Monday 28 December 2020

வெளிநாடுகளில் வேலை இழந்த தமிழர்க்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: PMK

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்க்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/provide-employment-to-tamils-who-have-lost-their-jobs-abroad-pmk-353155

Sunday 27 December 2020

விவசாயத்தில் ஒரு யுகப்புரட்சி - விவசாயத்திற்கு விவசாயியே தீர்வான கதை

உத்திரப்பிரதேசத்தில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியில் பாரதப் பிரதமரின் பாரட்டைப் பெற்றதுதான் இந்த வெள்ளையங்கரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். இந்தியாவின் மிகச்சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்று அவுட்லுக் பத்திரிக்கை இதற்கு விருது வழங்கியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-welfare-initiatives-by-sadhguru-isha-foundation-353129

இன்று மலர்கிறது மயிலாடுதுறை மாவட்டம்: நிர்வாக செயல்பாடுகளை துவக்கி வைக்கிறார் EPS

இன்றிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று காணொலி மூலம் இதை துவக்கி வைப்பார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladuthurai-emerging-as-38th-district-of-tamil-nadu-today-tn-cm-k-palaniswami-will-inaugurate-the-function-353124

அரசு கல்வி டிவியில் காவி உடையில் திருவள்ளுவர் போட்டோ: கல்வித்துறை கூறுவது என்ன?

அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvalluvar-photo-in-saffron-dress-on-government-education-tv-what-does-the-education-department-say-353121

Football Legend மரடோனாவுக்கு ஆறடி கேக் சிலை அமைத்த தமிழக பேக்கரி

கால்பந்து பிரபலம் மரடோனாவிற்கு (Diego Maradona) தமிழகம் வித்தியாசமாக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் (Tamil Nadu)  ராமநாதபுரத்தில் பேக்கரி ஒன்றில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளைப் பயன்படுத்தி ஆறு அடி உயர கேக் சிலை உருவாக்கி மரியாதை செலுத்தியிருக்கின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bakery-honours-football-legend-maradona-by-making-cake-of-his-statue-353108

Rajinikanth டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் அரசியலில் நுழைவது கானல்நீரா?

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், அவர் அரசியலில் நுழைவது கானல்நீராகிவிடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ அறிவுறுத்தல்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-star-rajinikanth-discharged-what-about-his-political-entry-353105

இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி ADMK தான்: EPS

நாட்டிலேயே அதிக தேசிய விருதுகளை வென்ற மாநில அரசு தமிழக அரசு என தமிழக முதல்வர் பழனிசாமி பெருமிதம்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-has-won-the-most-national-awards-in-the-country-353067

Saturday 26 December 2020

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பியவர்கள் மாயமானதால் மக்கள் பீதி!

பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பி தலைமறைவான 4 பேரை சுகாதாராத்துறை தீவிரமாக தேடி வருகிறது!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-panic-as-those-who-returned-to-madurai-from-britain-went-missing-353066

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்!

தமிழக அரசின் எந்த ஒரு பணியும் நியாயமற்ற காரணங்களைக் காட்டி, தமிழக குடிமக்களுக்கு மறுக்கப் படக் கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/raise-the-age-limit-for-the-post-of-chief-secretary-assistant-to-40-353059

‘காவிரி காப்பான்’.. ‘நானும் ஒரு விவசாயி’ என EPS நாடகம்: MKS

DMK நடத்தும் கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் வரவேற்பு பெருகுவதை பார்த்து பதறுகிறது அதிமுக அரசு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-trembles-at-dmk-run-village-council-meetings-mk-stalin-353057

எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்த்; வெளியான புதிய தகவல்!

ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் என அவரது சகோதரர் சத்தியநாராயணன் தகவல்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-actor-rajinikanth-discharged-new-information-released-353056

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் 6 பேர் தேர்ச்சி: தேர்வு முறையை மாற்ற வேண்டும் - PMK

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதை தொடர்ந்து; தேர்வு முறையை மாற்ற வேண்டும் என இராமதாசு கோரிக்கை!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/only-6-pass-the-district-judges-examination-change-the-examination-system-353013

Friday 25 December 2020

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஓய்வில் இருப்பதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-tamilisai-soundararajan-wish-rajinikanth-a-speedy-recovery-353003

களரிப்பயட்டை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்தற்கு சத்குரு வாழ்த்து

கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-express-happiness-for-including-kalaripayattu-in-the-national-games-352986

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2020 விழா: உயர் நீதிமன்றம் அனுமதி

திருநள்ளாறு கோயில் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி  இந்து ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் நிர்வாகம், கோவிட்-19 விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-madras-high-court-has-allows-devotees-in-thirunallar-saneeswara-temple-during-the-sanipeyarchi-festival-352973

லண்டனில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த மேலும் நான்கு பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamil-nadu-four-more-persons-who-had-returned-from-uk-test-positive-for-covid-19-352972

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-hospitalised-in-hyderabad-due-to-fluctuating-blood-pressure-352948

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பாஜகவில் இணைந்தார்! டென்ஷனில் கமல்!

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-setback-to-kamal-haasan-as-makkal-needhi-maiam-leader-arunachalam-joins-bjp-352945

Thursday 24 December 2020

Chennai: சினிமா பாணியில் துபாயில் இருந்து கடத்தப்பட்ட 1 கிலோ தங்கம்

தங்கக் கடத்தல் அதிகமாகியிருக்கும் சூழ்நிலைகளும், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்போதே தொடர்ந்து பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வருவதும் கவலையளிக்கிறது,,,

source https://zeenews.india.com/tamil/chennai/chennai-dubai-returnee-arrested-for-smuggling-nearly-1kg-of-24k-gold-352893

MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look ...!!

“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-arvindswami-released-hi-first-look-as-mgr-in-thalavi-film-as-today-is-mgr-death-anniversary-352857

MGR: இதய தெய்வமாக சரிதிரம் படைத்த கொடுத்துச் சிவந்த கரங்கள்

MGR: இதய தெய்வமாக புகழ் பெற்று தமிழகத்தை என்றுமே ஆளவந்தான் என்று பெயர் பெற்று சரிதிரம் படைத்து, கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்த பொன்மனச் செம்மல்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mgr-the-hands-who-became-red-while-donating-is-sleeping-here-352854

Wednesday 23 December 2020

UK இல் இருந்து சென்னை வந்த 2800 பேருக்கு பரிசோதனை: அச்சப்படத் தேவையில்லை என அறிவுறை

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் மூலம் தமிழகத்தில் இந்த புதிய வகை வைரசை நுழையவிடாமல் தடுக்க தமிழக அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-vigorous-testing-for-about-2800-passengers-who-came-to-chennai-from-england-352844

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடம்: இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-trial-run-of-9-km-long-northern-line-to-begin-today-352842

Tuesday 22 December 2020

தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியை பார்த்து எல்லாரும் பயப்படனும்: சீமான்

தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடி, இனி எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!

source https://zeenews.india.com/tamil/education/naam-tamilar-katchi-chief-coordinator-seeman-criticize-rajini-and-kamal-political-entry-352778

உருமாறும் கொரோனா வைரஸ் பற்றி Dec 28 அன்று EPS மருத்துவ நிபுனர்களுடன் முக்கிய ஆலோசனை

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-k-palaniswami-to-hold-meeting-with-medical-experts-on-december-28-regarding-new-strain-of-coronavirus-352768

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி; கட்டுபாடுகள் என்னென்ன?

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-gives-permission-to-hold-jallikattu-352766

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐ‌ஏ‌எஸ் படித்தாரா? கேள்வி எழுப்பிய அமைச்சர்

திருவிளையாடல் படத்தில் வரும் புலவர்கள் உரையாடல் போல பிரிக்க முடியாதது எதுவென்று கேட்டால், அது திமுகவும் (DMK) ஊழலும் தான் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவேத் தெரியும் என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு (Kadambur Raju).

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-kadambur-raju-attack-dmk-chief-mk-stalin-and-tn-bjp-vice-president-annamalai-352756

COVID-19 in TN: தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 8,09,014 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 12,012 ஆக உயர்ந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-in-tn-today-corona-affected-condition-in-tamil-nadu-352754

TNPSC முக்கிய அறிவிப்பு: இனி தேர்வெழுத ஆதார் அட்டை கட்டாயம் -முழு விவரம்

இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/important-news-aadhar-card-mandatory-for-tnpsc-exam-read-full-details-352752

Bank Holidays: 2021 ஜனவரியில் வங்கிகள் என்றெல்லாம் மூடப்பட்டிருக்கும்?

குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று தேசிய விடுமுறை நாட்களை இந்தியா அனுசரிக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bank-holidays-in-january-2021-check-the-list-of-bank-holidays-352734

ஜல்லி கட்டு காளைகள் கொரோனா தடையை தகர்த்தெரியுமா..!!

ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யும் முக்கிய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வார இறுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/uncertainty-looms-over-jallikattu-due-to-corona-virus-352705

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கான அரசு பங்களிப்புத் தொகை அதிகரிப்பு: EPS

பிரதமரின் குடியிருப்பு திட்டத்தில் தமிழக அரசால் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 2.75 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pradhan-mantri-awas-yojana-scheme-tn-govt-contribution-increased-352704

பகீர் தகவல்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் புதிய பிறழ்வு, இதுவரை உள்ள கொரோனா தொற்றை விட 70% வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amidst-concerns-over-new-virus-strain-in-britain-a-passenger-from-britain-tests-positive-for-covid-19-in-chennai-airport-352697

Monday 21 December 2020

TN Assembly Elections 2021: கழகங்களை கலங்கடித்த கமலின் 7 அம்ச தேர்தல் அறிக்கை

ஏழு அம்ச திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவும், தமிழகத்தில் போதுமான வளங்கள் உள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-unveils-mnms-seven-point-election-agenda-for-the-upcoming-tamil-nadu-assembly-elections-352690

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு

ஒவ்வொரு புத்தாண்டிலும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில், டிசம்பர், 31 இரவு, ஆங்கில புத்தாண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-tamil-nadu-government-has-announced-that-2021-new-year-celebrations-will-not-be-allowed-in-public-places-352675

ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு

ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகையை 20 ஆயிரத்தில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-increased-the-subsidy-for-jerusalem-pilgrimage-to-%E2%82%B937000-352656

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த விசாரணைக்கு ஆஜராக ரஜினிகாந்திற்கு சம்மன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை கமிஷனை  தமிழக அரசு நியமித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-rajinikanth-summoned-by-judicial-commission-probing-anti-sterlite-protests-352654

Tamil Nadu Election: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், எப்போது நடைபெறும் என்பதில் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-when-the-tamil-nadu-assembly-elections-will-be-held-352647

இட ஒதுக்கீடு சர்ச்சை: தமிழக அரசு நிலையை மாற்ற வேண்டும்- ராமதாஸ் அறிக்கை

பொதுப்பிரிவு இடஒதுக்கீடு ஒரு பிரிவுக்கு சொந்தமல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு நிலையை மாற்ற வேண்டும் எதின்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/general-category-reservation-does-not-belong-to-one-category-tn-government-should-change-the-situation-pmk-352610

Sunday 20 December 2020

தமிழகத்தில் MNM ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - கமல் அதிரடி!

மக்களை செழுமை கோட்டிற்கு மேல் வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/our-aim-is-to-put-people-above-the-prosperity-line-kamal-haasan-352603

பொங்கல் பரிசுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டது தமிழக அரசு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-government-of-tamil-nadu-has-issued-an-order-for-the-pongal-bonanza-352600

ஈஷாவின் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற விவசாயிகள்

ஈஷா அறக்கட்டளை நடத்தும் விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுப்பொருள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-participated-with-enthusiasm-in-the-training-given-by-isha-foundation-352573

தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்

 சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/business-news/finance-ministry-approves-16728-crore-additional-loans-to-these-states-including-tamil-nadu-352565

20% இடஒதுக்கீடு கோரி, பேரூராட்சிகள் முன் திரண்டு போராட பாமக அழைப்பு

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வரும் போராட்டத்தில், நாளை பேரூராட்சிகள் முன் அனைவரும் திரள வேண்டும் என்று பாமக (PMK) தலைவர் ராமதாஸ் (Ramadoss) அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு:

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-calls-for-agitation-regarding-20-reservation-in-front-of-municipalities-352549

Saturday 19 December 2020

அதிமுகவை நிராகரிக்கிறோம்! தேர்தல் பரப்புரை வீடியோவை திமுக வெளியீடு!

சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reject-admk-dmk-releases-election-campaign-video-352532

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் 12 வகையான இயற்கை இடுப்பொருட்கள் தயாரிக்கும் களப் பயிற்சி டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-agricultural-movement-is-giving-training-in-making-natural-things-for-agriculture-352506

இனி ஆலயத்தில் வீற்றிருப்பார் அம்மா எனும் இதய தெய்வம் ஜெயலலிதா

மதுரையை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சிக்கு கோவில் இருப்பதைப் போல், தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு ஆலயம் உருவாகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனிமேல் ஆலயத்தில் வணங்கப்படுவார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-jayalalitha-is-an-ex-chief-minister-no-new-avatar-of-amma-as-goddess-352504

சனிப்பெயற்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் இன்று முதல் புதிய COVID விதிமுறைகள்

இந்த ஆண்டு COVID-19 தொற்று பரவியதால், காரைக்கால் மாவட்ட நிர்வாகம், திருநள்ளாறு கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-rules-imposed-at-saneeswara-temple-at-thirunallar-for-sanipeyarchi-352502

2.6 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500, பொங்கல் பரிசு: தமிழக முதல்வர்

2021 ஜனவரி 4 ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் ரொக்க பணமும் பொங்கல் பரிசு பையும் விநியோகிக்கப்படும் என முதல்வர் இன்று தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-bonanza-2500-cash-and-pongal-prize-announced-by-tamil-nadu-cm-k-palaniswami-352499

வெறும் ₹.56-க்கு 10GB டேட்டா வழங்கும் BSNL-லின் புதிய ப்ரீபெய்ட் திட்டம்!

BSNL மூன்று இன்டர்நெட் ப்ராபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.. 10GB டேட்டா வெறும் ரூ.56-க்கு கிடைக்கும்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bsnl-launches-rs-56-prepaid-recharge-plan-with-10gb-data-benefit-report-352482

Friday 18 December 2020

CBI Gold Missing Case: ஓய்வுபெற்ற தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் CBI விசாரணை

CBI காவலில் இருந்து தங்கம் காணாமல் போன வழக்கை விசாரிக்க மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழக குற்றப்பிரிவு-சிஐடி போலீசாருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbi-103-kg-gold-missing-case-update-cbi-probes-retired-adgp-of-tn-police-department-352476

NEET 2021: இந்த ஆண்டு இரண்டு முறை நடக்குமா NEET தேர்வு? எதிர்பார்ப்பில் மாணவர்கள்

NEET 2021-ன் தேதிகள் தொடர்பான அறிவிப்பை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் தேசிய தேர்வு முகைமை (NTA) வெளியிடும் என்ற செய்திகள் புழக்கத்தில் உள்ளன.

source https://zeenews.india.com/tamil/education/neet-2021-after-the-announcement-about-jee-main-2021-students-hope-to-get-neet-2021-exams-twice-this-year-352448

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு: ஜெயக்குமார்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அதிமுக தொண்டர்களின் காலை பிடிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி விமர்சனம்!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-hosts-big-boss-show-cultural-degradation-jayakumar-352419

Thursday 17 December 2020

காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: PMK

அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vacant-village-administrative-officer-should-be-filled-immediately-ramadoss-352408

தடையை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-led-one-day-hunger-strike-in-support-of-farmers-352398

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-7-districts-of-tamil-nadu-352395

தமிழகம்: அரசு பள்ளிகளில் 10,000 ஆசிரியர்கள் புதிதாக பணியமர்த்தப் படுவார்கள்

புதிய சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளிலிருந்து சரியான தகவல்கள் வந்தவுடன், ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-than-10000-teachers-to-be-recruited-as-students-admission-surge-in-government-schools-in-tamil-nadu-352394

இதுவரை கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் 6344 பேருக்கு கொரோனா சோதனை!

சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் இதுவரை 6344 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்த முடிவுகளின் படி 210 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு (COVID-19 Positive) உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-test-for-6344-people-in-colleges-and-hostels-in-chennai-352365

LPG Gas விலை உயர்வை கண்டித்து Kanimozhi MP தலைமையில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mp-kanimozhi-karunanidhi-led-21st-protest-against-lpg-gas-price-hike-352331

Wednesday 16 December 2020

நித்யானந்தாவின் அடுத்த அதிரடி, கைலாசாவில் 3 நாட்கள்: விசா, உணவு, இருப்பிடம் all free

கைலாசாவில் தங்க ஒருவருக்கு மூன்று நாட்களுக்கான விசா மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் தங்க அனுமதி கிடைக்காது.

source https://zeenews.india.com/tamil/social/nithyananda-provides-free-visa-to-kailasa-with-free-food-and-lodging-for-3-days-352317

IIT-M, Anna University: அதிகரிக்கும் தொற்று, பிற கல்லூரிகளில் குறையும் மாணவர் வருகை

IIT-M மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தொற்று அதிகரிப்பால், ஆசிரியர்களும் கல்லூரிகளுக்கு வர தயங்குகிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-scare-in-iit-m-and-anna-university-creates-dip-in-attendance-in-other-colleges-352310

இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா! கர்நாடக அரசு மெகா பிளான்!

சசிகலா விடுதலை செய்யப்படும் நாளில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-is-coming-out-of-prison-at-930-pm-what-all-changes-to-happen-next-352309

COVID-19 in TN: இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் நிலவரம்!

இன்று 1,210 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,79,291 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-in-tn-current-coronavirus-vulnerability-status-in-tamil-nadu-352297

பொது மக்களுக்காக 8 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மெரீனா

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை மெரீனா கடற்கரை (Marina Beach) ஆகும். 13 கி. மீ. நீளம் கொண்ட மிகவும் பிரபலமான பீச் மெரீனா. சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்யும் மெரீனா பீச் லாக்டவுனுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு, லாக்டவுன் விதிக்கப்பட்ட பிறகு மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/marina-beach-opened-for-public-from-today-after-corona-effect-352286

58 நிமிடங்களில் 46 உணவு வகைகளை சமைத்து சென்னை சிறுமி சாதனை

உலக சாதனையை உருவாக்கியுள்ள எஸ்.என்.லட்சுமி சாய் ஸ்ரீ, தானாகவே சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதாகவும், குறிப்பாக COVID-19 லாக்டௌனின் போது தனது தாயால் பயிற்சியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/social/chennai-girl-creates-record-by-cooking-46-dishes-in-58-minutes-352258

Tuesday 15 December 2020

ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவிருப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-schools-will-be-reopening-from-january-4th-puducherry-govt-352235

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-for-3-days-in-5-districts-of-tamil-nadu-352227

IIT Madras: செவ்வாயன்று மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி, பீதியில் கல்வி நிறுவனங்கள்

அனைத்து கல்வி நிறுவனங்களும் முகாம்களில் நிலையான இயக்க முறைமையை (SOP) கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-madras-coronavirus-scare-increases-as-79-more-get-infected-on-tuesday-352221

நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!!

புதுச்சேரியில் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில உயர்கல்வித்துறை அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-colleges-will-be-open-in-pondicherry-from-december-17-352208

ஈகோவை விட மக்கள் நலன் தான் முக்கியம்.. ரஜினி பக்கம் சாயும் கமல்!

மக்களுக்காக ஈகோவை விட்டுக் கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து செயல்படத் தயார் என நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/education/people-welfare-is-more-important-to-my-ego-i-am-ready-to-work-with-rajini-352184

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுடன் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

மத்திய அரசு அளிக்கும் புயல் நிவாரண நிதியைப் பொறுத்து மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரண நிதியின் அளவு இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-may-sanction-corona-relief-fund-and-nivar-cyclone-relief-fund-along-with-pongal-prize-for-ration-card-holders-352140

Monday 14 December 2020

#IsaiAnjali to SPB: நீங்காத ரீங்காரம் நீதானே, இதயத்தில் இசையாலே இணைந்தாயே!!

காற்றிருக்கும் வரை இசை இருக்கும். இசை இருக்கும் வரை SPB-யின் குரல் நீங்காத ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/musical-tribute-to-singer-sp-balasubrahmanyam-named-isai-anjali-released-shows-emotional-connect-of-people-352139

Super Star ரஜினியின் கட்சியின் பெயர் இதுதானா? சின்னம் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாத தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கத் தயாராக இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-political-party-name-and-symbol-revealed-registered-in-election-commission-352134

TN Assembly Election 2021: தினகரன், சீமான், கமல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் வர உள்ளதால், சில கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-election-2021-election-commission-of-india-assigns-ection-symbol-to-ammk-ntk-mnm-352113

சென்னையில் அடிக்கடி தங்கக் கடத்தல் நடைபெறுவது ஏன்?

சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து இன்று 1.23 கோடி மதிப்புள்ள தங்கமும், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் நேற்றும் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-behind-gold-smuggling-in-chennai-352101

உஷார்: நீங்கள் இதை செய்யாவிட்டால், உங்கள் ration card ரத்து செய்யப்படலாம்

ஒரு நபர் மூன்று மாதங்கள் வரை ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால், அவர்கள் அரசாங்க உதவியின்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று கருதப்படுவார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beware-your-ration-card-will-be-cancelled-if-you-don%E2%80%99t-do-this-352097

தமிழக தேர்தல்களுக்காக ஒன்று சேர்கிறார்களா கமலும் ஒவைசியும்? AIMIM-ன் கூட்டணி யுக்தி என்ன?

தொகுதிகளை அடையாளம் காண, தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் கட்சி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாக AIMIM இன் தமிழ்நாடு பிரிவின் தலைவர் வக்கீல் அகமது கடந்த மாதம் ஒரு செய்தி வலைத்தளத்திடம் தெரிவித்திருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-elections-are-kamal-haasan-and-asaduddin-owaisi-joining-hands-for-the-upcoming-elections-352082

சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: கமல்

சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-hassan-confirms-contesting-2021-tamil-nadu-elections-to-announce-constituency-later-352055

Sunday 13 December 2020

IIT Madras வளாகத்தில் lockdown: 66 மாணவர்களுக்கு COVID 19 தொற்று உறுதி

ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள ஒன்பது மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகையில் இருந்து COVID-19 தொற்று பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/iit-madras-campus-under-lockdown-after-66-students-and-5-staff-members-test-positive-for-covid-19-352044

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடக்கி வைத்தார் EPS!

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-palanisamy-has-started-the-amma-mini-clinic-project-in-tamil-nadu-352043

நாளை முதல் மெரினா பீச்சிற்கு மக்கள் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-tamilnadu-government-has-given-permission-to-public-to-visit-marina-beach-from-tomorrow-352016

வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என முதல்வர் நினைத்தால் அது அறியாமை!

என் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்த முதல்வருக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-ignorant-if-the-chief-thinks-he-can-threaten-me-with-lawsuits-351969

Saturday 12 December 2020

தர்மபுரி: 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 4 பேர் பலி

பெங்களூரு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பாலத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuri-four-killed-after-lorry-rear-ends-vehicles-351950

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்: சத்குரு வேண்டுகோள்

“நீங்கள் அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-founder-of-the-isha-foundation-sadhguru-ask-people-to-convey-thanks-to-vegetable-vendors-also-351943

Kamal vs Rajini: மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன்!

Rajini or Kamal: இருவரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு சினிமாவை பயன்படுத்தினர். இருப்பினும், அவர்கள் தங்கள் திரைப்படங்களில் அரசியல் பிரச்சினைகளை (Political Issues) எவ்வாறு எதிர் கொண்டார்கள் மற்றும் அது பொதுமக்களிடையே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/your-favorite-rajini-or-kamal-who-will-people-choose-rajinikanth-or-kamal-haasan-351889

TN CBI Gold missing case: ‘CBI-க்கு கொம்பு முளைத்திருக்கிறதா?’ Madras High Court காட்டம்!!

103 கிலோ தங்கம் தொலைந்ததால், பின்னடைவை சந்தித்துள்ள CBI-யால், CB-CID-யிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-103-kg-gold-missing-from-cbi-custody-madras-high-court-lashes-out-at-cbi-for-its-comment-on-cb-cid-351888

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்தலாம்: செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/private-schools-can-conduct-midterm-exams-in-online-sengottaiyan-351868

Friday 11 December 2020

CBI பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் ‘missing’: 45 கோடி ரூபாய் தங்கம் எங்கே போனது?

காணாமல் போன தங்கம் 400.5 கிலோ எடையுள்ள பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும். இந்த தங்கத்தை 2012 அம் ஆண்டு சென்னையில் சுரானா கார்பரேஷனில் நடத்திய சோதனையின் போது CBI கைப்பற்றியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/103-kg-gold-worth-45-crores-kept-in-cbi-custody-goes-missing-in-tamil-nadu-351861

PMK Protest: 14-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

உயர்கல்வியிலும், உயர்நிலைப் பணிகளிலும் வன்னியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் வன்னியர்களுக்காக 20% தனி இட ஒதுக்கீடு கோரி PMK சார்பில் போராட்டம்.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-know-why-pmk-protest-across-tamil-nadu-on-monday-the-14th-351859

Happy Birthday Rajini: மாஸான ஒரு படத்தை வெளியிட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!

நாளை நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) தனது ட்விட்டர் பக்கத்தில், 70வது பிறந்தநாள் காட்சி படத்தை (CDP) ரசிகர்கள் சார்பாக வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/happy-birthday-rajini-oscar-winner-ar-rahman-has-tweet-about-superstar-rajinikanth-birthday-351841

திருவண்ணாமலையிலிருந்து போட்டியிடவுள்ளாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? அவரது சகோதரர் கூறியது என்ன?

ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ், திருவண்ணாமலை தொகுதியிலிருந்து ரஜினி போட்டியிடக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-likely-to-contest-from-thiruvannamalai-constituency-says-his-brother-sathyanarayana-rao-351838

Viral News: கல்யாண சமையல் சாதம், இனி வீடு வந்து சேரும், இது கொரோனா கல்யாணம்!!

பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருக்கும் இவ்வேளையில், சாப்பாட்டு செலவு மிச்சம் என பாராமல், வீட்டு வாசலுக்கு சென்று கல்யாண சாப்பாட்டை அளித்த இந்த குடும்பம் உண்மையில் ஒரு உன்னதமான செயலை செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/social/viral-news-this-tamil-nadu-family-delivered-kalyana-sappadu-wedding-meals-at-the-door-steps-of-their-wedding-guests-to-make-them-enjoy-the-virtual-wedding-351836

கோவையின் கொடை வள்ளல் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் காலமானார்

‘கியர்மேன்’ என அழைக்கப்படும் சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் கோவையின் கொடை வள்ளலாக திகழ்ந்தார். கோவையில், ஏழை எளியோருக்கு உதவும் வகையில் ரூ.10க்கு மதிய சாப்பாடு, ரூ.5 க்கு டிபன்  வழங்கி, பெரும் சமூக சேவை செய்து வந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-famous-shanthi-gears-owner-subramaniam-passed-away-351830

சர்வதேச பாரதி விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

இன்று, பிரதமர் நரேந்திர மோடி 2020 சர்வதேச பாரதி விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-to-address-international-bharati-festival-today-via-video-conferencing-351803

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கிடைக்கும் Digital Voter ID Card!!

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த வசதி தானாகவே கிடைத்துவிடும். தற்போதுள்ள வாக்காளர்கள் வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மூலம் ஒரு சில செயல்முறைகளை முடிக்க வேண்டி இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/voter-id-cards-to-become-digital-before-tamil-nadu-assembly-elections-2021-say-sources-351801

Thursday 10 December 2020

பாரதியார் பிறந்தநாள்: சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை பாரதி

பாருக்குள் பெண்களின் பாங்குயர பாட்டுப் படித்தான் பாரதி. காக்கை, குருவி, கண்ணன், கண்ணம்மா என அனைவருக்குமான கவிஞனானான் பாரதி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/subramaniya-bharathiyar-birthday-a-poet-who-was-a-freedom-fighter-social-reformer-and-women-rights-fighter-351797

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-festival-booking-in-government-buses-starts-from-today-351795

cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டியில் கடை வைத்திருக்கும் அம்மா, உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-you-you-cricketer-natarajans-mother-works-in-chilly-chicken-shop-351737

Wednesday 9 December 2020

தமிழகத்தில் பிப்ரவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம்: அரசு கூறுவது என்ன?

எந்த நேரத்திலும் பள்ளிக்கு வந்து பணியைத் துவக்க தயாராக இருக்குமாறு அரசு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-likely-to-reopen-in-ferbruary-in-tamil-nadu-discussions-underway-for-phased-reopening-351702

சென்னை - வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? - PMK கேள்வி

சென்னை - வாலாஜா சாலையில் உள்ள குழிகளை அடுத்த இரு வாரத்திற்குள் சரி செய்ய வேண்டும்; ஆனால், இது மட்டுமே போதாது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-wallaja-highway-to-be-rehabilitated-pmk-question-351701