-31-tn-chief-minister-announcement-366772

19 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு

வரும் 19 ஆம் தேதி காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-student-12th-exam-results-will-be-released-on-the-19th-july-366754

மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சிக் குழுவின் டெல்லி பயணம் வெற்றியா? தோல்வியா?

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழு மேகதாது விவகாரம் முழுவதையும், இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும் அமைச்சருக்கு விளக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mekedatu-dam-issue-tamil-nadu-all-party-committee-headed-by-duraimurugan-meet-central-minister-366753

COVID-19: பிரதமர் மோடி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை

கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று  வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-is-meeting-6-state-chief-ministers-including-tn-cm-mk-stalin-regarding-covid-situation-366729

Thursday 15 July 2021

Gold Silver Rate Today: மீண்டும் குறையும் தங்கத்தின் விலை, வாங்க இது நல்ல நேரமா?

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-16-2021-366726

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12th-exam-results-minister-anbil-mahesh-poyyamozhi-important-announcement-366721

தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்கிறார் அண்ணாமலை

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-is-taking-in-charge-of-the-state-president-of-the-tamil-nadu-bjp-today-366720

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

இன்று நடைபெறும் கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-tamil-nadu-government-may-give-more-relaxations-366717

TN District Wise Update: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 256 பேருக்கும், அதனை அடுத்து தஞ்சாவூரில் 163 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-status-district-wise-updated-in-tamil-nadu-366700

COVID-19 Update: தமிழகத்தில் 2,405 பேர் கொரோனாவால் பாதிப்பு, 49 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 29,950 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-today-2405-new-covid-cases-and-49-deaths-in-tamil-nadu-366699

மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்: 13 அம்ச கோரிக்கையை அளித்தார் அமைச்சர்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த மா.சுப்பிரமணியன் 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/m-subramanian-discusses-neet-corona-vaccines-madurai-aiims-issues-with-central-ministers-in-delhi-visit-366692

மக்கள் கூடும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் - சென்னை மாநகராட்சி

சென்னையில் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களை கண்காணித்து காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-restrictions-in-public-places-chennai-corporation-announces-stricter-rules-366686

Gold Silver Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-july-15-2021-366684

ரேஷன் கடைகள் இடமாற்றம் விரைவில்; தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-news-rations-shops-in-rental-buildings-to-be-changed-to-new-government-owned-buildings-366683

கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாள்; தலைவர்கள் புகழாஞ்சலி!

தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று. அந்த படிக்காத மேதை காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leaders-pays-respect-to-former-cm-kamarajar-the-king-maker-in-politics-366680

AICTE: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aicte-important-announcement-regarding-engineering-admission-consultations-see-details-366678

Ration Card தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்தே பதிவிறக்கம் செய்யலாம்..!!

மிக முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு என்பது உணவு, சப்ளை மற்றும் நுகர்வோர் சப்ளை துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம். ரேஷன் கார்டை ஆன்லைனில் எவ்வாறு பதிவிறக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்

source https://zeenews.india.com/tamil/lifestyle/if-your-ration-card-is-lost-don-not-worry-you-can-download-it-easily-366677

Wednesday 14 July 2021

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை

திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-to-chair-meeting-of-dmk-mlas-tomorrow-366669

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunder-in-tamil-nadu-regional-meteorological-centre-366668

Puducherry அரசு மதுபான விலையை 20 சதவிகிதம் அதிகரித்தது

புதுச்சேரியில் மது விலைகள் 20% அதிகரித்துள்ளன. இருந்தபோதிலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது விலை மலிவாகவே இருக்கும்...

source https://zeenews.india.com/tamil/business-news/puducherry-hiked-liquor-prices-by-20-effect-from-july-15th-but-cheaper-than-tamil-nadu-366665

COVID-19 Update: தமிழகத்தில் 2,458 பேர் கொரோனாவால் பாதிப்பு, 55 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 55 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-today-2458-new-covid-cases-and-55-deaths-in-tamil-nadu-366662

மருந்தின் விலை 16 கோடி ரூபாய்! குழந்தையின் உயிரை காக்க மத்திய அரசு செய்த உதவி!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 வயது குழந்தைக்கு உயிர் காக்கும் மருந்துக்கு மத்திய அரசு வரி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cost-of-medicine-16-crore-rupees-finance-ministry-helps-the-baby-from-tamil-nadu-366660

தமிழ்நாட்டில் +2 மார்க் எப்பொழுது வெளியிடப்படும்? மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு

நாளை அல்லது நாளை மறுநாள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதாவது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து உள்ளதால், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-will-the-class-12-exams-mark-be-released-in-tamil-nadu-366636

மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்; தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்- நடிகர் வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vadivelu-shares-happy-news-after-meeting-mk-stalin-fans-are-exited-366626

பேருந்து கட்டணங்கள் உயராது: பயணிகளுக்கு நல்ல செய்தி அளித்தார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

இந்தியா முழுவதும் கடந்த பல நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகத்திலும் இந்த விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால், பல அத்தியாவசிய சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-bus-fares-will-not-increase-in-tamil-nadu-assures-minister-rajakannappan-366625

Tuesday 13 July 2021

NEET Exam: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

நீட் தேர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-exam-ak-rajan-committee-submitted-report-on-impact-of-neet-exam-to-mk-stalin-366623

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: ஜூலை 16 முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஜூலை 16 ஆம் தேதி பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோசனை நடைபெறவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-reopen-in-tamil-nadu-high-official-meeting-on-july-16-366621

ஒரு வாரத்துக்குப் பின் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள்

சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-week-later-covaxin-vaccination-camps-in-chennai-today-366620

Ration Card Biomatric: ரேஷன் அட்டையில் பயோமெட்ரிக் முறையை தற்போது மீண்டும் தொடங்கியது சரியா?

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின்படி போலி ரேசன் கார்டுகளை ஒழிப்பதற்காக பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது...

source https://zeenews.india.com/tamil/lifestyle/is-it-the-right-time-to-resume-biometric-verification-in-ration-shops-366614

Today TN Update: கோவையில் குறையும் கொரோனா; மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 282 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 187 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-declining-in-coimbatore-district-wise-covid-updated-in-tamil-nadu-366613

COVID-19 Update: தமிழகத்தில் 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு, 48 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,502 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 31,218 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-today-2505-new-covid-cases-and-48-deaths-in-tamil-nadu-366611

Ration Card : ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனையா? இந்த எண்களில் புகார் அளிக்கலாம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவ்வப்போது பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அந்த நேரங்களில் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்கள் புகார் அளிக்க சில எண்கள் உள்ளன.  Body:

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-important-news-use-these-helpline-numbers-if-getting-less-ration-366597

தெற்கு ஆப்பிரிக்கா கலவரத்தில் தாக்கப்படும் இந்தியர்கள்; ஒன்றிய அரசிடம் வைகோ கோரிக்கை

தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-request-to-the-union-government-save-indians-from-south-africa-riots-366593

NEET ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு பாதிப்பு ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக மாநில பொதுச் செயலாளர் தாக்கல் செய்த மனுவை டிஸ்மிஸ் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-dismisses-case-filed-against-justice-ak-rajan-committee-366589

Imported Car: நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மெட்ராஸ் நீதிமன்றம்

நடிகர் விஜய், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-penalised-actor-vijay-with-one-lakh-rupees-in-imported-car-plea-366570

தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கப்பட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-writes-to-pm-modi-asks-centre-to-allocate-one-crore-vaccine-to-tamil-nadu-366568

புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா.. அரசு கூறுவது என்ன

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள அடுத்த கட்ட ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-what-is-the-decision-of-tn-government-about-school-reopening-366567

Monday 12 July 2021

Zika Virus: அதிகரிக்கும் ஜிகா வைரஸ் பீதி, தீவிர நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜிகா வைரசின் பீதி நாட்டு மக்களை பற்றியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zika-virus-alert-testing-centre-starts-functioning-in-tamil-nadu-no-infection-detected-in-tn-366563