Thursday 1 February 2024

வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியா இன்றைய பட்ஜெட்?

Budget 2024: இந்தியா வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியின் இறுதி நிதிநிலை அறிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா விமர்சனம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/interim-budget-presented-by-fm-nirmala-sitharaman-faces-criticism-from-tamil-nadu-political-parties-486052

தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

Tamil Nadu CM On Budget 2024: ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்துமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை... தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/interim-budget-2024-is-waste-criticism-by-mk-stalin-cm-of-tamil-nadu-486024

Breaking News: தமிழ்நாடு பட்ஜெட் தேதி அறிவிப்பு... ஆளுநர் உரை குறித்தும் அப்டேட்!

Tamil Nadu Budget Session 2024 Announcement Date: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப். 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-breaking-tn-assembly-governor-speech-budget-session-date-announced-by-speaker-appavu-485995